tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5083842703290196503..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஆர்டின் வாழ்க !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger308125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52125118107036889142017-07-15T22:30:07.469+05:302017-07-15T22:30:07.469+05:30புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18464021334662744672017-07-15T22:20:20.571+05:302017-07-15T22:20:20.571+05:30செந்தில் சத்யா!
செமயாச் சொன்னீங்க!
இதற்குமுன்பு ...செந்தில் சத்யா!

செமயாச் சொன்னீங்க!

இதற்குமுன்பு வெளியான கதைகளைவிடவும் இதில் ஜூலியாவின் முகம் அழகாகவே இருந்தது! கண்களில் காதல் தெறித்தது!

ஓவியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22472628142407494352017-07-15T22:02:38.088+05:302017-07-15T22:02:38.088+05:30ஐயோ ஐயோ!!

தோல்வியே வெற்றியின் முதல்படி!...ஐயோ ஐயோ!!

தோல்வியே வெற்றியின் முதல்படி!!
நெகட்டிவே பாஸிட்டிவ்வின் மூலாதாரம்!!

வாழ்க்கையின் மா்மப் பக்கங்களை விளக்குவதே உண்மையான கலைப் படைப்பு!!

போழுதுபோக்கான பக்கங்களை காட்டுவது பணம் பண்ணரதுக்கான படைப்பு அவ்வளவு தான்!!

அப்புரம் இந்த 👹😈😈👹 மாந்திரீமெல்லாம் 👹😈😈👹
என்ன வைப்ரேசனை உண்டாக்கும் விஜய் அவா்களே???

😂😂😂MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5716795632659244242017-07-15T21:49:02.219+05:302017-07-15T21:49:02.219+05:30சூப்பரு...!!!சூப்பரு...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35262326962803917712017-07-15T21:34:54.315+05:302017-07-15T21:34:54.315+05:30அந்த இத்தாலிய யுவதிக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த...அந்த இத்தாலிய யுவதிக்கு நம் அனைவரின் சார்பாக வாழ்த்துகளையும், 'என்' சார்பாக அன்பையும் தெரிவித்துவிடுங்கள் எடிட்டர் சார்! நான் விரைவில் இத்தாலிக்கு வரயிருப்பதையும், அப்போது அவரை நான் பூச்செண்டுடன் சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறுங்கள்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13910964866095170572017-07-15T20:17:50.197+05:302017-07-15T20:17:50.197+05:30செயலாளரே அருமையான
கண்டு பிடிப்புசெயலாளரே அருமையான
கண்டு பிடிப்புசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90956619286211929722017-07-15T20:15:12.574+05:302017-07-15T20:15:12.574+05:30பெருமாள்
அது தளர்ச்சியூட்டும் காதல் கதையல்ல
கிளர்...பெருமாள்
அது தளர்ச்சியூட்டும் காதல் கதையல்ல
கிளர்ச்சியூட்டும் காதல் கதைசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51986066093976044382017-07-15T20:02:13.122+05:302017-07-15T20:02:13.122+05:30ஹா...ஹா...
மிதுன்@ உங்களுக்கு புஷ்வானமாக தெரிவது ...ஹா...ஹா...

மிதுன்@ உங்களுக்கு புஷ்வானமாக தெரிவது பல நாறு நண்பர்களுக்கு பொக்கிஷமாக தெரிவதற்கு நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது தான்...

கூடவே அடிச்சீங்களே அண்டர்டேக்கர் அட்டகாசமான படைப்புனு ஒரு செம ஜோக்கை...இன்னும் சிரிப்பில் இருந்து மீளல நானு...

ஒரு கேரக்டர் கூட நேர்மையான கேரக்டராக படைக்கபடாதது அண்டர்டேக்கரின் மிகப்பெரிய சொதப்பல்...

வாழ்க்கை பூராவும் தனக்காக வேலை செய்த தொழிலாளிகளுக்கு ஓரவஞ்சனை, அந்த சம்பாத்தியத்தை தங்கமாக விழுங்கும் கனவான், அவன் வயிற்றில் மனிதக் கழிவோடு ஐக்கியமாகிவிட்ட தங்கத்தை தேடி எடுக்க துரத்தி அலையும் வெறிகொண்ட கூட்டம்...

வேலை கிடைக்கும் என்பதற்காக ஆடை அவிழ்ப்பு செய்யும் அழகு பெண்மணி...

எப்பவோ செய்த கைமாறுக்கு கூசாமல் கொலை செய்யத் தயங்கும் பணிப்பெண்...

தங்கத்தை தேடியலையும் அசுரகதியில் ராணுவத்தை கொலை செய்யும் சிறந்த "ஒழுக்கத்தை" கற்றுத்தரும் அற்புத படைப்பு...

இவர்களுக்கெலாம் சிகரம் வைத்தமாதிரி க்ரோ....

கதை முழுக்க ஒரு நெகடிவ் வைப்ரேசனை மட்டுமே கற்றுத்தந்தது அதன் மிகப்பெரிய சாதனை...
ஆமாம் அண்டர்டேக்கர் மிகச்சிறந்த படைப்புத்தான...
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50377226397236697042017-07-15T19:42:10.049+05:302017-07-15T19:42:10.049+05:30ஈரோடு விஜய் : அந்த காதல் வர்ணனைக்கு ஞான்credit எட...ஈரோடு விஜய் : அந்த காதல் வர்ணனைக்கு ஞான்credit எடுத்துக் கொள்வதை விடவும், இதனை இத்தாலிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றித் தந்திருந்த இத்தாலிய யுவதிக்கே சமர்ப்பிப்பது சாலச் சிறந்தது என்பேன் ! அழகான ஆங்கிலத்தில் ஸ்பஷ்டமாய் எழுத்துப்பட்டிருந்த வரிகளை நமக்கு ஏற்றார் போல் அமைத்திடுவதில் சிரமமே இருந்திருக்கவில்லை !

ரோடு சூப்பர் என்பதால், சவாரியும் சூப்பர் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10641072289905131712017-07-15T19:26:18.461+05:302017-07-15T19:26:18.461+05:30டெக்ஸ் அவரு சம்சாரத்தை டைவா்ஸ் பண்ணின கதையையும் கொ...டெக்ஸ் அவரு சம்சாரத்தை டைவா்ஸ் பண்ணின கதையையும் கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்!!

சும்மா ஜென்ரல் நாலேஜ்காண்டி!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87337252487226993412017-07-15T19:21:28.504+05:302017-07-15T19:21:28.504+05:30ஒ! சூப்பா்!!ஒ! சூப்பா்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90193852432783715362017-07-15T19:20:24.918+05:302017-07-15T19:20:24.918+05:30அந்த WHATSAPP நம்பர் என்னான்னு
சொன்னீங்கன்னா கொஞ்ச...அந்த WHATSAPP நம்பர் என்னான்னு
சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா
இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72965511182609610732017-07-15T19:16:45.651+05:302017-07-15T19:16:45.651+05:30மாந்திரிகப் பூச்சுற்றலினால் இது கதையே இல்லை என்பதே...மாந்திரிகப் பூச்சுற்றலினால் இது கதையே இல்லை என்பதே கருத்து!!

க்யூபாவையும், ஸ்பானீஷ்காரா்களையும், கறுப்பா்களையும் வைத்து கதை புனைவதற்கு மாந்திாிகம் அவசியமே இல்லை நண்பரே! அதற்கு நிறைய மாா்க்கம் உண்டு!!

படிப்பறிவில்லாத கருப்பா்கள் மாந்திாிகத்தை நம்பலாம்! ஆனால் அது நிஜம் என்ற தோனியில் கதையை நகா்த்தியிருப்பது ஏற்புடையதல்ல!

"டெலிபதி" என்ற விஷயமே இன்னமும் கற்பனையாகவே உள்ளதே அன்றி நடைமுறை சாத்தியமுடையதாக இல்லை!!

ஹிப்னாடிஸம், மெஸ்மாாிஸம் போன்றவையெல்லாமே எதிராளி அதை நம்பக் கூடிய, அல்லது பலவீனமான மனதையுடையவராய் இருந்தால் மட்டுமே அதுபோல தோன்ற வைக்க முடியுமேயன்றி, அதுவும் நிஜம் அல்ல!!

இதுக்காக மாயாஜலக் கதைகள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

தோா்கல், மாண்ட்ரேக் போன்றவை எல்லாம் நல்ல கற்பனை கதைகள் தான்!!

ஏன் ஸ்மா்ப் கூட ஒரு அட்டகாசமான கற்பனை தான்!!

வரலாற்றைப் பதிவு செய்யும் கதையில் "பூச்சுற்றல்" களுக்கு இடமில்லை!!

அண்டா்டேக்கா் உண்மையிலேயே ஒரு அட்டகாசமான படைப்பு!!

அந்த படைப்பு நம்மை பிரம்மிக்க வைத்தது! விமா்சிக்க வைத்தது!! கேள்வி கேட்க வைத்தது!!!

அது படைப்பினுடைய வெற்றி!!
நாம் நம்மை வெளிப்படுத்திக் கொள்ள தேவையிருக்கவில்லை!!

டெக்ஸ் + க்யூபா என்பது ஒரு பொிய எதிா்பாா்ப்பை உண்டாக்கியிருந்தது.

ஆனால் இந்த மாந்திாிக சமாச்சாரங்கள் அதை புஷ்வானமாக்கி விட்டன என்பது என் கருத்து!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75351823468624076832017-07-15T18:39:09.479+05:302017-07-15T18:39:09.479+05:30சூப்பர் ஜி... நன்றிகள்...
கதை நடக்கும் காலகட்டத்தை...சூப்பர் ஜி... நன்றிகள்...
கதை நடக்கும் காலகட்டத்தை துல்லியமாக நிர்ணயித்து விட்டீர்கள்...

டெக்ஸ் வயதை பற்றிய சந்தேகம் கொஞ்சம் தொடருது ஜி...

1865ல் முடியும் அமெரிக்க சிவில் வாருக்குப் பிறகே மண்டாலஸை டெக்ஸ் மீட் செய்திருக்க முடியும். 1867ல் ஜீவாரெஸ் மெக்சிக்கோ அதிபரான பிறகு சிகுவாகுவாவில் நடக்கும் ஊழல் அரசாங்கத்தை மண்டாலஸ் எதிர்க்கிறார். அப்போதுதான் டெக்ஸ், மண்டாலஸ்க்கு உதவுகிறார். இதற்கு பிறகே டெக்ஸ் லிலித்தை மீட் செய்கிறார். ஆனால் பெரும்பாலான கதைகளில் கிட் வில்லர் 20வயது வாலிபனாக காட்டப்படுகிறார்.1880ல் கிட் வில்லருக்கு 20வயதெனில்( கிட் வரும் கதைகள் இந்த காலகட்டத்தில் நடப்பதாக கொண்டால்) 1860க்கு முன்னரே டெக்ஸுக்கு திருமணம் நடந்து இருக்க வேணும்... இந்த தொடர் நிகழ்வுகள் கொஞ்சம் குழப்புதுங் ஜி.... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28811544376442265852017-07-15T18:37:54.034+05:302017-07-15T18:37:54.034+05:30ஈரோடு புத்தக திருவிழாவில் நமது முத்து காமிக்ஸ் ஸ்ட...ஈரோடு புத்தக திருவிழாவில் நமது முத்து காமிக்ஸ் ஸ்டால் எண் 128..

மக்கள் சிந்தனை பேரவையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குழுமத்தில் இருந்து .. Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34601791119062623262017-07-15T17:25:07.676+05:302017-07-15T17:25:07.676+05:30சரியான விளக்கம் பொருளர் ஜி... மாந்த்ரீகம் இல்லையேல...சரியான விளக்கம் பொருளர் ஜி... மாந்த்ரீகம் இல்லையேல் கதையே இல்லை- என் நிலைப்பாடும் அதுவே.. சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13369228986987634772017-07-15T17:22:41.272+05:302017-07-15T17:22:41.272+05:30செம செயலர்... காதல்னா உருகாதோரும் உண்டோ...??? ஜூலி...செம செயலர்... காதல்னா உருகாதோரும் உண்டோ...??? ஜூலியா மட்டும் என்ன விதிமீறலா செய்ய முடியும்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46516178706959456182017-07-15T16:35:48.267+05:302017-07-15T16:35:48.267+05:30*********ஜூலியா*******
சாதாரண கதைதான். ஆனால் ஓவிய...*********ஜூலியா*******

சாதாரண கதைதான். ஆனால் ஓவியரும் இணைந்து ஓவியரும் அதனை அசாதாரண வகையில் தரமான படைப்பாக உருமாற்றி விட்டனர்.

சற்றே தளர்ச்சியூட்டும் காதல் கதையை கொஞ்சம் திகிலை மிக்ஸ் பண்ணி ஒவ்வொரு ப்ரேமையும் வியக்கும் கோணத்தில் அமைத்ததே ஆசிரியருக்கு பாதி வெற்றியைக் கொடுத்தது.

ஜூலியாவின் போர்ஷனையும் லியோவின் போர்ஷனையும் ரசிக்கத்தக்க வகையில் முன்பின் இணைத்தது கதையோடு மேலும் இறுக்கமாக ஒன்ற வைத்தது.

ப்ளஷ் பேக் காட்சிகள் மட்டும் கிரே கலரில் அமைத்தது அழகைக் கூட்டுகிறது.

ஓவியங்களும் தன்பங்குக்கு கதையைத் தாங்கி பிடிக்கின்றன.

அதிலும் க்ளைமாக்ஸ் ப்ரேம் ,எட்டியை விட்டு விலகிச் செல்லும் காட்சி டாப் ஆங்கிளில் அற்புதமாக வரையப்பட்டு மனதை கனமாக்கியது.

ஜூலியாவின் கபடமற்ற முகம், மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

பரிந்ததுரைக்கும் தலைப்பு.

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்"Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55963049138588317972017-07-15T16:26:53.532+05:302017-07-15T16:26:53.532+05:30டெக்ஸ் விஜயின் கனிவான கவனத்துக்கு ..
கதை நடக்க...டெக்ஸ் விஜயின் கனிவான கவனத்துக்கு ..
கதை நடக்கையில் டெக்ஸின் வயது பற்றி பேச்சு வந்தது அல்லவா ???

இப்போது தெளிவாகிறது...
பக்கம் 143.’’.தீவின் மேற்கு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதும் காமகுவே யுத்தத்தின்போதும் ///(camaguey war)
இவை மாம்பீசாஸ் கேப்டன் பேசும் வசனங்கள்...இது நடந்தது 1875
இது நடந்து முடிந்ததாக கேப்டன் பேசுகிறார் ..
இது க்யூபாவின் முதல் பத்தாண்டு போரை குறிப்பிடுகிறது (1868-1878)
முதல் கட்ட முயற்சியில் பின்னடைவு என அவரே அடுத்த பேனலில் குறிப்பிடுவதால் தற்போது அதாவது தற்போது –டெக்ஸ் அங்கிருக்கும்போது –நடந்து கொண்டு இருப்பது ஸ்மால் வார் என்பதாக பொருளாகிறது (1879-1880)

எப்படியாயினும் கதை நடப்பது 1875-க்கு பின் 1886-க்குள்தான்
அது என்ன 1886??
1886-அக்டோபரில் அடிமைத்தளையில் இருந்து அனைத்து கறுப்பர்களும் விடுவிக்கப்பட்டு விட்டனர் ..
டெக்ஸ் பிறந்த வருடம் 1840 என்பதில் நமக்கு பொது உடன்பாடு இருப்பதாக கருதுவோமாயின் கதை நடக்கும்போது டெக்ஸ் வயது 45- க்குள்தான் ..
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41652622519703052112017-07-15T16:23:10.497+05:302017-07-15T16:23:10.497+05:30///மாந்திரீகமெல்லாம் இல்லாம இருந்திருந்த கதையே வேற...///மாந்திரீகமெல்லாம் இல்லாம இருந்திருந்த கதையே வேற லெவல்ல இருந்திருக்கும் என்பது என் கருத்து!!////

மாந்திரிகம் இல்லையென்றால் கதையே இல்லை என நினைக்கிறேன் மிதுன் .

காரணங்கள் ..
1.நியூ ஆர்லியன்ஸ்-ல் இருந்து ஹவானா (க்யூபா ) இப்போதைய சூழலில் வான் மார்க்கமாக ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் ...விமானம் எடுத்து கொள்ளும் நேரம் பதினோரு மணிகளுக்கு மேல் ...அதுவும் நியூ ஆர்லியன்ஸ் –க்யூபா வான் பாதை நேர்கோட்டில் இருப்பதால் ..அதாவது மெக்ஸிகோ வளைகுடாவை நேர்கோட்டில் கடப்பது ...
இதே நேர்கோட்டில் மெக்ஸிகோ வளைகுடாவை கடந்து நியூ ஆர்லியன்ஸில் இருந்து க்யூபாவை அடைய கடல் மார்க்கமாக பயணித்தால் தொலைவு 986 நாட்டிகல் மைல்கள். பத்து நாட் வேகத்தில் செல்லும் கப்பலில் பயணித்தாலே ஐந்து நாட்கள் பிடிக்கும் ..
வேறு மார்க்கம் உண்டு ..நியூ ஆர்லியன்ஸில் இருந்து தரை மார்க்கமாக மிசிசிபி நதியை கடந்து ப்ளோரிடாவின் மேற்கு கடற்கரையை அடைந்து அங்கிருந்து கீ வெஸ்ட் தீவுகளை கடல் மார்க்கமாக கடந்து-அதாவது ப்ளோரிடா ஜலசந்தியை -பின் க்யூபாவின் வடக்கு கடற்கரையை அடைவது ..
அல்லது ப்ளோரிடாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மியாமி பகுதியை அடைந்து பின் ப்ளோரிடா ஜலசந்தியை கடந்து க்யூபாவை அடைவது ...
இப்பாதைகளில் உள்ள சிரமங்களை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள்

காரணம் 2
க்யூபாவில் உள்ள கறுப்பர்கள் எழுத்தறிவில்லாதவர்கள்... அவர்கள் க்யூபா வட கடல் எல்லையை தாண்டி கடலில் பயணிக்கவோ நியூ ஆர்லியன்ஸ் பகுதியை அடைவதோ இயலாத காரியம் ...
ஆனால் நியூ ஆர்லியன்ஸ் –ல் வாழும் கறுப்பர்கள் இதை செய்யலாம் ..
அவர்களை பாதுகாப்பு துறை அமைச்சர் மகனை கடத்துமளவிற்கு அச்சுறுத்த செய்யவல்லது மாந்த்ரீகம் மட்டுமே ....
அவர்களே மாட்-ஐ கடத்தி அநேகமாக ப்ளோரிடா ஜலசந்தி வழியாக பிளோரிடா சிறுகப்பல் மாலுமிகளை பெரும் தொகைக்கு வாடகைக்கு அமர்த்தி க்யூபா சென்று ஸ்பெயினின் கடல் ரோந்து படைகளை தவிர்க்க க்யூபாவின் வட கடற்கரை சிறுநகரம் ஏதேனும் ஒன்றை அடைந்து இருக்கவேண்டும் ..
க்யூபாவின் விடுதலைக்கு போராடும் ஐரோப்பிய வெள்ளையின க்யூபன்கள் யாரும் ராயாடோ –வின் இந்த முட்டாள்தனமான-ஒரு அமெரிக்க அமைச்சரின் மகனை கடத்தும் – திட்டத்துக்கு ஒப்புக்கொண்டு இருக்கபோவதில்லை ....

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14721381409609206982017-07-15T09:51:40.237+05:302017-07-15T09:51:40.237+05:30பாராட்டுக்களும் ,வாழ்த்துகளும் ....
ஆசிரியருக்கு...பாராட்டுக்களும் ,வாழ்த்துகளும் ....

ஆசிரியருக்கும்,செயலருக்கும்,....Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10279276781032737922017-07-15T09:34:51.452+05:302017-07-15T09:34:51.452+05:30அட! ஈவி ஆண்கள் மட்டும் வர்ற அட்டைபடத்தை எல்லாம் ஞா...அட! ஈவி ஆண்கள் மட்டும் வர்ற அட்டைபடத்தை எல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு இருக்காரு...என்ன ஆச்சு இவருக்கு...;-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-842392971125755192017-07-15T08:02:36.093+05:302017-07-15T08:02:36.093+05:30ராபினின் முந்தைய சாகஸமான 'வேதாள வேட்டை'யின...ராபினின் முந்தைய சாகஸமான 'வேதாள வேட்டை'யின் அட்டைப் பட ஓவியம் - இந்தக் 'கை.சீ.கை.சீ'யில் பொம்மை வியாபாரிகளை ராபின் விரட்டிச் செல்லும் ஒரு காட்சியிலிருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59386210939688328282017-07-15T07:36:05.995+05:302017-07-15T07:36:05.995+05:30**** கை சீவம்மா கை சீவு *****
சுமாரான கதை!
குற்றப...**** கை சீவம்மா கை சீவு *****

சுமாரான கதை!
குற்றப் பின்னணிக்காகச் சொல்லப்பட்ட காரணத்தில் அழுத்தமில்லை!
சுமாரான சித்திரங்கள்!

என்னுடைய ரேட்டிங் : 7.5/10Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35875091350122215412017-07-15T06:38:44.960+05:302017-07-15T06:38:44.960+05:30☝👌👏☝👌👏செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.com