tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4414605105790383653..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: பார்த்ததும்....பார்க்காததும் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger255125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71751999312929699122018-04-14T22:58:37.305+05:302018-04-14T22:58:37.305+05:30சீனியர் எடிட்டர் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்...சீனியர் எடிட்டர் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் , எடிட்டர் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் , ஜூனியர் எடிட்டருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் , நண்பர்களும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் . Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77223420808070426792018-04-14T22:49:55.299+05:302018-04-14T22:49:55.299+05:30தினம் அதிகாலை 7:30க்கே எழுந்து காமன்வெல்த் ரெஸ்ட்ல...தினம் அதிகாலை 7:30க்கே எழுந்து காமன்வெல்த் ரெஸ்ட்லிங் பார்த்து கண்ணு சொக்கிங்...

இன்றைய இரவு கழுகுகளின் பட்டாளத்தில் ஐ யாம் நஹி...

கொர்...கொர்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24504791285269143092018-04-14T22:43:52.008+05:302018-04-14T22:43:52.008+05:30புலன்விசாரணை அவ்வளவு பாகங்களினையும் நண்பர்களின் தீ...புலன்விசாரணை அவ்வளவு பாகங்களினையும் நண்பர்களின் தீராத காதலின் பொருட்டு விரைவாகவும் செம்மையாகவும் மொழிபெயர்த்து உதவிய நண்பர்கள் J க்கும் , கார்த்திகை பாண்டியன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் .Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60004506107096954142018-04-14T21:45:09.105+05:302018-04-14T21:45:09.105+05:30வறக் வறக் வறக் .....வறக் வறக் வறக் .....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89923559815242898152018-04-14T20:20:57.291+05:302018-04-14T20:20:57.291+05:30ஹாஹ்ஹாஹ்ஹாஹாஹ்ஹாஹ்ஹாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44692301351313786852018-04-14T19:13:11.733+05:302018-04-14T19:13:11.733+05:30விஷ் யூ ஆல் எ ஹாப்பி தமிழ் நியூ இயர் - விளம்பி :-)...விஷ் யூ ஆல் எ ஹாப்பி தமிழ் நியூ இயர் - விளம்பி :-)

(ஹப்பா .. தமிழ்லேயே முழு வாழ்த்தும் சொல்லியாச்சுடே !)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46780209427962152422018-04-14T19:12:59.699+05:302018-04-14T19:12:59.699+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் all !! புதிய பதிவோடு பகலி...புத்தாண்டு வாழ்த்துக்கள் all !! புதிய பதிவோடு பகலிலேயே உங்களை சந்திக்கத் தான் நினைத்தேன் ; ஆனால் ஆபீசில் டொங்கு..டொங்கு என்று வேலைகள் நடந்து கொண்டே இருப்பதால் உட்கார முடியவில்லை & இன்று நாள்முழுக்க வெளியே சுற்றும் வேலை !! So காலையில் absent !!

இதோ - பதிவு எழுதியாச்சு ; டைப்பிங் படலம் நடைபெற்று வருகிறது ! So நடுநிசிக் குடுகுடுப்பைக்காரராக அவதாரமெடுக்க அவசியமிராதென்றே நினைக்கிறேன் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34685209619840515772018-04-14T18:23:24.981+05:302018-04-14T18:23:24.981+05:30அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்....அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75541105722521839752018-04-14T18:20:40.250+05:302018-04-14T18:20:40.250+05:30காது கொய் 'ங்குது!!!காது கொய் 'ங்குது!!! Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76149371181286747672018-04-14T16:12:41.782+05:302018-04-14T16:12:41.782+05:30///சாயந்திரக்கோடாங்கியாவோ அல்லது ஒரு கருக்கல்கோடாங...///சாயந்திரக்கோடாங்கியாவோ அல்லது ஒரு கருக்கல்கோடாங்கியாவோ வந்தார்னா நல்லா இருக்கும்!!//

ஹா..ஹா..ஹா...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42503149731360365652018-04-14T16:01:59.983+05:302018-04-14T16:01:59.983+05:30அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்....அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள். புத்தாண்டு உங்களுக்கு நம்பிக்கையையும் வெற்றிகளையும் தரட்டும்.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80991271305331204982018-04-14T15:49:38.337+05:302018-04-14T15:49:38.337+05:30👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66264139337453287152018-04-14T15:47:29.884+05:302018-04-14T15:47:29.884+05:30ஆசிரியருக்கும் அவர்களது பணியாளர்களுக்கும் நம் தளத்...ஆசிரியருக்கும் அவர்களது பணியாளர்களுக்கும் நம் தளத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய மிக இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23835489263656697242018-04-14T15:46:51.870+05:302018-04-14T15:46:51.870+05:30நல்ல காலம் பெறக்குது
நல்ல காலம் பெறக்குது
நல்ல கால...நல்ல காலம் பெறக்குது
நல்ல காலம் பெறக்குது
நல்ல காலம் பெறக்குது
ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்

ஜக்கம்மா சொல்றா
ஜக்கம்மா சொல்றா வாக்கு
ஜக்கம்மா சொல்றா
ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்
பாத்தும் பாக்காத மாதிரி
பாத்தும் பாக்காத மாதிரி இருக்காரு
எடிட்டரு இருக்காரு
எடிட்டரு. ஜக்கம்மா
ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்

பார்த்ததும் பார்க்காததும்
ஜக்கம்மா
பார்த்ததும் பார்க்காததும்
ஜக்கம்மா. ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்

ரெஸ்டோ ரெஸ்ட்டு ஜக்கம்மா
ரெஸ்டோ ரெஸ்ட்டு ஜக்கம்மா
ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்
டயர்டாயி ஜக்கம்மா டயர்டாயி ஜக்கம்மா
மறுக்க ரெஸ்டு ஜக்கம்மா
மறுக்க ரெஸ்டு ஜக்கம்மா
ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்
பு வி பு வி புவின்னு ஜக்கம்மா
பு வின்னு ஜக்கம்மா
மார்டீனு மார்டீனு மார்டீனு ஜக்கம்மா
மார்டீனு ஜக்கம்மா
ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்
சிவகாசி மழையில ஜக்கம்மா
சிவகாசி மழையில ஜக்கம்மா
சூடு ஏறிபோச்சு ஜக்கம்மா
சூடு ஏறிபோச்சு ஜக்கம்மா
ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்
வரப்போறாரு ஜக்கம்மா
வரப்போறாரு ஜக்கம்மா
வாக்கு சொல்றா ஜக்கம்மா
ட்ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர்ர்
jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66706043149946468372018-04-14T14:57:24.352+05:302018-04-14T14:57:24.352+05:30தகவலுக்கு நன்றி J ji!
ஆனா ஜாமக்கோடாங்கியாவேதான் வ...தகவலுக்கு நன்றி J ji!

ஆனா ஜாமக்கோடாங்கியாவேதான் வருவேன்னு அடம்பிடிக்காம ஒரு சாயந்திரக்கோடாங்கியாவோ அல்லது ஒரு கருக்கல்கோடாங்கியாவோ வந்தார்னா நல்லா இருக்கும்!!

எப்போப் பாத்தாலும் நடுராத்திரிக்கே வந்து 'கிலுமுலும் கிலுமுலும்'னு அந்த உடுக்கைய உருட்டிக்கிட்டு!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53408345408485658132018-04-14T14:49:19.714+05:302018-04-14T14:49:19.714+05:30Sir, Is it possible to subscribe online for Jumbo ...Sir, Is it possible to subscribe online for Jumbo comics ? couldn't find. Thanks.Ashokhttps://www.blogger.com/profile/12902781151031391165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67296129570478614092018-04-14T13:43:38.129+05:302018-04-14T13:43:38.129+05:30C: யார் அந்த நிலவூ......
A: ( மனசுக்குள்ள TMSன்னு ...C: யார் அந்த நிலவூ......
A: ( மனசுக்குள்ள TMSன்னு நெனப்பு -
ஏன் இந்த கனவூ....)
B: (யாரோக்கூட போயீட்டாளாம்
உஞ்சிலுக்கு களவூ...)
D: காலஞ் செஞ்ச கோலம் இங்க
நா வந்த இழவூ.......
jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61339614754476079372018-04-14T13:35:49.078+05:302018-04-14T13:35:49.078+05:30ஆசிரியர் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய...ஆசிரியர் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83097546221568358012018-04-14T13:27:48.627+05:302018-04-14T13:27:48.627+05:30மறக்கலையாம்..
இன்னைக்கு இராத்திரி ஜாமக்கோடாங்கி வே...மறக்கலையாம்..
இன்னைக்கு இராத்திரி ஜாமக்கோடாங்கி வேஷம் கட்றதுக்கு ரெடியாயிட்ருக்காப்ல.....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11239883486058862042018-04-14T13:24:03.350+05:302018-04-14T13:24:03.350+05:30C: ஜிம்மி,அங்க ஏதோ ரகளை.....
A: (கெடுத்துடாத பாவி)...C: ஜிம்மி,அங்க ஏதோ ரகளை.....
A: (கெடுத்துடாத பாவி)
(கம்மி,கம்மி நீ நல்லா ஊத்ற
சகலை)
B: (ஙே,சகலத்தையுமா)
D: (பகல்லயே
இந்தபாடுன்னா,இராவானா
ராவா பாட ஆரம்பிச்சுடுவாங்களே..)jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2459986502503672322018-04-14T12:56:05.032+05:302018-04-14T12:56:05.032+05:30ஒரு மார்ட்டின் மிஸ்ட்ரி...
மூனு புலனாய்வு மொழிபெயர...ஒரு மார்ட்டின் மிஸ்ட்ரி...
மூனு புலனாய்வு மொழிபெயர்ப்புகள்...
சில 'வாசகர் கடுதாசிகள்'...
ஏப்ரல் மாத சுளீர் வெயில்...

இவை போதாதா - ஒரு எடிட்டருக்கு இன்றைய தினம் தமிழ் புத்தாண்டு என்பதை மறக்க வைக்க?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8372092882299516912018-04-14T12:31:06.198+05:302018-04-14T12:31:06.198+05:30ஆசிரியர் & நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் ப...ஆசிரியர் & நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79299056479783818652018-04-14T11:26:37.163+05:302018-04-14T11:26:37.163+05:30jana # super jana # super Parani fom bangalorehttps://www.blogger.com/profile/12293484161112845162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57059720245469172332018-04-14T10:59:40.102+05:302018-04-14T10:59:40.102+05:30மறுபடியும் மொதல்லருந்தா......
உங்களுக்கு எம்பூட்டு...மறுபடியும் மொதல்லருந்தா......
உங்களுக்கு எம்பூட்டு பாசம்....
எஸ்கேப்ப்ப்....................jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87603369243864921102018-04-14T10:57:18.609+05:302018-04-14T10:57:18.609+05:30This comment has been removed by the author.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.com