tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3954686447672908175..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: மூர்த்திகளும்...கீர்த்திகளும்.....!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger280125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48812217217590952942012-11-03T10:16:10.690+05:302012-11-03T10:16:10.690+05:30ஆம் நண்பரே...நிலைமை சற்றே மோசமே...ஆனால் மின்சாரம்,...ஆம் நண்பரே...நிலைமை சற்றே மோசமே...ஆனால் மின்சாரம், தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்கு (தமிழகத்தில்) சொந்தங்கள் படும் அல்லல்களை நினைத்தால், இவை ஏதும் பிரச்சினையாக தெரியவில்லை.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79791293295837826052012-11-03T10:10:51.447+05:302012-11-03T10:10:51.447+05:30ஆம் நண்பரே...நிலைமை சற்றே மோசமே...ஆனால் மின்சாரம்,...ஆம் நண்பரே...நிலைமை சற்றே மோசமே...ஆனால் மின்சாரம், தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்கு (தமிழகத்தில்) சொந்தங்கள் படும் அல்லல்களை நினைத்தால், இவை ஏதும் பிரச்சினையாக தெரியவில்லை.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48173069764846389482012-11-03T10:09:31.859+05:302012-11-03T10:09:31.859+05:30ஆம் நண்பரே...நிலைமை சற்றே மோசமே...ஆனால் மின்சாரம்,...ஆம் நண்பரே...நிலைமை சற்றே மோசமே...ஆனால் மின்சாரம், தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்கு (தமிழகத்தில்) சொந்தங்கள் படும் அல்லல்களை நினைத்தால், இவை ஏதும் பிரச்சினையாக தெரியவில்லை.மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1255743033926843642012-11-02T10:47:06.914+05:302012-11-02T10:47:06.914+05:30//தங்கக் கல்லறை சந்தாக்கான பிரதிகள் நவம்பர் 2 -ம் ...//தங்கக் கல்லறை சந்தாக்கான பிரதிகள் நவம்பர் 2 -ம் தேதி கூரியர்களில் (மொத்தமாய்ப்) புறப்படும். இதழ் நன்றாக வந்திருப்பதாக மனதுக்குப் படுகின்றது...! Fingers crossed..!//

Sir
Update Please............கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49807630892007755922012-11-02T10:43:51.674+05:302012-11-02T10:43:51.674+05:30முற்றிலும் உண்மை ஒவ்வொரு பதிவின் போதும் நாம் காண்ப...முற்றிலும் உண்மை ஒவ்வொரு பதிவின் போதும் நாம் காண்பது அதுவே.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58522749804105598152012-11-02T10:37:01.215+05:302012-11-02T10:37:01.215+05:30good
இரவு கழுகார் மட்டும் தனித்ததல்ல நேற்று பல ...good
இரவு கழுகார் மட்டும் தனித்ததல்ல நேற்று பல இரவு கழுகுகள்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72588083865909794272012-11-02T10:33:55.653+05:302012-11-02T10:33:55.653+05:30சார் ,புத்தகம் கொரியர் அலுவலகத்திற்கு சென்று விட்...சார் ,புத்தகம் கொரியர் அலுவலகத்திற்கு சென்று விட்டதா ?இப்போது ,இதுவரை தாங்கள் செய்வது சரிதான் !புத்தகம் நாளை கிடைக்கவிருப்பதால் இன்று இரவுக்காவது அது குறித்து பதிவிடலாமே ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9061284804432006612012-11-02T10:33:45.168+05:302012-11-02T10:33:45.168+05:30அந்த நம்பிக்கைதான் நம்மை மீண்டும் மீண்டும் இத்தளத்...அந்த நம்பிக்கைதான் நம்மை மீண்டும் மீண்டும் இத்தளத்திற்கு அழைத்து வருகிறது.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16267400941893708292012-11-02T10:30:42.642+05:302012-11-02T10:30:42.642+05:30அன்பு மலர்களே நம்பி இருங்களே ....நாளை நமதே !நாளை ந...அன்பு மலர்களே நம்பி இருங்களே ....நாளை நமதே !நாளை நமதே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69551376773306481162012-11-02T09:42:41.316+05:302012-11-02T09:42:41.316+05:30ஹ்ம்ம் நேற்று 1 மணி வரை முழித்து இருந்தது தான் மிச...ஹ்ம்ம் நேற்று 1 மணி வரை முழித்து இருந்தது தான் மிச்சம்,
கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53255340649848594902012-11-02T07:25:40.034+05:302012-11-02T07:25:40.034+05:30நேற்றும் எடிட்டரின் பதிவைக் காணோமே....
சரி,சரி! கா...நேற்றும் எடிட்டரின் பதிவைக் காணோமே....
சரி,சரி! காத்திருப்பதும் சுகம்தான்! (ஹீம்...வேறு வழி?!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18043045795767831822012-11-01T21:02:07.153+05:302012-11-01T21:02:07.153+05:30அப்போ ஆசிரியரிடமிருந்து இன்று பதிவு மழை பொழியும் எ...அப்போ ஆசிரியரிடமிருந்து இன்று பதிவு மழை பொழியும் என்கிறீர்கள்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76737307512681822322012-11-01T20:55:28.554+05:302012-11-01T20:55:28.554+05:30வானம் தலையில் விழுந்துடுச்சு (007 ) .......எனக்கு ...வானம் தலையில் விழுந்துடுச்சு (007 ) .......எனக்கு ........தங்க கல்லறை வந்துடுச்சு ...............அதான்... அப்துல் கலாம் கனவு காண சொன்னாராமேMadhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31943220317324383892012-11-01T19:59:23.490+05:302012-11-01T19:59:23.490+05:30சில இடங்களில் எழுத்துகள் சிறியதாக உள்ளதால் படிக்க ...சில இடங்களில் எழுத்துகள் சிறியதாக உள்ளதால் படிக்க இயலவில்லை. எங்களுக்கும் வயசாகிட்டு வருதில்ல. எடிட்டர் sir இதைக் கவனிப்பாராAnonymoushttps://www.blogger.com/profile/06258988870237142104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19180759844847810392012-11-01T19:24:41.755+05:302012-11-01T19:24:41.755+05:30எனக்கும்தான்!எனக்கும்தான்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74976300136344992982012-11-01T10:30:47.007+05:302012-11-01T10:30:47.007+05:30நேற்று இரவு அவ்வளவு குளிரிலும் கண்முழித்து ஒருமணி ...நேற்று இரவு அவ்வளவு குளிரிலும் கண்முழித்து ஒருமணி வரை பார்த்தேன் ...ஆசிரியரின் சப்தத்தையே காணோம் ...இன்று பயணத்தில் இருப்பேன் ,,,,ஹ்ம்ம்ம் .....Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9466741757264750762012-11-01T10:12:14.294+05:302012-11-01T10:12:14.294+05:30அடப்பாவிகளா .....அங்கிள் என கூப்பிடும் அளவுக்கு எங...அடப்பாவிகளா .....அங்கிள் என கூப்பிடும் அளவுக்கு எங்களுக்கு ஒன்றும் வயசு ஆகிவிடவில்ல .....எங்களுக்கும் இளமை ஊஞ்சலாடிக்கிட்டுத்தான் இருக்கு ...நேரில் பார்க்கத்தானே போகிறீர்கள் சென்னையில் .....Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76782278983658251642012-11-01T09:59:59.135+05:302012-11-01T09:59:59.135+05:30அன்பார்ந்த காமிக்ஸ் ரசிகர்களே ,
கேப்டன் டைகர் புயல...அன்பார்ந்த காமிக்ஸ் ரசிகர்களே ,
கேப்டன் டைகர் புயல் (தங்க கல்லறை) நாளை முதல் கரை கடக்கும் என நம்ப படுகிறது.
எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி jayakanthanhttps://www.blogger.com/profile/13063530907827603257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3867583735090066832012-11-01T08:02:51.066+05:302012-11-01T08:02:51.066+05:30நீலம் புயல் வலுவிழந்துவிட்டது! இந்த blogல் வீசிய ப...நீலம் புயல் வலுவிழந்துவிட்டது! இந்த blogல் வீசிய புயலும் அப்படித்தான் போலிருக்கிறது!

நாளையோ, நாளைமறுநாளோ நீலவண்ணத்தில் கைகளில் தவழப்போகும் தங்கக்கல்லறையை நினைக்கும்போது 'குபுக்' என்று ஒரு சந்தோஷ மின்னல் உடலை ஊடுருவிச் செல்கிறது.

கேப்டன் டைகரை வீட்டுக்கு அழைத்துவரப்போகும் கொரியர் பாயின் குரல் கேட்க என் செவிகள் இப்போதே உஷார்படுத்தப்பட்டுவிட்டன.

்ஆசிரியரின் அடுத்தபதிவுக்கு நேரம் வந்துவிட்டதையும் உள்ளுணர்வு உணர்த்தி கூடுதல் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11555008073774159492012-11-01T00:43:39.873+05:302012-11-01T00:43:39.873+05:30இன்னும் இரண்டே நாட்கள் .......ஆசிரியரின் பதிவு நாள...இன்னும் இரண்டே நாட்கள் .......ஆசிரியரின் பதிவு நாளயாவது உண்டா ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65556400276771871702012-10-31T17:09:29.134+05:302012-10-31T17:09:29.134+05:30நல்ல கருத்துக்கள்! ஆமோதிக்கிறேன்!நல்ல கருத்துக்கள்! ஆமோதிக்கிறேன்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71483125183211562272012-10-31T16:44:16.279+05:302012-10-31T16:44:16.279+05:30நண்பர்களே,
'நீலம்' புயல் காரணமாக இன்று மத...நண்பர்களே,

'நீலம்' புயல் காரணமாக இன்று மதியத்திற்கு மேல் அலுவலகம் விடுமுறை. பழைய புத்தகங்கள் எடுத்து படிக்க ஒரு நல்ல வாய்ப்பு .... :)

திருப்பூர் ப்ளுபெர்ரி

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26367526106218131652012-10-31T16:16:57.749+05:302012-10-31T16:16:57.749+05:30Dear,
ஹஜன் சுந்தர் / Bond 2012 இங்கு கார்த்திக் சோ...Dear,
ஹஜன் சுந்தர் / Bond 2012 இங்கு கார்த்திக் சோமலிங்கம் பதிவிட்டதாலேயே எனக்கு அவரது கருத்து தெரிந்தது,
அனைவரும் இங்கு நாம் எந்த தலைப்பில் விவாதித்து கொண்டிருகின்றோமோஅதை பதிவிடவேண்டுமேன்பதே எனது விருப்பம்,
இதனால் ஒரே இடத்தில் நாமும், நமது எடிட்டரும் அனைவரது கருத்துகளையும் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு Maturity பற்றி பலர் கூரியிருகிரார்கள், அதில் முக்கியமானது அனைவரது கருத்துகளையும் புரிந்து தங்களது கருத்துகளையும் கூறுவதே .

தனிப்பட்ட தாக்குதல் கண்டிப்பாக Maturity அல்ல.

கார்த்திக் தனது கருத்துக்களை தொடர்ந்து தெரிவிப்பது மாற்றம் வேண்டியே தவிர யாரையும் தாக்கி அல்ல.

எனக்கு அவர் விரும்பும் மாற்றம் விருப்பமில்லை எனினும் அவர் கருத்துக்களை வரவேற்கின்றேன்.

Suresh Australiahttps://www.blogger.com/profile/05905835495204814902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11026944217725938832012-10-31T15:56:26.452+05:302012-10-31T15:56:26.452+05:30@ஹஜன் சுந்தர்::
ரெளண்டு கட்டவுமில்லை, கட்டம் கட்ட...@ஹஜன் சுந்தர்::

ரெளண்டு கட்டவுமில்லை, கட்டம் கட்டவும் இல்லை :)
நீங்களோ அல்லது கார்திக்கோ; இருவருமே நான் முகமறியாத நண்பர்களே! இங்கு கருத்துகள் மட்டுமே ஆமோதிக்க/எதிர்க்கப்படுகின்றனவே அன்றி உங்கள் அடையாளங்கள் அல்ல.
நானும், மற்ற நண்பர்களும் விரும்புவதெல்லாம், உங்கள் கேள்விகளை 'நேரிடை'யாக கேளுங்கள். உங்கள் கருத்துக்களை 'நேரிடை'யாக விவாதியுங்கள். விவாதிக்கத்தானே இந்தக் களம், அன்றி சாடுவதற்கு அல்லவே! கார்த்திக்கின் கருத்துக்கள் கொஞ்சம் over dose ரகம்தான், எனினும் அதை நம் எடிட்டரே ஏற்றுக்கொண்டிருக்கிறாரே! வாசகர்களாகிய நம் கருத்துக்களை அறிய எடிட்டருக்கு இதுபோன்ற நல்ல விவாதங்கள் எப்போதும் அவசியமே!
ஆகவே விவாதிப்போம் நண்பர்களே! இந்த விவாதங்களும், நம் நோக்கமும் எப்போதும் இந்தக் காமிக்ஸின் வளர்ச்சிக்கு ஒரு துளியாவது உதவட்டுமே!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42220517007230020762012-10-31T14:23:12.489+05:302012-10-31T14:23:12.489+05:30ஆ ஹா, பலே பலே நமது காமிக்ஸ் ப்ளோகில் தீபாவளி நடக்க...ஆ ஹா, பலே பலே நமது காமிக்ஸ் ப்ளோகில் தீபாவளி நடக்குது போல. ஒவ்வொரு போஸ்டிலும், வரியிலும் பட்டாசு தூள் பறக்குது.

நண்பர் ஹஜன் சுந்தர் அவர்களே தங்களுடைய கருத்துகளை கண்டேன், நீங்கள் Karthik சோமலிங்க அவர்களது வலைத்தளத்தில் படித்ததை நானும் என் போன்ற பலரும் படிதிருக்க வாய்ப்பில்லை.Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.com