tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3634195461718450414..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: இல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger235125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4060763535442574632014-05-01T01:50:16.881+05:302014-05-01T01:50:16.881+05:30mm....mm....Anonymoushttps://www.blogger.com/profile/05119629320719414986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67974006792189202652014-04-28T00:12:26.718+05:302014-04-28T00:12:26.718+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/05119629320719414986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68849434896725646922014-04-27T23:19:58.844+05:302014-04-27T23:19:58.844+05:30ஹாய் விஜயன் சார்!
எனது மின்னஞ்சலை நீங்கள் இங்கே பத...ஹாய் விஜயன் சார்!
எனது மின்னஞ்சலை நீங்கள் இங்கே பதிவிடுவீர்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி சார்.
இங்கே பதிலளித்த நண்பர்களுக்கு இத்தனை நாள் கழித்து பதில் சொல்வதற்கு மன்னிக்கவும்.இன்றுவரை புத்தக குவியல்களுக்கிடையே நானும் ஒரு மூட்டையாய் காணாமல் போயிருந்ததே அதன் காரணம்.
விஸ்கி-சுஸ்கி : - எனது உணர்வுகளை தங்களாலும் புரிந்துகொள்ள இயன்றதையெண்ணி ஆனந்தப்படுகின்றேன்.எனது கண்ணோட்டத்தின்படி நான் விமர்சிக்கையில் யாருடைய மனத்தையும் அது காயப்படுத்திவிடுமோ? இல்லை அதற்கு அவர்கள் தம்தரப்பு வாதங்களை முன் வைக்கையில் அது
மனஸ்தாபத்தை கொண்டுவந்து விடுமோ? என்ற பயமே என் தயக்கத்திற்கு காரணம்.

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : - நன்றி! அந்த புத்தகங்களிற்கு ஆர்டர் கொடுத்து விட்டேன்.ஷெல்டனின் முந்தைய பாகங்களை வாசிக்க துரதிஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

Mugunthan kumar :- டைகர் என்றோ எங்களின் ஆதர்ச நாயகனாய் எங்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். எனது குழப்பம் ஒழுங்கு வரிசையில் வாசிப்பதை பற்றியதே!நிச்சயம் மின்னும் மரணத்திற்காக இப்போதே ஒரு துண்டைப்போட்டு இடம் பிடிப்பதானாலும் நாங்கள் ரெடியே..ஹா...ஹா...ஹா!!
அத்துடன் நான் ஆன் லைனில் வாங்கியது சென்ற வருட வெளியீடுகளையே.இவ்வருடத்திற்கும் சந்தா செலுத்தி விட்டேன்.
Parani from Bangalore:- நன்றி..இனி முயற்சி செய்கின்றேன்
நீங்கள் இதற்கென நேரம் ஒதுக்கி பதிவிட்டதை காண்கையில் எனது தயக்கம் தவறானதோ என்ற குற்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.
அனைவரினதும் கனிவான வார்த்தைகளிற்கும் அக்கறையான பதில்களிற்கும் மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05119629320719414986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25474495018278620442014-04-27T12:52:01.372+05:302014-04-27T12:52:01.372+05:30Thanks Parani. bangalore ST.. yesterday only got t...Thanks Parani. bangalore ST.. yesterday only got the booksTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56149994272831930322014-04-27T11:57:00.813+05:302014-04-27T11:57:00.813+05:30for follow up.for follow up.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62544440647651982592014-04-26T23:03:01.151+05:302014-04-26T23:03:01.151+05:30விஜயன் சார், புத்தகம்கள் ஒருவழியாக வந்து சேர்ந்து ...விஜயன் சார், புத்தகம்கள் ஒருவழியாக வந்து சேர்ந்து விட்டன :-) கதைகளை இன்னும் படிக்கவில்லை. காமிக்ஸ்.com, ஹாட்-லைன் மற்றும் புத்தகம்களை முழுமையாக புரட்டிவிட்டேன்.
நில்-கவனி-சுடு:-

மேட் பினிஷ் செய்த மாதிரி அட்டைபடம் அருமையாக உள்ளது

புத்தகத்தில் உள்ள காகிதம்கள் வேறு வேறு நிறம்களில் உள்ளது, சில இடம்களில் பளீர் வெண்மை, சில இடம்களில் மங்கிய வெண்மை நிறம். இதற்கான காரணத்தை கண்டுபிடித்து இதனை சரி செய்வது நலம்.

முகமற்ற கண்கள்:- (மனதில் நெருடிய விஷயம்)

காமிக்ஸ்.com: ப்ருனோ-பிரேசில் கதைகளை லாஜிக் மற்றும் யதார்த்தம் பார்க்காமல் படித்தால் ரசிப்பதற்கு நிறைய உள்ளன என்றால், அதே விதிகள் நமது பழைய கருப்பு&வெள்ளை நாயகர்களுக்கும் (ஸ்பைடர்/லாரன்ஸ்/மாடஸ்டி/இரும்புக்கை) பொருந்தும். ப்ருனோ-பிரேசில் (மறுபதிப்பு) கதைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமது பழைய கருப்பு& வெள்ளை நாயகர்களுக்கு கொடுக்க மறுப்பது ஏன்? நமது கருப்பு&வெள்ளை நாயகர்களின் சிறந்த பழைய மற்றும் நமது காமிக்ஸ்-ல் வெளிவராத கதைகளை வெளி இட பலமுறை பல விதம்களில் (புத்தக திருவிழாகளில்/கடிதம்/காமிக்ஸ்தளத்தில்) கோரிக்கைகள் வைத்தும் அதனை சில காரணம்கள் சொல்லி நீங்கள் மறுப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

முகமற்ற கண்கள் புத்தகத்தில் 4 பக்கத்தில் இருந்து சுமார் 10பக்கம்கள் கசங்கி/நசுங்கி இருந்தன. Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73533057525307157282014-04-26T22:57:08.772+05:302014-04-26T22:57:08.772+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34613459152537358212014-04-26T21:12:20.759+05:302014-04-26T21:12:20.759+05:30new post ready.... enjoynew post ready.... enjoyகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31458020645336853932014-04-26T20:15:40.538+05:302014-04-26T20:15:40.538+05:30//we want SPIDER complete collection in art paper....//we want SPIDER complete collection in art paper.//
+100000000000000000000000Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13507324376235122162014-04-26T19:31:40.330+05:302014-04-26T19:31:40.330+05:30Dear editor!! No need of replacement book. But tha...Dear editor!! No need of replacement book. But thanks for your words.. Just keep rocking sir, we are with you!!! பாலாஜிhttps://www.blogger.com/profile/17664275331983762692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52390257036175625392014-04-26T17:17:26.085+05:302014-04-26T17:17:26.085+05:30Vijayan @ Thanks for the response! but request you...Vijayan @ Thanks for the response! but request you to keep an eye on that! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85472971299417078872014-04-26T17:15:27.063+05:302014-04-26T17:15:27.063+05:30விஜயன் @ //தோர்கல் வரிசையில் 35 கதைகள் உள்ளன பரணி ...விஜயன் @ //தோர்கல் வரிசையில் 35 கதைகள் உள்ளன பரணி சார்..//
என்னது 35 கதையா, வாவ்! தோர்கல் மட்டும் தேறி அடுத்த வருடம் நீங்க சொன்ன மாதிரி தோர்கல் கதைக்கு
கூடுதலாய் slots வழங்கினால் எங்க வீட்டில் இருந்து கூடுதலாய் உங்களுக்கு ஒரு vote நிச்சயம்.

புத்தகம்கள் இன்று மாலைதான் கிடைக்கும்.. கதைகளை படித்த பின் அதன் விமர்சனம். Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33631502167322248792014-04-26T17:05:03.502+05:302014-04-26T17:05:03.502+05:30இவர்கள் ஏதாவது ஒரு புத்தக திருவிழாவில் களம்காண வாய...இவர்கள் ஏதாவது ஒரு புத்தக திருவிழாவில் களம்காண வாய்ப்புகள் அதிகம். Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80373619719325905432014-04-26T17:03:43.510+05:302014-04-26T17:03:43.510+05:30நண்பர்களே, என்னை பொறுத்தவரை நமது பழைய கருப்பு வெள்...நண்பர்களே, என்னை பொறுத்தவரை நமது பழைய கருப்பு வெள்ளை (ஸ்பைடர், லாரன்ஸ், மாட்ஸ்டி) நாயகர்கள் கதைகளை இந்த வருடத்திற்குள் வெளி இடுவார் என நம்பிக்கை உள்ளது. எனவே இதற்கு ஒரு போராட்டம் தேவை இல்லை என்பது எனது எண்ணம். Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72842281613772862842014-04-26T16:39:09.381+05:302014-04-26T16:39:09.381+05:30ஆசிரியரின் டிரேட் மார்க் டமிழ் மொழிப்பெயற்ப்பு வழக...ஆசிரியரின் டிரேட் மார்க் டமிழ் மொழிப்பெயற்ப்பு வழக்கம் போல் "ஒன் மேன் ஆர்மி" யாக மூன்று இதழ்களையும் தாங்கி நிற்கிறது...
ஒரு வித கிலேசமான மூடில் வாசித்தாலும் அருமையாகத்தான் உள்ளன மூன்றுமே...
ஆனால் பிரின்டிங்கில் இன்னும் கவனம் அவசியம்...
"வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.."T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46185738236965787262014-04-26T15:42:22.480+05:302014-04-26T15:42:22.480+05:30தோர்கலின் இரண்டாவது புத்தகமான இந்த "பனிக்கடலி...தோர்கலின் இரண்டாவது புத்தகமான இந்த "பனிக்கடலில் ஒரு பாழும் தீவு" ,இதற்கு முந்தய கதையான "வஞ்சிக்கப்பட்ட வசியக்காரி"யின் தொடர்ச்சி.

புத்தகத்தின் ஆரம்பத்தில் "பனிக்கடல் அரசி ஸ்லீவ் அந்த பனிப்ரபிரதேசத்தை விட்டு சென்று பத்து வருடங்களை கடந்த பின்" என்பதை போல் ஒரு பிணைப்பு வாக்கியத்தை கொடுத்திருக்கலாம்.

இந்த கதையில் "தோர்கல் ஏஜிர்ஸ்ன்" னின் பெயர் காரணமும் தோர்கலின் ஆதி,தோற்றம் பற்றியும் மேலோட்டமாக ஒரு introduction கொடுக்கப்படுகிறது. அதனால் இந்த தொடரில் இது ஒரு முக்கிய புத்தகமாக கருதப்படும். இந்த plot'டை மையமாக கொண்டு இனி கதை விரிவடையும் போல தெரிகிறது.

முதல் புத்தகத்தை படித்தபிறகும் இந்த தொடரின் மேல் ஒரு பிடிப்பு வராமல் இருந்தது. இந்த கதை அழகாக கதையின் மையத்தின் மேல் நம்மை loose ஆக wrap செய்து விடுகிறது. இந்த பிணைப்பின் இறுக்கம் இன்னமும் வலிமையாக இல்லை எனபது என் கருத்து.

இரண்டு புத்தகங்களை கடந்தபின்னும் சிலருக்கு தொடரின் மேல் ஒரு பிடிப்பு வராமல் இருக்கலாம்.அதற்கு தோர்கல் இன்னமும் ஒரு சாமான்யனாக சித்தரிக்கப்படுவது காரணமாக இருக்கலாம்.இன்னொன்று பெரிதாக ஒரு large scale action sequence இல்லாததும் காரணமாக இருக்கலாம்.ஹீரோக்களுக்கு உரிய சில supernatural சக்திகள் தொர்கலிடம் இருந்து வெளிப்படுவதாக காட்டி,கதையின் முடிவில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தால் இன்னமும் தொடர் ரசிக்கப்படும். ஒரு வலுவான good vs evil backbone plotடும் இதுவரை கதாசிரியர் வெளிப்படுத்தவில்லை.இதுவே இந்த தொடருக்கு ஒரு weakness ஆகா அமையலாம்.

நாம் பொறுமையாக இருந்தால் இன்னமும் இரண்டு முன்று புத்தகங்களை கடந்தபின் இவற்றுக்கான விடைகள் நமக்கு விளங்கும் போல தெரிகிறது. express வேக லார்கோ யுகத்தில் தோர்கல் தொடரை உள்வாங்க நம் வாசகர்கள் சற்றே சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஓவியங்கள் கலைநயத்துடன் இருந்தாலும் கலரிங் சற்றே let-down ஆக படுகிறது. பிரிண்டிங் தரம் நன்றாக உள்ளது என்றாலும் முன்னேற்றத்துக்கு இன்னமும் இடம் உள்ளது.

மொழிபெயர்ப்பு அற்புதம்.குறை சொல்ல முடியாத பணியை ஆசிரியர் மீண்டும் செய்துள்ளார்.ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28739762677393055302014-04-26T14:29:57.059+05:302014-04-26T14:29:57.059+05:30ஹா ஹா... நான் தான் ஏற்கெனவே கூறினேனே... டெக்ஸ்க்கு...ஹா ஹா... நான் தான் ஏற்கெனவே கூறினேனே... டெக்ஸ்க்கு வி.ஆர்.எஸ். ரெடி செய்து விட்டார் ஆசிரியர் என்று...S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36017705090769731432014-04-26T14:16:14.259+05:302014-04-26T14:16:14.259+05:30தங்களின் லயன் 30 வது ஆண்டு மலர் விளம்பரங்களுக்கான ...தங்களின் லயன் 30 வது ஆண்டு மலர் விளம்பரங்களுக்கான எனது தாமதமான எண்ணங்கள் ...

இம்முறை டைகர் கதை விளம்பரத்தில் "முழு நீள சித்திர கதை "என்ற அறிவிப்பு என்னை போலவே பலருக்கும் ஒரு முழு நீள திருப்தியை கொடுத்திருக்கும் :-) நன்றி சார் ..

டெக்ஸ் விளம்பரத்தில் போன முறை ஹாட் -லைனில் "சட்டம் அறியா சமவெளி " என்றும் ..விளம்பர படத்தில் "சட்டம் அறிந்திரா சமவெளி " என்றும் அறிவித்து இருந்தீர்கள் .(இந்த முறையும் ).ஆனால் சட்டம் அறிந்திரா சமவெளி என்ற தலைப்பை விட "சட்டம் அறியா சமவெளி "என்ற தலைப்பு சிறந்ததாக எனக்கு படுகிறது .நண்பர்களின் விருப்பதையும் தாங்கள் அறிந்து இந்த தலைப்பை பயன் படுத்தலாமே சார் ...

வசனம் இல்லா " மியாவி "என்னை அதிகம் கவராது போனாலும் கண்டிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சிறப்பான ஒன்று .எனவே கண்டிப்பாக வாங்கி எனது மகனுக்கு கொடுக்க வேண்டும் .இந்த அறிவிப்பை பார்த்தவுடன் தான் இந்த கீழ் கண்ட எண்ணம்...

"மியாவியை " போல" ரின் -டின்னை" தனி இதழாக கொண்டு வந்தால் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் வாசிக்கும் பழக்கத்திற்கு ஊக்கம் அளிக்கலாம் .எப்படியும் 500 ரூபாய் புத்தகத்தை அவர்கள் வாசிக்கும் பக்குவம் அடைந்தவுடன் தான் கண்ணில் காட்டுவோம் ..( இப்போதைய 100 ரூபாய் புத்தகமும் அப்படிதான் ).எனவே 8 கதைகளுடன் "ரின் -டின் " ஐ தனியாக வெளி இட்டால் சிறு வயது நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் .அல்லது ஒரு சிக் பில்லை ஆண்டு மலரில் இணைத்து ரின் -டின்னை தனி விலையில் புத்தக காட்சியில் அன்றே வெளி இட்டால் நண்பர்களும் தங்கள் வாரிசுகளுக்கு ஒன்று ..தமக்கு ஒன்று என்று வாங்கவும் முற்படலாம் .

இது நடை முறைக்கு ஒத்து வருமா என்பதை தாங்கள் தான் அறிவீர்கள் சார் .மனதில் பட்டதை சொல்ல நினைத்தேன் .அவ்வளவு தான் .தவறாக நினைக்க வேண்டாம் .

இனி புத்தகத்தை படித்து விட்டு வந்து விடுகிறேன் சார் ..:-)
Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30464747650006019342014-04-26T13:53:07.318+05:302014-04-26T13:53:07.318+05:30இம்மாத புத்தகங்கள் பற்றி:
டெக்ஸ் கதை விறுவிறு - இ...இம்மாத புத்தகங்கள் பற்றி:

டெக்ஸ் கதை விறுவிறு - இது நமது கோல்டன் years கதைகளுடன் ('87 circa) களமிறங்கி இருக்குமெனில் இந்நேரம் ஒரு classic ஆகி விட்டிருக்கும். எனது பிரதி அச்சுக் குறைகளை இல்லாமல் இருந்த போதிலும் சில காகிதங்கள் மஞ்சளாய் இருந்ததை ஏற்கனவே கூறிவிட்டேன்.

Thorgal - ஆங்கில தார்கல் அனைத்தும் (இது வரை வந்தவை) படித்து விட்ட படியால் - இக்கதைக்கும் அவைகளுக்கும் உள்ள தொடர்பு புரிந்த படியால் - எனக்குப் பிடித்தது. ரசித்திட முடிந்தது.

எனினும் ஓவியங்கள் மற்ற ஹிட்டடித்த கதைகளைவிட ஒரு அளவு குறைவுதான். ஆங்கிலத் தோர்கல் volume 2 முதலாய் இக்கதைகள் பல வாசகர்களுக்கு பிடிக்க ஆரம்பிக்கும் - 80 N கருத்து ...!

புத்தகத்தில் அச்சுப் பிழைகள் - எழுத்துப்பிழைகள் - ஓரிரு இடங்களில் - proof readingல் கவனம் வேண்டும் - மறுவரவு ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டதல்லவா?

ப்ருனோ பிரேசில் - சரியான ஜெய்ஷங்கர் கதை :-D இனிமேல் வேணாம் சாமி - முதல் வெளியீட்டில் 1987'ல் இது நம்மை நிச்சயம் கவர்ந்தது தான் - ஆனால் இப்போ ? விக்ரம் (கமல் படம்) படத்தை multiplex-ல் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பீலிங் ! இதுல பழைய கதைகளின் reprint வேறையா? ... வேணாஞ்சாமி !!! இக்கதைகளுக்கான காலம் கடந்து விட்டது. இவர் சூப்பர் ஹீரோவும் அல்ல என்பதால் இவை பழமையாய்த் தெரிகின்றன 80 N கருத்து !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23573999671227885752014-04-26T13:46:03.373+05:302014-04-26T13:46:03.373+05:30இம்மாத மூன்று இதழ்களும் கிடைத்து விட்டன .மூன்று பு...இம்மாத மூன்று இதழ்களும் கிடைத்து விட்டன .மூன்று புத்தங்களின் அட்டைப்படமும் அட்டகாசம் என்றாலும் "டெக்ஸ் " அட்டைபடம் ...,புத்தக சைஸ் ..,பக்க எண்ணிக்கை என மனதில் முதல் இடத்தை பெற்று விட்டது .மாதம் ஒரு முறை கருப்பு வெள்ளையில் இதே பக்க எண்ணிகையில் ஒரு புத்தகம் வந்தால் அருமையாக இருக்கும் .

மற்ற நண்பர்களுக்கு எப்படியோ எனக்கு கிடைத்த புத்தங்களின் அச்சு தரம் ஓகே .ஆனால் டெக்ஸ் கருப்பு வெள்ளை கதைகளுக்கு வரும் தாள் மட்டமோ ..,உயர் தரமா என எனக்கு தெரியாது .ஆனால் மெகா ட்ரீம் ஸ்பெஷல் புத்தகத்தில் " லக்கி " கதை வந்த தாளை போல அமைந்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் . ( விலை கூடினாலும் ஓகே )

டெக்ஸ் அவர்களின் சித்திர தரம் எனக்கு ஏமாற்றம் அளிக்க வில்லை .காரணம் ஏற்கனவே சாத்தான் வேட்டை என்ற இதழில் இதே பாணியில் வந்து கதையில் அட்டகாசம் பண்ணிய பாணி இது .இதுவும் அப்படி அதகள படுத்தும் என்ற நம்பிக்கை உண்டு.

அஜய் பழனி அவர்களின் " லக்கி டெக்ஸ் " சித்திரம் சூப்பர் .அவருக்கு பாராட்டுகள் .அதே போல வாசகர் கடிதத்தில் சிவகாசி மருத்துவர் பாலசுப்ரமணியம் அவர்களின் கருத்தை தாங்கள் என்றும் நினைவில் வைத்திருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் .

மீண்டும் கிராபிக் நாவலில் உங்கள் பக்கம் இல்லாதது வருத்தமே ...

அடுத்த வெளி ஈடு லார்கோ.., சிக் பில் அதுவும் 20 ம் நாளுக்குள் என்ற அறிவிப்பு மனதில் மகிழ்ச்சியை அளிக்கிறது.

புத்தகத்தை ஒவ்வொரு பக்கமும் ரசித்து விட்டேன் .இனி படித்து விட்டு வருகிறேன் சார் ....

அதற்க்கு முன் ........
Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59956857813753475322014-04-26T13:26:30.828+05:302014-04-26T13:26:30.828+05:30நானும் இன்றுதான் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். ம...நானும் இன்றுதான் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். முதல் பார்வையில்...

* அட்டைப் படங்கள் டெக்ஸ், தோர்கல், ப்ரூனோ ப்ரேசில் என்ற வரிசையில் அழகு பெறுகின்றன. 'முகமற்ற கண்கள்' அட்டைப் படத்தில் வரையப்பட்ட 'கண்' அழகு; ஆனால், ப்ரூனோ ப்ரேசில்தான் டைஃபாய்டு ஜுரத்திலிருந்து மீண்டு வந்து பணிக்குத் திரும்பியது போல காட்சியளிக்கிறார்.

* டெக்ஸ் புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களில் சில blur ஆக அச்சாகியிருக்கின்றன. (சில பக்கங்களே என்பதால் படிக்க அதிக சிரமமிருக்காது). டெக்ஸ், கார்சன் உள்ளிட்டோரின் முக அமைப்பு வரையப்பட்ட விதத்தில் சற்றே அந்நியமாக தோன்றுகின்றது. படிக்க ஆரம்பித்தால் பழகிவிடலாம்.

* 'விலையை சற்றே அதிகரித்து - டெக்ஸின் காகிதத் தரத்தைக் கூட்டலாமே' என்ற ஆடிட்டர் ராஜாவின் கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்.

* மற்ற இதழ்களை விடவும் அதிக அளவில் விற்பனையாகும் டெக்ஸ் புத்தகத்தில் 'LMS' பற்றிய விளம்பரம் இடம்பெறாதது ஒரு குறையே!

* 3ல் ஒரு புத்தகத்தில் கூட ஃபில்லர் பேஜ் எதுவும் கண்ணில் படவில்லையே சார்? இனி இப்படித்தானா?!

* இரு வண்ணப் புத்தகங்களிலும் குறை என்று எதுவும் கண்ணில் படவில்லை (படிக்கும்போது த

* சூப்பர்-6க்கான சந்தாவை நான் இன்னும் செலுத்தவில்லை என்பதால், 'மியாவி' மிஸ்ஸிங்!

மற்றவை, படித்தபிறகு...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10476645752143600882014-04-26T13:05:53.319+05:302014-04-26T13:05:53.319+05:30என் கேள்வியும் இதேதான் சார் . Tex என்றால் மட்டும் ...என் கேள்வியும் இதேதான் சார் . Tex என்றால் மட்டும் ஏன் இந்த இளக்காரம் சார் . அவர் தானே அன்றும் இன்றும் என்றும் லயனின் டாப் நாயகன், அப்படி இருக்க ஏன் இந்த ஓரவஞ்சனை சார் . டம்மி பீஸ்களைத்தான் நீங்கள் ஆராதீர்ப்பீர்களோ சார் ?
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47863028955211229172014-04-26T11:59:32.289+05:302014-04-26T11:59:32.289+05:30ஆடிட்டர் ராஜா, பள்ளிபாளையம் - அவர்களிடமிருந்து எடி...ஆடிட்டர் ராஜா, பள்ளிபாளையம் - அவர்களிடமிருந்து எடிட்டருக்கு :

சார்,

இன்று புத்தகங்கள் கிடைத்தது. புத்தகங்களைப் புரட்டியதும் என் மனதில் எழுந்த முதல் கேள்வி : " மார்க்கெட்டில் அதிகம் விலைபோகாத கண்ட கண்ட கதாநாயகர்களுக்கு எல்லாம் நீங்கள் உயர்தர ஆர்ட் பேப்பரில் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கும்போது; எவர் க்ரீன் சூப்பர் ஸ்டாரும், விற்பனையில் இன்றுவரை நம்பர்-1 ஆகவும் திகழும் டெக்ஸ் வில்லருக்கு ஏன் சாணித் தாள்கள்? விலையை சற்று கூட்டினாலும் பரவாயில்லை கொஞ்சம் நல்ல தாள்களில் டெக்ஸைப் படித்திடவும், பாதுகாத்திடவும் ஏற்பாடு செய்யலாமில்லையா?"

#ஆடிட்டர் ராஜாErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73750289928726642382014-04-26T11:37:40.018+05:302014-04-26T11:37:40.018+05:30// அதை விட்டு விட்டு , நானே ஸ்பெஷல் அறிவித்து விட்...// அதை விட்டு விட்டு , நானே ஸ்பெஷல் அறிவித்து விட்டு, நானே பெண்டு நிமிர பனியாற்றுவதெல்லாம் போங்கு ஆட்டம் !!!//

சார் படித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது. உங்கள் பிறந்த தேதி மட்டும் 16 அல்ல... நகைச்சுவை உணர்வுகளால் நீங்கள் என்றும் 16 தான்...

எனது கருத்து என்னவென்றால்... ஸ்பெஷல் அறிவிப்பது மட்டும் தான் நீங்கள்... பணிகளைத் தங்கள் இளவல் மட்டும்தான் பார்க்கப் போகிறார் என்னும் போது, அது எப்படி போங்கு ஆட்டம் ஆகும்?.

நண்பர்களே,

ஸ்பைடர் பிரியர்களும், லாரன்ஸ் அபிமானிகளும், வேதாளரை விரும்புவோர்களும் சற்று குரல் கொடுங்களேன்... எடிட்டர் சற்று இற(ர)ங்கி வந்திருக்கிறார்.

கொஞ்சம் தம் பிடித்தோமென்றால் அறிவிப்பு வந்து விடும்... அடுத்த மார்ச் ஒன்றும் வெகுதொலைவில் இல்லை...S.V.V.https://www.blogger.com/profile/13572912018518899775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51333708721286935502014-04-26T11:05:31.148+05:302014-04-26T11:05:31.148+05:30நான் கூறுவது இரு தனித் தொகுதிகளை - ஒரு கலர், ஒரு க...நான் கூறுவது இரு தனித் தொகுதிகளை - ஒரு கலர், ஒரு கருப்பு-வெள்ளை - குண்டு புக் க்ளப் மெம்பர்ஸ்ம் happy, பாக்ஸ் செட் மெம்பெர்ஸ்ம் happy !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.com