tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4294804546728794572..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: இது "லார்கோ காலம்" !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger139125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63359537693061262072024-03-16T11:34:47.715+05:302024-03-16T11:34:47.715+05:30லார்கோவை வெளியிட்டதால் மிக மகிழ்ச்சி IN 2024லார்கோவை வெளியிட்டதால் மிக மகிழ்ச்சி IN 2024SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27993984507919872912012-04-30T12:02:04.452+05:302012-04-30T12:02:04.452+05:30சர்வதேச அச்சு இயந்திரங்களை மற்றவர்களுக்கும் விநியோ...சர்வதேச அச்சு இயந்திரங்களை மற்றவர்களுக்கும் விநியோகம் செய்யும் நமது நிறுவனம், ஏன் வெளியே அச்சிட கொடுக்கிறார்கள் என்ற எனது கலர் அட்டைபடங்கள் பற்றிய நெடுநாள் சந்தேகத்திற்கு பதிலளித்தமைக்கு நன்றி.

கம்ப்யூட்டர் டிசைனிங்குடன் நடைபெறும் நமது புதிய இதழ் அட்டைகள், இனி நமது அச்சு இயந்திரங்களின் முழு திறனையும் சோதிக்கும் கட்டம் காண இனி ஆவல் தான்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62142531190540114452012-04-18T07:49:48.525+05:302012-04-18T07:49:48.525+05:30Now you can get the latest "Thalaivangi kuran...Now you can get the latest "Thalaivangi kurangu" in Sri Lanka.

For More Details: http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.htmlBond 2018https://www.blogger.com/profile/09884475023064216524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2853217055799189662012-04-08T13:08:51.227+05:302012-04-08T13:08:51.227+05:30Eagerly awaiting for Largo whinchEagerly awaiting for Largo whinchChezhian Babuhttps://www.blogger.com/profile/07101326852568149751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47451860579376173272012-04-08T00:05:42.892+05:302012-04-08T00:05:42.892+05:30நண்பர் சொல்வதுபோல் அதிக பிரதிகள் வாங்குவது நல்லதொர...நண்பர் சொல்வதுபோல் அதிக பிரதிகள் வாங்குவது நல்லதொரு வழிமுறை.

நாங்கள் சில நண்பர்களோடு இணைந்து மீண்டும் எமது காமிக்ஸ்கள் வெளிவருவதை விளம்பரப்படுத்த முயற்சித்துவருகிறோம். விரைவில் அதன் ஓர் முயற்சியை புகைப்படத்தோடு நண்பர்களுக்கு அறியத்தர முயற்சிக்கிறேன்.

-Theeban (SL)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-776520557687234942012-04-07T22:39:24.182+05:302012-04-07T22:39:24.182+05:30dear friend ,கண்டிப்பாக கலர் காமிக்ஸ் (சட்ட விரோத ...dear friend ,கண்டிப்பாக கலர் காமிக்ஸ் (சட்ட விரோத ) தண்டிக்க படவேன்டியர்வர்களே. என்னிடம் எந்த கலர் காமிக்ஸ் ம் இல்லை. இதை உறுதியாக சொல்லுகிறேன் .என்னிடம் கலர் காமிக்ஸ் விற்பனிக்கு கேட்டவர் பழைய புத்தக ஷாப் ல் introduce ஆனவர் .அவர் govt கடைமட்ட தொழிலாளி .அவர் montly earning 10 ,௦௦௦.ஓவர் டைம் பார்த்து அதில் வரும் 2 ,௦௦௦.முழுமை யாக காமிக்ஸ் ற்கு செலவு செய்கிறார் .nan காமிக்ஸ் யய் லவ் செய்கிறேன் .பட் அவர் காமிக்ஸ் வெறியர் .அவரிற்கும் இந்த கேவலமான கலர் காமிக்ஸ் சேல்ஸ் கும் சம்பந்தம் கிடையாது .அவர் வாங்கும் போது என்னையும் கேட்டார் .பட்,நான் interest காட்டவில்லை.நம் நண்பர்கள் interest காட்டவில்லை என்றால் கலர் காமிக்ஸ் வியா பாரிகள் கடையை காலி செய்து விடுவார்கள் .அவர் பெயரை solli avarai தர்மசங்கடம் ஆக்குவதில் எனக்கு விரு ப்பம் கிடையாது.இத்துடன் இந்த problem க்கு முற்று புள்ளி வை ப்போமே.பழைய கதை யை கிளறாமல், இன்னிமேல் நடக்க வேண்டியதை பார்ப்போமே .லார்கோவின்ச் 5 copy வாங்கி friends க்கு distribute செய்யலாம் என இருக்கிறேன்.இப்படியாவது காமிக்ஸ் ய் வளர்ப்போம் . .Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40686606511543955252012-04-07T12:29:28.633+05:302012-04-07T12:29:28.633+05:30i had not read any comics involving largo winch bu...i had not read any comics involving largo winch but photos are interestingarulhttp://www.astrologicalscience.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82403830949129519892012-04-07T10:14:52.542+05:302012-04-07T10:14:52.542+05:30இந்த மோசடிக் கும்பலை சட்டத்தின் பிடியில் கொண்டுவர ...இந்த மோசடிக் கும்பலை சட்டத்தின் பிடியில் கொண்டுவர john simon போன்ற அதிகாரிகள் உதவவேண்டும்.

ANANDH.RSAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68809577745255349062012-04-07T10:06:16.881+05:302012-04-07T10:06:16.881+05:30To: Dr.Sundar,Salem.
அப்படி நீங்கள் சொல்வதுபோல் ...To: Dr.Sundar,Salem.

அப்படி நீங்கள் சொல்வதுபோல் அப்பாவிகள் பெயர் கெடக்கூடாது என்றால், உங்களுக்கு புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்தவர் மற்றும் தொடர்பு கொண்டவர்கள் பெயர்களை வெளியிடுங்கள். அவ்வாறு வெளியிடாவிட்டால் இந்தக் குற்றச் செயலுக்கு (நிச்சயம் இந்த மோசடியும் கிரிமினல் குற்றம்தான்) நீங்களும் உடந்தையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தப்பட்டுவிடும்.

"யாரோ தொடர்புகொண்டார்கள், எனக்கு அவர்களைத் தெரியாது" என்று தயவுசெய்து மழுப்பாதீர்கள்.

புல்லுருவிகளை அடையாளம் காண உங்களைப்போன்ற படித்த பெரிய மனிதர்கள் நிச்சயம் துணிச்சலாக முன்வரவேண்டும்.

இது எமது காமிக்ஸ்களுக்கும், விஜயன் ஸாருக்கும் நாங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும்.

நண்பர்களே!

உங்களை இவ்வாறு மோசடிப் புத்தகங்களோடு தொடர்புகொண்டவர்களது பெயர் விபரம், மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம், முகவரி என எல்லா விபரங்களையும் பகிரங்கப்படுத்துங்கள்.

இது எமது காமிக்ஸ்களின் உயிர் மூச்சைத் தக்கவைக்க உதவும்.

மனிதருக்கு இரத்த தானம் செய்வதுபோல இது எமது காமிக்ஸ்களுக்கு நீங்கள் செய்யப்போகும் உயிர்க்கொடை.

செய்வீர்களா?

மோசடிக்கும்பல்களை விரட்டி ஒழிக்கும் எமது காமிக்ஸ் கதாநாயகர்களைவிடவும் உயர்ந்த கதாநாயகர்களாக உங்களுக்கு இது ஒரு முக்கிய கட்டம்.

வாருங்கள்; வாருங்கள்!

பகிரங்கப்படுத்துங்கள். மோசடிக்கும்பலை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க உதவுங்கள்.

ANANDH.RSAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3456178248176015912012-04-06T23:39:10.550+05:302012-04-06T23:39:10.550+05:30dear ஷங்கர்,நீங்கள் பட்டியல் இட்ட காமிக்ஸ் என்னிடம...dear ஷங்கர்,நீங்கள் பட்டியல் இட்ட காமிக்ஸ் என்னிடமும் sales ற்கு வந்தது .ஆனால் இதற்கு யார் காரணம் என்று தெரியாமல் தனிப்பட்ட மனிதெரெய் குற்றம் சாட்ட வேண்டாமே? pls friend .Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23847486168358168772012-04-06T14:46:11.215+05:302012-04-06T14:46:11.215+05:30நன்றி நாகராஜன். உண்மையிலேயே இது ஒரு இனிப்பான செய்த...நன்றி நாகராஜன். உண்மையிலேயே இது ஒரு இனிப்பான செய்தி. இவ்வளவு டெக்ஸ் கதைகளை மொத்தமாக வாங்க கண்டிப்பாக ஒரு லக் வேண்டும். தற்பொழுது நான் வெகேசன் ட்ரிப்பில் உள்ளபடியால் உடனடியாக கோவை செல்வது இயலாத காரியம். நான் அங்கு போகும் வரை ஸ்டாக் இருந்தால் I ill be happy :)சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89536377992771805592012-04-06T14:05:15.172+05:302012-04-06T14:05:15.172+05:30மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
தங்களது ப்ளாக்கிற்கு...மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

தங்களது ப்ளாக்கிற்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்குடன் நான் எனது பின்னூட்டத்தை இடவில்லை. கடந்த இருபது வருடங்களாக நமது காமிக்ஸை படித்து வரும் வாசகன் என்ற முறையில் என்னால் இவர்களது செயலை பொறுத்துக்கொள்ள முடியவில்லை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். தயவு செய்து நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம். மிக விரைவில் இவர்களைப் பற்றி தங்களுக்கும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறும்.

இவர்கள் நமது lion காமிக்ஸ்-ல் வெளிவர இருக்கும் (நான் மற்றும் முதலில் உண்மையை தெரிவித்த, lion காமிக்ஸின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை உள்ள James Nila என்ற நண்பரும்) ஏற்கனவே குறிப்பிட்ட கதைகளை உரிமையின்றி பிரிண்ட் செய்து விற்பனை செய்திருக்கிறார்கள் என்பது உறுதி.

நீங்கள் வேண்டுமானால் நமது ஆரம்ப கால சந்தாதாரர்கள், வாசகர்கள் மற்றும் சேகரிப்பவர்களிடம் விசாரித்தால் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு அனைத்து தகவல்களையும் "தெளிவாக" தெரிவிப்பார்கள்.

தற்பொழுது நான் எனது வேலையின் காரணமாக வெளியூரில் இருப்பதால் இன்னும் ஒரே வாரத்தில் நீங்கள் கேட்ட ஆதாரங்களை அனுப்பி வைக்கிறேன்.

கடைசியாக //நம் வாசகர்களிடையே ஒரு விதமான கோஷ்டி பூசல் நிலவுவதே!// அதற்க்கு முழு முதற் காரணமே அவர்கள் குரூப் தான். நானறிந்தவரை இரண்டு கோஷ்டி இருப்பது உண்மைதான்.

1 எங்களைப்போன்ற உண்மையான காமிக்ஸ் வாசகர்கள்

2 உங்களை மற்ற வாசகர்கள் சரியான முறையில் அணுக விடாமல் தடுக்கும், "நிறைய ஜால்ரா கோஸ்டிகளை வைத்துக்கொண்டு திரியும்" அவர்கள் குரூப். (ஏதோ அவர்களால்தான் lion காமிக்ஸ் உயிர் பெற்றது போல் வெளியே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.)

SHANKAR, VNRSHANKAR, VNRnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40704384042993054982012-04-06T14:04:02.505+05:302012-04-06T14:04:02.505+05:30மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
தங்களது ப்ளாக்கிற்கு...மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

தங்களது ப்ளாக்கிற்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்குடன் நான் எனது பின்னூட்டத்தை இடவில்லை. கடந்த இருபது வருடங்களாக நமது காமிக்ஸை படித்து வரும் வாசகன் என்ற முறையில் என்னால் இவர்களது செயலை பொறுத்துக்கொள்ள முடியவில்லை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். தயவு செய்து நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம். மிக விரைவில் இவர்களைப் பற்றி தங்களுக்கும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறும்.

இவர்கள் நமது lion காமிக்ஸ்-ல் வெளிவர இருக்கும் (நான் மற்றும் முதலில் உண்மையை தெரிவித்த, lion காமிக்ஸின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை உள்ள James Nila என்ற நண்பரும்) ஏற்கனவே குறிப்பிட்ட கதைகளை உரிமையின்றி பிரிண்ட் செய்து விற்பனை செய்திருக்கிறார்கள் என்பது உறுதி.

நீங்கள் வேண்டுமானால் நமது ஆரம்ப கால சந்தாதாரர்கள், வாசகர்கள் மற்றும் சேகரிப்பவர்களிடம் விசாரித்தால் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு அனைத்து தகவல்களையும் "தெளிவாக" தெரிவிப்பார்கள்.

தற்பொழுது நான் எனது வேலையின் காரணமாக வெளியூரில் இருப்பதால் இன்னும் ஒரே வாரத்தில் நீங்கள் கேட்ட ஆதாரங்களை அனுப்பி வைக்கிறேன்.

கடைசியாக //நம் வாசகர்களிடையே ஒரு விதமான கோஷ்டி பூசல் நிலவுவதே!// அதற்க்கு முழு முதற் காரணமே அவர்கள் குரூப் தான். நானறிந்தவரை இரண்டு கோஷ்டி இருப்பது உண்மைதான்.

1 எங்களைப்போன்ற உண்மையான காமிக்ஸ் வாசகர்கள்

2 உங்களை மற்ற வாசகர்கள் சரியான முறையில் அணுக விடாமல் தடுக்கும், "நிறைய ஜால்ரா கோஸ்டிகளை வைத்துக்கொண்டு திரியும்" அவர்கள் குரூப். (ஏதோ அவர்களால்தான் lion காமிக்ஸ் உயிர் பெற்றது போல் வெளியே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.)

SHANKAR, VNRSHANKAR, VNRnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13863897124305254772012-04-06T10:21:34.044+05:302012-04-06T10:21:34.044+05:30விஸ்வா.. இந்தக் கடையில், பப்ளிஷரிடம் இல்லாத காமிக்...விஸ்வா.. இந்தக் கடையில், பப்ளிஷரிடம் இல்லாத காமிக்ஸ்களும் இருக்கிறது என்கிறார்களே ?? உண்மையா.. விரைவில் வெளியிடவும். என் நண்பர்களை இந்தக் கடைக்கு அனுப்பவேண்டும் :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21555641196137479702012-04-06T10:20:42.347+05:302012-04-06T10:20:42.347+05:30விஸ்வா.. இந்தக் கடையில், பப்ளிஷரிடம் இல்லாத காமிக்...விஸ்வா.. இந்தக் கடையில், பப்ளிஷரிடம் இல்லாத காமிக்ஸ்களும் இருக்கிறது என்கிறார்களே ?? உண்மையா.. விரைவில் வெளியிடவும். என் நண்பர்களை இந்தக் கடைக்கு அனுப்பவேண்டும் :)பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56095756899336590022012-04-06T01:39:26.196+05:302012-04-06T01:39:26.196+05:308 feet 16 feet next...?8 feet 16 feet next...?Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1838162075762848852012-04-06T01:37:30.899+05:302012-04-06T01:37:30.899+05:30This comment has been removed by the author.Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4377055195949498302012-04-06T00:25:08.228+05:302012-04-06T00:25:08.228+05:30why dont u come out with their names directly?why dont u come out with their names directly?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57619526607521775382012-04-06T00:23:13.260+05:302012-04-06T00:23:13.260+05:30ஏமாறுகிறவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவனும் இர...ஏமாறுகிறவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்லயன் ப்ரியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56408749434650498572012-04-06T00:20:21.488+05:302012-04-06T00:20:21.488+05:30சிலர், அவர்கள் கம்ப்யூட்டர் தெரிந்தவர்கள் அல்லது த...சிலர், அவர்கள் கம்ப்யூட்டர் தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர் ஆனாலும் வெறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் பல ஆயிரங்கள் சம்பாதிக்கும் வழியை காட்டிய காமிக்ஸ்'க் கு என்றும் நன்றி கடன் பட்டு இருக்க வேண்டும் என்றால் அது மிகை ஆகாது. நன்றி: scanner பிரிண்டர்...லயன் ப்ரியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68636875898121594692012-04-05T23:53:40.607+05:302012-04-05T23:53:40.607+05:30it would be more appropriate if all of us know thi...it would be more appropriate if all of us know this.
some or many of us have done this except a few who have developed a passion for it as narrated below.
they visit each & every town's old buk shops and bribe them, poison their mind with a 4 digit advance and see that any comics not being sold to the resident of that town. paavam la!!! they never mind about the rate and r ready to provide any, repeat ANYthing to get d buks from d old buk shops.
instead of being a hobby now its a matter of pride for some to collect all d buks irrespective of d fact they do have it already or not!!!
reason might be to post a scan of them in their blog or god alone knows it...
the ultimate reason of the hike in d rates of the old issues r due to their behaviour.
ithanal vaazhnthathu ennovo "pazhaya puthaga vyabaarigal thaaan" + some collectors who arent aware of the present scenario :(
ippothum oru buk colour il endral ethanai aayiram? enakku 1 copy endru ketkathoor nammil ethanai per? bathil unmaiyaga irukattum. plz recall that old but true saying "Emaarugiravan irukkum varaiyil emaatrubavanum iruppan".
vijayan sir, its just 2 make others know thats all, nothing personal... thanks all.lionpriyannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48886005010954823292012-04-05T23:06:23.736+05:302012-04-05T23:06:23.736+05:30Contact Person: எஸ். எஸ் மணியன்
Address: ரீடர்ஸ் ப...Contact Person: எஸ். எஸ் மணியன்
Address: ரீடர்ஸ் பார்க், என் 285, N.H ரோடு, Town Hall, கோவை 1.
Phone Number: 0422 - 2399934.

News: Most These books are available in Prakash Publishers office itself.

Tomorrow i will post some new pics of this shop.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87880120950066129982012-04-05T23:03:23.334+05:302012-04-05T23:03:23.334+05:30Discovery Book Palace,
No 6, Mahavir Complex, Mun...Discovery Book Palace,
No 6, Mahavir Complex, Munusamy Salai,
K.K. Nagar West,
Chennai 600078.
Mail id: discoverybookpalace@gmail.com

News: You can get Comeback special and Kolaikara Kalaignan/Vinnil oru Kullanari over there.

Thlai Vangi Kurangu is not available, yet.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80954461923528754172012-04-05T22:24:41.701+05:302012-04-05T22:24:41.701+05:30Shankar,Virudhunagar : விஷ்வாவும், ஒலக காமிக்ஸ் ரச...Shankar,Virudhunagar : விஷ்வாவும், ஒலக காமிக்ஸ் ரசிகனும் ஒருவரே என்று உங்களுக்கு ஏன் சந்தேகமென்று எனக்குப் புரியவில்லை!இருவரையும் நான் சந்தித்து உள்ளேன்! நன்கு அறிவேன் !

பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், தயை கூர்ந்து அடிப்படை மரியாதையில் compromise செய்திட வேண்டாமே !! இது நான் எழுதி வரும் தளம் என்பதால், இங்கு நடந்திடும் நல்லது, கெட்டதுகளுக்கும் நான் பொருப்பேற்றிடுவது தான் முறையாக இருக்கும் !

முறையற்ற வார்த்தைகளுக்காக உங்கள் சார்பில் விஷ்வா & ஒ.கா.ர விடம் நான் மன்னிப்புக் கோருகிறேன் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37569640663155221982012-04-05T22:24:33.102+05:302012-04-05T22:24:33.102+05:30Guys,
Available books @ Readers Park, Coimbatore
...Guys,

Available books @ Readers Park, Coimbatore

Please visit for more details @

http://tamilcomicsulagam.blogspot.in/2009/03/news-15-times-of-india-comics-on.html

but they told me so many books already sold

few books from my purchase list

Mandrake - Karril Karaintha Palakarkal
Tex Willer - Throkiyin Mugam
Tex Willer - Thaniye Oru Venkai
Tex Willer - Rattha Oppantham
Tex Willer - Payankara Payanikal
Tex Willer - Thuyleluntha Pisasu
Tex Willer - Onai Vettai
Tex Willer - Erintha Kaditham
Micro Alaivarisai 840 (CC)

Sorry Guys .. not able to type all 50 books (I bought books only i don't have)

Regards
Nagarajan SNagarajan Santhanhttps://www.blogger.com/profile/02101267146830787008noreply@blogger.com