tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4679170728622203553..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: ஆடிக்கு முன்பே ஒரு offer !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger316125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64778636754271777852013-07-23T16:06:33.630+05:302013-07-23T16:06:33.630+05:30In ANS...Page 57 is having only 3 pictures in the ...In ANS...Page 57 is having only 3 pictures in the bottom of the page... I think top and middle pictures are missing... or the page itself like that only...please clerifyMaran manihttps://www.blogger.com/profile/11545905326322311826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46680033896652213882013-07-17T13:47:54.540+05:302013-07-17T13:47:54.540+05:30நண்பர்களே, ஆசிரியரின் புதிய பதிவு : பதிவு வரும் ப...நண்பர்களே, ஆசிரியரின் புதிய பதிவு : பதிவு வரும் பின்னே...படங்கள் இதோ முன்னே...! at 12.52 pm Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83736445729629491532013-07-17T11:23:45.344+05:302013-07-17T11:23:45.344+05:30@நண்பர் ஈரோடு விஜய்,
சொல்லறேன்னு தப்ப எடுத்துக்கா...@நண்பர் ஈரோடு விஜய்,

சொல்லறேன்னு தப்ப எடுத்துக்காதிங்க, உங்க உளவுப்படை ரொம்ப 'வீக்' ஆ இருக்கு. சீக்கிரமே மாத்திடுங்க :) திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74350667129189186542013-07-17T11:23:31.747+05:302013-07-17T11:23:31.747+05:30சென்னை கைஸ்,
டிஸ்கவரிக்கு நேற்று மாலையே ANS புத்த...சென்னை கைஸ்,

டிஸ்கவரிக்கு நேற்று மாலையே ANS புத்தகங்கள் வந்துவிட்டன. உங்கள் காப்பிக்கு முந்துங்கள்!

இதழ் கைக்கு வந்துவிட்டது. அட்டகாசம். புதிய ஜெனர் கதைகளுக்கு தலைவணங்கி, இரண்டு கைகள் கூப்பி ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய வரவேற்பு. நண்பர்கள் போதுமான ரிவ்யூ தந்துவிட்டதால் இனி ஒன்லி ரீடிங் என்ஜாய்மெண்ட் மட்டும்தான்!

பி.கு:

குண்டு பத்தாது. குறைந்தபட்சம் NBS குண்டு போல எல்லா மாதமும் வேண்டும். (ஒரு புக் வந்தால் கூட போதும்). ஹிஹி..

-குண்டு புக் கிளப் மெம்பர்Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57488341766377099872013-07-17T11:00:50.942+05:302013-07-17T11:00:50.942+05:30@ ப்ளூ
எல்லோரும் வலைப்பூ ஆரம்பித்துவிட்டால், அப்ப...@ ப்ளூ

எல்லோரும் வலைப்பூ ஆரம்பித்துவிட்டால், அப்புறம் கமெண்ட் போட்டுக் கலாய்ப்பது யாராம்? :)

(நீங்க கூட ஒரு வலைப்பூ ஆரம்பிக்கப்போவதாக உளவுப்படையிடமிருந்து எச்சரிக்கை வந்ததே?) :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37116269210043456632013-07-17T10:02:59.201+05:302013-07-17T10:02:59.201+05:30//கட்டுரையில் இடம்பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ...//கட்டுரையில் இடம்பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! காமிக்ஸ் வளர்ச்சிக்கு உங்களின் ஆர்வமும் எழுச்சியும் இன்றியமையாதது நண்பர்களே! தொடர்ந்து உங்களது இந்தக் காமிக்ஸ் பணியை இன்று போலவே என்றும் தொடர்ந்திட வேண்டுகிறேன்.//

எனது எண்ணமும் அதுவே நண்பர்களே !!!

@நண்பர் ஈரோடு விஜய்,

கூடிய விரைவில் நீங்களும் ஒரு வலைபூ ஆரம்பித்து, அடுத்து வரக்கூடிய பேட்டியில் நீங்களும் இடம் பெற வேண்டும் :)

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49781088362381749262013-07-17T09:56:31.672+05:302013-07-17T09:56:31.672+05:30'காமிக்ஸ்' பதிவர்கள் பற்றிய 'இந்தியா ட...'காமிக்ஸ்' பதிவர்கள் பற்றிய 'இந்தியா டுடே'யின் கட்டுரை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!

கட்டுரையில் இடம்பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! காமிக்ஸ் வளர்ச்சிக்கு உங்களின் ஆர்வமும் எழுச்சியும் இன்றியமையாதது நண்பர்களே! தொடர்ந்து உங்களது இந்தக் காமிக்ஸ் பணியை இன்று போலவே என்றும் தொடர்ந்திட வேண்டுகிறேன்.

சிறப்பான கட்டுரை என்றபோதிலும், பதிவர்களை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டதாலோ என்னவோ ஓரிரு வாக்கியங்கள் சற்றே நெருடலை ஏற்படுத்திடவும் தவிரவில்லை. (நம் பதிவர்களில் ஒருவரே இக்கட்டுரையைத் தயாரித்திருந்தால் இன்னும் சிறப்பானதாகவும் முழுமையானதாகவும் இருந்திருக்கும் என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை)

தற்போது உலகத்தரத்துடனும், தரமான கதைகளுடனும், வேறெங்கும் கிடைக்காத குறைந்த விலையிலும் நம் காமிக்ஸ் வெளிவருவதுபற்றியும், மெதுவாக உயர்ந்துவரும் காமிக்ஸ் விற்பனை குறித்தும் ஒரு ஓரத்திலாவது குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாய் அமைந்திருக்கும்!

வெகுஜன ஊடகங்களில் நமது காமிக்ஸ்களை வெளிச்சம்போட்டுக் காட்டியாகவேண்டிய இந்த அவசியத் தருணத்தில், இக்கட்டுரையைத் தயாரித்த நிருபர் நரசிம்மன் அவர்களுக்கும், உதவிய நண்பர்கள் அனைவரும் நன்றிகள் பல!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28641272710860695272013-07-16T23:34:55.600+05:302013-07-16T23:34:55.600+05:30டியர் CAP TIGER !!!
உங்கள் கருத்தில் சில தவறுகள் உ...டியர் CAP TIGER !!!
உங்கள் கருத்தில் சில தவறுகள் உள்ளன.இன்றைய ஜிப்ஸிகளுக்கும் ,இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.இது குறித்த விரிவான பதிவு அடியேனின் வலைப்பூவில்.விரைவில்!!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19673032753968435402013-07-16T22:59:07.559+05:302013-07-16T22:59:07.559+05:30லேட்டஸ்ட் இந்தியா டுடே (தமிழ்) வார இதழில் நமது எடி...லேட்டஸ்ட் இந்தியா டுடே (தமிழ்) வார இதழில் நமது எடிட்டரின் போட்டோவுடன் தமிழ் காமிக்ஸ் பிளாக்கர்களை பற்றிய இருப்பக்க கட்டுரை வந்துள்ளது.

வெகுஜன இதழ்களில் மட்டுமின்றி தேசிய அளவிலான தமிழ் பத்திரிக்கைகளிலும் நமது காமிக்ஸ் குறித்தான கட்டுரைகள் வருவது கண்டு மகிழ்ச்சி.

இதோ அந்த கட்டுரைக்கான லிங்க்:
இந்தியா டுடேவில் தமிழ் காமிக்ஸ் பிளாக்கர்கள்

அந்த கட்டுரையை எழுதிய நண்பருக்கு நன்றி.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26161509111312431612013-07-16T21:52:28.414+05:302013-07-16T21:52:28.414+05:30India Today - Article about Tamil comics, Editor a...India Today - Article about Tamil comics, Editor and our Friends .... Thanks to IndiaToday

Link:
http://1.bp.blogspot.com/-avQ0-ArPQnc/UeVBn0DgPFI/AAAAAAAABLI/Mghd91e5wCE/s1600/SKMBT_C45013071612100.jpgதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90293044367199173402013-07-16T19:55:37.293+05:302013-07-16T19:55:37.293+05:30At the end of the revenue is also important for ma...At the end of the revenue is also important for making new investments and grow the business :)Electron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81813418863999637072013-07-16T19:53:00.339+05:302013-07-16T19:53:00.339+05:30One small suggestion. This webpage can include goo...One small suggestion. This webpage can include google adsense adds. It could earn some money itself without any additional effort. Electron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30940359047533609382013-07-16T11:08:22.977+05:302013-07-16T11:08:22.977+05:30EDITOR SIR, NO REPLY FOR SUBSCRIPTION RELATED MAI...EDITOR SIR, NO REPLY FOR SUBSCRIPTION RELATED MAILS.

Professional Courierக்கு பதிலாக speed post இல், அதுவும் தவறான pincode உடன் அனுப்பியதால் ஒரு வாரம் கழித்து இன்று தான் கிடைத்தது. போனமாதமே mail அனுப்பியும் மீண்டும் அதே தவறு.

PLS ASK THE TEAM TO RESPOND TO MAILS SIR. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26244793481368460682013-07-16T09:52:28.899+05:302013-07-16T09:52:28.899+05:30ஹலோ கிரிதரன் ,பிரசன்னா ,ராகவன் ,கலீல் ..எங்கையா உள...ஹலோ கிரிதரன் ,பிரசன்னா ,ராகவன் ,கலீல் ..எங்கையா உள்ளீர் ..T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46703749955881177702013-07-16T04:47:52.097+05:302013-07-16T04:47:52.097+05:30டல்லடிக்கிறது.ஆசிரியரின் யோசனைப்படி நம் காமிக்ஸ் அ...டல்லடிக்கிறது.ஆசிரியரின் யோசனைப்படி நம் காமிக்ஸ் அனுபவங்களை பகிர்ந்திடலாமே நண்பர்களே ...T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11178787218553555422013-07-15T22:51:27.624+05:302013-07-15T22:51:27.624+05:30இனி ரூ.100 புக்கு வேணாம். ரூ.200க்கே வரட்டும். இது...இனி ரூ.100 புக்கு வேணாம். ரூ.200க்கே வரட்டும். இது 300 ஆவது போஸ்ட்டு!Bond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92176302279145833192013-07-15T22:48:41.505+05:302013-07-15T22:48:41.505+05:30போட்டி வைத்து முடிவுகள் வந்த பொறவு ஆசிரியர், '...போட்டி வைத்து முடிவுகள் வந்த பொறவு ஆசிரியர், ''இந்த தேர்வுகள் ஓ.கே. ரகம் தான் என்று தோன்றுவதாலும், 30ஆவது ஆண்டு மலர் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணம் கொடுத்து வாங்கும் வாசகர்களை ஏமாற்றாத வகையில்....'' அப்டீனு சொல்லிட்டு அவரோட தெரிவுல கதைகளை போடுவாரு. அதனால வாக்கெடுப்பு நோ யூஸூ!Bond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28197165614547948772013-07-15T22:37:51.966+05:302013-07-15T22:37:51.966+05:30அன்பு நண்பர்களே, மற்றும் ஆசிரியரே, எனக்கு ஒரு டவுட... அன்பு நண்பர்களே, மற்றும் ஆசிரியரே, எனக்கு ஒரு டவுட்..... பிரளயத்தின் பிள்ளைகள் கதையை டைரக்டர் பாலா முன்னமே படித்திருப்பாரோ..... "பரதேசி " படத்தின் கதை இப்போ தான் ரொம்ப தெளிவா புரியுது....
சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73023853797606401142013-07-15T22:10:44.117+05:302013-07-15T22:10:44.117+05:30இந்த வருடம் வெளியான நமது இதழ்களில் டாப் இதழ் எனக் ...இந்த வருடம் வெளியான நமது இதழ்களில் டாப் இதழ் எனக் கண்ணை மூடிக் கொண்டு செர்ட்டிஃபை செய்திடலாம் - ஏ.என்.எஸ் ஒரு அட்டகாசமான இதழ். ஆசிரியருக்கு வாழ்த்துகள். வெகு நாட்களுக்குப் பிறகு, கதைகளின் தேர்வும் நேர்த்தியும் பிரமிக்க வைத்துள்ளன. மூன்று வெவ்வேறு களன்கள் - (ஸ்டீல் பாடியை நான் சேர்க்கவில்லை, அவை நமக்கு ஏற்கனவே அறிமுகமானவ்ர் என்பதால்)- மூன்று வித்தியாசமான சித்திர வகைமைகள் என நம் வாசகர்களுக்கான உண்மையான கொண்டாட்டம் இந்த இதழ் எனச் சொன்னால் மிகையாகாது. கிரீன் மேனாரின் நிஜம் அல்லது நிழல் வகையிலான கதைகளில் தேங்கி நிற்கும் அடர்த்தி, ரெட் டஸ்ட் மற்றும் டென் காலன்ஸ் குழுவின் அதிரடி சாகசங்களும் பிரின்ஸ் பாணியிலான இயற்கைக்கு வெகு நெருக்கமான ஓவியங்களும் என எல்லாம் இருந்தாலும் அனைத்தையும் ஒரு நொடியில் தாண்டிப் போகிறது பிரளயத்தின் பிள்ளைகள். ஹிட்லரால் அதிகம் பாதிக்கப்பட்ட யூத மக்களை எல்லாரும் பேசும் கணத்தில் அக்காலத்தில் வாழ்ந்திட்ட ஜிப்சிக்களின் வாழ்க்கையையும் அவர்கள் சந்தித்த துயரையும் கதையாக்கி இருப்பது நெஞ்சை நெகிழச் செய்தது. வாசிக்கும்போது எனக்கு ஏனோ 1947 எர்த் எனும் படத்தின் நினைவு மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற இனக்கலவரத்தை ஒரு பார்சி குழந்தையின் பார்வையில் சொல்லும் அந்தப்படம் நமது பிரளயத்தின் பிள்ளைகளுக்கு வெகு அருகே இருப்பதாய் உணர்ந்தேன். பயங்கரங்களை வெகு நேரடியாய்க் காட்சிப்படுத்தாமல் அவற்றின் விளைவுகளை மறைமுகமாய்ச் சொல்லிப் போகும் கதைக்கு சித்திரங்கள் தீட்டிட நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்ட ஓவியருக்கு ஒரு ராயல் சல்யூட். அந்த செபியா டோனே மனதைப் பாதி பாரமாக்கி விடுகிறது. நான் சமீபத்தில் வாசித்த அற்புதமான படைப்பு இதுதானென அடித்துச் சொல்லுவேன். மீண்டும் ஒரு முறை, ஆசிரியருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும். நமது வாசகர்களின் மீது நம்பிக்கை கொண்டு அவ்வப்போது இது போன்ற அவுட் ஆஃப் பாக்ஸ் இதழ்களை நீங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டுமென்பது எனது வேண்டுகோளும் கூட. நன்றி.

பிரியமுடன்,
கார்த்திகைப்பாண்டியன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48215131339296111322013-07-15T21:27:26.455+05:302013-07-15T21:27:26.455+05:30ஜிப்சிகள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று ஆராய்ச்சி...ஜிப்சிகள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 14ஆம் நூற்றாண்டில் அவர்கள் வட இந்தியாவிலிருந்து ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர் என்றும் கூறுகிறார்கள். சிந்துசமவெளியில் நடந்த ஆரிய திராவிட மோதலை அடுத்து உருவான ஒரு இனமாகவே எனக்கு தோன்றுகிறது. ”பிரளயத்தின் பிள்ளைகள்” கதையிலும் இந்தியாவின் நாகரீகத்தின் பிண்ணனியில் அவர்கள் கதை சொல்லபடுவதாக காட்டபடுகிறது! :(SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16521977570356565922013-07-15T20:52:44.310+05:302013-07-15T20:52:44.310+05:30அயல் நாட்டு வாசகர்களின் அவஸ்தையை புரிந்து கொண்டதற்...அயல் நாட்டு வாசகர்களின் அவஸ்தையை புரிந்து கொண்டதற்கு நன்றி விஜய். ஆசிரியர் புது இதழ்களை வெளியிட்டதும் உள்நாட்டு வாசகர்கள் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதையும், பின்னூட்ட போர்களில் கலந்து கொள்ள முடியாமல் சற்றே தள்ளி இருந்து வேடிக்கை பார்க்கும் போது, ஆர்வம், ஆதங்கம், இயலாமை இவை எல்லாம் கலந்த ஒருவித மனோநிலையே இருக்கும். இதுவே என்னுடைய மிக குறைவான பின்னூட்ட பங்களிப்பிற்கும் காரணம்.

இங்கே அமெரிக்காவில் இருந்தாலும் எங்களால் 'விகடன்' மற்றும் 'புதியதலைமுறை' மின் இதழ்களை வெளியான உடனேயே படிக்க முடிகிறது. இத்தகைய வெளியீடுகளை உடனடியாக 'விகடன் app', 'புதியதலைமுறை app' (Android app / iOS app based) மூலம் நம்முடைய 'tablet / smartphone' கருவிகளில் தரவிறக்கம் செய்து படிக்கும் வசதிகள் உள்ளன. ஆனால் இத்தகைய வசதிகளுக்கு சந்தாதாரர்களின் எண்ணிக்கையும், 'technological' மெனக்கெடலும் அவசியம். இனிவரும் காலங்களில் இது நம் ஆசிரியர்க்கு சாத்தியமாகலாம்.

இருப்பினும் சற்றே(~15-20 நாட்கள்) காத்திருந்து, எனக்கெனவே 13000 மைல்கள் கடந்து வந்து 20-30 மைல் தள்ளி இருக்கும் ஒரு போஸ்ட்-office-ல் அக்கடாவென அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் அந்த சிங்கமுத்து அய்யாவை, proof-id கண்பித்து, கையெழுத்திட்டு பெயிலில் எடுத்து, வீட்டிற்கு வந்து கவர்களை பிரித்து, புது புத்தக வாசனையை நுகர்ந்து கொண்டே படிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59324463982011205342013-07-15T20:17:45.274+05:302013-07-15T20:17:45.274+05:30ANS ok paravayilai. I like thupaki thesam superANS ok paravayilai. I like thupaki thesam superR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36701061061818606562013-07-15T17:50:11.307+05:302013-07-15T17:50:11.307+05:30ல....லா....ல ...............அட்ரசக்கன்னு நம்ம கர்ண...ல....லா....ல ...............அட்ரசக்கன்னு நம்ம கர்ணன் போட்டாரு பாருங்க ஒரு போடு........எல்லோரையும் ஆளாளுக்கு ஒரு ஆள பிடிங்கறாரு......நல்ல யோசனைதான்....ஆனா...கொஞ்ச ம்ரிஸ்க்கான விஷயம்தான்...சரிங்க மிஸ்டர் கர்ணன் உங்க யோசனையை நானும் செயல்படுத்தறேன்...............நல்ல கதை கிடைக்கும்கிறீங்க ..........செயல்படுத்தறேன் ..........நம்ம பிளாக் நண்பர்கள் நிறைய பேர் நிறைய எழுதறாங்க அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு அந்த ஐடியாவ கபால்ன்னு பிடிச்சிக்க வேண்டியதுதான்....(ஜாலியான அட்ராசக்கைய அடுத்தமுறை போடறேன்......இப்போ சிந்திக்கும் மூட்.......) Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73367346666135206632013-07-15T17:23:57.054+05:302013-07-15T17:23:57.054+05:30ANS...ANS...ANS...ANS...ANS...ANS...ANS...ANS...AN...ANS...ANS...ANS...ANS...ANS...ANS...ANS...ANS...ANS..ANS...ANS....ANS...ANS...ANS...

ஹீரோ இல்லாத ANS

நிலா இல்லாத வானம்....

வாசனை இல்லாத மலர்.....

அருவி இல்லாத குற்றாலம்.....

மாம்பழம் இல்லாத சேலம்......

கூவம் இல்லாத சென்னை.....

சிங்கம் இல்லாத வனவிலங்குகள் .....

மெகா சீரியல் இல்லாத தமிழ் தொலைகாட்சி.......

அலெக்ஸ்சாண்டர் இல்லாத உலக வரலாறு........

தாஜ்மஹால் இல்லாத உலக அதிசயங்கள்........

கன்னித்தீவு இல்லாத தினத்தந்தி........

முத்து காமிக்ஸ் இல்லாத தமிழ் காமிக்ஸ்......

ஆனால் தமிழ் மொழி என்னும் சூப்பர் ஸ்டார் இவ்விதழில் அடையாளம் காணப்பட்டு விட்டார்...

தமிழ் மொழியும் அதன் நடையும் பிரமாதமாக கையாளப்பட்டுள்ளது....

ANS...ANS...ANS...ANS...ANS...ANS...ANS...ANS...ANS..ANS...ANS....ANS...ANS...ANS...
ஹஜன் சுந்தர்https://www.blogger.com/profile/13503782038678187521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56992865454819208132013-07-15T17:14:08.958+05:302013-07-15T17:14:08.958+05:30லயன் 30வது ஆண்டு மலரில் எல்லா கதைகளும் சிறந்த கதைக...லயன் 30வது ஆண்டு மலரில் எல்லா கதைகளும் சிறந்த கதைகளாக அமைய வாசகர்களிடையே ஒரு கதை தேர்வு போட்டி வைத்து அதன் மூலம் அதிக ஓட்டினை பெற்ற கதைகளை வெளியிட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன் சார்! நண்பர்கள் ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லலாமே!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.com