tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4562726100646295721..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: மேற்கே ஒரு பயணம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3405002021729275602024-03-19T23:40:57.162+05:302024-03-19T23:40:57.162+05:30You would have never thought the stall rates going...You would have never thought the stall rates going up in chennai comic con in 2023... எப்படியோ கலக்கிட்டீங்க சார்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73412294603793502832012-09-12T19:42:14.945+05:302012-09-12T19:42:14.945+05:30wild west special என்னை ஒரு வித்தியாசமான அனுபவத்தி...wild west special என்னை ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு அழைத்துச் சென்றது.பொதுவாக எப்படிப்பட்ட வருத்தமான சூழ்நிலையில் நான் இருந்தாலும் நமது காமிக்ஸ்கள் படிக்கும்போது மனம் லேசாக சருகாகி மிதக்கும்.இதனாலேயே என் மனைவியிடம் 'காமிக்ஸ் படிக்கும்போது மட்டும் முகத்தில் அவ்வளவு சந்தோசமா?' என்று கிண்டல் வாங்கியிருக்கிறேன்..ஆனால் எமனின் திசை மேற்கு படித்துவிட்டு கொஞ்ச நேரம் யாரிடமும் பேசவில்லை.என் மனம் இது வெறும் கதை என்பதையும் மறந்து சற்று நேரம் ஊனமானது.இது நிச்சயம் ஒரு மாறுபட்ட அனுபவமே.அடிக்கடி இப்படி கதைகளை வெளியிடுங்கள்.அடுத்த வரப் போகும் இதழ்களுக்கான ட்ரெய்லர்கள் எனது ஆவல்களை பலமாகத் தூண்டுகின்றன...மினிலயன்,ஜூனியர் லயனின் பழைய ஹீரோக்கள் சிந்துபாத்,விஸ்கி சுஸ்கி ஆகியவர்களின் சாகசங்களை இணைத்து ஒரு ஸ்பெஷல் போட்டால் நானும் என் மகன் வயதையொத்த (பத்து வயது) பொடுசுகளும் ரொம்ப சந்தோசப்படுவோம்... I love lion comics.I am proud of a lion comics fan...ராஜகுருhttps://www.blogger.com/profile/11073041583114345941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54674700309712207932012-09-12T18:13:35.902+05:302012-09-12T18:13:35.902+05:30காமிக் கானில் 'லயன்' கலந்து கொள்வது குறித்...காமிக் கானில் 'லயன்' கலந்து கொள்வது குறித்து மகிழ்ச்சி!நான் எதிர் பார்த்ததற்கும் மேலாக காமிக்ஸ் மீது உங்கள் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது! இதை வெறும் வியாபாரமாக நீங்கள் நினைக்க வில்லை என்பதை 'சிலர்' புரிந்து கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்! மொழி தெரியாத வேறு ஒரு ஊரில் காமிக்ஸ் தொடர்பான ஒரு விழாவில் ,, பெரிய ஜாம்பவான்களோடு கலந்து கொள்வதில் லாபம் இருக்க முடியாதுதான்! ஆனால் லயன் காமிக்ஸ் முத்திரை பதிந்தால் போதும்.., என்று காமிக்ஸ் மீது உங்களுடைய ஆர்வம் அல்லது காதல் (எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்) போன்றவற்றையும் தாண்டியது உங்கள் அர்பணிப்பு உணர்வு! வெறும் பாராட்டாக அல்ல,, உண்மையாகவே சொல்கிறேன்!!

ReplyDeleter.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53595371116412552422012-09-12T18:11:56.700+05:302012-09-12T18:11:56.700+05:30This comment has been removed by the author.r.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14066407113757566182012-09-12T14:25:10.019+05:302012-09-12T14:25:10.019+05:30You can also buy it from e-bay http://www.ebay.in/...You can also buy it from e-bay http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=&_trksid=p3686Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19967966747560476682012-09-12T13:14:58.917+05:302012-09-12T13:14:58.917+05:30வாழ்வில் மறக்க முடியாத மற்றுமோர் நிகழ்வு
காமிக்ஸ்...வாழ்வில் மறக்க முடியாத மற்றுமோர் நிகழ்வு

காமிக்ஸ் கானில் நமது லயன் முத்து காமிக்ஸின் நிகழ்வுகள் பற்றிய சிறு பதிவு உங்கள்ளுகாக

http://modestynwillie.blogspot.in/2012/09/blog-post.html

ShriramModesty Blaisehttps://www.blogger.com/profile/05219904884202363676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88456351880290808672012-09-12T13:12:16.113+05:302012-09-12T13:12:16.113+05:30This comment has been removed by the author.Modesty Blaisehttps://www.blogger.com/profile/05219904884202363676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26632605763318030632012-09-12T12:20:37.746+05:302012-09-12T12:20:37.746+05:30Dear comic lover,
I dont hav the answer for your ...Dear comic lover,
I dont hav the answer for your question. Someone in this blog will help you to know the answer.
My suggestion is, subscription is the best way to receive all our comic treasures at your door step. You will feel the pleasure of soul whenever you happen to hear the voice of courier boy that sounds "சார், பிரகாஷ் பப்ளிகேசனிலிருந்து உங்களுக்கு ஒரு கொரியர் வந்திருக்கு"
You will love it as we do!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90925596653323758932012-09-12T11:31:36.475+05:302012-09-12T11:31:36.475+05:30Can anybody help me where to purchase Wild West sp...Can anybody help me where to purchase Wild West special in Trichy. Thanks in advancecomicsloverhttps://www.blogger.com/profile/17178185759234284568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68600876186147292272012-09-12T03:03:58.476+05:302012-09-12T03:03:58.476+05:30I can only wish I can be as "disappointed&quo...I can only wish I can be as "disappointed" as you :)

I am still waiting for the double thrill special which is probably lost in the mail :(BN USAhttps://www.blogger.com/profile/00718548631692600344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67359539102866829392012-09-11T12:22:11.230+05:302012-09-11T12:22:11.230+05:30In comic-con I met many of our reader but not able...In comic-con I met many of our reader but not able to recollect their name, by seeing photos in karthikeyan blog I can recollect names like, Prasanna, Sriram, Karthikeyan! I have seen their post in our blog but this time I could speak to them few words!! Thanks guys!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51513100553256154952012-09-11T12:00:26.138+05:302012-09-11T12:00:26.138+05:30dear John simon,
நேரமின்மை காரணமாக உங்கள் சந்திப்...dear John simon,
நேரமின்மை காரணமாக உங்கள் சந்திப்பையும், உங்களைப் போலவே எடிட்டரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் நானும் தவறிவிட்டேன். உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் ஏற்படும் என்று தோன்றுகிறது.
Never before special booking no.115 (நீங்க கொடுத்த அதே பில்ட் அப்!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71778242728428721662012-09-11T11:26:05.442+05:302012-09-11T11:26:05.442+05:30Agreeing with both u guys .Please consider releasi...Agreeing with both u guys .Please consider releasing all four parts in color . May be as an Summer special . Arun Prasad https://www.blogger.com/profile/11485282170825452771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88935928498891545572012-09-11T10:16:35.490+05:302012-09-11T10:16:35.490+05:30நான் சனி மாலை சென்றிருந்தேன். ஆனால் எடிட்டர் i பார...நான் சனி மாலை சென்றிருந்தேன். ஆனால் எடிட்டர் i பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி வைத்து விட்டு வந்த பின்பு தான் கடைசிக்கு ஒரு Autograph வாங்கி இருகலாமே என்று வருத்தமாக இருக்கிறது.
Missing (:வேந்தன்https://www.blogger.com/profile/08039140057073864199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13068210277409695222012-09-11T09:40:24.847+05:302012-09-11T09:40:24.847+05:30விஜயன் சார் ஏமாற்றிவிட்டார். இப்படியெல்லாம் ஏமாற்ற...விஜயன் சார் ஏமாற்றிவிட்டார். இப்படியெல்லாம் ஏமாற்றுவார் என்று நான் நினைக்கவே இல்லை....

ஏமாற்றம் ஒன்று : 15 ந்தேதி வரும் என்று சொன்ன ww ஸ்பெஷல் ஒரு வாரம் முன்பே வெளியிட்டது முதல் ஏமாற்றம்

ஏமாற்றம் இரண்டு : சனிகிழமைதான் புத்தகம் டெலிவரி என்று சொல்லிவிட்டு, அன்றே புத்தகம் கைக்கு கிடைக்க செய்தது இரண்டாவது ஏமாற்றம்.

ஏமாற்றம் மூன்று : இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த கதைகளை எல்லாம் தூக்கிசாப்பிடும் அளவிற்கு மிகச்சிறந்த கதைகளை ww ஸ்பெஷலில் வெளியிட்டது மூன்றாவது ஏமாற்றம்.

இதற்கெல்லாம் தண்டனையாக விஜயன் சார் எங்களையெல்லாம் இதுபோல் மாதம் மாதம் ஏமாற்ற வேண்டும் என்பதே..:)
நான் ஏமாற தயார். நண்பர்களே நீங்களும்தானே..... P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18744557426218650652012-09-11T07:00:58.629+05:302012-09-11T07:00:58.629+05:30டியர் எடி ,,,,,,,,,,,,,,,, காமிக்ஸ் con பெங்களூர் ...டியர் எடி ,,,,,,,,,,,,,,,, காமிக்ஸ் con பெங்களூர் வெற்றி பெற்றது மகிழ்ச்சி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
காமிக்ஸ் con பற்றிய தங்கள் மந்திர எழுத்துக்காக ,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,
காத்திருகிறோம் ,,,,,,,,,,,,,,,,,,,,
டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21208840044409125082012-09-10T21:46:25.972+05:302012-09-10T21:46:25.972+05:30Glad to hear all these stories about "comicon...Glad to hear all these stories about "comicon", thanks guys for sharing and encouraging others to do the same. Awaiting editor's "post" regarding post-comicon like others.

-- V .KarthikeyanV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12837180659586608552012-09-10T20:51:33.851+05:302012-09-10T20:51:33.851+05:30விஜயன் சார்
நண்பர் திரு ஜான் சைமன் எதற்கும் அவ்வ...விஜயன் சார்

நண்பர் திரு ஜான் சைமன் எதற்கும் அவ்வளவு சீக்கிரம் ஆசைப்படமாட்டார் (!).

எனவே அவரது நியாயமான ஆசை (இரும்பு கை எத்தன் முழுவதுமா வண்ணத்தில் படிக்கணும்!) உங்களால் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன் :)

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59918486675095396122012-09-10T20:49:49.686+05:302012-09-10T20:49:49.686+05:30ஹி ஹி புளிய வேதாளம் முந்தி விட்டது! வாழ்த்துக்கள் ...ஹி ஹி புளிய வேதாளம் முந்தி விட்டது! வாழ்த்துக்கள் புனித சாத்தான் அய்யா!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67881857892609181792012-09-10T20:38:29.986+05:302012-09-10T20:38:29.986+05:30நான்தான் நூறு. சார் எனக்கு ஒரே ஒரு ஆசை நம்ம இரும்ப...நான்தான் நூறு. சார் எனக்கு ஒரே ஒரு ஆசை நம்ம இரும்பு கை எத்தன் முழுவதுமா வண்ணத்தில் படிக்கணும்! ப்ளீஸ்jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54654596509337646642012-09-10T20:36:36.337+05:302012-09-10T20:36:36.337+05:30மை டியர் மானிடர்களே..................................மை டியர் மானிடர்களே.................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................(ஒன்றுமில்லை.wild west special- ஐ பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை.ஹிஹி).saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1329165554816998942012-09-10T20:05:07.608+05:302012-09-10T20:05:07.608+05:30same feelingsame feelingகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21713589599559512552012-09-10T19:37:44.767+05:302012-09-10T19:37:44.767+05:30நன்றி பிரியரே! நான் ஊர்ல நாடகம் நடத்தியவன்! சும்மா...நன்றி பிரியரே! நான் ஊர்ல நாடகம் நடத்தியவன்! சும்மா நட்புக்காக! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25912649942055478212012-09-10T19:32:00.257+05:302012-09-10T19:32:00.257+05:30நானும் தான் இரும்பாரே! நானும் தான் இரும்பாரே! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70049675659233584882012-09-10T19:04:58.227+05:302012-09-10T19:04:58.227+05:30நண்பர்களே உங்களது உற்சாகம் என்னையும் தொற்றி கொண்ட...நண்பர்களே உங்களது உற்சாகம் என்னையும் தொற்றி கொண்டு விட்டது,உங்கள் அன்பவங்களை கேட்டு ,உங்களை விட அதிக உற்சாகத்தில் நான்..................நமது பயணமும் மேற்க்கே மாபெரும் வெற்றி என்பது கூடுதல் சந்தோசம்,ஆசிரியர் பட்டய கிளப்ப போறார் என அதிக பட்ச .எதிர்பார்ப்புடன்............
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com