tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4438933470905629885..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: கேள்விப் படலம் 2016 !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger227125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53743498904878720002016-12-06T13:35:14.757+05:302016-12-06T13:35:14.757+05:30பெரும்பாலோரின் பதில்களுடன் என்னுடையதை ஒப்பிட்டுப்...பெரும்பாலோரின் பதில்களுடன் என்னுடையதை ஒப்பிட்டுப்பார்த்த்தில்
ஜேஸன்பிரைஸ் ........... எதிர்பாராத சர்ப்ரைஸ்.
சுட்டி பென்னி..... ரொம்ப ஃபன்னி.
லியனார்டோ ....... வேண்டோ(ம்).
ஜூலியா, மாடஸ்டி. .... ஓகே.
டெக்ஸ்வில்லர் ........... டபுள் ஓகே.
ரின்டின் ...... ?(லக்கிலூக்குக்கு ஒரு திருஷ்டிப்பொட்டு.
மறுபதிப்பு நாயகன்....... (ஸ்பைடர்)
பெட்டி ...... (ஓகே.பட் பெட்டர் லக் நெக்ஸ் டைம்)
ஸ்மர்ப் .......(நானும் குழந்தை தான்)

(இன்னும் எழுத தோணுது.பட் ப்ச்)COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10093800968474110252016-12-06T11:13:48.094+05:302016-12-06T11:13:48.094+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47472285727312664982016-12-06T02:37:53.033+05:302016-12-06T02:37:53.033+05:30வேலை காரணமாக தாமதமான பதிவு மன்னிக்கவும்.
1.TOP3:(...வேலை காரணமாக தாமதமான பதிவு மன்னிக்கவும்.
1.TOP3:(இனிமேல் ஒரு விஷயம் add பண்ணி கொள்ளுங்கள். TEx யை தவிர்த்து) yes.top 3 அல்ல top12( one and only tex).tex தவிர்த்து 1.இனி எல்லாம் மரணமே 2.கடன் தீர்க்கும் நேரமிது 3.எழுதப்பட்ட விதி(பிடிக்கவில்லை. நண்பர்களின் செவிவழி.)
2.முரட்டுத்தனம், பிடிவாதம், அதிகாரிகளை மதிக்காதவர்,நண்பர்களை ஆபத்தில் ஈடுபடுத்துவது. Ete. . டெக்ஸ் ரசிகர் ஆகட்டும் வெறுப்பவர்கள் ஆகட்டும் அதிகப்பேர் சொல்லும் வார்த்தை. நீதி என்ற 2 எழுத்தை எடுத்து இதயத்தில் வைப்பதன் மூலம் மற்றவை எல்லாவற்றையும் Don't carry என்று சொல்லும் தகுதி வேறு காமிக்ஸ் ஹீரோக்கள் யாரிடமாவது உண்டா?
28 வருடமாக காமிக்ஸ் படிக்கும் நான் 2016,2017 இரண்டு வருடமாக தான் சந்தா கட்டினேன். காரணம் சந்தா B னால்.இது இல்லாமல் 6 மாதங்களுக்கு ஒரு முறை பணம் அனுப்பி கைவசம் உள்ள டெக்ஸ் புக் வாங்குவது என் வாடிக்கை.
Big request சந்தா B&D(1கதை) மட்டும் போதாது.சந்தா A விலும் டெக்ஸின் 3,4கதைகள் சேர்த்து வருடத்திற்கு 1 special யாவது வரவேண்டும். இதில் இருந்து தாங்கள் தெரிந்து கொள்வது.தங்களின் 2 கேள்விக்கு பதில் அட்காசம் சூப்பர் AAAAA........
3.கார்ட்டூன்: கண்டிப்பாக வேண்டும். ஆனால் 1 மாதம் கார்ட்டூன் மறுமாதம் திகில் என்று நன்றாக இருக்கும். (சந்தா Eபார்ப்போம்.) திகில் கதைகள் இருந்தால் இப்படியே தொடரலாம் .gd
4.மறுபதிப்பு :இதுவரை வெளியிட்டஅத்தனை புத்தகமும் ஏற்கனவே சமீபத்தில் மறுபதிப்பு ஆனவை.(பனிக்கடலில் பயங்கர எரிமலை தவிர்த்து) கொஞ்சம் மறுபதிப்பே ஆகாத கதைகளின் மீது ஆர்வம் காட்டலாமே.please. மறுபதிப்பு any time welcome.
5.வாசகர் மற்றும் தங்களை சந்திக்கும் வாய்ப்பு இல்லை. ஆதலால்
பிப்ரவரி 15 நண்பர் எடுத்து வந்த லயன்250,தீபாவளி with tex,ச.ஒரு. சவக்குழி'தி.ந.டெக்ஸ், இர.படலம், வரலாறும் ஒரு வல்லுூம்,வா.ஒ.விடியலே,வேங்கைக்கு முடியுரையா,டாலர் ராஜ்யம், கனவின் குழந்தைகள்,பெளன்சர் full story போன்ற புத்தகப் பார்சல்.
நவம்பர் 22 மற்றொரு நண்பர் எடுத்து வந்த விதி போட்ட விடுகதை TO சர்வமும் நானே,எ.பெ.டைகர்,க.தீ.நேரமிது, இனி எல்லாம் மரணமே போன்ற புத்தகப் பார்சல்-இந்த இரண்டு பார்சலை பிரித்த போது அடைந்த ஆனந்தத்தை இந்த வருடத்தில் நான் அடைந்ததே இல்லை.
புத்தகத்தின் ஒவ்வொரு பெயரையும் சொல்ல காரணம். மாதம் ஒரு டெக்ஸ் என்று மனம் புழுங்குபவர்காக.ஆம்.
கையில் அத்தனை புத்தகம் இருந்தும் முதலில் ஒரு டெக்ஸ் புக்கை படித்து முடிந்தவுடன் அடுத்து என்ன சாகஸத்தில் தல கலக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில். ..அடுத்து அடுத்து தல புக்கை எல்லாவற்றையும் முதலில் படித்து முடித்தேன்.சிறிது கூட சலிப்பு தட்டவில்லை.எல்லாமே டெக்ஸாக இருக்கக்கூடாத என்று மனது ஏங்கியது.இத்தாலி மக்களுக்கு நாம் எந்தவிதத்திலும்(காமிக்ஸ்)சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் நேரமிது.குப்பன்,சுப்பன் சொன்னார்கள் என்று தல யில் கை வைத்து விடாதீர்கள். மாதம் ஒரு டெக்ஸ் இதுவே எனது ஆனந்ததின் எல்லை.
6.TOP3 அட்டை:1.ஈரோட்டில் இத்தாலி 2.சர்வமும் நானே 3.துரோகத்திற்கு முகமில்லை.
7.TOP 3 டப்ஸா இதழ்:1.காற்றில் கரைந்த காதலி 2.ஒரு கணவாயின் கதை(என்னை பொறுத்த வரை இது டெக்ஸ் கதையே அல்ல.சிஸ்கோ கிட் கதையாக இருந்திருக்கும்).3.பூமிக்குள் பிரளயம் (மேஜிக் விண்ட் பிடிக்கும் .ஆனால் இந்த கதை!!!!!!!.
8.சிறந்த அறிமுகம்: ஜேஸன் பிரைஸ் (படிக்காமலே.நண்பர்களால் செவிவழி).
9.சந்தா அனுபவம்:அருமை. அபாரம்.இம்முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயம்.தொடரட்டும் வாழ்க சந்தா.
10.கதைத்தேர்வு:உங்களின் தேர்வு என்று சோடைபோனது?போட்டு தாக்குங்கள் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.எக்காரணம் கொண்டும் டெக்ஸை குறைத்து விடாதீர்கள். HUMBLE REQUEST.
நன்றி. ....வணக்கம். I LOVE LION & MUTHUSaran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78921147423551842272016-12-05T22:17:00.423+05:302016-12-05T22:17:00.423+05:30பழனி மற்றும் அவர்த்ம் குடும்பத்தாருக்கும் என்னுடைய...பழனி மற்றும் அவர்த்ம் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4302156158040592092016-12-05T21:21:15.593+05:302016-12-05T21:21:15.593+05:30தம்பி பழனிவேலுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என...தம்பி பழனிவேலுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18348638612108938272016-12-05T20:54:41.386+05:302016-12-05T20:54:41.386+05:30ஒரு வருத்தமான செய்தி நண்பர்களே:
நமது நண்பர் பழனி...ஒரு வருத்தமான செய்தி நண்பர்களே:

நமது நண்பர் பழனிவேல் ஆறுமுகம் அவர்களின் தந்தை இன்று மாலை 4 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நண்பருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்! :(Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51259843640530276242016-12-05T20:41:21.876+05:302016-12-05T20:41:21.876+05:30பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜனி..பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜனி..Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25914567089464551882016-12-05T20:39:07.609+05:302016-12-05T20:39:07.609+05:30சார் வானம் தந்த வரம் மொத்தத்தில் அற்புதங்கள் நிறைந...சார் வானம் தந்த வரம் மொத்தத்தில் அற்புதங்கள் நிறைந்த வனம்...அற்புதமான உணர்வை அளித்த இனம் ஸ்மர்ஃப்ஸ்...அருமைகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55862844872589650002016-12-05T19:54:16.242+05:302016-12-05T19:54:16.242+05:30திரு.ஜானி ஜி
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இ...திரு.ஜானி ஜி
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் நலமாய் வாழவாழ்த்துகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24712282052412585192016-12-05T19:41:43.039+05:302016-12-05T19:41:43.039+05:30எடிட்டர் சார்
சென்ற மாதம் சில சங்கடங்களால் முதன் ம...எடிட்டர் சார்
சென்ற மாதம் சில சங்கடங்களால் முதன் முதலாக ஹார்ட் அட்டாக்கினை எதிர்கொண்ட எனக்கு இப்போது உங்கள் அனைவராலும் கிடைக்கும் அன்பால் மூச்சு முட்டுகிறது. இதற்கு என்ன சொல்லி நன்றியினை காணிக்கையாக்குவது என தெரியவில்லை. ஆனால் எனது வாழ்நாள் முழுக்க இந்த அன்பினை மறக்கக்கூடாது என்பது மட்டும் புரிகிறது. இது மட்டும் நிச்சயம் சார்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34688805407500786852016-12-05T19:30:02.687+05:302016-12-05T19:30:02.687+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69835116592952220282016-12-05T14:37:15.040+05:302016-12-05T14:37:15.040+05:30TeXய் முழுவதுமாக ஒரு இரண்டு மாதம் நிறுத்தி தான் பா...TeXய் முழுவதுமாக ஒரு இரண்டு மாதம் நிறுத்தி தான் பாருஙலெய்ன் என்ன நடக்கும் என்று?! Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66591737994747765032016-12-05T14:06:37.905+05:302016-12-05T14:06:37.905+05:30AT Rajan : அந்த எஞ்சிய சந்தா E நமது அன்பின் அடையாள...AT Rajan : அந்த எஞ்சிய சந்தா E நமது அன்பின் அடையாளமாய் இருந்துவிட்டுப் போகட்டும் சார் ! GOLD சந்தாவில் உங்களைப் பதிவு செய்து கொள்வார்கள் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87169413842735042522016-12-05T14:03:33.648+05:302016-12-05T14:03:33.648+05:30எது எவ்விதம் இருப்பினும், அடுத்த முறை நாம் சந்திக...எது எவ்விதம் இருப்பினும், அடுத்த முறை நாம் சந்திக்கும் இடத்திலேயே முறையாக மத்திய உணவுக்கும் ஏற்பாடுகள் செய்ய நிச்சயம் முயற்சிப்போம் ! குறை என்றான பின்னே அதனை நிவர்த்திக்க வழி தேடுவோம் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24183944627373645732016-12-05T13:57:22.865+05:302016-12-05T13:57:22.865+05:30காமிக்ஸ்சுக்காக அன்றைக்கு நிஜமாய் வியர்வை சிந்திய ...காமிக்ஸ்சுக்காக அன்றைக்கு நிஜமாய் வியர்வை சிந்திய அன்புள்ளங்கள் ஒரு நூறெனில், மெய்யாக இரத்தம் சிந்தியவரும் உண்டு என்பதை நண்பர் Shinesmile அறிவாரா என்பதை நானறியேன் !

சிவகாசியிலிருந்து நான் கொண்டு வந்திருந்த ஏதோ புக் பண்டலை (ஈரோட்டில் இத்தாலி ??) பிரிக்க உதவத் தொடங்கிய நண்பர் சுசீயின் கையை பிளேட் நன்றாகவே பதம் பார்த்துவிட்டது ! பீறிடும் இரத்தத்தைப் பார்க்கும் போது எனக்கு பதறியது ; ஆனால் அவரோ அந்தப் புன்னகை மாறாது வேலையிலேயே கவனமாய் இருந்தார் ! மீட்டிங் ஆரம்பிக்கும் முன்பாய் ஓடிப் போய் அருகிலிருந்த மருத்துவமனையில் கட்டுப் போட்டு விட்டு அதே புன்னகையோடு திரும்பினார் ! அவருக்கென்ன சார் தலையெழுத்தா பண்டலை உடைக்கும் வேலைஎல்லாம் செய்திட ?

இன்னமும் அடுக்கிக் கொண்டே செல்லலாம் - நண்பர்கள் ஒவ்வொருவரும் நமக்கெனப்படும் சிரமங்களை பட்டியிலாடுவதாயின் !! COMIC CON பெங்களூருவில் நமது வண்டியிலிருந்து ஸ்டால் வரையிலும் தோளில் கனத்த பண்டலைத் தூக்கிச் சுமந்தவர் தூத்துக்குடியில் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் சீமான் வீட்டுப் பிள்ளை !! ஈரோட்டில் தம் வீட்டு விசேஷம் போலப் பாவித்து பம்பரமாய்ச் சுழன்று வந்தோரில் யார் சார் ஆற்றலிலோ ; பணிகளிலோ ; திறமைகளிலோ சளைத்தவர்கள் ? கிட்டத்தட்ட 1 மாதமாய்த் திட்டமிட்டுப் பணியாற்றி, அன்றைய தினத்தை ஒரு மறக்க இயலாப் பொழுதாக்கிய சகலரும் ஆயுளுக்கும் நம் வணக்கங்களுக்கு உரியவர்களே !!

அன்பெனும் கூலிங் கிளாஸ் போட்டுப் பார்க்கும் பொழுது குறைகள் கூட அழகாய்த் தெரிவது தானே சார் வாழ்க்கையே ? ஒரு வேளைச் சாப்பாட்டினை சரியாயோ, சுமாராகவோ சாப்பிடுவதனையா அந்த தினத்தின் அனுபவங்களுக்கான அளவுகோல்களாக்குவது ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42749012125044617962016-12-05T13:26:24.682+05:302016-12-05T13:26:24.682+05:30நன்றி ஜி. சாரி காலை முதல் டென்ஷனாகவே உள்ளது. அனைவர...நன்றி ஜி. சாரி காலை முதல் டென்ஷனாகவே உள்ளது. அனைவருக்கும் நன்றிகள்.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30990065028937341552016-12-05T13:24:37.778+05:302016-12-05T13:24:37.778+05:30மிக்க மகிழ்ச்சி தோழர்களே. இவ்வருடத்தின் ஒட்டுமொத்த...மிக்க மகிழ்ச்சி தோழர்களே. இவ்வருடத்தின் ஒட்டுமொத்த சிங்கப் பாய்ச்சலுக்கும் எனது மதிப்பீடு "A"jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53101956373571098662016-12-05T12:39:46.573+05:302016-12-05T12:39:46.573+05:30ஜானி ஜி நலமோடு வளமோடு வாழ இறைவனை பிரார்த்தனை செய்க...ஜானி ஜி நலமோடு வளமோடு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9776657373871497152016-12-05T11:45:56.137+05:302016-12-05T11:45:56.137+05:30ஹா.. ஹா... செம்ம ஜோக சன்சைன் சார்...
இதுபோன்ற விழா...ஹா.. ஹா... செம்ம ஜோக சன்சைன் சார்...
இதுபோன்ற விழாக்கள் நமக்காக, நாமே ஏற்பாடு செய்து கொள்வது, இதில் குற்றம் குறை சொல்வது நம்மை நாமே குறை சொல்வது போன்றது...

அது காமிக்ஸ் க்காக காமிக்ஸ் எடுத்து கொண்ட விழா...
இன்னும் 10ஆண்டுகளுக்கு பிறகும் இப்படித்தான் இருக்கும்...
இதில் இன்னும் சிறப்பாக செய்திருக்க வாய்ப்பே இல்லை...
சொல்லப்போனால் உங்கள் குற்றச்சாட்டு அத்தனையும் ஆதாரம் அற்றது....

விழாவுக்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் மட்டுமே என்பது இங்கேயும் பல இடங்களிலும் அறிவிக்கப்பட்ட ஓன்றே...
உங்களுக்கு தான் உச்சபட்ச ஆஸ்பிடாலிட்டி வழங்கப்பட்டது...
எல்லோரும் அவரவராகவே காமிக்ஸ் மேல் வைத்த அன்புக்கு ஓடோடி வந்தனர்...

நீங்கள் 3நாள் முன்பே என்னோடு எப்படி வருவது என போனில் கேட்டு கொண்டீர்கள், அங்கே விழா தொடங்கி நண்பர்கள் அறிமுகம், அவரவர் அனுபவங்களை சுருக்கமாக சொல்லிக்கொண்டு இருந்த போது....ஈரோடு வந்த நீங்கள், முன்பே பேசி வைத்தவாறு எனக்கு போன் அடித்தீர்கள். அந்த பொன்னான தருணத்தில் 20நிமிடங்களை தியாகம் செய்துட்டு ஓடோடி வந்து காத்திருந்து உங்களை அழைத்து சென்றேன். அரங்கு நிறைந்து சில நண்பர்கள் நின்று கொண்டு இருந்த நிலையில் சுவர் ஓரமாக பெஞ்சில் ஏற்கனவே நெருக்கமாக இருந்த இடத்தில் உங்களுக்கு அமர ஒரு இடத்தையும் வாங்கி கொடுத்தேன். முன்பே வந்த பல நண்பர்கள் காத்திருக்க, மூத்த நண்பர் என்ற மரியாதையில் உடனடியாக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ள மைக்கும் தரச்செய்தேன். ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்த &நண்பர்கள் தந்த ஸ்நாக்ஸ்ம் வந்தது. விழா முடிந்த அவரவர் உள்வட்ட நண்பர் குழாமுடன் உணவருந்த சென்றனர். நானும் என் நண்பர்கள் உடன் "தயிர்" சாதம் சாப்பிட்டு கொண்டு இருந்த போது நல்ல ஹோட்டல் எங்கே இருக்கு என கேட்டீர்கள், அதற்கும் போனிலேயே இடம் சொன்னேன். நீங்கள் சாப்பிட்ட அதே ஓட்டலில் மேல் தளத்தில் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வந்து உங்களை வழி அனுப்பி வைத்தேன். இதை விட இன்னும் சிறப்பாக உங்களுக்கு என்ன செய்திருக்கனும் சார்????....

நண்பர் ஸ்டாலின் மிக முக்கிய வேலை காரணமாக சென்னை சென்றதால் நண்பர்களுக்கு உதவும் வேலையை நானும் சற்றே பகிர்ந்து கொண்டேன். அதில் என்னால் இயன்ற அளவு செய்தேன். இதற்கு மேலும் குற்றம் சொல்லும் உங்களை பார்த்து சிப்பு தான் வருது...

அங்கே ஹாலுக்கு புக்கிங் செய்ய அரை மணியில் பணம் கட்டனும் என்றவுடன் தங்கள் பணியை விட்டுட்டு ஓடோடி பணம் செலுத்தி புக்கிங் செய்த மரியாதைக்குரிய நண்பர் ஆடிட்டர் ராஜாவும், நண்பர் கார்த்தியும் ஏன் அந்த சமயம் விரைந்து வந்தனர்??? காமிக்ஸ் மேல் கொண்ட காதலும், நண்பர்கள் மேல் கொண்ட அன்பும் சாமி...
இவ்வளவு சொளகரியங்களும் அனுபவித்து குற்றம் சாட்டும் தாங்கள் எங்கே???
பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து வந்து கடும் பணிசுமைக்கு இடையே வந்து நண்பர்களை கண்டதும் சந்தோசப்பட்ட அந்த உள்ளங்கள் எங்கே??
தன் பணிசுமையால் வராத நிலை என கலீல் ஜி சொன்ன போது, வந்தே ஆகனும் என அன்பு கட்டளை போட்ட நண்பர்கள் க்காக ஓடோடி வந்த அவர் எங்கே????
இன்னும் பலப்பல எங்கே உள்ளன...போதும் மிடில..சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24619415575062894642016-12-05T11:10:13.587+05:302016-12-05T11:10:13.587+05:30ஆஹா!"இன்றுபோல் என்றும் கை நிறைய காமிக்ஸ்,வாழ்...ஆஹா!"இன்றுபோல் என்றும் கை நிறைய காமிக்ஸ்,வாழ்வில் எல்லா நலமும் பெறவும் வாழ்த்துகள்"Anonymoushttps://www.blogger.com/profile/00116027566338532682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83891900244288151612016-12-05T11:00:56.328+05:302016-12-05T11:00:56.328+05:30கடமையில் கண்டிப்பானவர், அநீதியை கண்டால் அஞ்சாமல் எ...கடமையில் கண்டிப்பானவர், அநீதியை கண்டால் அஞ்சாமல் எதிர்ப்பவர், நட்பென்றால் ஐஸாக உருகுபவர், காமிக்ஸ் என்றால் இனிப்பாக கரைபவர், பழகுவதில் பண்பானவர், உதவி செய்ய ஓடோடி வருபவர்,இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம்முடைய அன்பு நண்பர் ஜானி ஜிக்கு இனிப்பான இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
இன்றுபோல் என்றும் கை நிறைய காமிக்ஸ்ம், வாழ்வில் எல்லா நலமும் பெறவும் வாழ்த்துகள்...
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49380009241172030762016-12-05T10:58:23.701+05:302016-12-05T10:58:23.701+05:30Well done sir!!Well done sir!!Anonymoushttps://www.blogger.com/profile/00116027566338532682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64976387356326593092016-12-05T10:55:54.181+05:302016-12-05T10:55:54.181+05:30எடிட்டர் சார்
சந்தா Gold க்கு என் பெயரை சேர்த்துக்...எடிட்டர் சார்
சந்தா Gold க்கு என் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள் சார்.நண்பர்கள் செலுத்தியதுபோக மீதம் நான் செலுத்த வேண்டிய
தொகை எவ்வளவென்று தெரிவியுங்கள் சார்.
மீதமுள்ள தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்திவிடுகிறேன்.Please..Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26429860420004022612016-12-05T10:30:16.603+05:302016-12-05T10:30:16.603+05:30புரிகிறது சார். ஆனாலும் ஏற்கனவே "காமிக் கிளாஸ...புரிகிறது சார். ஆனாலும் ஏற்கனவே "காமிக் கிளாஸிக்கில்" பார்த்திட்ட கதைகளையே மீண்டும் பார்க்க அலுப்பாக உள்ளது. பல மாயாவி கதைகள் இன்னும் மறுபதிப்பே செய்யப்படவில்லை என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். ஜான் சில்வர் கதைகளை மறுபதிப்பில் வருவதும் சூப்பர் 6 இல் வரும் மறுபதிப்பு கதைகளும் 2017 இல் இந்த ஆதங்கத்தை போக்கிடும் என்று எதிர்பாக்கிறேன் SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3872970039773028132016-12-05T08:36:28.364+05:302016-12-05T08:36:28.364+05:30சேலம் Tex விஜயராகவன்@ நன்றி நண்பரே!விரைவில் தங்களி...சேலம் Tex விஜயராகவன்@ நன்றி நண்பரே!விரைவில் தங்களின் மின்அஞ்சலில் நான் தொடர்பு கொள்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/00116027566338532682noreply@blogger.com