tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3908333431009041941..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: விடைகளோடே வினாக்கள் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger308125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-643257918640758502018-08-05T22:18:46.081+05:302018-08-05T22:18:46.081+05:30டெக்ஸ் வேணும் டைகர் வேணும் அபிராமி அபிராமிடெக்ஸ் வேணும் டைகர் வேணும் அபிராமி அபிராமிசரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16197318693800050702018-08-05T17:29:42.620+05:302018-08-05T17:29:42.620+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78026832031742452132018-08-05T15:29:42.913+05:302018-08-05T15:29:42.913+05:30Sir new post please!
Sir new post please!
Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62350162722243069342018-08-05T14:20:49.547+05:302018-08-05T14:20:49.547+05:30சார் புகைப்படங்கள் வேண்டாம் சார்.வாட்சப் முகநூல் ப...சார் புகைப்படங்கள் வேண்டாம் சார்.வாட்சப் முகநூல் போன்றவற்றில் நிறைய போட்டு விட்டார்கள். எங்களுக்கு உங்கள் எழுத்து தேவை. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30750032720379740912018-08-05T11:46:36.232+05:302018-08-05T11:46:36.232+05:30ஆனாடோரரே ஒரு யூதன்தான் மிதுன். ஏதோ ஓரு பக்கத்தில் ...ஆனாடோரரே ஒரு யூதன்தான் மிதுன். ஏதோ ஓரு பக்கத்தில் அவர் தன் தலைபாகையை எடுக்கும் போது அதில் யூதர்களுக்கான முத்திரை தலையில் பதித்து இருக்கும்.
நாஜிப்படைகள் வருந்தபோது அந்த ஊர் மக்கள் நடந்து கொண்ட விதத்தை அவர் படமாக வரைந்ததால்தான் பிரச்சினை ஆரம்பிக்கும்.Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18733286496736008592018-08-05T08:25:54.809+05:302018-08-05T08:25:54.809+05:30@ ALL : நண்பர்களே, இன்றைய ஞாயிறு பதிவை மட்டும் பிற...@ ALL : நண்பர்களே, இன்றைய ஞாயிறு பதிவை மட்டும் பிற்பகல் பதிவாக்கிக் கொள்ளுவோமா ? சுமாரான Wi fi ; சூப்பர் சைசிலான எக்கச்சக்க புகைப்படங்கள் ; எல்லாவற்றிற்கும் மேலாய் சுழற்றியடிக்கும் தூக்கம் என்ற கூட்டணியின் காரணமாய் இந்தத் தாமதம் ! Will be back !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4560453498014084572018-08-05T00:13:21.045+05:302018-08-05T00:13:21.045+05:30நிஜங்களின் நிசப்தம்!
ஆண்டெரா் தோற்றம் குறித்து ஆச...நிஜங்களின் நிசப்தம்!

ஆண்டெரா் தோற்றம் குறித்து ஆசிாியாிடம் நண்பா்கள் சிலா் வினவியதற்கு, என் அறிவிற்கு எட்டிய, நான் புாிந்து கொண்ட பதில் இதோ!

அது இக்கதையைப் பற்றிய மேலும் சில கேள்விகளையும், புாிதலையும் கொடுக்கக் கூடும்!

"ஆண்டெரா்" என்றாலே ஊருக்குப் புதியவா் என்று அா்த்தம் என அந்தக் கதையில் ப்ரோடெக் சொல்வதாக ஒரு வசனம் வரும்!!

ஆண்டெராின் முகச்சாயல் சீன, ஜப்பானிய தோற்றத்தை ஒத்த முகச்சாயல்!! கடைவாயோரம் வடியும் மீசையே அதற்கு உதாரணம்!!
ஜென் மதகுருமாா்கள் (Laughing Buddha) எப்போதும் சிாித்த முகத்தோடே இருப்பவா்கள்!

அத்தோடு ப்ரோடெக்கை தன் வீட்டுக்குள் அழைத்து உபசாிக்கும் ஆண்டெராின் வீட்டுச் சுவற்றில் புத்தாின் படம் மாட்டப்பட்டிருக்கும்!!

ஆண்டெரா் அந்தப் பகுதிக்கே புதியவா் தான்! அவா் ஜென் துறவி!!

இக்கதை போா் பின்னணியை கொண்டது எனும்போது, ஹீட்லா் போன்ற சா்வாதிகாாிகளோடு கைகோா்த்த நாடு ஜப்பான் என்னும் போது, இந்த ஜென் துறவியை உள்ளூா் வாசிகள் ஒரு ஒற்றனாகவே எண்ணி பயப்படுகிறது!

ஜென் எப்போதுமே, இயற்கையோடு கலந்தது; இயற்கையை ரசிப்பது; இயற்கையை கொண்டாடுவது! ஆண்டெரரும் அவ்விதமே!

ஆண்டெரா் இயற்கையை ரசித்து அதை வரைவதை, போாினால் பெரும்பாதிப்பை அடைந்து நொந்து போன ஒரு கிராமம் அவரை தம்மை வேவு பாா்க்க வந்த ஒற்றனாகத் தானே எண்ணும்!

முடிவாக இக்கதை சொல்வது,
ஒரு நல்ல மனிதனை, துறவியை,
போாின் கொடூரத்தால் புத்தி மழுங்கிப்போன மக்கள்
பயத்தினாலும், மதியீனத்தினாலும்
கா்ண கொடூரமாக அடித்தே கொள்ளும் அவலத்தை இக்கதை புடம்போட்டுக் காட்டுகிறது!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10659325581341228382018-08-04T22:51:38.629+05:302018-08-04T22:51:38.629+05:30என்னால் ஈரோடு வர முடியலயே, என்னால் ஈரோடு வர முடியலயே, சரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20545781262538209252018-08-04T20:38:07.519+05:302018-08-04T20:38:07.519+05:30இதெல்லாம் இங்கே போடாதீங்க சார் ..
டூர் விளம்பரம்...இதெல்லாம் இங்கே போடாதீங்க சார் ..

டூர் விளம்பரம் செய்யும் இடம் இதுவல்ல Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92229270702558512122018-08-04T17:11:28.643+05:302018-08-04T17:11:28.643+05:30+1+1SamIamhttps://www.blogger.com/profile/10470150584749297820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39105659356820934812018-08-04T16:28:04.173+05:302018-08-04T16:28:04.173+05:30What a great Post and Pictures you sharing with Us...What a great Post and Pictures you sharing with Us. This is so helpful. I am sharing Tour of India. We, Classic Tours India, are working the same platform.
Same Day Agra Tour by Car
Same Day Agra Tour by Train

#Classic #Tours #India are famous for all India for their excellent services you will never feel alone with us...
Read Our Trip Advisor Review about our services. https://www.tripadvisor.in/Attraction_Review-g297683-d8321770-Reviews-Classic_Tours_India_Day_Tours-Agra_Agra_District_Uttar_Pradesh.htmlClassic Tours India - Sunrise Taj Mahal Tourhttps://www.blogger.com/profile/10550178852479597737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57060388812572279632018-08-04T13:19:49.285+05:302018-08-04T13:19:49.285+05:30யாஹூ.....யாஹீ....
நெடுநாஆஆஆஆஆஆஆள் கனவு நிறைவேறியத...யாஹூ.....யாஹீ....

நெடுநாஆஆஆஆஆஆஆள் கனவு நிறைவேறியது...

இரத்தப்படலம் , சர்ப்ரைஸ் கிஃப்ட் புலன் விசாரணை யோடு வெளியிடப்பட்டது...!!!

முதல் பிரதியை லயன்-முத்து மொழி பெயர்ப்பாளர் திரு கருணை ஆனந்தம் அவர்கள் வெளியிட, கரூர் நண்பர் சக்திவேல் எ ராஜசேகர் பெற்றுக் கொண்டார்...!!!

பு.வி. கண்ட ரசிகர்கள் கோசம் காதை பிளந்த்து..சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26130179847741242822018-08-04T06:47:54.074+05:302018-08-04T06:47:54.074+05:30On the way from Coimbatore.
On the way from Coimbatore.
Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36415011630848548382018-08-04T06:22:12.464+05:302018-08-04T06:22:12.464+05:30
விழாவுக்கு வருகைதரும் அனைவரையும்
ஈரோடு மாநகரம் அன...
விழாவுக்கு வருகைதரும் அனைவரையும்
ஈரோடு மாநகரம் அன்புடன் வரவேற்கிறது! _/\_

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35248004416330356282018-08-04T05:45:47.236+05:302018-08-04T05:45:47.236+05:30இன்னமும் 5 மணி நேர குதிரை பயண தூரத்தில் ஈரோடு புத...இன்னமும் 5 மணி நேர குதிரை பயண தூரத்தில் ஈரோடு புத்தக விழா . நான் இரவெல்லாம் தூங்கவே இல்லை . வீட்டில கேட்கிறாங்க , ஏன் இப்பிடி நைட் தூங்காம பேய் மாதிரி முழுச்சுகிட்டு இருக்கீங்க ? இதுக்கு நான் என்ன பதில் சொல்ல ? ஹூம் , நம்ம அவஸ்த்தை அவங்களுக்கு எல்லாம் புரியுமா அப்பிடினு நெனச்சுகிட்டு பதில. சொல்லாம டைமை பாஸ் பணிகிட்டு இருக்கேன்.sham1881https://www.blogger.com/profile/06303431559144107096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3491953384388873842018-08-03T21:59:38.390+05:302018-08-03T21:59:38.390+05:30இன்னுமா விடியலை...
விடியும் வரை காத்திரு (க்க வ...இன்னுமா விடியலை...

விடியும் வரை காத்திரு (க்க வேண்டுமா?)

விடிஞ்சா திருவிழா...!Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39730327074119911372018-08-03T18:50:01.055+05:302018-08-03T18:50:01.055+05:30@ ALL : கடைசி நிமிடத்தில் கொண்டையை மறைக்க மறந்து -...@ ALL : கடைசி நிமிடத்தில் கொண்டையை மறைக்க மறந்து - "மப்டியிலான பாடிஷோடா " என்ற கதையாகி விடக்கூடும் என்பதால், நண்பர்களுக்கொரு குட்டி சர்ப்ரைஸாக நான் அமுக்கி வைத்திருந்த சமாச்சாரத்தை இப்போதே உடைத்து விடுகிறேன் :

ஈரோட்டின் சனிக்கிழமை இரத்தப் படல ரிலீஸில், நமது கருணையானந்தம் அவர்களும் கலந்து கொள்கிறார்கள் ! So நாளைய காலை அவரும் நம்மோடு இருப்பார் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81220600591596473122018-08-03T11:47:42.963+05:302018-08-03T11:47:42.963+05:30
1. 9-12
2. single-6, double -3
3. megaa- fine. ex...
1. 9-12
2. single-6, double -3
3. megaa- fine. expect once a yr
4. 70-30
5. Tex - we will never get tired of knuckle breaking
6. useless. dont reprint. watste of money. அல்ரெடி 600இருக்கும் போது, இதெல்லாம் வேண்டாம். reprints ok. color waste of money.
7. I love martin- 1-2 per yr
8. Robin-one per is ok.
9. i like julia very much-different line of story telling. consider one choice for magic wind. remove dylan dog. Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16315250382166979312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35462489701976409072018-08-03T11:19:33.649+05:302018-08-03T11:19:33.649+05:30ஏதோ ஒரு மாமாங்கத்து வெளியீடு என்பது போலொரு உணர்வு ...ஏதோ ஒரு மாமாங்கத்து வெளியீடு என்பது போலொரு உணர்வு சார் - உங்களது இந்த review படிக்கும் போது ! But yes - அந்நேரமும் ரொம்பவே நண்பர்களை சிலாகிக்கச் செய்த இதழ் தானிது ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84015909427993908642018-08-03T08:35:01.896+05:302018-08-03T08:35:01.896+05:30
ஒரு முடியா இரவு.
வரிசையாக டெக்ஸின் அதிரடிகளை பட...
ஒரு முடியா இரவு.

வரிசையாக டெக்ஸின் அதிரடிகளை படித்து விட்டு மாறுதலுக்காக ஒரு கி. நா. வை எடுப்போம்னு எடுத்த கதை ஒரு மணி நேரத்தில் கீழே வைக்க இயலாமல் முழுதுமாக படித்து முடித்தாயிற்று. ஒரு கதை அதி வேகமாய்்இருப்பது வேறு (உதாரணம். கணவாயின் கதை, நடமாடும் நரகம்) பரபரப்பாய்சீட்டின் நுனியில் உட்கார வைப்பது வேறு. இந்தக் கதை இரண்டாவது ரகம்.

மார்வின் வெளி வந்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டாலும் அவன் வாழ்க்கை முழுக்க உள்ளே தான் இருப்பான் என்பதை நமது ஊகத்துக்கே விட்டு விட்டார் கதாசிரியர்.

மதிப்பெண் 10/10

இதுக்கப்புறம் மரணத்தின் பச்சை படிச்சேன். இது கூட கம்பேர் பண்ணினா ஒன்னும் சொல்றதுக்கில்லை. சாரி டெக்ஸ் பேன்ஸ். டைம் பாஸ். 7/10. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29477356928951628862018-08-03T08:17:39.641+05:302018-08-03T08:17:39.641+05:30This comment has been removed by the author.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33814367211775655652018-08-03T07:13:26.917+05:302018-08-03T07:13:26.917+05:30நாளை...:-))))நாளை...:-))))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43702300182729443892018-08-03T06:57:43.396+05:302018-08-03T06:57:43.396+05:30காமிக்ஸ் ரசிகர்களுக்கான பிரத்யேக நாள்...
இன்னும் ...காமிக்ஸ் ரசிகர்களுக்கான பிரத்யேக நாள்...
இன்னும் ஒரே ஒருநாள் குதிரைப் பயண தொலைவில்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67596598141908079192018-08-03T05:01:19.702+05:302018-08-03T05:01:19.702+05:30நாளை காலை...கோலாகலம்...கொண்டாட்டம்...நட்பு...உற்சா...நாளை காலை...கோலாகலம்...கொண்டாட்டம்...நட்பு...உற்சாகம்...காமிக்ஸ். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86205393785981750732018-08-03T00:30:13.751+05:302018-08-03T00:30:13.751+05:30எங்கள் அன்பு நண்பர் சிபி என்றும் சிறந்த நிதி, மன, ...எங்கள் அன்பு நண்பர் சிபி என்றும் சிறந்த நிதி, மன, உடல் நலத்துடன் மகிழ்வுடன் இன்னும் நூறு பிறந்த நாள் காண எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கிறேன்Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.com