tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4857303643429698121..comments2024-03-19T11:19:55.431+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு புலன்விசாரணை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger221125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57779854095368002212018-06-16T23:29:46.481+05:302018-06-16T23:29:46.481+05:30Fast typing error 😂😂😂Fast typing error 😂😂😂கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27798312969383840402018-06-16T22:46:57.905+05:302018-06-16T22:46:57.905+05:30ஆசிரியரின் புதிய பதிவு தயார்.ஆசிரியரின் புதிய பதிவு தயார்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-530645585000420802018-06-16T22:28:32.532+05:302018-06-16T22:28:32.532+05:30அவுரு பிரான்கா வறுவல் சாப்டறமாதிரி தெரிலியே தாயி.
...அவுரு பிரான்கா வறுவல் சாப்டறமாதிரி தெரிலியே தாயி.
வாழைப்பூதான் நெம்ப இஷ்டப்பட்டு அப்புறம் கஷ்டப்பட்டு தலீவர் பக்கமா தள்ளி வுட்ருவாருன்னு எடிட்டரு சொன்னமாதிரி கியாபகம்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79573180934575772042018-06-16T22:19:51.500+05:302018-06-16T22:19:51.500+05:30This comment has been removed by the author.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63829597045893234692018-06-16T22:17:01.707+05:302018-06-16T22:17:01.707+05:30பொற பாத்துட்டீங்களாக்கும்.
இங்கன ஒரே மேகக்கூட்டம்....பொற பாத்துட்டீங்களாக்கும்.
இங்கன ஒரே மேகக்கூட்டம்.

jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81399617599054673162018-06-16T22:15:17.456+05:302018-06-16T22:15:17.456+05:30கமெண்ட்ஸ் கடகடன்னு ஏறி புல்லாயிடுமா.
நீங்க வேற.
...கமெண்ட்ஸ் கடகடன்னு ஏறி புல்லாயிடுமா.

நீங்க வேற.

வரவர வைக்கோலால்ல ஆயிட்டு வருது.

பயங்கர வறட்சி

120 கமெண்ட்ஸ்ஸ தாண்டவே ஃபுல்லா போட்டுட்டு தள்ளாட்ற மாதிரியில்ல இருக்குது.
jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48863209691464668992018-06-16T19:19:38.659+05:302018-06-16T19:19:38.659+05:30செம கோவிந்தோ.செம கோவிந்தோ.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43506226863112070082018-06-16T17:44:25.864+05:302018-06-16T17:44:25.864+05:30Wow Super!! 👏👏
அப்புறம்
நான் தான் கடேசினு நெனை...Wow Super!! 👏👏

அப்புறம்
நான் தான் கடேசினு நெனைச்சேன்!

எனக்கு பின்னாடி ஒரு ஈரோடுகாா் இருப்பது
ரொம்பவே சந்தோசமா இருக்கு!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78653683077254827112018-06-16T15:34:28.878+05:302018-06-16T15:34:28.878+05:30ராமராஜனா ? வேண்டாம் சார்.ராமராஜனா ? வேண்டாம் சார். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32483746555849716832018-06-16T15:28:07.487+05:302018-06-16T15:28:07.487+05:30Kid Artin sagothararukku en thamathathirkku piranh...Kid Artin sagothararukku en thamathathirkku piranha Naal Valthukkalai therivithu kolkiren ☺கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31771729842652883332018-06-16T15:26:36.607+05:302018-06-16T15:26:36.607+05:30Iniya Ramalan Nalvalthukkal ☺Iniya Ramalan Nalvalthukkal ☺கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21735522982535280532018-06-16T14:44:59.294+05:302018-06-16T14:44:59.294+05:30அண்ணே உங்ககிட்டே ஒண்ணு சொல்லணும்.
'சொல்லு ...அண்ணே உங்ககிட்டே ஒண்ணு சொல்லணும்.

'சொல்லு '

'அது நான் எப்டிண்ணே சொல்லுவேன்.'

'சரி சொல்லாத. போ '

'உங்க கிட்ட சொல்லாம யாருகிட்ட நான் சொல்லுவேன் '

'தம்பி, ரம்ஜான் அதுவுமா, சனிக்கிழமையா இருக்கிறதால, பிரியாணி சாப்பிட முடியாத கடுப்புல இருக்கேன். ஒழுங்கா சொல்ல வந்ததை சொல்லிட்டு ஓடிப் போய்டு.'

'அத எப்படி சொல்றது ?

'சரி எதுன்னாலும் நாளைக்கி பேசிக்கலாம் விடு '

'அண்ணே, நாளைக்கி சண்டே. கமெண்ட்ஸெல்லாம் கடகடனு ஏறி புல்லாயிடுமே '

'சரிப்பா ,இப்பவே சொல்லு.'

'அதை எப்படிண்ணே.... '

'நிறுத்து.வீணா என்னை வெறுப்பேத்தாதே. இப்ப சொல்லப் போறியா ?இல்ல நான் கெளம்பட்டுமா?

சரிண்ணே! சரிண்ணே நான் சொல்லிடறேன். ம்ம்..அது வந்து... அதாவது... நான் என்ன சொல்ல வர்றேன்னா.. இந்த.. இரத்தப் படலத்துக்கு சந்தா கட்டிட்டேண்ணே.!'
அண்ணே எங்க கிளம்பிட்டீங்க.'

'ஈரோடு புக் ஃபேருக்கு டிரெய்ன் புக் பண்ணத்தான்.'

ஈரோடு புத்தக விழாவிற்கு ஒரு மண்டலம் (48 நாட்கள்) மட்டுமே உள்ளது.

Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-571545685185738042018-06-16T14:41:41.881+05:302018-06-16T14:41:41.881+05:30என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51275593708230733372018-06-16T13:49:49.913+05:302018-06-16T13:49:49.913+05:30இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!!!இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24171282605895422822018-06-16T06:56:48.399+05:302018-06-16T06:56:48.399+05:30///மேச்சேரியின் தாத்தாவுமாகிய ///
பொறாமை ...😜😜�...///மேச்சேரியின் தாத்தாவுமாகிய ///

பொறாமை ...😜😜😜KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47302291127343931592018-06-16T02:12:21.964+05:302018-06-16T02:12:21.964+05:30///ஒட்டுமொத்த W குழும உறுப்பினர்களும் கூட ஏதோ நெரு...///ஒட்டுமொத்த W குழும உறுப்பினர்களும் கூட ஏதோ நெருங்கி பழகியவர்கள் போல் ஓர் உணர்வு.///

கெட்ட பசங்க தலீவரே... அவங்ககூடயெல்லாம் நெருங்கிப் பழகிட்டு நம்ம போராட்டக்குழு உறுப்பினர்களை மறந்துடாதீங்க!

குறிப்பா அந்த சில்க்கி கூட மட்டும் எந்த சகவாசமும் வச்சுக்கிடாதீங்க - உங்களை தூண்டில் புழு மாதிரி யூஸ் பண்ணிக்குவா... அப்புறம் சைமனின் நிலைமைதான் உங்களுக்கும்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9065959629613978152018-06-16T01:53:10.821+05:302018-06-16T01:53:10.821+05:30@ MP
பிழை திருத்தம் செய்து பதிவிட்டதற்கு நன்றிகள்...@ MP

பிழை திருத்தம் செய்து பதிவிட்டதற்கு நன்றிகள் பல! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37640702418221466042018-06-16T01:50:33.384+05:302018-06-16T01:50:33.384+05:30
இனிமையான குணங்களை ஒருங்கே கொண்டவரும்,
எல்லோருக்கு...
இனிமையான குணங்களை ஒருங்கே கொண்டவரும்,
எல்லோருக்கும் பிடித்தவரும்,
இரத்தத்தில் ஊறிய நகைச்சுவை உணர்வால் நம் எல்லோரையும் கலகலக்கச் செய்பவரும்,
மேச்சேரியின் தாத்தாவுமாகிய

கிட் ஆர்டின் கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37870041640090251762018-06-15T23:17:25.167+05:302018-06-15T23:17:25.167+05:30நன்றி அன்பர்களே..!! 🙏🙏🙏நன்றி அன்பர்களே..!! 🙏🙏🙏KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34234791014112074192018-06-15T22:36:29.810+05:302018-06-15T22:36:29.810+05:30அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!
எப்புடி அடுத்த வருஷத்து...அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

எப்புடி அடுத்த வருஷத்துக்கு (2019க்கு) இதைவிட அட்வான்ஸா வாழ்த்து சொல்ல முடியுமா என்ன?MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47322335060049374302018-06-15T22:21:58.409+05:302018-06-15T22:21:58.409+05:30கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..Anonymoushttps://www.blogger.com/profile/13796789371673606762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48439515599596708122018-06-15T21:35:48.833+05:302018-06-15T21:35:48.833+05:30வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் க...வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி ..!!

😍😍😍🙏🙏🙏😍😍😍KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65465665732641588922018-06-15T20:35:57.229+05:302018-06-15T20:35:57.229+05:30j @ ஹா ஹாj @ ஹா ஹாParani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39434172284515828322018-06-15T20:31:39.985+05:302018-06-15T20:31:39.985+05:30தமில் நாடு துனா முனாவா ஆயிட்டவர போயி பழைய பனா செனா...தமில் நாடு துனா முனாவா ஆயிட்டவர போயி பழைய பனா செனாவா வாங்கன்னா , அவர் பாட்டுக்கு தியானம் பண்ணப் போயிடப்போறாரு சாமியோவ்....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49140987493258187282018-06-15T17:00:48.683+05:302018-06-15T17:00:48.683+05:30கண்ணன் சார் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள...கண்ணன் சார் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன்!Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.com