tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5075437245089862416..comments2024-03-29T20:52:25.249+05:30Comments on Lion-Muthu Comics: நிதானமும் நல்லதே !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger385125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25974892252320234682017-02-01T09:34:08.920+05:302017-02-01T09:34:08.920+05:30//பெரிய ஒற்றை எருதை ...ஆசிரியர் அவிழ்த்து விடப் போ...//பெரிய ஒற்றை எருதை ...ஆசிரியர் அவிழ்த்து விடப் போகிறார்...தயாராவோம் ஒரு நண்பர் விடாமல்...எப்படியும் விழாவினை அனைவரும் சிறப்பிப்போமல்லவா//
அனைவரும் நம்ம பக்கம், இப்போ வே 75% வெற்றி ஸ்டீல் ! Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61773009022546910742017-02-01T09:25:30.026+05:302017-02-01T09:25:30.026+05:30//நீங்க உக்கிரமா ஒரு பார்வ பாத்தா 'நெருப்பே தீ...//நீங்க உக்கிரமா ஒரு பார்வ பாத்தா 'நெருப்பே தீப்பிடிக்குமே' தலீவரே! எதிரணிக்கு இந்த விசயம்லாம் தெரியாம வெங்காயபோண்டாவ வச்சு வெள்ளாட்டு பண்ணிக்கிட்டிருக்காங்க! பாவம்!

:D LOL !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23582956916896819422017-02-01T09:23:09.571+05:302017-02-01T09:23:09.571+05:30//EV& Mecheri Kannan
நான் எப்பவும் நரசூஸ்தான்....//EV& Mecheri Kannan
நான் எப்பவும் நரசூஸ்தான். . :-)

:P பேஷ் பேஷ் ! இந்த சம்பாஷணை ரொம்ப நன்னா இருக்கு !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75637596682050737062017-01-27T10:59:40.584+05:302017-01-27T10:59:40.584+05:30I support இரத்த படலம் 18 இதழ்கள் - normal rateI support இரத்த படலம் 18 இதழ்கள் - normal rateR.வெங்கடேசன்https://www.blogger.com/profile/10499829746774793680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29179558753082043712017-01-27T10:59:01.332+05:302017-01-27T10:59:01.332+05:30I support இரத்த படலம் 18 இதழ்கள் - normal rateI support இரத்த படலம் 18 இதழ்கள் - normal rateR.வெங்கடேசன்https://www.blogger.com/profile/10499829746774793680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58943265536551971912017-01-22T20:26:11.130+05:302017-01-22T20:26:11.130+05:30+ 11111111111+ 11111111111Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91402809195577516682017-01-22T20:23:53.198+05:302017-01-22T20:23:53.198+05:30குண்டு புத்தகம் இல்லாமல். மாதா மாதம் தனித்தனியே வந...குண்டு புத்தகம் இல்லாமல். மாதா மாதம் தனித்தனியே வந்தால் கண்டிப்பாக நான் வாங்க போவதில்லை...Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90237656352278519592017-01-22T07:21:58.590+05:302017-01-22T07:21:58.590+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27488338624830793472017-01-22T04:04:11.875+05:302017-01-22T04:04:11.875+05:30இந்த விசயம் வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா..? ( ...இந்த விசயம் வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா..? ( உடனே, நான் குடியிருக்கிற வீட்டுகார அம்மாவுக்கு தானேன்னு கவுண்டர் அடிக்கக் கூடாது.. நான் சொல்லறது உங்க மனசுல குடியிருக்கிற வீட்டுகார அம்மாவுக்கு.. )P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37821736974654943312017-01-21T23:36:17.549+05:302017-01-21T23:36:17.549+05:30///எங்க வீட்டுல தயாரிக்கிற காப்பி, சுடுதண்ணி - ரெண...///எங்க வீட்டுல தயாரிக்கிற காப்பி, சுடுதண்ணி - ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் எடிட்டர் சார்! Infact, காப்பியைவிட சுடுதண்ணி டேஸ்ட்டா இருக்கும்னா பார்த்துக்கோங்களேன்!///

காலைல எந்திரிச்சு, காப்பி தயாரிக்குற நீங்கதான் பாத்து பக்குவமா தயாரிக்கணும் ஈ வி.!!

ஆமா நீங்க எந்த காப்பி போடுவிங்க!?
ஃபில்டர் காஃபி ஆர் ப்ரூ??

நான் எப்பவும் நரசூஸ்தான். . :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2720005904777455492017-01-21T23:10:24.027+05:302017-01-21T23:10:24.027+05:30இரத்தப்படலம் குண்டுபுத்தகம் அதில் மாற்றம் இல்னல......இரத்தப்படலம் குண்டுபுத்தகம் அதில் மாற்றம் இல்னல....
முடிவு சுபமாக அனமயும் நம்புங்கள் நண்பர்களே.....Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15721066495709576292017-01-21T22:57:04.345+05:302017-01-21T22:57:04.345+05:30////காலையில் கண்விழிக்கும் போது ஆங்காங்கே காப்பிகள...////காலையில் கண்விழிக்கும் போது ஆங்காங்கே காப்பிகளோ ; சூடு தண்ணீர்களோ தயாராகி இருக்குமோ-இல்லையோ////

எங்க வீட்டுல தயாரிக்கிற காப்பி, சுடுதண்ணி - ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் எடிட்டர் சார்! Infact, காப்பியைவிட சுடுதண்ணி டேஸ்ட்டா இருக்கும்னா பார்த்துக்கோங்களேன்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6330279993562475832017-01-21T22:19:10.707+05:302017-01-21T22:19:10.707+05:30Yes. Well said Yes. Well said Parani from Bangalorehttps://www.blogger.com/profile/09029225132725674252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59479841341853401022017-01-21T21:49:47.026+05:302017-01-21T21:49:47.026+05:30@ ALL : அதிசயமாய் சிவகாசியை அரவணைத்த மழையில் குளித...@ ALL : அதிசயமாய் சிவகாசியை அரவணைத்த மழையில் குளித்து, வீடு வந்து சேரவே ஒன்பதாகி விட்டது guys ! ஆகையால் ராவில் விசிலடித்துப் போகும் கூர்க்காவை குசலமெல்லாம் விசாரித்துவிட்டு, பதிவை தயார் செய்ய நாழியாகி விடும் !! காலையில் கண்விழிக்கும் போது ஆங்காங்கே காப்பிகளோ ; சூடு தண்ணீர்களோ தயாராகி இருக்குமோ-இல்லையோ - நமது பதிவு நிச்சயமாய்க் காத்திருக்கும் ! Good night ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85602343827253084472017-01-21T20:08:02.673+05:302017-01-21T20:08:02.673+05:30///செனா..ஆனாவுக்காக நானும் காத்திருப்பேன் ஈரோட்டில...///செனா..ஆனாவுக்காக நானும் காத்திருப்பேன் ஈரோட்டில்///

மொதல்ல உங்களுக்கு நீங்களே காத்திருங்க ஸ்டீல்! கடந்த 3 வருடங்களா நீங்க எந்தப் புத்தகத் திருவிழாவுக்கும் வரலைன்றதை ஞாபகப்படுத்த விரும்பறேன்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14264823661356026202017-01-21T18:57:35.699+05:302017-01-21T18:57:35.699+05:30இரத்த படலம் 3 பாகங்கள் கொண்ட இதழ்களே நல்லது, படிக...இரத்த படலம் 3 பாகங்கள் கொண்ட இதழ்களே நல்லது, படிக்கும் போதும் சிரமம் இருக்காது இல்லையா. sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55438794184339087502017-01-21T18:34:21.590+05:302017-01-21T18:34:21.590+05:30அது!
இ.ப - தலையில்லாப் போராளி சைஸுலேன்றது நம்மோட ...அது!

இ.ப - தலையில்லாப் போராளி சைஸுலேன்றது நம்மோட கோரிக்கை! அதுக்குமேல பெரிசா போடறது அவரோட இஷ்டம்! இதுல நாம சொல்றதுக்கு எதுவுமில்ல. ஏன்னா, ஒருதபா முடிவு பண்ணிட்டா அவர் பேச்ச அவரே கேட்கமாட்டார் (அவர் பேச்சை மற்றவர்களும் கேட்கமாட்டாங்கன்றது வேற விசயம்!) ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11673455174157181502017-01-21T18:19:31.565+05:302017-01-21T18:19:31.565+05:30ஒல்லிபிச்சான்ஸ் Vs குண்டுமச்சான்ஸ்...ஒல்லிபிச்சான்ஸ் Vs குண்டுமச்சான்ஸ்

அணிகளின் பைனல் ஸ்கோர்களை,உடனே இன்றை பதிவில்
அறிவிக்குமாறு ஆசிரியரை மிரட்டி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4410412370538563322017-01-21T17:23:52.410+05:302017-01-21T17:23:52.410+05:30////ரெண்டு மாசமா டென்சனோட திரியற என்னை ////
நோ.. ...////ரெண்டு மாசமா டென்சனோட திரியற என்னை ////

நோ.. நோ டென்சன் தலீவரே! எதிரணித் தலைவரை நான் எச்சரிச்சு வைக்கிறேன்! நீங்க ஆசைப்பட்டமாதிரியே த.இ.போ சைஸில் இரத்தப்படலம் உங்க கைகளில் கனக்கும் - இது உறுதி!

///கண்ணீரில் நீர் வழிய///

நீங்க உக்கிரமா ஒரு பார்வ பாத்தா 'நெருப்பே தீப்பிடிக்குமே' தலீவரே! எதிரணிக்கு இந்த விசயம்லாம் தெரியாம வெங்காயபோண்டாவ வச்சு வெள்ளாட்டு பண்ணிக்கிட்டிருக்காங்க! பாவம்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18501107943666271352017-01-21T15:47:12.765+05:302017-01-21T15:47:12.765+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35007861801077309212017-01-21T15:45:48.452+05:302017-01-21T15:45:48.452+05:30இரும்புக்கரத்தார் மற்றும் அகிக் இருவரும் மன்னிக்...இரும்புக்கரத்தார் மற்றும் அகிக் இருவரும் மன்னிக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21437197627491075762017-01-21T15:40:34.106+05:302017-01-21T15:40:34.106+05:30நன்றி தலைவர் அவர்களே.
எங்கே கோபித்துக் கொள்வீர்களோ...நன்றி தலைவர் அவர்களே.
எங்கே கோபித்துக் கொள்வீர்களோவென்ற சந்தேகத்தில் இருந்தேன்.
இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
உங்களை ஓட்டவெல்லாம் எண்ணவில்லை சார்.
செயலரின் நம்ம தலீவரின் ஒற்றைக் கடுதாசிக்கு ஈடாகுமா? என்ற பதிவை பார்த்தவுடன் சும்மா ஜாலிக்காக பதிவிட்டதுதான்.
மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை சார்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15146295124584718782017-01-21T15:33:07.474+05:302017-01-21T15:33:07.474+05:30எனக்கு பல்லாடல் வந்த சமயம் நம்ம அகிக் மற்றும் இரு...எனக்கு பல்லாடல் வந்த சமயம் நம்ம அகிக் மற்றும் இரும்புக்கரத்தாரின் பழைய பதிவுகளை சத்தம் போட்டு படித்தேன்.
சரியாகிவிட்டது்( இருந்தால்தானே ஆடுதற்கு. ஆடிய பற்களெல்லாம் தொபுக்கடீர்னு குதித்துவிட்டன)
நீங்களும் முயற்சிக்கலாமே!
இதெற்கெதற்கு டாக்டரெல்லாம்!Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85473370117834705732017-01-21T15:29:47.468+05:302017-01-21T15:29:47.468+05:30திரு ஏடிஆர் சார்....மற்றும் செயலர் அவர்களே ..
நீங...திரு ஏடிஆர் சார்....மற்றும் செயலர் அவர்களே ..

நீங்க என்னை ஓட்டுறீங்களா ....பாராட்டுங்கிறீங்களான்னு தெரியாவிட்டாலும் ரெண்டு மாசமா டென்சனோட திரியற என்னை கண்ணீரில் நீர் வழிய...வயிறும் " வலி " ய சிரிக்க வைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி...:-))))))))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70060568116329359172017-01-21T14:35:02.982+05:302017-01-21T14:35:02.982+05:30நூறுவருஷம் நல்லாயிறுப்பீங்க..எனபடிக்க வேண்டுகிறேன்...நூறுவருஷம் நல்லாயிறுப்பீங்க..எனபடிக்க வேண்டுகிறேன்..தவறுக்கு மன்னிக்கவும்rajaram.rpss22@gmail.comhttps://www.blogger.com/profile/10899545872278852688noreply@blogger.com