tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4951203761883425200..comments2024-03-19T11:12:53.623+05:30Comments on Lion-Muthu Comics: இன்னொரு உப பதிவு ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger123125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19662685780774284342016-07-03T04:14:08.332+05:302016-07-03T04:14:08.332+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19276841513528618182016-07-02T20:13:04.519+05:302016-07-02T20:13:04.519+05:30Dear Edi on this memorable occasion just give us a...Dear Edi on this memorable occasion just give us a special edition like Lion 250...சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54172390111557060162016-07-02T18:32:02.823+05:302016-07-02T18:32:02.823+05:30மாடஸ்டிக்கு பெட்டி போட்டியா ?
" என்ன கொ...மாடஸ்டிக்கு பெட்டி போட்டியா ?

" என்ன கொடுமை சார் "

1) ஊர் குருவி பருந்தாகாது .!

2) புலியை பார்த்து பூனை சூடு போட்ட மாதிரி!

கர் கர் கர்...................!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45674751436874794582016-07-02T17:17:29.356+05:302016-07-02T17:17:29.356+05:30"பர்னோவ்ஸ்கி"கோடங்கி@ நாளைய பதிவு லயனின்..."பர்னோவ்ஸ்கி"கோடங்கி@ நாளைய பதிவு லயனின் 32ஆண்டகால மலரும் நினைவு பதிவாக இருக்கும் என நான் சொல்கிறேன். உம்ம கணிப்பு என்ன சொல்லுது????....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5124438360474502812016-07-02T12:44:36.237+05:302016-07-02T12:44:36.237+05:30நன்றிகள் நண்பரே. நீங்கள்கூறியபடியே ரசித்தபடி படித்...நன்றிகள் நண்பரே. நீங்கள்கூறியபடியே ரசித்தபடி படித்துக்கொண்டிருக்கிறேன்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23169314610221835142016-07-02T12:04:24.309+05:302016-07-02T12:04:24.309+05:30வணக்கம்வணக்கம்Anonymoushttps://www.blogger.com/profile/10747143289021858652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8682256439807466532016-07-02T12:01:31.335+05:302016-07-02T12:01:31.335+05:30எங்கள் சுவாரஸ்யமே உங்கள் பதிவு தானேஎங்கள் சுவாரஸ்யமே உங்கள் பதிவு தானேSaran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27941266536035814472016-07-02T12:01:10.833+05:302016-07-02T12:01:10.833+05:30எங்கள் சுவாரஸ்யமே உங்கள் பதிவு தானேஎங்கள் சுவாரஸ்யமே உங்கள் பதிவு தானேSaran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70992171721354730952016-07-02T11:59:24.657+05:302016-07-02T11:59:24.657+05:30கோடு போட சொன்னா ரோடே போட்ட உங்களுக்கு நன்றி கதை மு...கோடு போட சொன்னா ரோடே போட்ட உங்களுக்கு நன்றி கதை முழுதும் படித்த திருப்தி மீண்டும் நன்றி நண்பரேSaran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18203435591600346322016-07-02T11:56:49.593+05:302016-07-02T11:56:49.593+05:30கோடு போட சொன்னா ரோடே போட்ட உங்களுக்கு நன்றி கதை மு...கோடு போட சொன்னா ரோடே போட்ட உங்களுக்கு நன்றி கதை முழுதும் படித்த திருப்தி மீண்டும் நன்றி நண்பரேSaran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58749753835478903582016-07-02T07:03:53.171+05:302016-07-02T07:03:53.171+05:30சட்டென நினைவுக்கு வரவில்லை ..மிஹிட்ஸ்..ஸ்பெசல் தேவ...சட்டென நினைவுக்கு வரவில்லை ..மிஹிட்ஸ்..ஸ்பெசல் தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75705964133967836762016-07-02T06:50:22.105+05:302016-07-02T06:50:22.105+05:30உண்மய சொன்னா இந்த கநையின் வருகைக்கு பின் வந்த நமது...உண்மய சொன்னா இந்த கநையின் வருகைக்கு பின் வந்த நமது லயனின் கதைகள் பல சுமாராகவே பட்டன ெனக்கு . இந்தக் கதை அன்று எனக்குப் பிடிக்கவில்லை . ஆனா இன்றுபடிக்கையில் அடடா...அட்டகாசம் . அன்று ரசிக்காததற்கு காரணம் வயது ...ஆர்ச்சி , ஸ்பைடராய் இருந்திருக்கலாம் .நமது லயன் வெளியீடுகள் எதுவும் சோடை போகாதென்பதற்க்கு இன்னொரு உதாரணம் ....சூஹீஸ் லில் ஸ்பைடர் கதை படித்த போது சுத்தமாய் பிடிக்கவில்லை ..ஆனால் இரண்டு மாதங்களுக்கு பின்னர் படித்த போது அடடா அட்டகாசம் என தோன்றியது .....முதல் வாசிப்பில் சுமாராய் ...கவனிக்க மொககை அல்ல ...தோன்றிய சிப்பாயின் சுவடுகள் ,இரவே இருளே கொல்லாதே ...மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெசல் ஆகியன மறு வாசிப்பில் ஏன் என தேடலில் படிக்கும் போது அட்டகாசமாய் தோன்றியது . ஆனால் நான் வெகுவாய் எதிர் பார்க்கும் மயன் ,எகிப்து ,அஸ்டெக் நாகரிக கதைகளை ரோஜரின் கையில் மம்மி ,மயன் ..என கிடைத்தும் சுவாரஷ்யமில்லை என ஆசிரியர் கைவிட்டதால் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டேன் . சார் இந்த நாகரிகம் சார்ந்த புதை பொருள் கதைகளில் சுவாரஷ்யமானவற்றை நெட்டின் உதவிய்டன் தோண்டி எடுங்கள் .கிநாக்களில் அவை இருந்தால் கூடுதல் சந்தோசம் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89335602982601340192016-07-02T05:19:04.394+05:302016-07-02T05:19:04.394+05:30@ ALL : தொடரும் 24 மணி நேரங்களுக்கு வீடு திரும்பும...@ ALL : தொடரும் 24 மணி நேரங்களுக்கு வீடு திரும்பும் பயணம் காத்துள்ளதால் - புதுப் பதிவினை ஞாயிறு காலையில் வைத்துக் கொள்வோம் guys ... !

சனியிரவை இத்தாலி vs ஜெர்மனி (football) மாட்சில் செலவிடுவது நிச்சயம் சுவாரஸ்யம் தருமென்று நினைக்கிறேன் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86416336945625655672016-07-02T05:12:15.150+05:302016-07-02T05:12:15.150+05:30@ ALL : அடடே....நம் சிங்கதுரைக்குப் பிறந்த நாள் வா...@ ALL : அடடே....நம் சிங்கதுரைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களா ? நன்றிகள் சொன்ன கையோடு - எனது வாழ்த்துக்களையும் சொல்லி விடுகிறேனே..!! சன்னமாகவேணும் எனக்கொரு முகவரி தந்த தோழன் அல்லவா ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5651077390027780242016-07-01T22:54:58.426+05:302016-07-01T22:54:58.426+05:30Happy birthday சிங்கம்! Happy birthday சிங்கம்! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57293924569186342892016-07-01T22:49:00.957+05:302016-07-01T22:49:00.957+05:30பரணி சார்.!
அந்த கதையின் பெயர் " பழி...பரணி சார்.!

அந்த கதையின் பெயர் " பழிவாங்கும் புயல் "

அந்த கதை சூப்பர் டூப்பர் கதை !
மாடஸ்டியின் இளம் பருவத்தில் நடந்த சோகத்தில் ஆரமிக்கும். இந்த இளம் பருவத்தில் நடந்த முன் கதை சுருக்கம் படிக்கா விட்டால் மாடஸ்டி கதையை முழுமையாக ரசிக்க முடியாது.!

இந்த கதையில் கேப்ரியல் அட்டகாசமான வில்லன். குட்டையான உருவமும் ஒரு கால் ஊனமுற்று சொட்டைத் தலையுடன் கூடிய பயங்கரமான வில்லன். இவரின் குறைகளை மனதில் கொண்டே நமது இளவரசி கடைசிவரை நேரடி மோதலை தவிர்த்துக்கொண்டே வருவார்.

மாடஸ்டியை கொன்று விட்டார்கள் என்று கார்வினை நம்பவைத்தவுடன் கார்வின் போடும் வெறியாட்டம் ஹாலிவுட் கிளைமாக்ஸை தோற்க்கடிக்கும் . அப்படியொரு ஆக்ஷன்.சீட் நுனியில் ஹாலிவுட் ஆக்ஷன் படம் பார்க்கும் திருப்தி.

மாடஸ்டி கார்வின் நட்பு க்கு இந்த கதை ஒரு மணி மகுடம்.!

வசனங்கள் அருமையாக இருக்கும்.! இந்த கதையின் கேரக்டர்கள் அனைத்தும் தத்ரூபமாக உருவகப்படுத்தி இருப்பார்கள்.!

வில்லன் கேப்ரியல். கேரக்டரை எனக்கு ரொம்ப பிடிக்கும். கேப்ரியல் அவரது வாட்ட சாட்டமான மெய்காப்பாளர் மத்தியில் யானை கூட்டத்தில் நரி வருவது போல் இருக்கும்.உலகத்தை அடக்கி ஆள தோற்றமோ உயரமோ அவசியமில்லை அறிவும் மனவலிமையும் போதும் என்பது போல் இவரது கேரக்டர் இருக்கும்.!

போதைப்பொருள் ஆசாமிகளை தவிர மற்ற கொடூரமான வில்வன் களை கூட மன்னித்துவிடும் நம் இளவரசி ஒரு மாற்று திறனாளியை அழிக்காமல் விடுவது ஒன்றும் அதிசியம் இல்லைதான்.! மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72780481001399886112016-07-01T22:47:38.885+05:302016-07-01T22:47:38.885+05:3032 வது பிறந்த நாள். வாழ்த்துகள் என் லயனுக்கு இது ம...32 வது பிறந்த நாள். வாழ்த்துகள் என் லயனுக்கு இது மென்மேலும் வளர்ந்து 50 ஆண்டுமலர். யாருமே நினைத்துப்பார்க்காத அளவுக்கு விஹ்வரூபம் எடுக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் Saran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60785558347925128462016-07-01T22:43:11.974+05:302016-07-01T22:43:11.974+05:30waiting for Tuesday delivery!waiting for Tuesday delivery!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90156094857460475452016-07-01T22:36:05.993+05:302016-07-01T22:36:05.993+05:30எல்லா புகழும் இளவரசிக்கே
உண்மை நண்பர்களே மகிழ்ச்சி...எல்லா புகழும் இளவரசிக்கே
உண்மை நண்பர்களே மகிழ்ச்சிசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15780200106321567362016-07-01T22:25:49.292+05:302016-07-01T22:25:49.292+05:30\\ எல்லாப் புகழும் எங்கள் இளவரசிக்கே ! //
சூப்பரா...\\ எல்லாப் புகழும் எங்கள் இளவரசிக்கே ! //

சூப்பரா சொன்னீங்க சார்...!ஜேடர்பாளையம் சரவணகுமார்https://www.blogger.com/profile/14468333340958146033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48793017388528976902016-07-01T21:55:24.637+05:302016-07-01T21:55:24.637+05:30எங்கள் இளவரசி குத்து விளக்கு ஏற்றி வைத்த ( ஆர...எங்கள் இளவரசி குத்து விளக்கு ஏற்றி வைத்த ( ஆரம்பித்து வைத்த ) லயனுக்கு 32 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .!

" எல்லாப் புகழும் எங்கள் இளவரசிக்கே ! "மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40091767237823993372016-07-01T21:48:14.221+05:302016-07-01T21:48:14.221+05:30ஜெகத் குமார் & ஈரோடு விஜய் ! அடடே! நீங்கள் ...ஜெகத் குமார் & ஈரோடு விஜய் ! அடடே! நீங்கள் யூத் என்று தெரிந்து கொண்டோம் ,அண்ணா !.

மும்மூர்த்திகளை ரசிக்கும் நாங்கள் பள்ளி மாணவர்கள்.!அண்ணா !மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22718963604849555002016-07-01T21:36:51.349+05:302016-07-01T21:36:51.349+05:30வாய்யா வாயாடி ரின்னு , இன்னிக்கு ஆருக்கு டின்னு..?...வாய்யா வாயாடி ரின்னு , இன்னிக்கு ஆருக்கு டின்னு..????சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83308276121678160432016-07-01T21:36:13.877+05:302016-07-01T21:36:13.877+05:30ஹை நான் 100 வது.! எப்பூடி ???ஹை நான் 100 வது.! எப்பூடி ???மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29681614854728647692016-07-01T21:34:37.188+05:302016-07-01T21:34:37.188+05:30என்சாய் திருச்செல்வம் சார்...
என் பெயர் டைகர்- முத...என்சாய் திருச்செல்வம் சார்...
என் பெயர் டைகர்- முதலில் படியுங்கள் ,முதல் இரண்டு பாகங்கள் முடிவில் சூடேறும் கதைக்களம் கடைசி3 பாகங்களில் அனல் பறக்கும்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.com