tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5040689756033115214..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஹலோ அக்டோபர் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger289125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45629144563346949312016-10-16T20:19:24.163+05:302016-10-16T20:19:24.163+05:30ஜேஸன் பிரைஸ்
அருமை. கருப்பு கிழவி வராத குறையை இவர...ஜேஸன் பிரைஸ்

அருமை. கருப்பு கிழவி வராத குறையை இவர் மட்டும் தான் தீர்க்கமுடியும்போலும். நிச்சயம் இவரின் அனைத்துக்கதைகளும் நாம் பதிப்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கக்கூடிய அளவிலான கதை.

Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22476657001358376292016-10-16T20:17:57.340+05:302016-10-16T20:17:57.340+05:30தற்செயலாய் ஒரு ஹீரோ:
ஒரு சாமானிய திருடனை ஹீரோவாக ...தற்செயலாய் ஒரு ஹீரோ:

ஒரு சாமானிய திருடனை ஹீரோவாக காலம், காதல் இரண்டும் சேர்த்து உயர்த்துகிறது அந்த தகுதிக்கு நிச்சயம் தகுதியானவனா என்ற கேள்வி அவனுக்கே இருக்கும் ஒரு சூழலில் என கதை களம் அமைத்திருக்கிறார்கள். கதைக்களம் அதகளம்! ஏதார்த்தமான டெக்ஸ்ஐ இதில் தான் பார்த்தேன், அருமை. இத்தகைய கதை தேர்வுகளுக்கு 2017இல் பஞ்சமில்லாதபோது நிச்சயம் 2017ம் ஒரு அதிரடி டெக்ஸ்வில்லார் வருடம் ஆகும் எடிட் சார்!Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6308428814199736892016-10-09T05:46:35.782+05:302016-10-09T05:46:35.782+05:30என்னது அது போலி ஐடியா ...இத்தனை நாள் இது தெரியாம ப...என்னது அது போலி ஐடியா ...இத்தனை நாள் இது தெரியாம போச்சே...

ஆனா..

போலி ஐடியோ ...உண்மை ஐடியோ ஆசிரியரை தனிப்பட்ட முறையில் சீண்டும் பதிவுகளுக்கு ...மீண்டும் கவனிக்க தனிப்பட்ட முறையில் சீண்டும் பதிவுகளுக்கு கண்டிப்பாக நான் குறுக்கே வருவேன் ...என்பதை தெரிவித்து கொள்கிறேன் ...இதன் காரணமாகவோ அல்லது அதற்கு முன்னரோ தனிப்பட்ட முறையில் என்னை சீண்டும் பதிவுகளை கூட ...நோ ...ப்ராபளம் ..டேக் இட் ஈஸியாக தாண்டி போய்விடுகிறேன் ..ஆனால் ...

எஸ் ..ஆசிரியருக்கு இருக்கும் ஸ்போர்ட்டிவ் ...மெச்சூர்ட் ...போன்றவை எனக்கு கிடையாது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் ...

காரணம் ...

மெச்சூர்ட் இல்லாத வேறு மொழி அறியாத பட்டிகாட்டான ஆசிரியரின் அதி தீவிர ஜால்ரா யாம் என்பதை பெருமையுடனே அறிவித்து கொள்கிறேன் ...

Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60901486641719639332016-10-09T03:00:35.436+05:302016-10-09T03:00:35.436+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி!ஆசிரியரின் புதிய பதிவு ரெடி!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68886806777253319502016-10-09T02:39:22.270+05:302016-10-09T02:39:22.270+05:30Very good decision. Please stick with this decisio...Very good decision. Please stick with this decision.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65655893250461448712016-10-09T01:23:47.511+05:302016-10-09T01:23:47.511+05:30All books good for OctoberAll books good for OctoberTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25291313820570655882016-10-09T01:20:01.227+05:302016-10-09T01:20:01.227+05:30மூணு டம்ளர் டீ சாப்பிட்டாச்சு
இன்னும் பதிவை காணோ...மூணு டம்ளர் டீ சாப்பிட்டாச்சு

இன்னும் பதிவை காணோம்
தூக்கம் தூக்கமா வர்ரது எடி சார்
Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33347543722936936832016-10-09T01:12:43.126+05:302016-10-09T01:12:43.126+05:30Long time coming .. but a good decision to allow o...Long time coming .. but a good decision to allow official IDs - let us know how to register !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25519519330147669302016-10-09T01:08:08.453+05:302016-10-09T01:08:08.453+05:30மாற்றங்கள் வரவேற்க்கப்படுகின்றன எடி சார்மாற்றங்கள் வரவேற்க்கப்படுகின்றன எடி சார்Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34550025690548700402016-10-09T00:58:33.949+05:302016-10-09T00:58:33.949+05:30மிக மிக நல்ல விஷயம் சார்
மிக மிக நல்ல விஷயம் சார்

Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34011102658677372352016-10-09T00:58:04.643+05:302016-10-09T00:58:04.643+05:30போலி ஐ டி க்களை நிறுத்த உதவி செய்த உயர்திரு. அறுவை...போலி ஐ டி க்களை நிறுத்த உதவி செய்த உயர்திரு. அறுவை சிகிச்சை நிபுணர்..டாக்டர் தலீவர் அவர்களுக்கு நன்றி நன்றி .... கருவூர் சரவணன்https://www.blogger.com/profile/13876047507969585409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79532004965879749452016-10-09T00:48:32.607+05:302016-10-09T00:48:32.607+05:30//...இனி இங்கே தத்தம் ஐடி களைப் பதிவு செய்து கொள்ள...//...இனி இங்கே தத்தம் ஐடி களைப் பதிவு செய்து கொள்ளும் நண்பர்கள் மாத்திரமே கமெண்ட் செய்திட இயலும் வகையில் செட்டிங்ஸ் மாற்றிடப்படும். ...//

Very goodPeriyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5562379679635170462016-10-09T00:39:49.645+05:302016-10-09T00:39:49.645+05:30அது!அது!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78953735938703854222016-10-09T00:29:39.815+05:302016-10-09T00:29:39.815+05:30வாவ் நல்ல செய்திவாவ் நல்ல செய்திரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7489430930023394392016-10-09T00:27:07.022+05:302016-10-09T00:27:07.022+05:30எடிட்டர் சார்,
நமது தளத்தின் ஆரோக்கியத்திற்கு இது...எடிட்டர் சார்,

நமது தளத்தின் ஆரோக்கியத்திற்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்று நினைக்கிறேன் Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12485958164975794942016-10-09T00:12:26.207+05:302016-10-09T00:12:26.207+05:30@ ALL : ஆரோக்கியமான விவாதங்கள், கருத்துக் பகிரல்கள...@ ALL : ஆரோக்கியமான விவாதங்கள், கருத்துக் பகிரல்கள் என்று செல்கிறதே தளம் என்ற சந்தோஷத்தில் தீபாவளிப் பணிகளுக்குள் பிஸியாகிக் கிடந்துவிட்டு இங்கே இப்போது எட்டிப் பார்த்தால் நிலவரம் சரியில்லை என்பது புரிகிறது.

தலீவர் பதிவிட்ட "அடைமொழி" நிச்சயமாய் சரியல்ல என்றால் ; அதற்குப் பதிலாக அருணின் குத்தல்களும் முறையற்றவைகளே ! ஒரு சக வாசகரின் ஆங்கிலப் புலமையையோ ; புலமையின்மையையோ ஒரு பொதுத் தளத்தில் நையாண்டிப் பொருளாக்குவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை ! And தலீவரும் இந்த விஷயத்தைத் தொடர்ந்து செல்லும் சமயம் சிக்கல் இடியாப்பம் ஆகிறதே தவிர்த்து மட்டுப்படும் வழியைக் காணோம் ! So ஒட்டு மொத்தமாய் இந்தப் பதிவுகள் sequence -ஐத் தூக்கியுள்ளேன் - better late than never என்ற எண்ணத்தில் !

முதிர்ந்த நமக்கெதற்கு வரையறைகள் ? என்ற சிந்தனையில்தான் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாய் இந்தத் தளத்தில் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் விதிக்க நான் முனையவில்லை ! ஆனால் blog admin ஆன எனக்கு இடையிடையே மட்டுமே தலைகாட்ட நேரம் கிட்டுகிறதெனும் பொழுது - வீடு பற்றி எரிந்த பின்னே சைரன் ஊதிக் கொண்டு வரும் தீயணைப்பு எஞ்சினைப் போலவே காட்சி தர முடிகிறது. So நிலைமைகளை சீர் செய்திட சிற்சிறு மாற்றங்களை அமல்படுத்தவிருக்கிறோம் இப்போது முதல் !

இனி இங்கே தத்தம் ஐடி களைப் பதிவு செய்து கொள்ளும் நண்பர்கள் மாத்திரமே கமெண்ட் செய்திட இயலும் வகையில் செட்டிங்ஸ் மாற்றிடப்படும். So அதற்கென சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ! காத்திருக்கும் புதிய பதிவிலும் இதனை அறிவித்து விடுகிறேன் !

உங்கள் எண்ணங்கள் என்னவாக இருப்பினும் - அதனை இனி நிஜ முகங்களோடு பதிவிடும் முயற்சிகளுக்கு தொடக்கம் கொடுப்போமே ?! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15020989418206465572016-10-08T19:04:40.681+05:302016-10-08T19:04:40.681+05:30//ஐயா சாமி, இத நான் எனக்காக கேட்கல.. ஊர்ல பேசிக்கி...//ஐயா சாமி, இத நான் எனக்காக கேட்கல.. ஊர்ல பேசிக்கிறங்க.. அதத் தான் சொன்னேன்..//

LOL : சரவணன் sir, super :-))Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43938545110900320992016-10-08T17:48:56.701+05:302016-10-08T17:48:56.701+05:30+1 sir please please please consider...+1 sir please please please consider...karthic Namakkalhttps://www.blogger.com/profile/04092584521684088843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47425150765918584412016-10-08T15:34:38.128+05:302016-10-08T15:34:38.128+05:30மெச்சூரட்டி இருப்பவங்க, கேள்வி கேக்கிறதுக்கு முன்ன...மெச்சூரட்டி இருப்பவங்க, கேள்வி கேக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கனும்.. ஒரு பொது தளத்தில் கேள்வி கேட்டால், அதற்கு யார் வேண்டுமானாலும் பதில் சொல்லக்கூடும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும் . அதை விடுத்து, அவரு கிள்ளிட்டாரு, இவரு இப்படி நோண்டறாருன்னு சொல்லக்கூடாது..

முகமில்லாத முகமூடிகள் தான் இப்படி தரம்கெட்டு விட்டு விட்டு ஆசிரியரை சீண்டி சுகப்படுவாங்கன்னு நினைக்கிறேன்.

அப்படி பாத்தா....அருண் நீங்க ஒரு போலி ID.

இல்லை என ஒரு ஆதாரம் காட்டுங்களேன் பார்க்கலாம்..

குறைந்த பட்சம் சந்தா எண் சொல்லுங்களேன்...

ஐயா சாமி, இத நான் எனக்காக கேட்கல.. ஊர்ல பேசிக்கிறங்க.. அதத் தான் சொன்னேன்..P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74572004941249206152016-10-08T15:31:35.510+05:302016-10-08T15:31:35.510+05:30அன்புள்ள ஆசிரியருக்கு
உங்களுக்கு மட்டுமே என்று தள...அன்புள்ள ஆசிரியருக்கு

உங்களுக்கு மட்டுமே என்று தளத்தில் பதிவிடப்படும் பதிவுகள் நீங்கள்மட்டுமே படிப்பதற்கு அல்ல என்று அனைவருக்கும் தெரியும். தெருவில்இ நின்று உரத்த குரலில் சத்தம் போட்டால் அனைவரும் திரும்பி பார்க்கத்தான் போகிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து இங்கே எதிர்மறையாக வரும் பதிவுகளுக்கு தளத்தில் நீங்கள்ப தில் அளித்து ஊக்குவிப்பதே இந்த தொல்லைகள் தொடர காரணமோ என்று நினைக்கிறேன்.

குறிப்பிட்ட மிகுந்த எதிர்மறை பதிவுகளின் நோக்கம் உங்களுக்கும் புரிந்து தான் இருக்கிறது. இங்கு வரும் நண்பர்களுக்கும் புரிந்துதான் இருக்கிறது. உங்களை நோக்கியே இருந்தாலும் கார சாரமான எதிர்மறை விவாதங்கள் தனிப்பட்ட ஒருவரை நோகடிக்காமல் இருக்கப் போவதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தையும் தளத்தில் இருந்து நீக்கி விட்டு இந்த விவாதங்களை நீங்கள் அந்த நபருடன் மின் அஞ்சலுக்கு எடுத்து செல்லலாமே?

அன்புடன்.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86146620429586737122016-10-08T13:31:57.073+05:302016-10-08T13:31:57.073+05:30One of the brightest quality that most people shou...One of the brightest quality that most people should try to emulate from you, is, this quality sir.

May be, the maturity of age and the experiences gained with overcoming so much of obstacles would've helped to build your character. Lakshmihttps://www.blogger.com/profile/15925331914252093921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80813063305969776832016-10-08T13:28:48.390+05:302016-10-08T13:28:48.390+05:30நன்றி ரமேஷ்.
முதல் விஷயம் - இது என்னுடைய கருத்தி...நன்றி ரமேஷ்.

முதல் விஷயம் - இது என்னுடைய கருத்தில்லை. எனக்கு வாட்ஸப்பில் வந்தது. இப்படி ஒரு விஷயம் சுற்றிக்கொண்டிருக்கிரது என்பது எடிட்டருக்கு தெரியாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது என்பதால், அதை இங்கே பகிர்ந்தேன், சரியான டிஸ்க்ளைமருடன். அப்படி இருந்தும் முட்டாள் போன்ற வார்த்தைகள்தான் எனக்கு கிடைக்கிறது.

//இதனைக்கீறி, ஆராய்ந்து, புலனாய்வு செய்து பப்ளிஷரை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி, வாசகரை ஏமாளிபோல உணரச்செய்து அதன் மூலம் ஒரு முன்னேற்றம் நடைபெற வாய்ப்பில்லை/ couldn't agree more with you. Though i have some issues with the books that have been delivered, i do not subscribe to each and every point in that (now, removed) post.

இதை மற்ற இடங்களில் தீவிரமாக டிஸ்கஸ் செய்வார்களாம். ஆனால், இங்கேத்தானே அது விவாதிக்கபப்ட வேண்டும்? என்ற எண்ணத்தில் செய்தால், நம்மை வில்லனாக்கும் வேலை நடக்கிறது.

Lakshmihttps://www.blogger.com/profile/15925331914252093921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46256130848350182312016-10-08T13:17:31.315+05:302016-10-08T13:17:31.315+05:30Arun SowmyaNarayan: // மற்றவர்களின் கருத்தை இதில் ...Arun SowmyaNarayan: // மற்றவர்களின் கருத்தை இதில் எதிர்பார்க்கிறேன் //

சந்தா / முன்பதிவு என்பது ஆக்ஸிஜன் போல - எனக்குறிப்பிடும் சாதாரண சுதந்திரம் எந்த பப்ளிஷருக்கும், படைப்பாளருக்கும் உண்டு. இது தரம் மற்றும் சலுகைகளைக்கடந்து, ஆர்வம் மற்றும் புரிந்துகொள்ளுதலோடு தொடர்புடையது. தற்காலத்தில் எந்தவகைப் புத்தகத்துக்கும் வாசகர்வட்டம் என்பது மிகக்குறுகலாகவே அமைவதால், சிறிய, புரிதல் சார்ந்த, ஆர்வம் சார்ந்த வட்டங்களுக்கு முன்பணம் செலுத்தும் வழிமுறையே புத்தக வெளியீடுக்கான கடைசி வாய்ப்பாக உள்ளது. இதனைக்கீறி, ஆராய்ந்து, புலனாய்வு செய்து பப்ளிஷரை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கி, வாசகரை ஏமாளிபோல உணரச்செய்து அதன் மூலம் ஒரு முன்னேற்றம் நடைபெற வாய்ப்பில்லை. அதை செய்யாமல் இருப்பதுவேண்டுமானால் முன்னேற்றத்துக்கு உதவலாம்.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30428753593738626182016-10-08T05:50:39.657+05:302016-10-08T05:50:39.657+05:30இவ்வளவு ஆர்வம் தங்களாலே சந்தா கட்ட இயலவில்லை எனத் ...இவ்வளவு ஆர்வம் தங்களாலே சந்தா கட்ட இயலவில்லை எனத் தெரிவித்து;ள்ளீர்கள். புது வாசகர்களுக்கு நான்காயிரம் என்பது மிகவும் சிரமம்.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1274584858421442552016-10-08T02:44:24.466+05:302016-10-08T02:44:24.466+05:30அன்பு நண்பர் ராஜா சாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ...அன்பு நண்பர் ராஜா சாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.com