tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4426083976669419594..comments2024-03-19T06:49:02.905+05:30Comments on Lion-Muthu Comics: நித்தமும் ஒரு பாடம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger360125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37230023997824574292016-05-22T00:24:00.405+05:302016-05-22T00:24:00.405+05:30waiting for new postwaiting for new postsenthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29100206192477091812016-05-21T22:57:52.284+05:302016-05-21T22:57:52.284+05:30M V @
ஹிஹி!!
சுறுசுறுப்பாக ப்ளாக்கில் பட்டையைக் க...M V @
ஹிஹி!!

சுறுசுறுப்பாக ப்ளாக்கில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த உங்களை சில நாட்களாக இங்கே சரியாக பார்க்கமுடியவில்லை.

எனவே

மீண்டும் உங்களை இங்கே வரவழைக்க வேண்டி நான் வைத்த மசால்வடையே அந்த மாடஸ்டி ப்ளைசி பின்னூட்டம்.

ஹிஹிஹி!!! மன்னிச்சூ!!!

மத்தபடிக்கு எங்க சங்கம் அப்படியேதான் இருக்கு!!! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23904730447412277022016-05-21T22:32:20.727+05:302016-05-21T22:32:20.727+05:30கிட் ஆர்ட்டின் கண்ணன்.!
சிலரை பார்தவுடன் பிடி...கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

சிலரை பார்தவுடன் பிடிக்கும்.! சிலரை பழகபழக பிடிக்கும்.! எங்கள் இளவரசி கதை,படிக்க படிக்க கதை
பிடிக்கும்,அப்புறம் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கும்.!

இலவம் பஞ்சு காய் சிறியதாக இருக்கும்.அதை உடைத்து பஞ்சை எடுத்தால் காயை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.அது மாதிரிதான் இளவரசி கதை,ஓவியங்கள்,டயலாக் ,பின்புல ஓவியங்கள் ,உணர்ச்சிகளை தத்ரூபமாக வெளிப்படுத்தும் அருமையான ஓவியங்கள்.,கதையில் காணப்படும் எதார்த்த வாழ்க்கையின் தத்துவம், தன்னம்பிக்கை ,......என்று ஏராளமான விஷயங்கள் மாடஸ்டி கதையின் சிறப்பு.!

ஆனால் கண்டிப்பாக ஆணாதிக்க மனோபாவத்தின் வால்யூமை குறைக்க வேண்டும்.! ஆணாதிக்க மனோபாவம் இல்லாமல் படித்தால் மாடஸ்டி கதைகள் கோகினூர் வைரம் போல் ஜொலிக்கும்.

சாலமன் பாப்பையா கூறுவது போல் வாங்க பழகலாம் மாதிரி " வாங்க படிக்கலாம்.! "மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14516723445824937172016-05-21T09:58:19.985+05:302016-05-21T09:58:19.985+05:30சென்னை புத்தக காட்சியில் இடம் உறுதி படுத்த பட்டதா ...சென்னை புத்தக காட்சியில் இடம் உறுதி படுத்த பட்டதா ....என்பதை அறிய ....

உறுதிபடுத்த பட்டால் ஆசிரியர் வரும் நாட்கள் ..
நாளைய பதிவில் .....;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47575798393300652722016-05-21T02:30:45.929+05:302016-05-21T02:30:45.929+05:30இலங்கையில் மழை வெள்ளம் வடிந்துவருகிறது. உதவிகள் தன...இலங்கையில் மழை வெள்ளம் வடிந்துவருகிறது. உதவிகள் தன்னார்வலர்களால் வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. களத்தில் இணைந்து செயற்படுகிறோம். தனிப்படவும், பொதுவாகவும் எம்மைப்பற்றி அக்கறையோடு விசாரித்த, உதவிட முன்வந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61538709845391104182016-05-21T02:26:53.930+05:302016-05-21T02:26:53.930+05:30//லக்கி லூக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின...//லக்கி லூக்கின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ரூ பகுதியாய் - "லக்கியைப் போட்டுத் தள்ளியது யார் ?" என்றதொரு கிராபிக் நாவல் (!!!) தயாராகி அழகாய் விற்பனையாகி வருகிறதாம் !! கி.நா. ஜோதிக்கு லக்கியை தீப்பந்தம் ஏந்தச் செய்யலாமா ? உங்கள் எண்ணங்கள் பிளீஸ் ?//

அருமையாக உள்ளது. கார்ட்டுன் சித்திரங்களாகவே பார்த்துப் பழகிய லக்கி கதையை கிராபிக் நாவல் ஸ்டைலில் பார்ப்பதே பிரமாதமாகத் தெரிகிறது. கதையும் எளிமையானதுதான் எனினும் சிறப்பானதே. புகைப்பிடிப்பதைவிட்டு புல்லை லக்கி பற்களில் கிடுக்கிக்கொள்வதற்கான காரணமும் அழகுற சொல்லப்படுகிறது. நிச்சயம் விரைந்து கொண்டுவாருங்கள். அனைவரும் இரசிக்கட்டும். கிராபிக் நாவலுக்கு தமிழில் அமோக வரவேற்பு ஆரம்பிக்கட்டும்!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83788172309445554262016-05-20T21:20:35.917+05:302016-05-20T21:20:35.917+05:30///விஜய் அது நயாகரா...அங்க போனா ...அடிச்சிட்டு போய...///விஜய் அது நயாகரா...அங்க போனா ...அடிச்சிட்டு போயிரும் . நான் மாட்டேன்பா.///

ஸ்டீல்!
நீங்க நயாகராவில் மாயாவி படிச்சிருப்பிங்களே.! மாயாவி மாமா என்னமா சாகசம் செஞ்சிருப்பாரு.! மறந்துட்டிங்களா?

ஸ்டீல் க்ளான்னு பேர் வெச்சிகிட்டு நயாகராவுக்கெல்லாம் பயப்படலாமா நண்பரே!!?? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20405390819844436272016-05-20T07:37:36.939+05:302016-05-20T07:37:36.939+05:30விஜய் அது நயாகரா...அங்க போனா ...அடிச்சிட்டு போயிரு...விஜய் அது நயாகரா...அங்க போனா ...அடிச்சிட்டு போயிரும் . நான் மாட்டேன்பா....சில காரணங்களால் வர இயலாது ...மன்னியுங்கள் ...ஆசிரியரிடம் அந்த காதல் கிநா வுடன் இநாவயும் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57858438873925658332016-05-19T23:38:22.260+05:302016-05-19T23:38:22.260+05:30குருநாயரேஏஏஏஏஏஏஏ!!!
நற. . நற. . நற. . .
எங்க டா...குருநாயரேஏஏஏஏஏஏஏ!!!

நற. . நற. . நற. . .

எங்க டார்கெட் எப்பவும் பெருஷ்ஷாத்தேன் இருக்கும்.
பிரிட்ஜையே ஆட்டையப் போடும்போது கீழே சுத்திகினு கிறதையும் சேத்துதானே போட வேண்டியிருக்கும்.!!!
ப்ரிட்ஜ், பீச் இதையெல்லாம் எப்புடிய்யா ஆட்டையப் போட முடியும்னு ஆலோசிக்கிற நண்பர்கள் கவனத்திற்கு,
நாங்கல்லாம் மன்ஹாட்டன் தீவையே ஆட்டையப் போட்ட ஸ்பைடர் கதைகளை படிச்சி வளந்த பயங்கரவாதிகளாக்கும்!!! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77360384875856294492016-05-19T23:30:17.341+05:302016-05-19T23:30:17.341+05:30ரொம்ப நாளா கிடப்பில் போட்டு வைத்திருந்த சட்டமும் ச...ரொம்ப நாளா கிடப்பில் போட்டு வைத்திருந்த சட்டமும் சுருக்குக் கயிறும் கதையை இப்போதுதான் படித்தேன் .( வேறு வழியும் இல்லாத காரணத்தால்) .
அசுவாரஸ்மாக ஆரம்பித்து என்னவோ உண்மைதான். ஆனால் ஹன்னாவை வான்ஸ் அடைத்து வைத்திருந்த வீடியோவை பார்த்த கணத்தில் இருந்தே சுவாரஸ்யம் ஏற்பட்டுவிட்டது.
எளவரசியும் கார்வின் அங்கிளும் எப்படி ஹன்னாவை காப்பாற்றப் போகிறார்களோ என்று ஆர்வமாக படித்ததும் உண்மை.
ம்ம்ம். . . பரவாயில்லை கதை விறுவிறுப்பாக, இல்லயில்லை சுமாராக , கொஞ்சம் சூப்பராக, ஏதோ பரவாயில்லை என்னும் ரகமாக நன்றாக இருந்ததாகவே பட்டது.!!!

முக்கிய பின்குறிப்பு :-

உடனே நான் இ மு க வில் இணைந்துவிட்டதாகவோ, இல்லை வெளியிலிருந்து ஆதரவளிப்பதாகவோ தவறாக எண்ணிவிட வேண்டாம்.
நாங்க எங்க கொள்கையில இருந்து பின் வாங்கவே மாட்டோம்னு (கொஞ்சம் தடுமாட்டத்தோடு) உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81287594705102463372016-05-19T21:44:35.867+05:302016-05-19T21:44:35.867+05:30///அது அங்கனயா ஓடிட்டுருக்கு???
நான் போனதபா போனப்...///அது அங்கனயா ஓடிட்டுருக்கு???
நான் போனதபா போனப்போ எங்கெங்கியோ தேடி ஏமாந்துட்டேன்.
பயபுள்ள மெரீனாவ இந்த தபா ஒரே அமுக்கா அமுக்கிட வேண்டியதுதான்.!!!
அப்புடியே அலாக்கா பார்சல் பண்ணிட்டு வந்து சேலத்துல வெச்சிகிடணும்னு ஒரு ப்ளானும் இருக்கு!!! ////

நீங்க சொல்லறது - பிரிட்ஜுக்கு அடியில சுத்திக்கிட்டிருக்கும் பன்னிக்குட்டிகளைத் தானே? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75857523921725942972016-05-19T21:30:05.049+05:302016-05-19T21:30:05.049+05:30///@ ATR
உடல்நிலை ஒத்துழைக்குமானால் CBFக்கு வர மு...///@ ATR

உடல்நிலை ஒத்துழைக்குமானால் CBFக்கு வர முயற்சி செய்யுங்கள் சார்! நண்பர்களோடு கலந்துரையாடுவது மனதுக்கும் உடலுக்கும் நிறையவே புத்துணர்வு தரும். காரணங்களை அடுக்கி தட்டிக்கழிக்க வேண்டாமே ப்ளீஸ்?///

+1

///அதோடு, நம்ம தலீவருக்கு நேப்பியர் பிரிட்ஜ்க்கு அடியில ஓடற 'மெரினா பீச்'சை சுத்திக் காட்டினாப்லயும் இருக்கும்! ;)///

அது அங்கனயா ஓடிட்டுருக்கு???
நான் போனதபா போனப்போ எங்கெங்கியோ தேடி ஏமாந்துட்டேன்.
பயபுள்ள மெரீனாவ இந்த தபா ஒரே அமுக்கா அமுக்கிட வேண்டியதுதான்.!!!
அப்புடியே அலாக்கா பார்சல் பண்ணிட்டு வந்து சேலத்துல வெச்சிகிடணும்னு ஒரு ப்ளானும் இருக்கு!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4275102919198133852016-05-19T21:06:43.693+05:302016-05-19T21:06:43.693+05:30சகோதரரே.. another cute dpசகோதரரே.. another cute dpகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55946448608606268512016-05-19T20:12:30.024+05:302016-05-19T20:12:30.024+05:30@ ஸ்டீல்
நீங்களும் CBFக்கு வரீங்க தானே? ATRஐ நேரி...@ ஸ்டீல்

நீங்களும் CBFக்கு வரீங்க தானே? ATRஐ நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவும் ஒரு வாய்ப்பு...
அதோடு, நம்ம தலீவருக்கு நேப்பியர் பிரிட்ஜ்க்கு அடியில ஓடற 'மெரினா பீச்'சை சுத்திக் காட்டினாப்லயும் இருக்கும்! ;)

ன்னான்றீங்க? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1460891270777667612016-05-19T19:31:02.350+05:302016-05-19T19:31:02.350+05:30Aha !Aha !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64139484794227220542016-05-19T18:09:52.457+05:302016-05-19T18:09:52.457+05:30@ ATR
உடல்நிலை ஒத்துழைக்குமானால் CBFக்கு வர முயற்...@ ATR

உடல்நிலை ஒத்துழைக்குமானால் CBFக்கு வர முயற்சி செய்யுங்கள் சார்! நண்பர்களோடு கலந்துரையாடுவது மனதுக்கும் உடலுக்கும் நிறையவே புத்துணர்வு தரும். காரணங்களை அடுக்கி தட்டிக்கழிக்க வேண்டாமே ப்ளீஸ்? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37332386461942274932016-05-19T17:48:37.410+05:302016-05-19T17:48:37.410+05:30இன்னும் 2 வார காலம் தான்!
கை நிறைய புத்தகங்கள்......இன்னும் 2 வார காலம் தான்!

கை நிறைய புத்தகங்கள்...
வாய் நிறையப் பற்கள்...
மனசு நிறைய குதூகலம்... - இவற்றோடு CBFல் பங்கேற்கப்போகும் அந்த இருதினங்கள்...

வாராதோ ஜூன் மாதமே!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80057660339060044232016-05-19T10:16:47.022+05:302016-05-19T10:16:47.022+05:30;-);-)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33424076811623208342016-05-19T03:13:09.801+05:302016-05-19T03:13:09.801+05:30AT Rajan Sir, உங்கள் முயற்சிகள் கண்டிப்பாக வெற்றி ...AT Rajan Sir, உங்கள் முயற்சிகள் கண்டிப்பாக வெற்றி அடையும்... மனம் தளராதிர்கள்.Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17714384675206642122016-05-18T22:34:57.780+05:302016-05-18T22:34:57.780+05:30ஏடி ஆர் சார் ! மாத்யோசிங்க..! ஏதாவது உதவி தேவை ...ஏடி ஆர் சார் ! மாத்யோசிங்க..! ஏதாவது உதவி தேவை என்றால் அழைக்கவும்.9841178464மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72330309832946290032016-05-18T21:28:38.927+05:302016-05-18T21:28:38.927+05:30காமிக்ஸ் காதலர்களுக்கு என் இனிய வணக்கங்கள்காமிக்ஸ் காதலர்களுக்கு என் இனிய வணக்கங்கள்சரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90709859327737840002016-05-18T20:57:35.478+05:302016-05-18T20:57:35.478+05:30எடிஆரின் மாதம் ஒரு வாசகர் எந்த புத்தகத்தில் வ...எடிஆரின் மாதம் ஒரு வாசகர் எந்த புத்தகத்தில் வந்தது.?மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66624130046919043692016-05-18T18:12:06.155+05:302016-05-18T18:12:06.155+05:30தோழரே உங்கள் விமர்சனங்களை படித்துள்ளேன் . வாசகர் க...தோழரே உங்கள் விமர்சனங்களை படித்துள்ளேன் . வாசகர் கடிதங்களில் .. போல்டான ஆசாமியாக தெரிந்த தாங்கள் ....இப்போது ...கடினமாகிறீர்கள் ...பின்னர் இளகி விடுகிறீர்கள்...உங்களை யாரும் எதிரியாக பார்க்கவில்லை ..கருத்துக்களில் முரண் பட்டோம் ...அவ்வளவே.....உங்கள் பிரச்சினைகளை ஓய்த்து விட்டு வாருங்கள்...அனைத்து நண்பர்களும் காத்திருப்பர் ...உங்களுக்கே தெரியும் உங்கள் குழப்பத்தை கண்டு கொள்ளாமல் உங்களை அவர்கள் வரவேற்ற விதம் ...கவலை வேண்டாம் . உலகமே உணர்ந்த பொதுவான விஷயம் ...இதுவும் கடந்து போகும் ...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90535913275538279832016-05-18T17:28:36.001+05:302016-05-18T17:28:36.001+05:30@ ஸ்டீல்
அச்சச்சோ! மன்னிச்சுக்கோங்க ஸ்டீல்! உங்கள...@ ஸ்டீல்

அச்சச்சோ! மன்னிச்சுக்கோங்க ஸ்டீல்! உங்களுக்கு வந்த கடுதாசிய நான் பிரிச்சுப் படிச்சுட்டேன்... Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90230490439561937642016-05-18T17:21:00.016+05:302016-05-18T17:21:00.016+05:30@ஆதி
///கண்ணத்தொறந்தா கிள்ளிவைச்சிருவேன்.. குச்சி...@ஆதி

///கண்ணத்தொறந்தா கிள்ளிவைச்சிருவேன்.. குச்சிஎங்க கண்டுபுடி..//

"நானெல்லாம் ஷெர்லக் ஹோம்ஸ் ரேஞ்சு தெர்மா?"னு நேத்திக்கு இங்கே கொஞ்சம் பீலா விட்டுக்கிட்டிருந்தேன்தான்... அதுக்காக குச்சியெல்லாமா கண்டுபிடிக்கச் சொல்லுவீங்க?
இந்த விளையாட்டு வேணாம். ஆங்! நாம ஏதாவது சோகக் கதைகளைப் படிச்சுட்டு ஓ'ன்னு அழுது அழுது வெளயாடலாம்! செமயா இருக்கும். சரி... சோகக் கதைக்கு எங்கே போறதுன்னு கேட்கறீங்களா...? என்னங்க நம்ம ப்ளாக்ல இல்லாத சோகமா?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com