tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4033504137927138715..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: வாசிப்பும், யாசிப்பும்....!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger243125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6701510158181074992014-09-03T11:47:39.484+05:302014-09-03T11:47:39.484+05:30NEW POST READY!NEW POST READY!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49294606925065306772014-09-03T11:06:04.834+05:302014-09-03T11:06:04.834+05:30கா க கா விளம்பரம் எப்படி !கா க கா விளம்பரம் எப்படி !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76225597263821526362014-09-03T11:05:24.884+05:302014-09-03T11:05:24.884+05:30என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை ! இது வரை வந்...என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை ! இது வரை வந்த விளம்பரங்களிலே இதுதான் சூப்பர் !
கார்சனின் கடந்த காலம் பாருங்கள் நண்பர்களே மிரண்டுதான் போவீர்கள் ! சார் சந்தோசத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ....நிச்சயமாக அந்த புத்தகம் வருவது குறித்து அல்ல ....அந்த வருகிறது விளம்பரத்திர்க்கே ....சூப்பர் சார் அருமையாக வடிவமைத்துள்ளீர்கள் ....இதனை செய்தது யாரென பகிர்ந்து கொள்ளுங்கள் இயன்றால் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55676739306385227772014-09-03T11:01:37.609+05:302014-09-03T11:01:37.609+05:30ரொம்பதான் தலைவரை தூர் வாருகிறீர்கள் ! தலைவரின் கடி...ரொம்பதான் தலைவரை தூர் வாருகிறீர்கள் ! தலைவரின் கடித்தத்தை நீங்கள் செங்குரிதி சாலையில் படித்தால் நீங்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடிப்பீர்கள் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10985441864229891102014-09-03T10:43:47.777+05:302014-09-03T10:43:47.777+05:30தலீவரே,
தாரமங்கலத்தில் துளிகூட மழையே இல்லைன்னாலும்...தலீவரே,
தாரமங்கலத்தில் துளிகூட மழையே இல்லைன்னாலும் வீடுகளில் வெள்ளம் புகுந்துவிட்டதாமே? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6331218436881942582014-09-03T10:40:50.074+05:302014-09-03T10:40:50.074+05:30Books வாங்கியாச்சு !Books வாங்கியாச்சு !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67012752133120340972014-09-03T10:32:35.826+05:302014-09-03T10:32:35.826+05:30பரணிதரன்,
இன்னிக்கி கிராபிக் நாவல் வருதே ... கர்ச...பரணிதரன்,

இன்னிக்கி கிராபிக் நாவல் வருதே ... கர்ச்சீப், லெட்டெர் பேட், பேனா, போஸ்டல் ஸ்டாம்ப், கவர் .. எல்லாம் ரெடியா நண்பரே :-) :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47358784872976876762014-09-03T10:10:50.558+05:302014-09-03T10:10:50.558+05:30தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல! அட்டைபடம் நேரில் அசத்...தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல! அட்டைபடம் நேரில் அசத்துகிறது,தி பெஸ்ட்!Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64032496978207138762014-09-03T10:08:44.659+05:302014-09-03T10:08:44.659+05:30சந்தோச்ச்ச்சச்சம் சந்தோச்ச்ச்சச்சம் Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43207872733703990772014-09-03T09:59:05.197+05:302014-09-03T09:59:05.197+05:30ரொம்ம்மம்ம்ம்ப ரொம்ம்மம்ம்ம்ப Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67642744761637719772014-09-03T09:51:05.700+05:302014-09-03T09:51:05.700+05:3050000 SIGHTS50000 SIGHTSMadhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35656189969012435702014-09-03T09:50:45.733+05:302014-09-03T09:50:45.733+05:30ஹாய்! புத்தகங்கள் கிடைத்து விட்டது.ஹாய்! புத்தகங்கள் கிடைத்து விட்டது.Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83005335990615491492014-09-03T09:50:19.237+05:302014-09-03T09:50:19.237+05:30கண்ணீரே வந்துடும் போல ............இருக்கே கண்ணீரே வந்துடும் போல ............இருக்கே Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71424577246130633552014-09-03T09:34:52.831+05:302014-09-03T09:34:52.831+05:30வாங்கிட்டோமுல்ல !
அட்டை படம் காதலிக்க குதிரை இல்லை...வாங்கிட்டோமுல்ல !
அட்டை படம் காதலிக்க குதிரை இல்லை அள்ளுகிறது !
ஓவியங்கள் தே ர தே ல் எமனின் திசை மேற்கை நினைவுறுத்துகின்றன !
சிகப்பு பார்டர் கட்டிய லயன் ,முத்து ......என்ன சொல்வதென்று தெரியவில்லை !
பிறவற்றை புத்தகங்கள் வாங்கிய பின் அனுபவியுங்கள் ....
டாப் அட்டை படம் காதலிக்க குதிரை இல்லை !
நாயகரின் படம் இல்லா செங்குரிதி சாலைகள் அட்டை பரவா இல்லை ரகமே .....உள்ளே உள்ள பக்கங்களை மாலையப்பன் அவர்களிடம் வரைய கொடுத்து அட்டை படம் போடலாம் !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81498327988768523162014-09-03T09:13:14.095+05:302014-09-03T09:13:14.095+05:30# பிரியாணியில் லெக் பீஸ்....பச்சடியை மட்டும் எதிர...# பிரியாணியில் லெக் பீஸ்....பச்சடியை மட்டும் எதிர் பாருங்கள் #

உண்மை தான் சார் ..;-)

ஆனால் ...ஒன்றை மட்டும் தாங்கள் எப்பொழுதும் மறக்க கூடாது .....

சாப்பாடு ...சாம்பார் ....ரசம் ....பொரியல் ....தினம் சாப்பிட்டாலும் சலிக்காது ...ஆனால் "பிரியாணியை " தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் கூட திகட்டி விடும் சார் .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90117798230595023222014-09-03T08:32:37.618+05:302014-09-03T08:32:37.618+05:30மதுரை வண்டி இன்னும் வந்து சேரவில்லை ....... ! அவர...மதுரை வண்டி இன்னும் வந்து சேரவில்லை ....... ! அவர்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34792161269490377122014-09-02T23:48:26.350+05:302014-09-02T23:48:26.350+05:30//It's a celebration of art !//
கரெக்ட்டா சொன்...//It's a celebration of art !//
கரெக்ட்டா சொன்னீங்க.V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78986476294311296172014-09-02T23:47:28.553+05:302014-09-02T23:47:28.553+05:30// Reading since modesty in Istanbul. It is 27+ ye...// Reading since modesty in Istanbul. It is 27+ years relation. //

WowV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54184462188534101592014-09-02T23:43:53.579+05:302014-09-02T23:43:53.579+05:30சார் முத்துவின் முதல் 140 ல் மறுபதிப்பில் வராத கதை...சார் முத்துவின் முதல் 140 ல் மறுபதிப்பில் வராத கதைகள் போடலாமே என்று நானில்லை......நண்பர் ஒருவர் டெக்ஸ் சம்பத்தாம் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22981072026315367042014-09-02T23:38:40.995+05:302014-09-02T23:38:40.995+05:30டெக்ஸ் கிட்டை ரொம்ப நாளா காணோமே !டெக்ஸ் கிட்டை ரொம்ப நாளா காணோமே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7561579012413123752014-09-02T22:44:02.760+05:302014-09-02T22:44:02.760+05:30Superrrrrrr.......Superrrrrrr.......Sankar.Rhttps://www.blogger.com/profile/10018650386186806833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2861276873127031472014-09-02T22:30:47.017+05:302014-09-02T22:30:47.017+05:30@Editor
உங்களுக்கு தெரியாதது அல்ல, காமிக்ஸ்களின் (...@Editor
உங்களுக்கு தெரியாதது அல்ல, காமிக்ஸ்களின் (டைஜஸ்ட்) மறுபதிப்புகள் என்பது very common globally.

In USA, i had seen big (almost 400 pages) black and White comics old comics reprints for around 25$. Paper quality is very normal but as parani had mentioned it gives an option to read these old comics again.V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19679568245609102112014-09-02T22:25:06.473+05:302014-09-02T22:25:06.473+05:30// பிரியாணி விருந்தெனும் போது - கூட்டு, பொரியல், ...// பிரியாணி விருந்தெனும் போது - கூட்டு, பொரியல், ஊறுகாய் என்று பரிமாறி இலையில் இடத்தை அடைக்க முனையும் ஆசாமியின் தலையில் 'ணங்' என்று ஒரு கொட்டு வைக்கத் தோன்றாதா ? அதைப் போன்றதொரு தருணம் இது நண்பரே...! லெக் பீஸ் இருக்கா ? என்று பார்த்தால் மட்டும் போதாதா - ஓரத்தில் கொஞ்சூண்டு பச்ச்சடியோடு ? //

நச் கௌண்டெர் :)
சாப்பாட பிரியாணியாக மாற்றியதும் உவமை தலைகீழாக மாறிவிட்டதுV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50644302530771097772014-09-02T22:18:14.586+05:302014-09-02T22:18:14.586+05:30This comment has been removed by the author.V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62318220305139128762014-09-02T22:14:44.964+05:302014-09-02T22:14:44.964+05:30// ஒரு exclusive BIG BOOKS வரிசையை உருவாக்க முடிந்...// ஒரு exclusive BIG BOOKS வரிசையை உருவாக்க முடிந்தால் எப்படி இருக்குமென்று நினைக்கத் தோன்றியது !! //

சூப்பரா இருக்கும் :)

V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.com