tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4411754455091203471..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: 936 !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger337125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38131037766113962542018-01-02T13:50:20.583+05:302018-01-02T13:50:20.583+05:30New soup ready guysNew soup ready guysரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76708240116273537212018-01-02T13:50:02.370+05:302018-01-02T13:50:02.370+05:30ஆசிரியரின் புத்தாண்டின் முதல் பதிவு உங்களுக்காக கா...ஆசிரியரின் புத்தாண்டின் முதல் பதிவு உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது நண்பர்களே...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89018695667994648552018-01-02T09:44:52.939+05:302018-01-02T09:44:52.939+05:30- நிஜங்களின் நிசப்தம் -
இரண்டு பக்களுக்கு வசனங்கள...- நிஜங்களின் நிசப்தம் -

இரண்டு பக்களுக்கு வசனங்களேயின்றி சித்திரங்களே கதையை நகர்த்திச் செல்வது ஒரு பாணி என்றால்...

அடுத்த இரண்டு பக்கங்களுக்கு வசனங்களே ஆக்கிரமிப்புச் செய்துகொண்டு கதை சொல்வது மற்றொரு பாணி!

இந்த இரண்டு பாணிகளுமே போட்டி போட்டுக்கொண்டு கதையை நகர்த்திச் செல்வதும் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம்!

இந்த வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்கு அபாரமாய் வலுச்சேர்த்திருப்பது - இப்புத்தகத்தின் வடிவமைப்பு!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67554243990991944402018-01-02T09:29:48.484+05:302018-01-02T09:29:48.484+05:30////இந்த இதழின் பின்னணியில் இன்னமும் நிறையவே நினைவ...////இந்த இதழின் பின்னணியில் இன்னமும் நிறையவே நினைவுகள் எனக்குள் உண்டு ! என்றேனும் ஒரு தூரத்து தருணத்தில் அவற்றை அசை போடும் வேளையிலும் அந்த நினைவுகள் உயிர்ப்போடு இருப்பின்- பகிர்ந்திடுவேன் !///

அந்த அழகான தருணத்திற்காகக் காத்திருப்போம் சார்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42224816592202991622018-01-02T06:46:30.024+05:302018-01-02T06:46:30.024+05:30இரவுக்கும், இந்த இதழின் பணிகளுக்கும் ஒரு இனமறியா ப...இரவுக்கும், இந்த இதழின் பணிகளுக்கும் ஒரு இனமறியா பந்தமிருந்துள்ளது ! நமது வேலைகளின் பெரும்பான்மையை நான் ஆந்தைகள் விளையாடித் திரியும் நேரங்களில் தான் செய்வது வாடிக்கை என்றாலும், இம்முறை "நிஜங்கள் நிசப்தம்" இதழுக்கென அடித்த ராக்கூத்து முற்றிலும் வேறொரு ரகம் ! மூன்று மணிக்கு முன்பாய் அந்த ஒரு வாரம் தூங்கியதாக எனக்கு நினைவில்லை !

வலியோடு வாழ்ந்தே பழகிப் போன பாவப்பட்ட ஜனம் பற்றிய கதையிது என்பதால் நெடுகவே மெலிதானதொரு சோகம் இழையோடச் செய்திருக்கிறார் கதாசிரியர் ! ஓவியரும் அந்த மௌனப் பனிப் பின்னணியில் - வாழ்க்கையின் விரக்திகளைச் சித்தரிப்பதாகத் தோன்றியது ! So தமிழாக்கத்தில் அந்த சோகம், ஆற்றமாட்டாமை என சகலமும் தென்படாது போனால், இந்த ஆல்பத்தின் mood சரியாக அமையாதென்று பட்டது !

பின்னிரவில், ஊரே நிசப்தத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது - ப்ரோடெக்கோடுஅந்தப் பயணத்தைக் செய்து பார்க்கும் சமயம் - வரிகளில் என்னையும் அறியாது அந்த சோகம் தொற்றிக் கொள்வதாகவே பட்டது ! And பொதுவாக சற்றே கனத்த பணிகளுக்கு இடையே கார்ட்டூன்களுக்குள் தாவி கொஞ்சமாய் மூச்சு வீட்டுக் கொள்வது வழக்கம் ; ஆனால் இந்தத் தடவை அதனைச் செய்திடத் தோன்றவில்லை ! ஒருவித கனத்தோடே எழுதும் போது அது வரிகளில் பிரதிபலிப்பதை உணர முடிந்தது ! தன் மகளை பார்த்து ப்ரோடெக் பேசுவது போலான வரிகள் ஒரிஜினலில் ரொம்பவே ஆத்மார்த்தமாக அமைந்திருந்தவை ; தமிழில் அதனை சேதமின்றிக் கொணர வேண்டுமென்று ரொம்பவே நான் ஆசைப்பட்டேன் ! Glad it got noticed !

And டிசம்பரில் வெளியிடும் அவசரத்தில், இந்தப் பணியினை அவியலாக்கிட மனசு ஒப்பவில்லை ! அவகாசம் எடுத்துக் கொண்டேனே என்பதில் சந்தோஷம் கொள்கிறேன் இப்போது !

இந்த இதழின் பின்னணியில் இன்னமும் நிறையவே நினைவுகள் எனக்குள் உண்டு ! என்றேனும் ஒரு தூரத்து தருணத்தில் அவற்றை அசை போடும் வேளையிலும் அந்த நினைவுகள் உயிர்ப்போடு இருப்பின்- பகிர்ந்திடுவேன் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47938782494964604432018-01-01T23:42:33.038+05:302018-01-01T23:42:33.038+05:30செம்ம. ..!
ஒரு சோறு பதம் என்பார்களே .. அதுபோல க...செம்ம. ..!

ஒரு சோறு பதம் என்பார்களே .. அதுபோல கதையெங்கும் விரவிக்கிடக்கும் அழகான வசனங்களுக்கு இதுவொரு உதாரணம்! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38295940738958656212018-01-01T23:39:55.253+05:302018-01-01T23:39:55.253+05:30நிஜங்களின் நிசப்தம் படித்து முடித்துவிட்டேன். ..!
...நிஜங்களின் நிசப்தம் படித்து முடித்துவிட்டேன். ..!

ஒதுக்குப்புறத்தில் கேட்பாரற்று கிடக்கும் அந்த கிராமத்தில் நானும் உலவித்திரிந்ததான மாயையிலிருந்து விடுபடவே முடியவில்லை ..!

கற்பனையை எழுத்தில் வடித்த கதாசிரியருக்கும் அந்த எழுத்துகளை சித்திரங்களில் தீட்டிய ஓவியருக்கும் கதையை தமிழில் அற்புதமாக கையாண்டு சொல்லியிருக்கும் எடிட்டருக்கும் அநேக கோடி பாராட்டுகள்..!!

விரிவான விமர்சனம் விரைவில் ....KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44268106332089521892018-01-01T22:46:34.207+05:302018-01-01T22:46:34.207+05:30செல்லமே...
நீ கொடூரத்திற்கும், வேதனைக்கும்
பலனாய்...செல்லமே...

நீ கொடூரத்திற்கும், வேதனைக்கும்
பலனாய் பிறந்ததொரு பாவக்குவியல்
என்று ஊர் சொல்லக்கூடும் தான்...

பூமியைப் பார்க்கும் முன்பே
அசிங்கத்தை அரவணைத்தவள்
என்ற பேச்சும் நிலவும்தான்!

அவற்றை நீ காதில் போட்டுக் கொள்ளாதே!

யார் என்ன சொன்னாலும்
நான் உன்னுடைய டாடி!

தோட்டத்தின் அற்புதமான மலர்கள்
அழுக்கான பூமியில் துளிர்ப்பவை தானே?

- நிஜங்களின் நிசப்தம். பக்: 288
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10347179049053279672018-01-01T22:32:01.296+05:302018-01-01T22:32:01.296+05:30காமிக்ஸ் வாசகர்கள் மற்றும் காமிக்ஸ் படைப்பாளர்கள் ...காமிக்ஸ் வாசகர்கள் மற்றும் காமிக்ஸ் படைப்பாளர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள் !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10959974937068831912018-01-01T20:47:08.281+05:302018-01-01T20:47:08.281+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/07532792188452409264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80766707111583030562018-01-01T20:45:33.271+05:302018-01-01T20:45:33.271+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/07532792188452409264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37460713245441540872018-01-01T19:53:29.997+05:302018-01-01T19:53:29.997+05:30ஐனத்திரள் என்பது
ஒன்றுகூடிய
பலநூறு ஜீவன்களின்
ஒற...ஐனத்திரள் என்பது
ஒன்றுகூடிய
பலநூறு ஜீவன்களின்
ஒற்றை முகம்!

- நிஜங்களின் நிசப்தம். பக்:198Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64548764000479220102018-01-01T19:32:12.821+05:302018-01-01T19:32:12.821+05:30தற்போது மறுவாசிப்பில்...
'நிஜங்களின் நிசப்தம்...தற்போது மறுவாசிப்பில்...

'நிஜங்களின் நிசப்தம்!'

சில பயணங்கள் திகட்டுவதேயில்லை...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79582037233368924742018-01-01T18:56:50.199+05:302018-01-01T18:56:50.199+05:30LGN Mattum missing in the cour.Enna agiyadu?LGN Mattum missing in the cour.Enna agiyadu?Balahttps://www.blogger.com/profile/01756493085326362560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45456172789527007192018-01-01T18:44:48.828+05:302018-01-01T18:44:48.828+05:30ஆண்டவா 10 ஸ்பைடர் புக் மட்டும் தான் வாங்கினேன்..அத...ஆண்டவா 10 ஸ்பைடர் புக் மட்டும் தான் வாங்கினேன்..அதுக்கு மேல கிடைக்குமா யாராவது பதில் தாருங்கள் நண்பர்கே...saran05thalahttps://www.blogger.com/profile/17038180221098816864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72060410195056043282018-01-01T17:41:12.905+05:302018-01-01T17:41:12.905+05:30அங்ஙனமே கோரும் மற்றுமொரு காமிக்ஸ் நேசன் ( மற்றும் ...அங்ஙனமே கோரும் மற்றுமொரு காமிக்ஸ் நேசன் ( மற்றும் காமிக்ஸ் பாசன்)

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57634408222864997762018-01-01T17:37:02.003+05:302018-01-01T17:37:02.003+05:30இரத்த படலம்,சென்னை புத்தக திருவிழா பற்றிய அறிவிப்ப...இரத்த படலம்,சென்னை புத்தக திருவிழா பற்றிய அறிவிப்புகளுடன் கூடிய ஆசிரியரின் நீண்ட புதிய பதிவிற்காக காத்திருக்கும் காமிக்ஸ் நேசகர்களில் ஒருவன்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1442877557441938512018-01-01T17:36:54.260+05:302018-01-01T17:36:54.260+05:30ஹலோ!...ப்ரபா ஒயின் ஷாப் ஓனருங்ளா...கடைய எப்ப சார் ...ஹலோ!...ப்ரபா ஒயின் ஷாப் ஓனருங்ளா...கடைய எப்ப சார் தொறப்பீங்க...?!Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13438397557836294962018-01-01T17:35:57.363+05:302018-01-01T17:35:57.363+05:30ஹலோ!...ப்ரபா ஒயின் ஷாப் ஓனருங்ளா...கடைய எப்ப சார் ...ஹலோ!...ப்ரபா ஒயின் ஷாப் ஓனருங்ளா...கடைய எப்ப சார் தொறப்பீங்க...?!Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83878142821506762322018-01-01T17:31:50.137+05:302018-01-01T17:31:50.137+05:30இரத்த படலம்,சென்னை புத்தக திருவிழா பற்றிய அறிவிப்ப...இரத்த படலம்,சென்னை புத்தக திருவிழா பற்றிய அறிவிப்புகளுடன் கூடிய ஆசிரியரின் நீண்ட புதிய பதிவிற்காக காத்திருக்கும் காமிக்ஸ் நேசகர்களில் ஒருவன்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5554849671420935352018-01-01T17:25:56.453+05:302018-01-01T17:25:56.453+05:30இரத்தப் படலம் வெளியீடு,புத்தக திருவிழா(cbf ) குறித...இரத்தப் படலம் வெளியீடு,புத்தக திருவிழா(cbf ) குறித்த தகவல்களுடன் கூடிய ஆசிரியரின் நீண்ட புதிய பதிவிற்காக பல மணித்துளிகளாக காத்திருக்கும் காமிக்ஸ் நேசகர்களில் ஒருவன்.ஹலோ!...ப்ரபா ஒயின் ஷாப் ஓனருங்ளா... கடைய எப்ப சார் தொறப்பீங்க.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83989115046635585572018-01-01T17:24:29.394+05:302018-01-01T17:24:29.394+05:30இரத்தப் படலம் வெளியீடு,புத்தக திருவிழா(cbf ) குறித...இரத்தப் படலம் வெளியீடு,புத்தக திருவிழா(cbf ) குறித்த தகவல்களுடன் கூடிய ஆசிரியரின் நீண்ட புதிய பதிவிற்காக பல மணித்துளிகளாக காத்திருக்கும் காமிக்ஸ் நேசகர்களில் ஒருவன்.ஹலோ!...ப்ரபா ஒயின் ஷாப் ஓனருங்ளா... கடைய எப்ப சார் தொறப்பீங்க.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5418261882065811072018-01-01T17:18:14.315+05:302018-01-01T17:18:14.315+05:30ஆசிரியர் அவர்களுக்கும்
அவர்தம் குடும்பத்தினர் அனை...ஆசிரியர் அவர்களுக்கும்
அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்
நிறுவன நண்பர்களுக்கும்
இங்கே கூடும் அனைத்து காமிக்ஸ் நல் உள்ளங்களுக்கும்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் _/|\_

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51459726006956968272018-01-01T14:49:01.893+05:302018-01-01T14:49:01.893+05:30Happy new year to Sivakasi Prakash publications , ...Happy new year to Sivakasi Prakash publications , editor and all.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56073082127343173972018-01-01T14:38:23.610+05:302018-01-01T14:38:23.610+05:30ஆசிரியருக்கும் சீனியர் & ஜுனியர்
அவர்களுக்கும்...ஆசிரியருக்கும் சீனியர் & ஜுனியர்
அவர்களுக்கும் மற்றும் பணிக்குழு
அன்பர்களுக்கும் நம் நண்பர்கள்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.
Anonymousnoreply@blogger.com