tag:blogger.com,1999:blog-4996032295438770357.post483204915346540799..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு டெக்ஸாஸ் அடைமழை !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger247125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64466122251584149252018-09-16T10:50:31.927+05:302018-09-16T10:50:31.927+05:30Vijayan sir. Vanakkam🙋♀️
Please don't reduce...Vijayan sir. Vanakkam🙋♀️
Please don't reduce the size of cartoon books as it may reduce the font size which will reduce the readability as well
Price hikes are common nowadays.go ahead with reasonable price hike in ur books too
Have a happy Sunday all 😀Mrs.RamVShttps://www.blogger.com/profile/05102984527767639820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87174335925699100932018-09-15T18:30:36.228+05:302018-09-15T18:30:36.228+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6036351007566758392018-09-15T18:03:22.067+05:302018-09-15T18:03:22.067+05:30////அப்பப்ப வீட்டுகாரங்க முதுகுத்தோலை உறிச்சு தடவ....////அப்பப்ப வீட்டுகாரங்க முதுகுத்தோலை உறிச்சு தடவ. ///
ஹா...ஹா...!!! வேலை நேரத்தில் இப்படி சிரிக்க வெச்சா,நிம்மதியா எப்படி தூங்குவதாம்...😹😹😹சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90957709850155612082018-09-15T17:54:15.805+05:302018-09-15T17:54:15.805+05:30///ஆனா இங்கியும் நம்மூர் பெண்கள் மசாலா செஞ்சுட்டு ...///ஆனா இங்கியும் நம்மூர் பெண்கள் மசாலா செஞ்சுட்டு சிக்கனுக்கு மட்டனுக்கும்தடவுனது போக நிறய எடுத்து வைச்சுக்குவங்க. அப்பப்ப வீட்டுகாரங்க முதுகுத்தோலை உறிச்சு தடவ. ////

பாவம்! அவங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும்போது அதற்கு வடிகால் தேட வேற எங்கே போவாங்களாம்?!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-695247658139756362018-09-15T17:53:29.031+05:302018-09-15T17:53:29.031+05:30PfB@ pepper,னா சாதாரணமா!
"பத்து மிளகு இருந்...PfB@ pepper,னா சாதாரணமா!

"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டுலயும் "வறுத்தகறி" உண்ணலாம்"
---என்ற பழமொழி உணர்த்தும் பெப்பரின் மகிமை.

டெக்ஸாஸில் , வறுத்தகறி ல போடும் பெப்பரே நம்ம கான்டிமென்ட்ஸ் எல்லாத்தையும் சரிகிட்டு விடுமே நண்பா!

(நம்ம ஆராய்ச்சியை ஐ மீன் உளறல்களை, டாக்டர் ஜி, நமட்டு சிரிப்போட ரசித்து கொண்டு இருப்பது உறுதி, ஹி...ஹி...)

எதற்கும் நம்ம கிட் அங்குளை கேட்டு விடுவோம். மசாலா வகைகளை பற்றி, சமைக்கிறவரை கேட்பது தானே அழகு.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68480659662517421762018-09-15T17:40:36.690+05:302018-09-15T17:40:36.690+05:30////அப்பப்ப வீட்டுகாரங்க முதுகுத்தோலை உறிச்சு தடவ....////அப்பப்ப வீட்டுகாரங்க முதுகுத்தோலை உறிச்சு தடவ. ///

ஹாஹாஹா!!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18667650320807435902018-09-15T17:38:45.247+05:302018-09-15T17:38:45.247+05:30//அதே பெயர்லயே ஒரு blogspotம் ஆரம்பிச்சுட்டீங்கன்ன...//அதே பெயர்லயே ஒரு blogspotம் ஆரம்பிச்சுட்டீங்கன்னா, ஜூனியரின் பதிவுகளுக்கு //

இதைப்படிச்சிட்டு ஜூனியர் எடிட்டர் தலை தெறிக்க ஓடற மாதிரி ஒரு காட்சி மனசுக்குள்ள வந்துச்சு. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91667759049584722062018-09-15T17:35:44.976+05:302018-09-15T17:35:44.976+05:30இஞ்சி பூண்டு பட்டை லவங்கம்சேத்தி மசாலாங்கற கான்சப்...இஞ்சி பூண்டு பட்டை லவங்கம்சேத்தி மசாலாங்கற கான்சப்டே இங்கே கிடையாது. நாம டெக்ஸ் கதைல பாக்கற வறுத்த கறிங்கிறது கூட மெக்சிகன் சிக்கன் பஹிதா வாக இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனா இங்கியும் நம்மூர் பெண்கள் மசாலா செஞ்சுட்டு சிக்கனுக்கு மட்டனுக்கும்தடவுனது போக நிறய எடுத்து வைச்சுக்குவங்க. அப்பப்ப வீட்டுகாரங்க முதுகுத்தோலை உறிச்சு தடவ.

Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11083064982033473702018-09-15T17:09:08.760+05:302018-09-15T17:09:08.760+05:30அலோ ஹலோ நம்ப ஊர் பக்கம் தான் இந்த மசாலா எல்லாம். அ...அலோ ஹலோ நம்ப ஊர் பக்கம் தான் இந்த மசாலா எல்லாம். அந்த பக்கம் உப்பு பெப்பர் அல்லது சில்லி சாஸ். டெக்ஸாஸ் மக்கள் இதனை பற்றி சரியான தகவலை கொடுக்கவும்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49997413378097912392018-09-15T16:41:47.737+05:302018-09-15T16:41:47.737+05:30டுயூட்டி கான்சியஸ்"- தான் அந்த தொழில் முறை ரக...டுயூட்டி கான்சியஸ்"- தான் அந்த தொழில் முறை ரகசியம்னு ஒரு டாக்டராவது வாயை திறந்து சொல்ல முன்வராங்களா பாருங்களேன்! ஹூம்.... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60507543155194242012018-09-15T16:39:48.929+05:302018-09-15T16:39:48.929+05:30தேங்யூ சார். சிரமம் பாராம தகவல் அளித்தமைக்கு நன்றி...தேங்யூ சார். சிரமம் பாராம தகவல் அளித்தமைக்கு நன்றிகள்.

என்னிடம் உள்ள க்ரைம் நாவல் பெட்டியில் 1டூ150வரை இருக்கும். ஆனா பெட்டியை தொட்டா, கைக்கு ஆபத்து.

நேரம் இருக்குமானால், 112.அந்தமான் அபாயம். எடிட்டர் ஏரியா பாருங்க.... டெக்ஸ்க்கு முன்னாடி அவர் தான் என் ஆதர்ஷ ஹீரோ!

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43676367492231166182018-09-15T16:26:53.141+05:302018-09-15T16:26:53.141+05:30கறியோடு கூடியுள்ள மசால்வகைகள், இஞ்சி, பூண்டு, பட்ட...கறியோடு கூடியுள்ள மசால்வகைகள், இஞ்சி, பூண்டு, பட்டைலவுங்கம், சோம்பு ,கசகசா,கடுகு போன்றவை,

வாதம், கபம், பித்தம் என்ற சப்தநாடிகளையும் சரிப்படுத்தும். நாடிகள் சரியானால் ஆட்டோமேடிக்காக மன அழுத்தம் குறைந்து, மனசு இலகுவாகும்.

இதனால் தான் வருடம் முழுதும் வறுத்தகறி உண்கிறார்கள் டெக்ஸ்ம்& கார்சனும்...!!! மன அழுத்தம் அவர்களை அறவே அண்டாது.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72472920836412055942018-09-15T16:21:39.756+05:302018-09-15T16:21:39.756+05:30///கறி சோறு மன அழுத்ததை குறைக்குமா? இதென்ன புதுகதை...///கறி சோறு மன அழுத்ததை குறைக்குமா? இதென்ன புதுகதையா இருக்கு? ////

உங்களுக்கு கி.நா படிக்கலேன்னா மனஅழுத்தம் ஏகத்துக்கும் எகிறுதுன்னு ஊருக்குள்ள பேசிக்கிடறாங்களே....!! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56016082979809306832018-09-15T16:21:03.247+05:302018-09-15T16:21:03.247+05:30நம்ம கனம் கோர்ட்டார் சனிக்கிழமை தானே ஆஜர் ஆவார், க...நம்ம கனம் கோர்ட்டார் சனிக்கிழமை தானே ஆஜர் ஆவார், கேஸ் கட்டுக்களோடு!!!

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79304243748491590682018-09-15T16:06:33.239+05:302018-09-15T16:06:33.239+05:30கறி சோறு மன அழுத்ததை குறைக்குமா? இதென்ன புதுகதையா ...கறி சோறு மன அழுத்ததை குறைக்குமா? இதென்ன புதுகதையா இருக்கு? மருத்துவா் தான் விளக்கம் தரவேண்டும்!

காமிக்ஸ் வேணும்னு சொல்ரீங்க ரைட்டு! அதுக்குனு ஆட்டுகறி ஹாா்ட்டுக்கு நல்லது, கோழிக்கறி கொடலுக்கு நல்லதுன்றீங்களேபா!

40 தாண்டுன யாவரும் ஆடு, கோழி வகையறால கொஞ்சம் அளவை மட்டுப்படுத்தல் நலம்னு யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18584908310430622682018-09-15T15:20:26.686+05:302018-09-15T15:20:26.686+05:30Hai sir.
Panchavarna kolaigal:-
Neelesh
Roshi
Karm...Hai sir.
Panchavarna kolaigal:-
Neelesh
Roshi
Karmegam
Pachayappan
Senthamarai kannanPartheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90171372276286092632018-09-15T14:26:37.664+05:302018-09-15T14:26:37.664+05:30///கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொண்டு///
இன்...///கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொண்டு///

இன்னிக்கு சனிக்கிழமை கோர்ட்டு லீவுன்றதை மறந்துட்டு ஜட்ஜுகிட்டே முறையிட்டுக்கிட்டிருங்கீங்களே விஜய்! சரி, உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கத்தானே செய்யும்!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79815260510036342432018-09-15T14:20:58.388+05:302018-09-15T14:20:58.388+05:30புரட்டாசிக்கு இன்னும் ஒருநாள் தான் இருக்கு ஈ.வி.
...புரட்டாசிக்கு இன்னும் ஒருநாள் தான் இருக்கு ஈ.வி.

காமிக்ஸ்க்கு அடுத்து கறிசோறுதான் மன அழுத்தத்தை குறைக்கும். அடுத்த ஒரு மாசத்திற்கு மன அழுத்தம் இரட்டிப்பாகும் என்பதையும் கணக்கில் கொள்ளுமாறு கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக் கொண்டு...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88331783087171618012018-09-15T14:07:46.277+05:302018-09-15T14:07:46.277+05:30எடிட்டர் சார்...
இன்றைய இயந்திரத் தனமான வாழ்க்கை ...எடிட்டர் சார்...

இன்றைய இயந்திரத் தனமான வாழ்க்கை முறையில் எங்களின் மன அழுத்தம் அதிகமாகிப் போச்சு சார்... பிக்கல்ஸ் பிடுங்கள்ஸ் எகிறிப் போச்சு சார்... ஆபிஸிலும், வீட்டிலும்!!

மாதம் முதல் தேதிக்கு 4 காமிக்ஸ் கைல கொடுத்துடறீங்க... (நன்றி சார்!) அந்த 4 காமிக்ஸையும் ஒரு 10 நாள் வரை இழுந்து இழுத்து படிக்கிறோம்... அப்படியே சைடுல அதைப் பற்றிய விவாதம், சிந்தனை, ஆராய்ச்சி, வரலாறு இன்னபிறவற்றில் ஒரு 5 நாளை கடத்திப்புடறோம்! ஆகமொத்தம் ஒரு மாசத்துல 15 நாட்கள் காமிக்ஸ் படிச்சு/சிலாகிச்சு மன அழுத்தத்ததைக் குறைச்சுக்கிடறோம்... (மீண்டும் நன்றி சார்!)

ஆனா பாருங்க சார்.. பிரச்சினையே 15ஆம் தேதிக்கு அப்புறம் தான் ஆரம்பிக்குது! அதே பிக்கல்ஸ் அண்டு பிடுங்கல்ஸ்... ஸேம் மனஅழுத்தம்... ஆனா - படிக்க காமிக்ஸ் மட்டும் நஹி ஹை!

அதனால,

நம்ம ஜூ.எடியை வச்சு ஒரு போட்டி கம்பேனி ஆரம்பிச்சு, மாசாமாசம் 15ம் தேதி வாக்குல 4 புக்கு கிடைக்கிறமாதிரி ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா மாசக் கடேசி வரைக்கும் அதைப் படிச்சு, சிலாகிச்சு கொஞ்சம்போல மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டுக்குவோம்...

'லயன்-முத்து காமிக்ஸ்' மாதிரியே புதூ கம்பேனிக்கு 'டைகர்-பவளம் காமிக்ஸ்'னு பேர் வச்சுடுங்க... அதே பெயர்லயே ஒரு blogspotம் ஆரம்பிச்சுட்டீங்கன்னா, ஜூனியரின் பதிவுகளுக்கு வழக்கம்போல 'ஐ பஸ்ட்', 'ஹைய்யா பத்துக்குள்ள - for the first time in my life', 'உள்ளேன் ஐயா', '85th'னெல்லாம் கமெண்ட் போட்டு எங்க மன இறுக்கத்தை இக்ளியூண்டு குறைச்சுக்கிடுவோம்!

என்ன சொல்றீங்க?

பி.கு : இன்ரு தேதி-15 எண்பதால், அதிகறித்துக்கொன்டே வரும் மணஅலுத்தத்தினூடேதான் இந்தக் கமெண்ட்டை இங்கே பதிகிரேன் என்பது குரிப்பிடத்தக்கது! ( பாருங்க - எவ்வலவு எலுத்துப் பிளை!!)

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49714920256671335462018-09-15T12:08:56.083+05:302018-09-15T12:08:56.083+05:30முன்பே யூகிக்க முடிந்தாலும் ஹொ்லக் ஷோம்ஸ் போலவே உ...முன்பே யூகிக்க முடிந்தாலும் ஹொ்லக் ஷோம்ஸ் போலவே உங்கள் இந்த கதையும் அருமை! ஆமா மாறு வேஷப்பைய பத்தி ஒண்ணும் சொல்லலியே ஜி!!??MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56288989746867776422018-09-15T09:39:47.879+05:302018-09-15T09:39:47.879+05:30சரியான முடிவு தான் பரணி. மாயாஜாலம் மற்றும் விஞ்ஞான...சரியான முடிவு தான் பரணி. மாயாஜாலம் மற்றும் விஞ்ஞானம் இருந்தாலும் இக்கதைகளின் கருப்பொருள் சற்றே கடினமானது தான். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31752669077942285632018-09-15T08:52:48.886+05:302018-09-15T08:52:48.886+05:30செல்வம் அபிராமி @ அதில் அந்த கடைசி வரியை படித்த போ...செல்வம் அபிராமி @ அதில் அந்த கடைசி வரியை படித்த போதுதான் விமர்சனத்தின் ஆரம்ப வரிகளில் வரும் புதிதாக வைக்கபட்ட போஸ்ட் பாக்ஸின் காரணத்தை புரிந்து கொண்டேன். சூப்பர்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63109707600711445922018-09-15T08:09:49.097+05:302018-09-15T08:09:49.097+05:30செல்வம் அபிராமி @ உங்களின் இந்த விமர்சனம் இந்த கதை...செல்வம் அபிராமி @ உங்களின் இந்த விமர்சனம் இந்த கதையை படிக்காத / வாங்காதவர்களை படிக்க/வாங்கி படிக்க வைக்கும் விதமாக இருக்கிறது.

இதுதாண்டா விமர்சனம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43958968119346355622018-09-15T08:06:36.980+05:302018-09-15T08:06:36.980+05:30சூப்பரா சொன்னீங்க.எனது குழந்தைகளுக்கு இந்த மாய உலக...சூப்பரா சொன்னீங்க.எனது குழந்தைகளுக்கு இந்த மாய உலகத்தை அறிமுகப்படுத்த ஆசை ஆனால் அதனை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் ஆகும் என்பதால் சில வருடங்களுக்கு தள்ளிப் போட்டு இருக்கிறேன்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12841854276736659672018-09-15T07:59:24.387+05:302018-09-15T07:59:24.387+05:30செல்வம் அபிராமி@ அட்டகாசமான விமர்சனம். அதுவும் அந்...செல்வம் அபிராமி@ அட்டகாசமான விமர்சனம். அதுவும் அந்த கடைசி வரி டிவிஸட் ரொம்ப ரசித்தேன்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com