tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4240655337379194545..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு 'மினி"மம் முயற்சி !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger426125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77108037742906476072016-02-19T21:33:35.183+05:302016-02-19T21:33:35.183+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி (!!!!!) நண்பர்களே! :...எடிட்டரின் புதிய பதிவு ரெடி (!!!!!) நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82660851283153434792016-02-19T16:55:47.308+05:302016-02-19T16:55:47.308+05:30நண்பர்கள் கவனத்திற்கு
சென்னை புத்தக விழா ஏப்ரல் ஏழ...நண்பர்கள் கவனத்திற்கு
சென்னை புத்தக விழா ஏப்ரல் ஏழு தொடங்கி இருபதாம் தேதி வரை நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.திருமாவளவன்.பாhttps://www.blogger.com/profile/17674891330383993960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14784905317850945532016-02-19T11:58:18.014+05:302016-02-19T11:58:18.014+05:30+1+1Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75548727194313798192016-02-19T11:49:34.120+05:302016-02-19T11:49:34.120+05:30யுவராஜ் சார்.! வணக்கம்.! வணக்கம்.! ரொம்ப பிஸ்யா...யுவராஜ் சார்.! வணக்கம்.! வணக்கம்.! ரொம்ப பிஸ்யா.????மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91420418951188254712016-02-19T11:42:44.884+05:302016-02-19T11:42:44.884+05:30நல்ல ஐடியா ஆதி அவர்களே! இரண்டுவிதமான அட்டைகளுக்கு ...நல்ல ஐடியா ஆதி அவர்களே! இரண்டுவிதமான அட்டைகளுக்கு என் ஆதரவும்! வண்ணத்தில் மட்டுமே புக்கிங் செய்திருக்கும் எனக்கு இந்த 'அட்டை மாறாட்ட விவகாரம்' கருப்பு-வெள்ளையிலும் ஒரு பிரதியை வாங்கி வைத்துக்கொள்ள உத்வேகமளிக்கும்!

அட்டையை மட்டுமன்றி உள்ளே கதையையும் மாற்றினால்கூட இன்னும் சந்தோசம்தான்! ஹிஹி! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63253619138103833362016-02-19T11:30:06.199+05:302016-02-19T11:30:06.199+05:30ரொம்ப நாட்களாக சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டே இரு...ரொம்ப நாட்களாக சொல்லவேண்டுமென நினைத்துக்கொண்டே இருக்கிறேன். மறந்து போய்விடுகிறது. இந்தப்பதிவில் இத்தனை கமெண்டுகளுக்குப்பின் எடிட்டர் கண்ணில் இது படுமா?

‘என் பெயர் டைகர்’ வண்ணப்பதிப்பு, க-வெ பதிப்பு இரண்டுக்கும் வேறு வேறான அட்டைப்படம் வேண்டும். இரண்டையும் புக் செய்தவர்களுக்கு அது ஒரு கூடுதல் மகிழ்வைத் தரும். ஒன்றை வாங்கியவர்களை மற்றதையும் வாங்கத்தூண்டும். இதை வியாபார யுக்தியாக மட்டும் பார்க்காமல் அழகுக்காகக் கூட செய்யலாம். இந்த விஷயத்தில் எடிட்டரின் கருத்து என்ன என்பதை அறியலாமா? வேண்டும், வேண்டும்.. கட்டாயம் வேண்டும்! என் கருத்தில் ஒப்புதல் கொண்டவர்கள் இதற்கு ஆதரவு தந்து எடிட்டரின் காதுகளை பதம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்கூட்டிய நன்றி.

(கொஞ்ச நாட்களாக பின்னூட்டப்பகுதிக்கு வரவில்லை என்பதால், ஏற்கனவே இதுபற்றி நண்பர்கள் ஆலோசித்திருந்தால், என் தாமதமான கூவலை மன்னித்து எடுக்கப்பட்ட முடிவைக்கூறி உதவவும்)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25413814332571880942016-02-19T11:23:10.420+05:302016-02-19T11:23:10.420+05:30//ஒரு வேளை இதுதான் ஆணாதிக்கமா.?//
ISO 90002 ...//ஒரு வேளை இதுதான் ஆணாதிக்கமா.?//

ISO 90002 அக்மார்க் ஆணாதிக்கம்.

சிறுவயதில் அதாவது திருமணத்திற்கு முன் (என் மனைவி ஒரு சென்னைவாசி) பெண் கதாநாயகிகளை மனம் ஏற்றுக்கொள்ளாது.மாடஸ்டி கதை ஏதோ படிப்பேன்.அதிரடிபடை தலைவரை கொன்றுவிட்டு சாகஸ தலைவி வந்தபோது ஆத்திரத்தில் புத்தகத்தை கிழித்து தூக்கி எறிந்துவிட்டேன்.திருமணத்திற்கு பின் சென்னையில் பிறந்து வளர்ந்த என் மனைவியிடம் ஆணாதிக்கம் மனோபாவம் செல்லுபடியாகவில்லை.மிக்ஸியில் அடித்து பிழிந்த பழம் ஜுஸாகி போனது.! ஆணும் பெண்ணும் சரி சமம் புத்திசாலிதனத்திலும் வீரத்திலும் ஆணுக்கு நிகரானவர்கள் என்பதை புரிந்து கொண்டு மாடஸ்டி கதையை படித்தால் அருமையாக ரசிக்கலாம்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74009420296720856022016-02-19T08:43:03.709+05:302016-02-19T08:43:03.709+05:30அந்த சித்திரங்களை அடியேனும் அவதானித்தேன்,மாயாவி அவ...அந்த சித்திரங்களை அடியேனும் அவதானித்தேன்,மாயாவி அவர்களே...இது போல் சில,பல சித்திரங்களின் வாயிலாக கதையை புரிந்துகொள்வதுதான் காமிக்ஸ் வாசிப்பு என்று எண்ணுகிறேன்.ஆசம்..லக்கியின் கதைகளின் இந்த மாதிரியான அற்புதங்கள் நிறைய இருக்கும்,ஒரு பட்டாப்போட்டி பற்றிய உங்கள் முந்தைய பதிவே சாட்சி...நன்றிகள் பல...திருமாவளவன்.பாhttps://www.blogger.com/profile/17674891330383993960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53079240833359733352016-02-19T08:39:32.189+05:302016-02-19T08:39:32.189+05:30அந்த சித்திரங்களை அடியேனும் அவதானித்தேன்,மாயாவி அவ...அந்த சித்திரங்களை அடியேனும் அவதானித்தேன்,மாயாவி அவர்களே...இது போல் சில,பல சித்திரங்களின் வாயிலாக கதையை புரிந்துகொள்வதுதான் காமிக்ஸ் வாசிப்பு என்று எண்ணுகிறேன்.ஆசம்..லக்கியின் கதைகளின் இந்த மாதிரியான அற்புதங்கள் நிறைய இருக்கும்,ஒரு பட்டாப்போட்டி பற்றிய உங்கள் முந்தைய பதிவே சாட்சி...நன்றிகள் பல...திருமாவளவன்.பாhttps://www.blogger.com/profile/17674891330383993960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71525158976291451162016-02-19T04:41:10.507+05:302016-02-19T04:41:10.507+05:30Warm welcome JI!Warm welcome JI!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28239604199512054602016-02-18T23:23:10.992+05:302016-02-18T23:23:10.992+05:30///பின் அட்டையை உங்களை யாரு முதல்ல பாக்க சொன்னது??...///பின் அட்டையை உங்களை யாரு முதல்ல பாக்க சொன்னது??;-)///

முன்னாடி இருக்கும் அட்டையில் பின்னாடி திரும்பி நின்னுட்டு இருந்ததால., முன்னாடி திரும்பி நின்னுட்டு இருக்கும் பின்னாடி அட்டையை முன்னாடி பாத்துட்டு., முன்னாடி அட்டைய பின்னாடி பாக்க வேண்டியதா போச்சுங்க.!
இந்த பின்னாடி முன்னாடி குழப்பபத்துக்கு யார் காரணம்னு என் முன்னாடி யாராச்சும் வந்து சொல்லிடுங்க. பின்னாடி எம்மேலே குறை சொல்லாதிங்க அய்யாமாரே!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77408155485379650132016-02-18T22:39:10.173+05:302016-02-18T22:39:10.173+05:30very nice to hear XIII reprint is coming soon. tho...very nice to hear XIII reprint is coming soon. though it will be even better if it includes removed/censored panels from our b/w version.Prasannahttps://www.blogger.com/profile/04312276198190150213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57273953426291218292016-02-18T22:23:40.940+05:302016-02-18T22:23:40.940+05:30////அட்டைய தாண்டி உள்ளே போகவே தோணமாட்டேங்குது.//
...////அட்டைய தாண்டி உள்ளே போகவே தோணமாட்டேங்குது.//

பின் அட்டையை உங்களை யாரு முதல்ல பாக்க சொன்னது??;-)//

Selvam Abirami Sir, Super timing :-)))
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25178892664867111472016-02-18T22:15:31.702+05:302016-02-18T22:15:31.702+05:30//அட்டைய தாண்டி உள்ளே போகவே தோணமாட்டேங்குது.//
பி...//அட்டைய தாண்டி உள்ளே போகவே தோணமாட்டேங்குது.//

பின் அட்டையை உங்களை யாரு முதல்ல பாக்க சொன்னது??;-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34201070965635678072016-02-18T21:35:41.776+05:302016-02-18T21:35:41.776+05:30இந்த மாசம்., இன்னும் மிச்சமிருப்பது எளவரசி மட்டுந்...இந்த மாசம்., இன்னும் மிச்சமிருப்பது எளவரசி மட்டுந்தேன்.!
படிக்கணும். ! எப்பன்னுதான் தெரியலே.!
அட்டைய தாண்டி உள்ளே போகவே தோணமாட்டேங்குது.!
ஒருவேளை இதுதான் ஆணாதிக்கமோ??? :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73357872949942720392016-02-18T09:39:28.948+05:302016-02-18T09:39:28.948+05:30//மாடஸ்டி ஸ்பெஷல் //
தலைவரே உங்கள் வாயில் ...//மாடஸ்டி ஸ்பெஷல் //

தலைவரே உங்கள் வாயில் சர்க்கரையை அள்ளித்தான் போடவேண்டும்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64605460918036461242016-02-18T07:44:08.801+05:302016-02-18T07:44:08.801+05:30மிக்க மகிழ்சி சார் ரீப்ரிண்ட் வருவது. தயைகூர்ந்து ...மிக்க மகிழ்சி சார் ரீப்ரிண்ட் வருவது. தயைகூர்ந்து சந்தா முறையும் வேண்டும் சார் என் போன்றோருக்கு.சந்தா Z,ரத்தப்படலம் கலர்,ரீப்ரிண்ட் ஆகியன சேர்த்து.அழகு சதிஸ் ராhttps://www.blogger.com/profile/10832731201150365898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52142845866818365062016-02-18T07:29:11.972+05:302016-02-18T07:29:11.972+05:30மிக்க மகிழ்சி சார் ரீப்ரிண்ட் வருவது. தயைகூர்ந்து ...மிக்க மகிழ்சி சார் ரீப்ரிண்ட் வருவது. தயைகூர்ந்து சந்தா முறையும் வேண்டும் சார் என் போன்றோருக்கு.சந்தா Z,ரத்தப்படலம் கலர்,ரீப்ரிண்ட் ஆகியன சேர்த்து.அழகு சதிஸ் ராhttps://www.blogger.com/profile/10832731201150365898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68064355555944518502016-02-18T04:45:45.128+05:302016-02-18T04:45:45.128+05:30இந்த புத்தகம்கள் தனி தனியாக வந்தால் விலை குறைவாக இ...இந்த புத்தகம்கள் தனி தனியாக வந்தால் விலை குறைவாக இருக்கும், அனைவராலும் வாங்க முடியும். நிறைய நண்பர்களை சென்றடையும் என்பது எனது எண்ணம். Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29227106847618924502016-02-17T22:04:36.390+05:302016-02-17T22:04:36.390+05:30Edi sir,
Clifton covef is super but it is li...Edi sir,
Clifton covef is super but it is like gil jourdan cover gil is really super hero my friends also like jourdan in santha z gil jourdan come sir please!!daibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17280505817363428212016-02-17T21:58:13.775+05:302016-02-17T21:58:13.775+05:30But edi sir lifton cover is like gil jourdan
I am...But edi sir lifton cover is like gil jourdan
I am big fan of gil (my class friends also like jourdan)there many books in gil jourdan so please publish atleast one story for a year (in this year gil jourdan will come in satha z)my friends didn'like tex (kaaval kalugu) onlydaibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28938400870260875712016-02-17T21:51:46.909+05:302016-02-17T21:51:46.909+05:30+1234567+1234567daibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68637663436990980652016-02-17T21:03:35.204+05:302016-02-17T21:03:35.204+05:30//இதற்கு ஒரு சந்தா போட்டு விடுங்கள். அப்பத்தான் கொ...//இதற்கு ஒரு சந்தா போட்டு விடுங்கள். அப்பத்தான் கொஞ்சம் ஈசியா இருக்கும். இல்ல ஒவ்வொரு இதழுக்கும் பண்ட் டிரான்ஸ்பர் பண்றது ரொம்ப சிரமம்.//
+123456789சார் ,
நல்ல யோசனை . தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள் . ப்ளீஸ் .Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67873864041340249552016-02-17T11:53:53.280+05:302016-02-17T11:53:53.280+05:30எல்லோரும் ஏதேதோ புக்ஸ் ரீபிரிண்ட் கேக்கறாங்க,அதெல்...எல்லோரும் ஏதேதோ புக்ஸ் ரீபிரிண்ட் கேக்கறாங்க,அதெல்லம் எனக்கும் ஓகேதான்.அப்படியே அந்த பாட்டில் பூதம் புக்கையும் ரீபிரிண்டுனா இன்னும் மகிழ்ச்சி,வரம் கிட்டிய பக்தனாவேன்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83550016094813595442016-02-17T11:42:17.701+05:302016-02-17T11:42:17.701+05:30இந்த மாத வெளியீடுகளில் எனக்கு பிடித்த தர வரிசை,
1....இந்த மாத வெளியீடுகளில் எனக்கு பிடித்த தர வரிசை,
1.மாடஸ்டி,
2.லக்கி லுக்,
3.டெக்ஸ்,
4.லாரன்ஸ் & டேவிட்.
லோட் மோர் கன்னாபின்னான்னு எகிறிட்டதால விமர்சனங்கள் அப்பாலிக்கா.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.com