tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3804293938511459985..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஹி...ஹி...ஹி..!! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger314125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55435096608757876972016-03-13T00:05:38.978+05:302016-03-13T00:05:38.978+05:30HhhHhhAnonymoushttps://www.blogger.com/profile/01489607361897516003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53864606244622774002016-03-12T23:58:31.103+05:302016-03-12T23:58:31.103+05:30HhhHhhAnonymoushttps://www.blogger.com/profile/01489607361897516003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38222852305863875092016-03-12T23:54:08.598+05:302016-03-12T23:54:08.598+05:30HHAnonymoushttps://www.blogger.com/profile/01489607361897516003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89662899670038704262016-03-12T23:52:38.587+05:302016-03-12T23:52:38.587+05:30hhhhhhAnonymoushttps://www.blogger.com/profile/01489607361897516003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73222000140021391922016-02-28T22:37:45.941+05:302016-02-28T22:37:45.941+05:30கிறுக்கானந்தா அவர்களே...நீங்க இன்னும் வீட்டுக்கு ப...கிறுக்கானந்தா அவர்களே...நீங்க இன்னும் வீட்டுக்கு போகாம இங்கதான் சுத்திட்டு இருக்கீங்களா..!சொம்பை எடுத்துட்டு போங்க சாமீ போங்க சாமீ, அடுத்தவாரம் எதுனாச்சும் தினி போடுறேன் அப்ப பாத்துக்கலாம்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30119135997469982902016-02-28T19:17:48.925+05:302016-02-28T19:17:48.925+05:30மாயாத்மா
பதிலை காணோம்....!!??மாயாத்மா
பதிலை காணோம்....!!??கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12231388709771658772016-02-28T01:25:04.202+05:302016-02-28T01:25:04.202+05:30புதிய பதிவு ரெடி நண்பர்களே!புதிய பதிவு ரெடி நண்பர்களே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33351947093415891582016-02-28T01:08:08.996+05:302016-02-28T01:08:08.996+05:30நண்பர்
பிருந்தாபனை பிரபானந்த் என்றும்,
பரிமேலை ப...நண்பர்
பிருந்தாபனை பிரபானந்த் என்றும்,
பரிமேலை பெருமாள் என்றும்,
ஈரொடு வினேஷை விக்னேஷ் என்றும்
முந்திரிக்கொட்டையாய் சொன்னவர் தற்போது
கிராமுக்கும் கிலோகிராமுக்கும் வித்தியாசம் தெரியாமல்........
அடப்போங்க நண்பா...........(இந்த பதிவின் தலைப்பு பெருக்கல் 1460 டன்)

இதில் தந்தையும் மகனும் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........................
ஹையோ ஹையோ....
எனக்கு கப்பு மன்னிக்கவும் சிப்பு தாங்கலகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35199655671689250702016-02-28T00:25:51.653+05:302016-02-28T00:25:51.653+05:301000 மில்லி கிராம் = 1 கிராம்
1000 கிராம் =...1000 மில்லி கிராம் = 1 கிராம்
1000 கிராம் = 1 கிலோ கிராம்
1000 கிலோ கிராம் = 1 டன்

மாயாவியார் இந்த பாடத்தை மகனுக்கு சொல்லி கொடுக்குமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.

///548 பக்க 'பளபள சாவு' 1460 கிலோகிராம்//

1460 கிலோ கிராம் = 1.46 டன்

முந்திரிக்கொட்டை மாயாவி முழித்துக் கொட்டும் படங்கள் 1460 கிலோகிராம்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20592876041689714872016-02-27T22:31:55.520+05:302016-02-27T22:31:55.520+05:30கிறுக்கானந்தா அவர்களே கரெக்டா நினைச்சபடி சிக்கிட்ட...கிறுக்கானந்தா அவர்களே கரெக்டா நினைச்சபடி சிக்கிட்டிங்க...ஹாஹஹா..! ஆனா உங்களால என்னோட மகன் கிட்ட மானம் போச்சி. என்னோட மகன் உங்க கமெண்டை படிச்சிட்டு "யார்ப்பா அந்த மாமா இந்த சின்ன கணக்கு கூட போடதெரியலை..? நீங்க சொன்னப்பல கரெக்டா கணக்கு போட தெரியாம இப்படி வந்து சிக்குறார், இவரா உங்க குளோஸ் பிரண்டு..? நெஜமா நீங்க ஸ்கூலுக்கு ஏதும் போய் படிச்சிங்களா..? இல்ல உங்களுக்கும் கணக்கு தெரியாமதான் என்கிட்ட கேட்டிங்களா..?" ன்னு கிண்டலடிகிறான். ஏன் தெரியுமா, அந்த கணக்கை போட்டதே அவன்தான்..!

548 பக்க 'பளபள சாவு' 1460 கிலோகிராம்ன்னா...
858 பக்க 'ரத்த பொறியல்' எவ்வளவு எடைவரும்னு என்னோட பையன் கிட்ட கேட்ட கணக்குக்கு அவன் சொன்ன விடைதான் 2285 கிலோகிராம்...!

மேற்கொண்டு எம்மகன் சொன்னதை உங்களுக்கு மட்டும் சொல்றேன்,காதை இப்படி கொண்டங்க கிறுக்ஸ்... "ஏம்ப்பா..வார்த்தைக்கு நூறுதபா எங்க வாத்தி விஜயன், எங்க வாத்தி விஜய்ன்னு சொல்றிங்களே...அவரு எவ்வளவு எடைவரும்னு சொல்றாருப்பா..?" ன்னு மகன் கேட்டான். அதுக்கு நான் எச்சில் முளுங்கிட்டே சொன்னேன் "எங்க வாத்தி கணக்கு 1800 கிலோகிராம்..".

அதுக்கு அவன்...
"கிளிஞ்சது, பேசாம இதுமாதிரி காமிக்ஸ் புதிர்கணக்கை தி இந்து பேப்பருக்கு எழுதிபோடுங்கப்பா சரியா இருக்கும். அப்பா காதை இப்படி கொண்டாங்க ஒரு விஷயம் சொல்றேன்...எடை விஷயத்துல கோட்டை விட்டாலும் உங்க வாத்தி பண விஷயத்துல கொட்டி,எப்படி தெரியுமா.? 2300 எடைக்கு 2300 ரூபாய் ஆகும்ன்னு கரெக்டா முடிச்சிருக்காரு பாருங்க..உங்க வாத்தி பொழச்சிகுவாரு" ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்...ஹி..ஹி..ஹி..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82423068504137957022016-02-27T21:49:07.149+05:302016-02-27T21:49:07.149+05:30ஹா,ஹா மேலே நண்பர் ராஜசேகருக்கு போட வேண்டிய கமெண்ட்...ஹா,ஹா மேலே நண்பர் ராஜசேகருக்கு போட வேண்டிய கமெண்ட் இடன் மாறிடுத்து.ஹி,ஹி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67882691788556845892016-02-27T21:42:33.677+05:302016-02-27T21:42:33.677+05:30அதானே.அதானே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68268214639072118252016-02-27T21:36:46.205+05:302016-02-27T21:36:46.205+05:30// ஆரம்பமே சரியா ஆரம்பிக்கலையே, நல்லபகல் நேரத்துல ...// ஆரம்பமே சரியா ஆரம்பிக்கலையே, நல்லபகல் நேரத்துல ஒரு கையில அஞ்சி விரல் இருக்குறதை உறுதி செஞ்சிட்டு இதை இங்கே'கிளிக்'....பண்ணிபாருங்க..! ஒரே புக்கா போட்டா குறைந்த பட்ச எடை சரியா 2285 கிலோகிராம் வரும்ன்னு //

நானும் அதையேத்தானே சொல்கிறேன். ஆரம்பமும் சரியில்லை. முடிவும் மொக்கையாயா இருக்குன்னு.

இப்போ கூட உங்க தராசுல 2520 கிராம் இருப்பதாக "கிழிக்கு " காட்டுது. நீங்க 2285 கிலோகிராம்ல யே இருக்கீங்களே.!

என் கையில அஞ்சி வெரல் நைட்டு பகல் னு எல்லா நேரத்துலயும் சரியாத்தான் இருக்கு.

இனிமேலும் சொல்லணுமா என்ன??கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3788331255454965602016-02-27T19:58:31.054+05:302016-02-27T19:58:31.054+05:30சட்டுபுட்டுனு பதிவு போடறதுக்கான ஏற்பாடுகளைக் கவனிக...சட்டுபுட்டுனு பதிவு போடறதுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்காம இப்படி T20 கிரிக்கெட் பார்த்துகிட்டு TV முன்னாடி கிடக்கிறது கொஞ்சம்கூட நல்லா இல்லை எடிட்டர் சார்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45819955008480055342016-02-27T17:55:50.893+05:302016-02-27T17:55:50.893+05:30தலைவரே.!
// இல்லத்தரசிகளிடம் கெஞ்சி கூத்தாடி /...தலைவரே.!

// இல்லத்தரசிகளிடம் கெஞ்சி கூத்தாடி //

ஒய் பிளட்.? ஷேம் பிளட்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54320374610535785812016-02-27T09:34:53.600+05:302016-02-27T09:34:53.600+05:30ஹீ..ஹீ..ஹீ..!! மே ஐ கம்மிங்..!!! ஒருவார தலைமறைவு இ...ஹீ..ஹீ..ஹீ..!! மே ஐ கம்மிங்..!!! ஒருவார தலைமறைவு இன்னியோட முடியுது, அடுத்த தலைமறைவுக்கு கான்செப்ட் இதோ...

கிறுக்கானந்தா அவர்களே...ஹாஹஹா...நம்ம மாத்தியோசி கான்செப்டை கடன் வாங்கி இப்படி கையை சுட்டுகிட்டீங்களே..??? ஆரம்பமே சரியா ஆரம்பிக்கலையே, நல்லபகல் நேரத்துல ஒரு கையில அஞ்சி விரல் இருக்குறதை உறுதி செஞ்சிட்டு இதை இங்கே'கிளிக்'....பண்ணிபாருங்க..! ஒரே புக்கா போட்டா குறைந்த பட்ச எடை சரியா 2285 கிலோகிராம் வரும்ன்னு சொன்ன விஷயத்தை மாத்தி யோசிக்கறது சரிதான், ஆனா மாத்தி மாத்தி படிச்சி அர்த்தம் பண்ணிக்கறதுக்கு ரொம்பவே சாமார்த்தியம் தான்..! உங்க சாமார்த்தியத்துக்கு ஒரு சபாஷ்..!! அதுசரி நீங்க என்கிட்ட சொன்னது என்ன..??? [கீழ்கண்ட மேட்டரை படிங்க]

"மாயாவியாரே, எடிட்டர் சொன்ன....

‘செய்வன திருந்தச் செய்‘ என்ற கோட்பாட்டை வரும் நாட்களில் தீர்க்கமாகவும் செய்தே விடுவோமே? தற்போது ‘இல்லை... இல்லை‘ என்ற நிலையில் – சேகரிப்பாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் ‘இரத்தப் படலம்‘வண்ண மறுபதிப்பின் மீதாக விரைவில் பார்வையைப் பதிப்போம்! தற்சமயம் அமலிலுள்ள முறையில் அல்லாது –‘முன்பதிவுகளுக்கு மாத்திரமே இவை‘ என்ற ரீதியில் சிறிதளவு பிரதிகளை மட்டுமே அச்சிடுவோம் – தனித் தனி நம்பர்களிட்டு ! அதாவது 750 பிரதிகள் மட்டுமே அச்சிடப் போகிறோம் என முன்கூட்டியே நிர்ணயம் செய்துவிடும் பட்சத்தில் இதழின் பின்னட்டையில் – சலான்களில், டிக்கெட்டுகளில் வருவது போல அடுத்தடுத்த நம்பர்களை 1 முதல் 750 வரை அச்சிட்டு விடலாம். So- இவை மெய்யான Limited Collector’s Editions களாக மாத்திரமே இருந்திடும் !
..ன்னு அருமையா எடி சொன்ன நியாத்தை உடனே டைகர் விஷயத்துலேயே ஆரம்பிக்காம... எதுக்கு இப்படி எதிர்காலத்துக்கு தள்ளிவிடறார்..? அப்போ 'என் பெயர் டைகர்' பொய்யான Limited Collector’s Editions ஆஆஆ..?????? இதை உங்களை திட்டி எழுதிட்டே, சந்தடிசாக்குல கேட்டுகிறேன் மாயாவியாரே,இன்னைய தேதியில சரம்மாறியா வாங்கிகட்டிக்கற பட்டியல்ல முதல்ல இருக்கறது நீங்கதான்..! ஈரோடு விஜய் வேற கல்லடிக்க சரியான மரம் நீங்கதான் சர்டிபிகேட் கொடுத்திருக்கார். காமிக்ஸுக்காக,நண்பர்களுக்காக இதை பொறுத்துட்டு தமாஷா எடுத்துகங்க..!" [பத்தவெச்சிட்டியே பரட்ட படம் ஒன்று]

....இப்படி நீங்க என்கிட்ட பேசறப்போ ரொம்பவே தெளிவாதானே சொன்னிங்க, ஆனா..ஆனா..டைப்பிங் பண்றப்போ...கிறுக்கானந்தா அவர்களே பாயிண்ட்ஸ் பாயிண்ட்ஸா என்னைய எதுனா மடக்கிகேக்கணும்கிற டென்ஷன்ல அந்த மெயின்மேட்டரை கேக்க மறந்துட்டிங்களே .......... என்னம்மா இப்படி மறந்துட்டிங்களேம்மா ..........அவுக்..அவுக்..! [கிறுக்கானந்தா யோகநிலையில் படுத்துகிடக்கும் மங்கலான படம் ஒன்று]

நான் வேணுன்னா தெளிவா[?] கேக்கவா..??? என்ன திரும்பவும் ஒரு வாரம் தலைமறைவு ஆகணும், அதுபத்தி ஒண்ணுமில்லை அயம் ரெடி..! யுவார் ரெடி..???

பின் குறிப்பு: அது எப்படி கிறுக்கானந்தா ன்னு தனிமனிதர் தாக்குதல் செய்யலாம்ன்னு சண்டைக்கு வராதிங்க..அது அவரே வெச்சிகிட்ட பேரு,பார்க்க...இங்கே'கிளிக்'mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76711554495894971562016-02-27T07:11:47.270+05:302016-02-27T07:11:47.270+05:30தலைவரே.!
// இல்லத்தரசிகளிடம் கெஞ்சி கூத்தாடி /...தலைவரே.!

// இல்லத்தரசிகளிடம் கெஞ்சி கூத்தாடி //

ஒய் பிளட்.? ஷேம் பிளட்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10304349205944291542016-02-27T06:59:56.618+05:302016-02-27T06:59:56.618+05:30// பொன் வண்டு சோப்...//
//கண்ணன் தேவன் டீ//
...// பொன் வண்டு சோப்...//

//கண்ணன் தேவன் டீ//

ஹாஹாஹா.............

அதுக்குத்தான் சொல்றேன் .,மாடஸ்டி படத்தை தேர்வு செய்தால் அழகுக்கு அழகுமாச்சு ! விளம்பரத்துக்கு விளம்பரம் ஆச்சு.!

" ஆடுமேச்சமாதிரியும் ஆச்சு !அண்ணன் மகனுக்கு பொண்ணுபாத்த மாதிரியும் ஆச்சு.!

என்ற கிராமத்து சொலவடை இங்கு பொருந்தும் என்று கருதுகிறேன் .(ஜேடர் பாளையத்தாரே நான் சொன்ன சொலவடை சரியா.?)மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10568973827104546122016-02-26T22:41:56.854+05:302016-02-26T22:41:56.854+05:30Me too vote for this.Me too vote for this.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9388790089049817632016-02-26T21:54:46.847+05:302016-02-26T21:54:46.847+05:30சிக்கல் என்னவெனில் - தேர்தல் நெருங்கும் வேளை என்பத...சிக்கல் என்னவெனில் - தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் - சென்னைப் புத்தக விழா ஏப்ரலில் அல்லது தொடரும் மாதத்தில் இருக்காது போல் தெரிகிறது !

ஐயோடா .......என்ன சார் குண்டை தூக்கி போடறீங்க ...ஐனவரி போராட்டம் வெற்றிகரமாக தோல்வியில் முடிந்து ஏப்ரல் போராட்டத்தை இல்லதரசியிடம் கெஞ்சி கூத்தாடி சமீபத்தில் தான் சென்னை அயல் நாட்டிற்கு ஒப்புதல் வாங்கினால் மீண்டும் குழப்பமா ....

இது என்ன சோதனை ....

மீண்டும் மீண்டும் வெற்றிகரமாக தோல்வியை கொண்டாடினால் தாங்காது சார் இந்த முறையும் தள்ளி போனால் ..பிறகு எனது வெளிநாட்டு பயணம் கனவாக தான் முடியும் ...;-((Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65824414525375496502016-02-26T19:58:07.930+05:302016-02-26T19:58:07.930+05:30Ganesan (aka) Chattamethai : 'பளிச்' வாசகம...Ganesan (aka) Chattamethai : 'பளிச்' வாசகம் தான் !! பார்ப்போமே சார் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12258939337033295762016-02-26T19:54:19.200+05:302016-02-26T19:54:19.200+05:30@ FRIENDS : நிறை குறைகள் இன்னமும் கூடுதலாகவே உண்டு...@ FRIENDS : நிறை குறைகள் இன்னமும் கூடுதலாகவே உண்டு - "தி.ந.டெ." சாகசத்தினில் ! ஆனால் ஒரு whodunit ரகத்தில் கதைகளை நகர்த்திச் செல்லும் ஆல்பங்கள் டெக்சின் தொடரில் ரொம்பவே குறைவு என்பதனால் தான் இந்த த்ரில்லர் கொஞ்சம் மாறுபட்டு நிற்கின்றது என்பேன் ! ! Buffet மேஜையில் அடுக்கப்பட்டிருக்கும் பதார்த்தங்களைப் போல 'இன்னார் தான் வில்லன் - இது தான் பின்னணி - இது தான் பிளாட்' என புட்டுப் புட்டு வைக்கும் பாணியிலிருந்து மாறி - ஒரு துப்பறியும் கதை ரேஞ்சுக்கு நம்மவரை பயணிக்கச் செய்துள்ளது தினசரி நடந்திடும் சமாச்சாரம் இல்லை தானே ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69174735734422957022016-02-26T19:26:13.343+05:302016-02-26T19:26:13.343+05:30ஜேடர்பாளையம் சரவணகுமார் : ஐரோப்பாவிலேயே இன்னமும் வ...ஜேடர்பாளையம் சரவணகுமார் : ஐரோப்பாவிலேயே இன்னமும் வெளியாகவில்லை நண்பரே ! May 2016-க்கு வெளியீட்டுத் தேதியினை ஒத்தி வைத்துள்ளனர் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58269634265990975012016-02-26T19:24:30.788+05:302016-02-26T19:24:30.788+05:30தலீவரே....சூப்பர் ஐடியா தான் ! சிக்கல் என்னவெனில் ...தலீவரே....சூப்பர் ஐடியா தான் ! சிக்கல் என்னவெனில் - தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் - சென்னைப் புத்தக விழா ஏப்ரலில் அல்லது தொடரும் மாதத்தில் இருக்காது போல் தெரிகிறது ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24936442666701061372016-02-26T19:09:56.860+05:302016-02-26T19:09:56.860+05:30j நன்றிகள் சார் ; டியூப்லைட்களுக்கு எடுத்துச் சொல...j நன்றிகள் சார் ; டியூப்லைட்களுக்கு எடுத்துச் சொல்ல உங்களைப் போன்றோர் இருப்பதனால் எங்கள் பிழைப்பு இலகுவாகிக் போய் விடுகிறதல்லவா ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.com