tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5085253392880874182..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: இது வேங்கையின் வேளை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger330125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30001188917361490952013-11-28T10:00:00.016+05:302013-11-28T10:00:00.016+05:30நண்பர்களே,
எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி! :)நண்பர்களே,
எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70355187656583955422013-11-28T01:22:12.808+05:302013-11-28T01:22:12.808+05:30:))))))))):)))))))))WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73782876913943928652013-11-28T00:42:46.128+05:302013-11-28T00:42:46.128+05:30நண்பர்களே,
இன்றும் எடிட்டரிடமிருந்து பதிவோ, தகவலோ...நண்பர்களே,

இன்றும் எடிட்டரிடமிருந்து பதிவோ, தகவலோ வராத பட்சத்தில் நாளை மறுநாள் தினத்தந்தியில் 'சிவகாசி சிங்கமுத்து வாத்தியாரைக் காணவில்லை' என்ற தலைப்பில் அரைப்பக்க அளவுக்கு விளம்பரம் வெளியிட போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

இதன்பொருட்டு, KBGD-Season2 என்ற போட்டியை நமது நண்பர்களின் கற்பனை வளத்துக்கு சவால் விடும் ஒரு நிகழ்வாய் அரங்கேற்றிப் பார்த்திடலாம் என்ற எண்ணமும் போராட்டக்குழுவுக்கு எழாமல் இல்லை. எஞ்சியிருப்பது மிகக் குறைந்த அவகாசமே என்பதால், இரண்டு நாட்களுக்குள் உங்கள் படைப்புகள் எங்களை வந்தடையுமாறு அனுப்பிடுங்களேன்?

தேர்வாகிடும் படைப்பு விளம்பரமாய் வெளிவந்திடும் என்பதோடு, கூடவே போராட்டக்குழு தலைவர் தன் கைப்பட எழுதிய பாராட்டுக் கடுதாசி ஒன்றும் அழகாக லேமினேட் செய்யப்பட்டு உங்களைத் தேடி வந்தடையும். Please do give it a shot guys!

எடிட்டரை வேறு எந்தெந்த வழிமுறைகளில் தேடிப்பிடிக்கலாம் என்ற உங்களது ஆலோசனைகளும் எங்கள் முயற்சிக்கு நிறையவே உதவிடும் என்பது நீங்கள் அறியாததல்லவே? please do chip in folks! :)

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16702913486783267472013-11-27T22:34:28.451+05:302013-11-27T22:34:28.451+05:30நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84867977319545769942013-11-27T22:07:39.167+05:302013-11-27T22:07:39.167+05:30அதே நேரம் இது ஆசிரியரின் தவறுமில்லைதான். அவரது நோக...அதே நேரம் இது ஆசிரியரின் தவறுமில்லைதான். அவரது நோக்கம், வேலைப்பளு அனைத்துமே மாதாமாதம் புத்தகங்களைத் தேர்வதிலும், அதை சிறப்புறக் கொண்டுவருவதிலும்தானே இருக்கும், இருக்கவேண்டும்! எப்படிப் பார்த்தாலும் இணையம் ஒரு நேரவிழுங்கிதான்!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28115856653537893452013-11-27T21:41:50.234+05:302013-11-27T21:41:50.234+05:30நண்பரே நாளை வரை பார்ப்போம் , இல்லாவிடில் அப்படியே ...நண்பரே நாளை வரை பார்ப்போம் , இல்லாவிடில் அப்படியே செய்வோம்!! பாலாஜிhttps://www.blogger.com/profile/17664275331983762692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39770933513321149002013-11-27T21:00:12.340+05:302013-11-27T21:00:12.340+05:30ஒண்ணு அடிக்ஷன் இல்லாம இருக்கணும். இல்லைன்னா அப்பட...ஒண்ணு அடிக்ஷன் இல்லாம இருக்கணும். இல்லைன்னா அப்படிப்பட்ட விஷயம் அடிக்கடி கிடைச்சிகிட்டாவது இருக்கணும். எடிட்டரோட பதிவைத்தான் சொல்றேன். ரொம்ப அடிக்டாகிவிட்டதால் செமை கடுப்பாவுது.. (புக்குதான் பிரச்சினையே இல்லயே, மாசமான முதல் வாரம் டாண்ணு ரெண்டோ, மூணோ கன்பர்மா கிடைச்சிடுது.)

பேசாம மாசம் ஒரு தடவை, முதல் வாரம் வந்து எல்லா பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படிச்சிட்டுப் போயிடலாம்னு தோணுது. டென்ஷனில்லாம இருக்கலாமே! சீரியஸாவேதான் சொல்றேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9191007808012632852013-11-27T20:59:48.372+05:302013-11-27T20:59:48.372+05:30hahaha! டயபாலிக்கின் வேளையும், சிக்பில்லின் வேளையு...hahaha! டயபாலிக்கின் வேளையும், சிக்பில்லின் வேளையும் இன்னும் காணும்!ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47456820682187634562013-11-27T20:36:42.165+05:302013-11-27T20:36:42.165+05:30எப்போ பார்த்தாலும் வேங்கையின் வேளை தானா; அடுத்த வே...எப்போ பார்த்தாலும் வேங்கையின் வேளை தானா; அடுத்த வேளை எப்போ சார்?Anonymoushttps://www.blogger.com/profile/06388845146541376742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15176839021920628122013-11-27T19:20:58.029+05:302013-11-27T19:20:58.029+05:30+3+3பாலாஜிhttps://www.blogger.com/profile/17664275331983762692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8723604087746697272013-11-27T18:39:27.466+05:302013-11-27T18:39:27.466+05:30+2
+2
rajaganeshhttps://www.blogger.com/profile/03000608349127735736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36388774609900420322013-11-27T18:25:44.316+05:302013-11-27T18:25:44.316+05:30lion cheering spl
lion most wanted spl
lion lion ...lion cheering spl
lion most wanted spl
lion lion lion 30
lion energizer spl
lion lovely spl
lion extra large spl
lion winning spl
lion milestone spl
lion jumping spl
lion long living splகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48588880219873771082013-11-27T18:09:22.451+05:302013-11-27T18:09:22.451+05:30Lion Gemstone Special
Lion Diamond SpecialLion Gemstone Special
Lion Diamond Specialsm surjithttps://www.blogger.com/profile/13558905762946701799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67910409297375827932013-11-27T14:49:27.135+05:302013-11-27T14:49:27.135+05:30அட்டை படம் top tucker.அந்த தப்பி ஓடும் வண்டி ஒட்ட...அட்டை படம் top tucker.அந்த தப்பி ஓடும் வண்டி ஒட்டி.......கடந்த கால நினைவுகளை கிளறிகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32563923440171244372013-11-27T14:42:45.728+05:302013-11-27T14:42:45.728+05:30ஆசிரியருக்கு தாமதமான இனிய திருமண நாள் வாழ்த்துக்க...ஆசிரியருக்கு தாமதமான இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72549609554126132472013-11-27T14:41:19.836+05:302013-11-27T14:41:19.836+05:30நண்பர் கர்ணன் அவர்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ...நண்பர் கர்ணன் அவர்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44900701383823500742013-11-27T13:55:41.503+05:302013-11-27T13:55:41.503+05:30+1+1Jude roshan BLUTCHhttps://www.blogger.com/profile/02707934032285077896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38227166264097725192013-11-27T13:52:29.681+05:302013-11-27T13:52:29.681+05:30Belated birthday wishes Karnan sir,god bless youBelated birthday wishes Karnan sir,god bless youJude roshan BLUTCHhttps://www.blogger.com/profile/02707934032285077896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67666510127269891532013-11-27T12:04:52.055+05:302013-11-27T12:04:52.055+05:30தினம் ,தினம் வருகிறோம் ...
தினத்தோறும் ஏமாறுகிறோ...தினம் ,தினம் வருகிறோம் ...

தினத்தோறும் ஏமாறுகிறோம் ...

மனமுவந்து வாருங்கள் ....

மகிழ்வுடன் தொடர்கிறோம் .....

அடுத்த பதிவு 125 அதிரடி ...

எங்கள் மனதிலோ "சரவெடி "....

இன்பமாய் வந்து ...

இன்ப அதிர்ச்சி தாருங்கள் ....

தினம் ,தினம் வருகிறோம் ...

தினம்தோறும் ஏமாறுகிறோம் ....

இப்படிக்கு ...,

போராட்ட குழுவினர் ......Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-459787984448750812013-11-27T12:04:16.149+05:302013-11-27T12:04:16.149+05:30திரு. கர்ணன் அண்ணா அவர்களுக்கு தாமதமான பிறந்த நாள...திரு. கர்ணன் அண்ணா அவர்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76539187191374921362013-11-27T11:00:08.334+05:302013-11-27T11:00:08.334+05:30@ Siva subramanian
மியா...வ்! :)@ Siva subramanian

மியா...வ்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10236371486878501122013-11-27T09:55:05.097+05:302013-11-27T09:55:05.097+05:30@ ஈரோடு விஜய்!
உங்களோட போட்டோ பூனைக்குட்டி டயலாக...@ ஈரோடு விஜய்!

உங்களோட போட்டோ பூனைக்குட்டி டயலாக் சூப்பர். முதலில் KBT, இப்ப கிராபிக் நாவல்.Super.Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86687005160444175062013-11-27T01:39:15.605+05:302013-11-27T01:39:15.605+05:30Ahh... Question paper leaked just before exam...Ahh... Question paper leaked just before exam...ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33723668058419312232013-11-26T23:55:09.184+05:302013-11-26T23:55:09.184+05:30கர்ணர் சார்,
உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்...கர்ணர் சார்,

உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னதிற்கு,

நன்றி சொன்னதற்கு,

உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி சார்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80721481523788703652013-11-26T23:52:03.665+05:302013-11-26T23:52:03.665+05:30என்ன இருந்தாலும் "அண்ணர் கர்ணர்" அவர்களு...என்ன இருந்தாலும் "அண்ணர் கர்ணர்" அவர்களுக்கு என்று தனியாக வாழ்த்த வேண்டி உள்ளது அல்லவா?

என்ன கர்ணர் சார் நான் சொல்வது சரிதானே?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com