tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5058033536156151122..comments2024-03-29T09:32:07.455+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு கடலோரக் கதையிது...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger277125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30866712009156537712019-07-31T13:19:54.611+05:302019-07-31T13:19:54.611+05:30For muthu comics or any other comics magazine like...For muthu comics or any other comics magazine like rani comics lion metha ambulimama balmitra or all old and new comics which published contact me whatsapp 7870475981.
These comics are available in tamil hindi telgu english or other.for more detail contact me above noVikkyhttps://www.blogger.com/profile/08795371326861928028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19199431583008400862019-07-31T07:59:13.881+05:302019-07-31T07:59:13.881+05:30For any tamil comics & magazine like lion rani...For any tamil comics & magazine like lion rani metha ij jamesbond ambulimama balmitra or other you want contact me whatsapp 7870475981.
I have alao collection of all comics in hindi english tamil telgu kannnana gujrati marathi many more. You want like tulsi indrajaal manoj diamond.contact me more detail above whatsapp no 7870475981Vikkyhttps://www.blogger.com/profile/08795371326861928028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31021374693551527212019-04-27T17:55:12.401+05:302019-04-27T17:55:12.401+05:30@செனாஅனா
ஹிஹி! இப்படி நேரங்கெட்ட நேரத்துல பதிவு ப...@செனாஅனா

ஹிஹி! இப்படி நேரங்கெட்ட நேரத்துல பதிவு போடுவார்னு எதிர்பார்க்கலை! தவிர, எனக்கு இது ஆபீஸ்(ல தூங்கற) நேரம்! ;)

தகவலுக்கு நன்னிகள்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24553020330076801482019-04-27T15:05:15.631+05:302019-04-27T15:05:15.631+05:30ஈவி ! உங்களுக்காண்டி ரொம்ப நேரம் காத்திருந்தேன்......ஈவி ! உங்களுக்காண்டி ரொம்ப நேரம் காத்திருந்தேன்...போடக் காணோம்..!!!

அதான்...:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33362474901009723122019-04-27T15:02:52.342+05:302019-04-27T15:02:52.342+05:30எடிட்டரின் புதிய பதிவு எப்பவோ ரெடி!!!எடிட்டரின் புதிய பதிவு எப்பவோ ரெடி!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80806895421016241222019-04-27T10:36:39.026+05:302019-04-27T10:36:39.026+05:30தோர்கல் பிடிச்சிருக்கு. எது மாதிரியும் இல்லாத புது...தோர்கல் பிடிச்சிருக்கு. எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக இருப்பதால். அப்புறம் எடிட்டர் அவர்களுக்கு டைகரை கண்ணில் காட்டுங்க ஐயாசரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42692914497778431742019-04-25T07:14:11.300+05:302019-04-25T07:14:11.300+05:30அன்புமிகு ஆசிரியருக்கு...வணக்கம்..நலம் நலமறிய ஆவல்...அன்புமிகு ஆசிரியருக்கு...வணக்கம்..நலம் நலமறிய ஆவல்... தங்களது உடல்நலனைப் பற்றி தற்போதுதான் கேள்விப்பட்டேன்...நீங்கள் பரிபூரண சுகம்பெற்று திரும்பிட இறையருள் கருணை கிட்ட வேண்டிக் கொள்கிறேன்..பொல்லாத இந்த உலகின் குணத்தை எங்களை விட நன்றாக அறிந்தவர் தாங்கள்.. போலி ஐடியை உருவாக்கி ஒரு கருத்தைப் பதிவிட்டு அதன் போலி வெப்பத்தில் குளிர்காய நினைப்பவர்களுக்கு செய்வதற்கு பெரிதாக வேறு வேலைகளில்லை போலும்..இதனை மறந்து பயணத்தினை ஊக்கத்தோடு தொடருங்கள்..உடன் வர வாசகபலம் எப்போதும் தயார்..என்றும் அதே அன்புடன்...உங்கள் இனிய தோழன் ஜானி...jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58797805398376205812019-04-25T07:02:37.871+05:302019-04-25T07:02:37.871+05:30காமிக்ஸ் சம்மந்தமா கொஞ்சம் தள்ளியே அமர்ந்து விட்டே...காமிக்ஸ் சம்மந்தமா கொஞ்சம் தள்ளியே அமர்ந்து விட்டேன்.. இந்தலெவல் சேட்டையெல்லாம் செஞ்சிட்டிருக்கவங்களோட மல்லுக்கட்டறதைவிட விடுபட்ட காமிக்ஸ்களை தேடிப்பிடிச்சி படிக்கலாம்.. பாரகுடாவை நிறைவானதும் வாசிக்க நினைச்சது நானும்தான் நண்பர்ஸ்...போலி ஐடி சொன்னதுல ஒரு விஷயம் ஐ லைக் இட்...பசங்களை லெவலா கடுப்பேத்துங்கப்பா... பொங்குனா போலி ஐடியாத்தான் பொங்கி வழியுதப்பா...ஹீஹீஹீஹீ கருப்புக்கிழவியின் பேராண்டிகள் பொல்லாதவர்களாக்கும்.... jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27002235964956644122019-04-24T23:17:01.500+05:302019-04-24T23:17:01.500+05:30மை டியர் எடிட்டர் சார்
பரிபூரண குணமடைய இறையருள் ச...மை டியர் எடிட்டர் சார்

பரிபூரண குணமடைய இறையருள் சிந்திக்கட்டும்.

இதை ஒதுக்கி வைத்து விட்டு மற்றதை கவனியுங்கள்.
உடல் நலம் பேணுங்கள்.

ஏன் சார் நான் ஒண்ணு கேக்கட்டுமா...

இத்தனை துப்பறியும் காமிக்ஸ் படிச்சிருக்கோம்.

இத்தனை நாளாய் உங்க ஸ்டைல் ஆஃப் ரைட்டிங்கும் பாத்திருக்கோம்....

இது நீங்க இல்லைனு எங்களுக்கு யூகிக்க முடியாதா.

என்ன நீங்க ஆஸ்பத்திரி போனநேரமாபாத்து வெளாடிருக்காரு அந்த தொரை.
இருந்திருக்கு நீங்களும் பாத்திருந்தா உடனே மறுத்திருப்பீங்கதான் இல்லங்கல.

ஆனாக்க உங்க மனசு ஏற்கனவே நோகடிச்ச பார்ட்டி தான் இது செஞ்சிருப்பாங்களோன்னு தோணுது.

இது ஒரு பெரிய சைபர் கிரைம்.
நாளைக்கி உங்க பேர வச்சி எதுவும் செய்றதுக்கு முன்னாடியே நீங்க ஆக்ஷன் எடுத்தா நல்லது.

சைபர்கிரைம் ல ரிப்போர்ட் பண்ணுனா அங்கு வேறு ஆணிவேறாக ஜட்டி வரைக்கும் தெரிஞ்சுக்க முடியும்.உங்க காந்தீயவாத போக்கு இதுக்கு மேல தொடர்ந்தா நல்லதில்லை .

போலுஸ் கோராட்னு அலைய முடியாதுன்னு நீங்க நெனக்கலாம். அந்த போலிக்கும் அது முடியாதுல்ல.

அதனால துணிஞ்சுருங்க.மயிலே மயிலேன்னு சொல்றது விட .......
இல்ல ஈரோடு புக் பேர்ல மீட்டிங் ஹால் உள்ள வராம வாசல்லயே நின்னு அவமானப்பட்ட மகானுபாவங்கள புலன்விசாரணை போட்டு நாறடிச்சீங்களே.அது மாதிரி புலன் விசாரணை பண்ணிடுவோம்.

எழுத்து நடய வச்சே யாருன்னு கண்டு பிடிச்சிடலாம்ல.

இல்ல நண்பர்கள் பாத்துக்கிடுவாங்க.ஆனா நீங்க சரின்னு சொல்லுங்க.

இது மேலும் தொடரக்கூடாது என்பது நிதர்சனம்.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13145529514874858222019-04-24T20:20:29.496+05:302019-04-24T20:20:29.496+05:30ஆசிரியர் விரைந்து நலம் பெற சிவனருள் வேண்டி பிரார்த...ஆசிரியர் விரைந்து நலம் பெற சிவனருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38037554133295851752019-04-24T16:46:53.170+05:302019-04-24T16:46:53.170+05:30ஆசிரியர் சார்,
நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும்...ஆசிரியர் சார்,

நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பின் விளைவுகளுண்டு. அது நல்லதா, கெட்டதா என்பது அவரவர் செய்த செயலைப் பொருத்தது. ஆகையால் எதையும் பொருட்படுத்தாது தங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81516120662123749752019-04-24T15:50:05.773+05:302019-04-24T15:50:05.773+05:30எனக்கு ஒன்று புரியவில்லை....
நான் அவ்வளவு tech sa...எனக்கு ஒன்று புரியவில்லை....

நான் அவ்வளவு tech savvy கிடையாது.

ஆனால் விஷயமறிந்த நண்பர்கள் சம்பந்தப்பட்ட நபர் யாரென்பதை படீர் என்று போட்டு உடைக்கலாமே....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17742135535284115982019-04-24T15:44:05.352+05:302019-04-24T15:44:05.352+05:30எடிட்டரோட போட்டோ இல்லைல.எடிட்டரோட போட்டோ இல்லைல.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76803770852462009732019-04-24T15:42:32.949+05:302019-04-24T15:42:32.949+05:30யோவ் டெ வி எங்கய்யா போய் தொலஞ்சீரூ.
வூட்ல தங்கச்ச...யோவ் டெ வி எங்கய்யா போய் தொலஞ்சீரூ.

வூட்ல தங்கச்சி கொழந்தங்கள கேட்டதா சொல்லுமைய்யா...jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6061549382765559712019-04-24T15:39:22.774+05:302019-04-24T15:39:22.774+05:30ஆமாமா சொன்னாங்கே மியாவ்....
ஆமாமா சொன்னாங்கே மியாவ்....

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74282015974242209602019-04-24T12:52:15.700+05:302019-04-24T12:52:15.700+05:30ஆசிரியர் விரைவாக குணமடைந்து மீண்டும் பணியில் தீவிர...ஆசிரியர் விரைவாக குணமடைந்து மீண்டும் பணியில் தீவிரம் காட்டிட ஆண்டவனை வேண்டுகிறேன்.Vigneswaran Willerhttps://www.blogger.com/profile/09539320699128209594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16030618138949835802019-04-24T11:44:22.615+05:302019-04-24T11:44:22.615+05:30Take care sir /\Take care sir /\L SUSEENDRA KUMARhttps://www.blogger.com/profile/04404145096719129594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30999715894144634662019-04-24T11:40:25.580+05:302019-04-24T11:40:25.580+05:30கிண்டல், நையாண்டி - இவையெல்லாம் எனக்கு அடுத்தவர் ச...கிண்டல், நையாண்டி - இவையெல்லாம் எனக்கு அடுத்தவர் சொல்லி வரும் சமாச்சாரமில்லீங்க டெக்ஸ் விஜய்! அது தானாவே வரும்!ஹிஹி!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2795153710592606632019-04-24T10:37:10.802+05:302019-04-24T10:37:10.802+05:30எடிட்டர் சார்@ தாங்கள் விரைவில் நலம்பெற எல்லாம் வல...எடிட்டர் சார்@ தாங்கள் விரைவில் நலம்பெற எல்லாம் வல்ல எம்பெருமான் ஏழுமலையானை வேண்டுகிறேன்...!!!

தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்....!!!!

(ஈ.வி@ இதற்கு கீழயே நீங்கள் அமாவாசை, பெளர்ணமி, வெறுமானம் என கிண்டல் அடிக்கலாம்.......) சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47685791258363263412019-04-24T09:18:59.282+05:302019-04-24T09:18:59.282+05:30Editor sir take care and get well soonEditor sir take care and get well soonOmkumarhttps://www.blogger.com/profile/06810280181539203717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59231104384058901592019-04-24T08:43:59.802+05:302019-04-24T08:43:59.802+05:30அன்பிற்குரிய ஆசிரியருக்கு,
பரிப...அன்பிற்குரிய ஆசிரியருக்கு,

பரிபூரணமாக குணமடைந்து,உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

விரைவில் நலமுடன் திரும்பி வாருங்கள்;பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளதே!!!.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76032653643597200452019-04-24T08:33:46.433+05:302019-04-24T08:33:46.433+05:30Take care of your health first editor Sir. We will...Take care of your health first editor Sir. We will stand with you always. Just ignore these people and move on. Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90430809591580292612019-04-24T08:13:28.953+05:302019-04-24T08:13:28.953+05:30விஜய் @ அருமையாக சொன்னீங்க.விஜய் @ அருமையாக சொன்னீங்க.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7664730108454680682019-04-24T07:40:17.194+05:302019-04-24T07:40:17.194+05:30சார் தோர்கள் மறுபடி படிப்பேன் சில பக்கங்கள தேடி பு...சார் தோர்கள் மறுபடி படிப்பேன் சில பக்கங்கள தேடி புரட்டி....
தோர்கள் கற்பனை உலகம்...மாய லோகம் ...சிறுவனாக்கும் விந்தை உலகம்...இனம் புரியா ஈர்ப்பு ....Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57166386961018778392019-04-24T07:38:01.810+05:302019-04-24T07:38:01.810+05:30சார் விரைவில் நலம் பெற செந்தூர் முருகனை வேண்டுகிறே...சார் விரைவில் நலம் பெற செந்தூர் முருகனை வேண்டுகிறேன்....சார் நெறய வேலை இருக்கு உங்களுக்கு...அஞ்சு காசுக்கு பிரயோஜனமில்லா வரிகளையும்....வைரிகளையும் குப்பையில் தள்ளிட்டு வேலயயப் பாருங்க சார்...வேலன் பாத்துக்குவான்...நம்பிக்கையோட தொடர்வோம்🙂Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com