tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5041093999416841644..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: SELFIE WITH TEX#Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24013826524238121962016-04-11T14:58:25.957+05:302016-04-11T14:58:25.957+05:30This comment has been removed by the author.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27956819106038551552016-04-10T21:44:39.030+05:302016-04-10T21:44:39.030+05:30செம செல்ஃபீஸ்!
தினுசு தினுசாய்...
உற்சாகமாய்...
...செம செல்ஃபீஸ்!

தினுசு தினுசாய்...

உற்சாகமாய்...

பெருமிதமாய்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42623211848976013992016-04-10T21:22:38.957+05:302016-04-10T21:22:38.957+05:30போனெல்லி இந்த படங்களை பார்த்து ஆச்சரியம் அடையப் போ...போனெல்லி இந்த படங்களை பார்த்து ஆச்சரியம் அடையப் போகிறார்கள் .
அவற்றை விரிவாக பதிவாக்கங்கள் செய்யுங்கள் ஆசிரியர் சார் ..சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37339176891629582232016-04-10T20:55:45.321+05:302016-04-10T20:55:45.321+05:30செல்ஃபி புள்ளைகள் அனைவரும் கலக்குறார்கள். என் அப்ப...செல்ஃபி புள்ளைகள் அனைவரும் கலக்குறார்கள். என் அப்பாவின் புகை படமும் வந்துள்ளது. சீனியர் ஸ்ரீரங்கம் சிவாவும் ஹேப்பி அண்ணாச்சி! :) SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43983739258967478872016-04-10T08:01:53.525+05:302016-04-10T08:01:53.525+05:30நன்றி அண்ணா!
அந்த Wow நண்பருடன் ஒருமுறை Phone ல பே...நன்றி அண்ணா!
அந்த Wow நண்பருடன் ஒருமுறை Phone ல பேசியுள்ளதாக நினைவு உள்ளது.......!Anonymoushttps://www.blogger.com/profile/03036424576115045097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69357035508639635052016-04-10T00:19:33.943+05:302016-04-10T00:19:33.943+05:30என்னோட செல்பியும் இதில் இடம் பிடித்துள்ளது.... நன்...என்னோட செல்பியும் இதில் இடம் பிடித்துள்ளது.... நன்றி சார்.....
எனது முதல் கனத விமரிசனம் குற்ற வருசம் 2000 இதழில் இடம் பிடித்து இருந்த்து... எத்தன்ன ஆண்டுகள் கடந்துவிட்டன...Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56926716908745992292016-04-09T23:11:11.632+05:302016-04-09T23:11:11.632+05:30மாயாவி சார்.!
மாடஸ்டி கதையின் அடிப்படை சிறப்...மாயாவி சார்.!

மாடஸ்டி கதையின் அடிப்படை சிறப்பம்சங்களை புரியாவிட்டால் கதையை ரசிக்க முடியாது.! உங்கள் கமெண்ட்ஸ்ல் ஆணாதிக்க வெறி அப்பட்டமாக தெரிகிறது.! நிறைய பெண்கள் மௌன பார்வையாளர்களாக உள்ளனர்.அவர்கள் சங்கடப்படக்கூடும்.! இனி வரும் காலங்களில் ஆண்கள் இட ஒதுக்கீடு கேட்கும் காலம் வரும் சூழ்நிலை உருவாகிவருவதே நிஜம்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11752891358982705512016-04-09T15:51:16.598+05:302016-04-09T15:51:16.598+05:30@ ராவணன் இனியன்
நான் குறிப்பிடும் மாடஸ்டியின் முத...@ ராவணன் இனியன்

நான் குறிப்பிடும் மாடஸ்டியின் முதல் கதை la machine [1963] கிறதை இங்கிலிஷ் புத்தகமாகவோ, நெட்டில் பைல் டவுன்லோட் செய்தோ படித்துவிட்டு சொன்ன தகவல் அல்ல. எல்லாம் நமது லயன் காமிக்ஸில் வந்த திரு விஜயன் அவர்கள் மொழிபெயர்த்து எழுதிய கதையில் உள்ள தகவல்களே..!

அந்த கதையில் பெயர் 'மரண இயந்திரம்'..! வெளியீடு எண்:31. ஓநாய் கணவாய்கிற கமான்சே கதை 17 வருடங்களுக்குமுன்பே லயன் காமிக்ஸில் வந்துவிட்டதால் அதுவே கமான்சே வரிசையில் முதல் கதை ஆகிவிடாது. அதுவரிசையில் என்றும் மூன்றாவது கதையே.

அதேபோல் தான் 'கறுப்பு முத்து'கிற கதை குமுதத்தில் தொடராக 1969 வந்ததாலேயே அதுவே மாடஸ்டியின் முதல் கதையாகிவிடாது, முத்து காமிக்ஸில் 'கழுகுமலைகோட்டை'வந்ததாலோ.. 'கத்தி முனையில் மாடஸ்டி' லயன் காமிக்ஸின் முதல் கதைங்கிறதாலோ இவைகள் மாடஸ்டியின் முதல் கதையாகிடாது.

பிரிட்டிஷ் தினபத்திரிக்கையில் 1963-ல் சித்திரதொடருக்காக உருவாகப்பட்ட மாடஸ்டி பிளைஸி அறிமுககதையே முதல் கதை. உங்களுடமோ,வேறு நண்பர்களிடமோ லயன் காமிக்ஸில் வந்த 'மரண இயந்திரம்'இருந்தால் படித்து பார்த்தால் விவரம் புரிந்துவிடும்.

நானும் மாடஸ்டியின் ரசிகனே, நான் கேட்கபோகும் வழிமுறை எடிட்டருக்கு சின்ன சங்கடத்தை தரும்,ஆனால் மாடஸ்டி பிளைசிக்கு பெரிய வரவேற்ப்பை கட்டாயம் அள்ளிதரும். விரைவில் தகவல்களுடன் அசரடிக்கும் ஒரு பதிவு வரும்,அன்று மாமியார் உடைத்து மண் குடமா? மருமகள் உடைத்து பொன் குடமா என்பதும் நான் எதிரியா நண்பனா என்பதும் தெரிந்து விடும் இனியன்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25601613378197326712016-04-09T15:21:08.312+05:302016-04-09T15:21:08.312+05:30நாடற்றவள் -நாடோடி கள்ள கடத்தல் மற்றும் சட்டவிரோத ...நாடற்றவள் -நாடோடி கள்ள கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல் களை செய்தவள் - சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்தவர் என்று சொல் லாமலும் திருமணமானவர் என்று சொல்லி மாடஸ்டி இமேஜை இந்தப் பதிவிலேயே காலி பண்ணிடுவீங்க போல.ஸ்பைடர் எல்லா குற்ற செயல் களையும் செய்து விட்டு நீதி காவலனாய் மாறி விட்டால் தூக்கி பிடிப்பீர்கள். அதுவே மாடஸ்டி உடைத்தால் பொன்குடமா? நண்பர் கார்வினை கூட்டாளி என்று அழைப்பதில் என்ன மகிழ்ச்சியோ?விஜயன் சார் மாடஸ்டி கதாபாத்திரத்தை தமிழில் மதிக்கும் படி உருவாக்கி உள்ளார். அதற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50931520828851118752016-04-09T15:00:23.305+05:302016-04-09T15:00:23.305+05:30அட..,!ஏன் இன்னும் அப்டேட் பண்ணல..!!அட..,!ஏன் இன்னும் அப்டேட் பண்ணல..!!GUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15931685172719079442016-04-09T14:59:27.530+05:302016-04-09T14:59:27.530+05:30அட..,!ஏன் இன்னும் அப்டேட் பண்ணல..!!அட..,!ஏன் இன்னும் அப்டேட் பண்ணல..!!GUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50982013195059818762016-04-09T14:56:32.373+05:302016-04-09T14:56:32.373+05:30அன்புத் தங்கைக்கு நன்றிகள்! எனது அலை பேசியின் பெயா...அன்புத் தங்கைக்கு நன்றிகள்! எனது அலை பேசியின் பெயா் என்ன தொியுமோ..?!
INTEX...!அலைபேசியின் பெயாிலும் டெக்ஸ் இருக்கிறாா்..!! எப்பூடி..!!GUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44449111018437263492016-04-09T14:53:36.583+05:302016-04-09T14:53:36.583+05:30ஜுனியரோ எடிட்டரோ அவங்க செல்பி போடாட்டியும் போகுது....ஜுனியரோ எடிட்டரோ அவங்க செல்பி போடாட்டியும் போகுது...நேற்றும் காலையும் மெயில் பண்ணின...
ஜூனியர்& ஜேடர்பாளையம் சரவணன்
ஜேடர்பாளையம் பூபாலன்
ஜூனியர் TK.அகமத்பாஷா
இவங்க போட்டோஸ் அப்பேட் பண்ணின...காத்திருக்கிற ஜூனியர்கள் கிட்ட திட்டுவாங்குறது குறையும்...நறநறநற....
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9119594065980003042016-04-09T14:50:35.575+05:302016-04-09T14:50:35.575+05:30இன்னும் ரெண்டு நாளைல வந்துரும்..!இன்னும் ரெண்டு நாளைல வந்துரும்..!GUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27925053231075700982016-04-09T11:53:19.369+05:302016-04-09T11:53:19.369+05:30குணா போட்டோ அருமையாக இருக்கிறது குணா போட்டோ அருமையாக இருக்கிறது செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31279636049391438732016-04-09T11:51:30.746+05:302016-04-09T11:51:30.746+05:30குணா போட்டோ அருமையாக இருக்கிறது குணா போட்டோ அருமையாக இருக்கிறது செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80841483634989843412016-04-09T10:34:11.412+05:302016-04-09T10:34:11.412+05:30@Vijayan Sir
Your Selfie with Tex......plz
Kind r...@Vijayan Sir

Your Selfie with Tex......plz
Kind request by all....கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34509637864031924902016-04-09T09:16:18.663+05:302016-04-09T09:16:18.663+05:30@Guna Karur
சகோதரரே டெக்ஸ்-யின் பெரிய புத்தக்கத்தை...@Guna Karur
சகோதரரே டெக்ஸ்-யின் பெரிய புத்தக்கத்தை கையில் வைத்திருப்பதால் ஒரு நல்ல வீராப்பான செல்பி
டெக்ஸ்-சை கையில் வைத்திருக்கும் பெருமிதம் புரிகிறது :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22789194167314760312016-04-09T09:02:33.148+05:302016-04-09T09:02:33.148+05:30@SatishKumar S
So cute Selfie :)
@SatishKumar S

So cute Selfie :)
கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50115471491725973862016-04-09T08:53:20.368+05:302016-04-09T08:53:20.368+05:30Erode VIJAY

சகோதரரே தங்கள் மகளின் "...Erode VIJAY

சகோதரரே தங்கள் மகளின் "Selfie with Tex" மிக அருமை
அவங்க பெயரும் ரம்யா, மகிழ்ச்சி

ரம்மியமான புன்சிரிப்பு :) :) :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60132975784939273462016-04-09T08:17:06.220+05:302016-04-09T08:17:06.220+05:30நாடற்றவள் -நாடோடி கள்ள கடத்தல் மற்றும் சட்டவிரோத ...நாடற்றவள் -நாடோடி கள்ள கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல் களை செய்தவள் - சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்தவர் என்று சொல் லாமலும் திருமணமானவர் என்று சொல்லி மாடஸ்டி இமேஜை இந்தப் பதிவிலேயே காலி பண்ணிடுவீங்க போல.ஸ்பைடர் எல்லா குற்ற செயல் களையும் செய்து விட்டு நீதி காவலனாய் மாறி விட்டால் தூக்கி பிடிப்பீர்கள். அதுவே மாடஸ்டி உடைத்தால் பொன்குடமா? நண்பர் கார்வினை கூட்டாளி என்று அழைப்பதில் என்ன மகிழ்ச்சியோ?விஜயன் சார் மாடஸ்டி கதாபாத்திரத்தை தமிழில் மதிக்கும் படி உருவாக்கி உள்ளார். அதற்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26879273338798347692016-04-09T01:35:26.657+05:302016-04-09T01:35:26.657+05:30குணா ஜேடர்பாளையத்தாரின் செல்பியை காணவில்லை குணா ஜேடர்பாளையத்தாரின் செல்பியை காணவில்லை செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35916836725511022632016-04-09T01:31:21.452+05:302016-04-09T01:31:21.452+05:30கரூர் குணா எனக்கும் மிக மிக சந்தோஷமேகரூர் குணா எனக்கும் மிக மிக சந்தோஷமேசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71451793721485719192016-04-09T00:27:44.793+05:302016-04-09T00:27:44.793+05:30கடல்யாழ் +9கடல்யாழ் +9Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61064956440722376782016-04-08T20:20:40.338+05:302016-04-08T20:20:40.338+05:30ஜூனியா் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..!நண்பா்கள...ஜூனியா் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..!நண்பா்களே..!உரக்கக் குரல் கொடுங்கள்..!ஜூனியரும்,எடிட்டரும் ஒரு சேர மேடைக்கு வரவேண்டும்..!!GUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.com