tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4287814863979258050..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: இங்கேயுமொரு இடைத்தேர்தல் !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger197125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17305790595885412732019-01-11T20:48:16.693+05:302019-01-11T20:48:16.693+05:30This comment has been removed by the author.கார்சனின் கடந்த காலம் https://www.blogger.com/profile/17859020584455776886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44384926470948284932019-01-11T12:00:34.229+05:302019-01-11T12:00:34.229+05:30தனி ஒருவனாக கௌபாய் தேசம் முழுதும் ஓடாத ஓட்டமெல்லாம...தனி ஒருவனாக கௌபாய் தேசம் முழுதும் ஓடாத ஓட்டமெல்லாம் ஓடி படாத அடியெல்லாம் பட்டு காமிக்சிலும் காவியங்கள் படைக்க முடியுமென்பதை உணர்த்திய கேப்டன் டைகருக்கே எனது ஓட்டு.. கேப்டன் டைகர்���� கார்சனின் கடந்த காலம் https://www.blogger.com/profile/17859020584455776886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65414383613310333492019-01-06T12:02:22.889+05:302019-01-06T12:02:22.889+05:30லக்கி லூக்லக்கி லூக்RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56179348915978402622019-01-05T23:25:21.673+05:302019-01-05T23:25:21.673+05:30maayavi and spider - old is goldmaayavi and spider - old is goldlion ganeshhttps://www.blogger.com/profile/06915750522198152519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48853150436008339692019-01-05T23:18:45.818+05:302019-01-05T23:18:45.818+05:30This comment has been removed by the author.lion ganeshhttps://www.blogger.com/profile/06915750522198152519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22678009366310357342019-01-05T14:39:03.974+05:302019-01-05T14:39:03.974+05:30எனது ஓட்டு இரவு கழுகார் - டெக்ஸ் வில்லருக்கே எனது ஓட்டு இரவு கழுகார் - டெக்ஸ் வில்லருக்கே sham1881https://www.blogger.com/profile/06303431559144107096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47260211388023592782019-01-04T14:57:52.035+05:302019-01-04T14:57:52.035+05:30My vote for Captain PrinceMy vote for Captain PrinceComicsselvahttps://www.blogger.com/profile/03011438634630605658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62654855761633896452019-01-03T14:21:15.106+05:302019-01-03T14:21:15.106+05:30robin :)robin :)v.saravananhttps://www.blogger.com/profile/00071663300622262401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52097666623696471112019-01-02T17:39:13.654+05:302019-01-02T17:39:13.654+05:30XIIIXIIIjarudbillahttps://www.blogger.com/profile/15055730169247279323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80210067252854218752019-01-02T17:38:26.081+05:302019-01-02T17:38:26.081+05:30XIIIXIIIjarudbillahttps://www.blogger.com/profile/15055730169247279323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24059236480937398872019-01-02T15:33:36.368+05:302019-01-02T15:33:36.368+05:30எடிட்டரின் புதிய மினி பதிவு ரெடி priyatels!எடிட்டரின் புதிய மினி பதிவு ரெடி priyatels!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33267731996140139102019-01-02T14:20:24.437+05:302019-01-02T14:20:24.437+05:30Andha bayam irukkattum 😁😁😁Andha bayam irukkattum 😁😁😁Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46077032328902705922019-01-02T14:09:40.735+05:302019-01-02T14:09:40.735+05:30🙏🏻🙏🏻கிருஷ்ணா வ வேhttps://www.blogger.com/profile/17760740943700501539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25544296760962896122019-01-02T13:48:36.051+05:302019-01-02T13:48:36.051+05:30My choice of millennial hero. Captain blueberryMy choice of millennial hero. Captain blueberryDr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42732170688736877742019-01-02T13:47:50.137+05:302019-01-02T13:47:50.137+05:30Barracuda is mind blowing. Fantastic.Barracuda is mind blowing. Fantastic.Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14362679490245546142019-01-02T13:44:06.805+05:302019-01-02T13:44:06.805+05:30super analysis!!super analysis!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54343187599067075612019-01-02T13:42:11.284+05:302019-01-02T13:42:11.284+05:30லக்கி லூக் என்கின்ற மாஸ் ஹீரோவுக்குதான். லக்கி லூக் என்கின்ற மாஸ் ஹீரோவுக்குதான். Sarvaananthhttps://www.blogger.com/profile/09694905364533716823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48631871903564403832019-01-02T13:31:22.485+05:302019-01-02T13:31:22.485+05:30JSK ...
ஹாஹாஹா....!!
(நானே சொல்லலாம்னு நினைச்சேன...JSK ...

ஹாஹாஹா....!!

(நானே சொல்லலாம்னு நினைச்சேன்..ஹிஹி)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2885278006086563052019-01-02T13:07:48.617+05:302019-01-02T13:07:48.617+05:301. சந்தேகமே இல்லாமல் டெக்ஸ் தான்
காரணம் நான் படிக்...1. சந்தேகமே இல்லாமல் டெக்ஸ் தான்
காரணம் நான் படிக்க ஆரம்பித்த 90 களின் முடிவில் வந்த ஹீரோக்களில் அவர் தான் டாப் மற்றும் அந்த அதிரடி காட்சிகள் அப்படியே ஈர்த்துவிட்டன.. திரைப்படங்கள் பார்த்தால் கூட நடனம் அடுத்து சண்டைக்காட்சிகள் என்று வருகிறதா என்று கணபார்ம் பண்ணிக்கொண்டு பார்த்தகாலங்கள்.

2. டைகர்
முதல் அறிமுகமே அமர்க்களமாக அமைந்தது தான் காரணம். அதுவும் முதல் பாகத்தில் நல்லவன் போல இருந்தவன் தான் கெட்டவன் என்ற திருப்பம் மிகவும் புதியதாக இருந்தது எனக்கு மற்றும் அடுத்து உடனே மின்னும் மரணம் என்ற போது அவரே எனது இரண்டாவது.

3. லக்கி லூக்
ஒல்லி மனிதன் செய்யும் சாகசங்கள் அனைத்துமே அருமை. ஆனால் அவர் 3 ஆம் இடம் பிடிக்க ஜாலி தான் காரணம் ஜாலி இல்லாமல் வெறும் லக்கி வெற்றி பெற முடியாது.

4. ஸ்பைடர்
டெக்ஸ் டைகர் என்று படித்த காலத்தில் தான் பழைய புத்தக கடைகளில் இருந்து மற்ற ஹீரோக்கள் படிக்க ஆரம்பித்தேன் அதில் தனித்து தெரிந்தது ஸ்பைடர் தான் அவரது வெற்றிக்கு மெயின் காரணம் வித்தியாசமான வில்லன்கள் தான்.

5. பிரின்ஸ்
கடல் சாகசங்கள் முதல் முறை படித்த பொழுது புது அனுபவமாக இருந்தது அதுவும் அந்த சதுப்புநிலத்தில் கொசு கடியுடன் வரும்போது ஏதோ நானே அவ்வாறு வருவது போல நினைத்தது உண்டு

6. Xiii
முதல் சாகசம் படித்த பொழுது ஒரு ஆக்சன் திரைப்படம் போல இருந்தது ஆனால் போக போக எங்கெல்லாம் செல்லும் பொழுது ஒரு சலிப்பு ஏற்பட்டது முதலில் ஆனால் மீண்டும் முழுப்புத்தகமாக படித்தபொழுது எழுந்த ஆச்சர்யம் எனக்கு இவரை பிடித்து போனது.

7. மாயாவி
நான் லயனில் ஆரம்பித்து பின்னர் முத்து பக்கம் சென்றவன். லயனில் இருந்த ஒரு பரபர பீலிங் அப்பொழுது முத்துவில் கிடையாது. ஆகையால் மாயாவி பிடிக்கும் ஆனால் ஒரு கிரேஸ் கிடையாது.

8. லார்கோ
கண்டிப்பாக சமீப hitec ஹீரோ தான். அவருடைய பெரிய பிளஸ் அந்த பரபர கதை நகர்தல் தான்.

9. Thorgal
மிகவும் குழப்பமான கதை நகர்தல் ஒவ்வொரு கதைக்கும் மீண்டும் முதலில் இருந்து அனைத்து கதைகளையும் படிக்கவேண்டும்.

10. மார்ட்டின்
எனக்கு நமது நாட்டின் வரலாறு தவிர்த்து மற்ற நாடுகளில் இன்டெரெஸ்ட் கிடையாது மட்டும் சண்டை காட்சிகள் கம்மி ☺️கிருஷ்ணா வ வேhttps://www.blogger.com/profile/17760740943700501539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41633094344576932072019-01-02T12:47:01.755+05:302019-01-02T12:47:01.755+05:30கிட்ஆர்டின் கண்ணன் ...
நீங்களாவது பரவாயில்லை ...நா...கிட்ஆர்டின் கண்ணன் ...
நீங்களாவது பரவாயில்லை ...நானெல்லாம் ஸ்பைடர் ஜெயிக்க மாட்டார்னு தெரிஞ்சே ஓட்டு போட்டிருக்கேன் பாருங்க....!ஜேடர்பாளையம் சரவணகுமார்https://www.blogger.com/profile/14468333340958146033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50182395665726203262019-01-02T12:38:34.777+05:302019-01-02T12:38:34.777+05:30ஒரு ஓட்டு
ஒரே ஓட்டு
அப்ப அது தலைவர் ஸ்பைடருக்கேஒரு ஓட்டு
ஒரே ஓட்டு
அப்ப அது தலைவர் ஸ்பைடருக்கேஜேடர்பாளையம் சரவணகுமார்https://www.blogger.com/profile/14468333340958146033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63782382022656142762019-01-02T12:34:44.792+05:302019-01-02T12:34:44.792+05:30எஸ்....
இந்த நம்பர் ஒன் ,நம்பர் டூ விளையாட்டு எல்...எஸ்....

இந்த நம்பர் ஒன் ,நம்பர் டூ விளையாட்டு எல்லாம் பாப்பா விளையாட்டு..

இந்த டெக்ஸ் ஒன்லி ஒன் ஸ்பெஷல் டெக்ஸ்..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16785890465144602352019-01-02T12:32:47.098+05:302019-01-02T12:32:47.098+05:30பெட்டி வந்துருச்சுன்னு தகவல் வந்துருச்சு..:-)பெட்டி வந்துருச்சுன்னு தகவல் வந்துருச்சு..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70504962051955493862019-01-02T12:29:24.943+05:302019-01-02T12:29:24.943+05:30///இந்த மாதிரி தேர்தல்களில் டெக்ஸ் வில்லர் பெயரை ச...///இந்த மாதிரி தேர்தல்களில் டெக்ஸ் வில்லர் பெயரை சேர்ப்பதே தவறு.
மற்ற எல்லாருக்கும் டெபாசிட் கூட தேறாது. ///

நூற்றுக்கு நூறு சரியான பாயிண்ட்.!

டெக்ஸ்வில்லர் தான் ஜெயிப்பார்னு நல்லா தெரிஞ்சுமே நானெல்லாம் லக்கி லூக்கிற்கு (அஃப்கோர்ஸ் மை ஃபேவரீட்) வாக்களிச்சுருக்கேன்னா என் மன தைரியத்தை பாராட்டணும்..!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80061578498456652902019-01-02T12:27:06.341+05:302019-01-02T12:27:06.341+05:30:)))))))
பராகுடா ..அலைகடலின் அசுரர்கள்..அட்டைப்பட...:)))))))

பராகுடா ..அலைகடலின் அசுரர்கள்..அட்டைப்படமே மிரட்டுது..!
சிகரங்களின் சாம்ராட் ..தோர்கல்...யப்பா ..செம்ம கலரிங் சார்.!

அப்புறம் வழக்கம்போல நம்ம எவர்க்ரின் தல வில்லர் ..எப்பவும் டாப் ..!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com