tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4184059369452034088..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: நவம்பரில் டிசம்பர் ..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger210125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20453281754995519472016-12-04T04:42:30.303+05:302016-12-04T04:42:30.303+05:30ஒர சின்ன திருத்தம் சாா்...
இன்றைய கனவுகள்தானே நாளை...ஒர சின்ன திருத்தம் சாா்...
இன்றைய கனவுகள்தானே நாளைய நிஐங்கள்Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30704270025877929552016-12-04T01:21:41.701+05:302016-12-04T01:21:41.701+05:30புதிய பதிவு வந்திருச்சு நண்பர்களே!புதிய பதிவு வந்திருச்சு நண்பர்களே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20880744012560431412016-12-04T01:06:03.661+05:302016-12-04T01:06:03.661+05:30Podiyan : அட..இதுவொரு பக்கம்...அதுவொரு பக்கமென்று ...Podiyan : அட..இதுவொரு பக்கம்...அதுவொரு பக்கமென்று ஓடிக் கொண்டுள்ளது ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5934953396872247502016-12-04T00:58:48.337+05:302016-12-04T00:58:48.337+05:30லக்கு லூக்கின் நிழலனலயும் மிஞ்சும் தோட்டா வேகத்திற...லக்கு லூக்கின் நிழலனலயும் மிஞ்சும் தோட்டா வேகத்திற்கு இணையான உலகத்தரத்தில் ஒய்யார ஆசனம் நமது கிளாசிக் பரிசு.....
பதவிசா பார்த்து கொண்டே இருக்கிறேன் நான்.....Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62507787590123117292016-12-04T00:30:41.997+05:302016-12-04T00:30:41.997+05:30சார், புதிய பதிவைப் போட்டுத் தாக்குவீர்கள் என்று ப...சார், புதிய பதிவைப் போட்டுத் தாக்குவீர்கள் என்று பார்த்தால், சாவகாசமாக பழைய பதிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே... நல்ல றேரம் எத்தனை மணிக்காம்....??Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76176325575566345572016-12-04T00:27:48.924+05:302016-12-04T00:27:48.924+05:30@ ALL : 2008 -ல் முதல் பாகம் ; '09 -ல் இரண்டாம...@ ALL : 2008 -ல் முதல் பாகம் ; '09 -ல் இரண்டாம் பாகம் ; 2010 -ல் இறுதி பாகம் என்று ஜேசன் ப்ரைஸ் உருவானது 36 மாத இடைவெளியினில் !! அதற்கு முன்பாய் இந்த 2 மாதக் காத்திருப்பு ஒரு மேட்டர் ஆகுமா ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59252205551272492442016-12-04T00:25:08.395+05:302016-12-04T00:25:08.395+05:30Erode VIJAY : மொழிபெயர்ப்புப் படலம் ரொம்பவே பெண்டை...Erode VIJAY : மொழிபெயர்ப்புப் படலம் ரொம்பவே பெண்டைக் கழற்றியதென்பேன் இம்முறை ! வழக்கமான டெக்ஸ் கதைகளை விடவும் இங்கே வசனங்களின் எண்ணிக்கை ஜாஸ்தி என்பது ஒருபக்கமிருக்க ; இது முக்கால் பங்குக்கு 'தல' யின் சோலோ சாகசமே எனும் பொழுது - அந்த நையாண்டி ; கிண்டல் கலந்த காமெடிக்கு அதிகளவு முகாந்திரங்கள் கிடையாது ! So ஒருவித சீரியஸ் மூடிலேயே கதையை இட்டுச் செல்ல வேண்டியதால் வழக்கத்தை விடவும் கூடுதலாய்ப் பட்டது பணிச்சுமை ! எல்லாவற்றையும் விட முக்கிய காரணம் - "ஹை...ஆண்டின் கடைசி வேலை !! இதை முடித்துவிட்டால் 2016 -க்கு டாட்டா சொல்லலாமே என்ற எண்ணம் சிறுபிள்ளைத்தனமான தலைக்குள் ( என் தலைக்குள் தான் !!) குடியேற, புரட்டப் புரட்டப் பக்கங்கள் நீண்டு கொண்டே சென்ற போது - கடுப்பாய் இருந்தது ! But பட்ட சிரமங்களுக்குப் பலன் இருப்பதைக் காணும் பொழுது - ஹேப்பி அண்ணாச்சி ! பூங்கோத்துக்கு டாங்ஸ் !!

அப்புறம் இந்தக் கதையின் ஒரு வித்தியாசமான தன்மையைப் பற்றி இதுவரையிலும் யாரும் குறிப்பிடாதது ஆச்சர்யமே ! தோட்ட டைம்ஸில் கூட இது பற்றி லேசாயொரு கொடு போட்டிருந்தேன் ! அது பற்றி சீக்கிரமே ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17398992218487826322016-12-04T00:13:31.489+05:302016-12-04T00:13:31.489+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : &qu...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : " ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம் " என்றொரு குறிப்பையும் போட்டு வைத்திருந்தேனே - கவனிக்கவில்லையா ?Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66396211905784457492016-12-04T00:10:43.041+05:302016-12-04T00:10:43.041+05:30palanivel arumugam : இன்றைய கனவுகள் தானே நாளைய கனவ...palanivel arumugam : இன்றைய கனவுகள் தானே நாளைய கனவுகள் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7999141902873169092016-12-04T00:07:54.351+05:302016-12-04T00:07:54.351+05:30@ FRIENDS : காமிக்ஸ் ரசனைகளின் ஏணியினில் நாம் மேலே...@ FRIENDS : காமிக்ஸ் ரசனைகளின் ஏணியினில் நாம் மேலே செல்வதன் அடையாளமாகவே 2016 -ன் புது வரவுகள் இருவரையுமே பார்க்கிறேன் ! ஒரு பக்கம் பச்சை மண்ணு...பென்னி ! மறுபக்கமோ - இறுக்கமான ஜேசன் ப்ரைஸ் ! இருவருமே இரு வெவ்வேறு துருவங்கள் - ஆனால் இந்தாண்டில் இருவருமே நம்மில் ஏற்படுத்திய தாக்கங்கள் தான் எத்தனை வீரியமானவை !

அதிலும் ஜேசன் ப்ரைஸின் மிரட்டல் - ஒருப் புதுப் பரிமாணம் என்பேன் ! இதனை 2013 -ல் வெளியிட நினைத்து, பின்னர் பின்வாங்கியது கூட நன்மைக்கே என்று இப்போது தோன்றுகிறது ! அப்போதைய ரசனைகளுக்கு ஜேசனின் இந்த இருண்ட பாணி இதே ரகத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி ! இது வரையிலான இந்த 2 பாகங்களில் பணியாற்றுவதையுமே ஒரு அற்புத அனுபவமாய் உணர்ந்தேன் ; அதிலும் இரண்டாம் பாகத்தின் மொழியாக்கம் முன்னிறுத்திய சவால்கள் அசாத்தியம் !!

அப்புறம் அந்தச் சித்திரங்கள் !! எகிப்தின் அந்த மார்க்கெட் சூழலையும், பாலைவனக் காட்சிகளையும் ; பிற்பகுதியில் ஸ்காட்லாந்தின் அந்த வனாந்திர சூழலையும் பார்த்த போது - திகைப்பாய் இருந்தது ! ஜேசன் - ஒரு புது லெவல் !!

இல்லாது போனால் நண்பர் கார்திகைப் பாண்டியனை இங்கே இத்தனை சிலாகிக்கச் செய்திருக்குமா ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48838628380683912202016-12-03T23:54:53.443+05:302016-12-03T23:54:53.443+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : தொட...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : தொட்டதுக்கெல்லாம் ஹார்ட் கவர் என்றாகி விட்டால், அதன் மேலான ஈர்ப்பு குன்றிவிடும் நண்பரே !

பார்ப்போமே அந்நேரத்துக்கு ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55434661077824313002016-12-03T23:52:06.156+05:302016-12-03T23:52:06.156+05:30Rafiq Raja : சென்னை ஸ்டால் உறுதியாவதற்கு இன்னும் ந...Rafiq Raja : சென்னை ஸ்டால் உறுதியாவதற்கு இன்னும் நிறையவே நாட்கள் உள்ளன சார் ; நீங்கள் அந்த முதல் வாரயிறுதிக்கு டிக்கெட்டைப் போட்டு வைத்து விடுங்கள் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33216445502752677032016-12-03T23:30:32.445+05:302016-12-03T23:30:32.445+05:30Thank youThank youmskhttps://www.blogger.com/profile/13866223807529933735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41722913419286778982016-12-03T23:17:17.445+05:302016-12-03T23:17:17.445+05:30ஆசிரியர்....ஷ்ஷ்ஷ்...ஆசிரியர்....ஷ்ஷ்ஷ்...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2766107776253684032016-12-03T23:11:49.900+05:302016-12-03T23:11:49.900+05:30அடுத்த பதிவு எப்போ கேட்டு சொல்லுங்க.குளிர் ல க்டு ...அடுத்த பதிவு எப்போ கேட்டு சொல்லுங்க.குளிர் ல க்டு கிடு கிடுனு ஆடுது உடம்பு. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39134014396531758542016-12-03T23:01:43.580+05:302016-12-03T23:01:43.580+05:30///Jason bride ஒரே பாகமாக முழுமையாக வெளியிட்டு இரு...///Jason bride ஒரே பாகமாக முழுமையாக வெளியிட்டு இருக்கலாம்.suspence thaanga mudiyavillai.///

+1

நம்மைக் காக்க வைத்து வேடிக்கை பார்ப்பதில் எடிட்டருக்கு அப்படியொரு கிளுகிளுப்பு! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43971767103857680552016-12-03T22:59:49.574+05:302016-12-03T22:59:49.574+05:30Well said sir.
சிப்பாயின் சுவடுகளில் இருந்தே நானு...Well said sir.

சிப்பாயின் சுவடுகளில் இருந்தே நானும் இதைத்தான் விரும்புகிறேன். ஜேசன் ப்ரைஸ் போன்ற எத்தனையோ முத்துக்கள் காமிக்ஸ் கடலில் கிடைக்கும் வாய்ப்பிருக்கையில் நாம் இன்னும் இன்னும் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவும்.!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74255121286563354102016-12-03T22:57:56.771+05:302016-12-03T22:57:56.771+05:30புக் கிடைத்து விட்டது. Mr.E.V.Jason bride ஒரே பாகம...புக் கிடைத்து விட்டது. Mr.E.V.Jason bride ஒரே பாகமாக முழுமையாக வெளியிட்டு இருக்கலாம்.suspence thaanga mudiyavillai. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82254898566185137292016-12-03T22:51:54.426+05:302016-12-03T22:51:54.426+05:30ஸ்பைடர்...தோழரேஸ்பைடர்...தோழரேகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83312668436391566892016-12-03T22:50:28.088+05:302016-12-03T22:50:28.088+05:30சார்.. நான் ஜேசன் பிரைஸ் தொடர வேண்டுமென்கிற அர்த்த...சார்.. நான் ஜேசன் பிரைஸ் தொடர வேண்டுமென்கிற அர்த்தத்தில் சொல்லவில்லை. கிராபிக் நாவல் என்றால் அழுவாச்சி காவியம் மட்டுமே என்கிற பொதுப்பார்வை மாறி நிறைய ஜானரில் காமிக்ஸ் வெளியாக பிரைஸ் ஒரு திறப்பாக அமையட்டும் என்பதே என் ஆசைகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31178663315606388292016-12-03T22:03:17.775+05:302016-12-03T22:03:17.775+05:30Jason Brice 1.The Written 2.The Hidden 3.The Revea...Jason Brice 1.The Written 2.The Hidden 3.The Revealedகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59480299977389214412016-12-03T20:12:31.455+05:302016-12-03T20:12:31.455+05:30Karthigai Pandian sir please give me the title of ...Karthigai Pandian sir please give me the title of the English book.mskhttps://www.blogger.com/profile/13866223807529933735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38237567368128231102016-12-03T20:12:20.819+05:302016-12-03T20:12:20.819+05:30Erode VIJAY @ உண்மைதான்! போனமுறை கொஞ்சம் கவனக்குறை...Erode VIJAY @ உண்மைதான்! போனமுறை கொஞ்சம் கவனக்குறைவா இருந்துவிட்டேன், அடுத்தமுறை கவனமா இருந்துகிறேன்!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23033880006055106052016-12-03T19:45:56.254+05:302016-12-03T19:45:56.254+05:30Mr,கார்த்திகை பாண்டியன் ஜேசன் பிரைஸ் மூன்றே மூன்று...Mr,கார்த்திகை பாண்டியன் ஜேசன் பிரைஸ் மூன்றே மூன்று அத்தியாயங்களுடன் அதன் ஆசிரியர் நிறைவு செய்துள்ளதாக கேள்வி!Anonymoushttps://www.blogger.com/profile/00116027566338532682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78023851988894665152016-12-03T19:42:55.929+05:302016-12-03T19:42:55.929+05:30@ PfB
///இன்றைக்கும் அவர் இஸ்கூல் பையன்மாதிதான்; ...@ PfB

///இன்றைக்கும் அவர் இஸ்கூல் பையன்மாதிதான்; இன்னும் மாறவே இல்லை!!///

போனமுறை நீங்க அவரைச் சந்திச்சபோது உங்களை நறுக்குனு கிள்ளிவச்சுட்டு ஓடிட்டார் போலிருக்கே! :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com