tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3590110251918211786..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு படகு...ஒரு தீவு...ஒரு பயணப்பை...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger135125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89024991441583607972018-05-27T01:07:52.721+05:302018-05-27T01:07:52.721+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
(ஈனா வினாவ...எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

(ஈனா வினாவுக்காக )

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66111594114644219182018-05-26T22:59:41.001+05:302018-05-26T22:59:41.001+05:30பழசிலும் இடம்பிடித்து; புதுசிலும் இடம்பிடித்திடும்...பழசிலும் இடம்பிடித்து; புதுசிலும் இடம்பிடித்திடும் வாய்ப்பு நிறைய இதழ்களுக்கு வாய்ப்பதில்லை! ஆனால் கேப்டன் டைகரின் பல சாகஸங்களுக்கு அந்த சான்ஸ் சுலபமாய் கிட்டியுள்ளது – வண்ணத்தில் மறுபதிப்புகளாக நாம் வெளியிட்டதால்! தங்கக் கல்லறை; மின்னும் மரணம்; இரத்தக் கோட்டை என 3 ஸ்பெஷல் தொகுப்புகள் /// சத்தியமான வார்த்தைகள்... தங்க தலைவன்.Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34598234279274016462018-05-26T22:18:25.932+05:302018-05-26T22:18:25.932+05:30SAme feeling brother 😓SAme feeling brother 😓Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20835037555315328122018-05-26T22:17:20.924+05:302018-05-26T22:17:20.924+05:30S s s
"உங்கள் புத்தகங்களைப் பத்திரமாய் வைத்...S s s

"உங்கள் புத்தகங்களைப் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்"

காலச்சக்கரம் சுழன்றாலும்
நம் குழந்தை பருவங்களை மீட்டெடுக்க ஒரு ஒரு துணை

லயன் முத்து
ஸாரி
முத்து / லயன் மட்டுமே

இன்புறுவோம் 😍😍😍Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10153446553982473722018-05-26T22:14:18.464+05:302018-05-26T22:14:18.464+05:30ச்சீச்சீசீசீ
ஸ்மர்ப்பா
தெறிக்க ஓடிடுவேன் நான...ச்சீச்சீசீசீ
ஸ்மர்ப்பா

தெறிக்க ஓடிடுவேன் நான்
எனக்கு காமிக்ஸ்ல பிடிக்காத புக் னா அது ஸ்மர்ப்ஸ் கதைகள்தான்Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26727542094210387102018-05-26T12:34:15.694+05:302018-05-26T12:34:15.694+05:30லிங்க் எப்படி கொடுக்க வேண்டும் என எனக்கு தெரியாது....லிங்க் எப்படி கொடுக்க வேண்டும் என எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் இதனை கொடுக்கலாம்.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63051016853919461672018-05-26T09:51:26.765+05:302018-05-26T09:51:26.765+05:30பிடிக்காத புத்தகங்கள்
அனைத்து ஸ்மர்ப் புத்தகங்களும...பிடிக்காத புத்தகங்கள்
அனைத்து ஸ்மர்ப் புத்தகங்களும்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47287700035793730192018-05-26T09:49:30.857+05:302018-05-26T09:49:30.857+05:30ஸ்கூல் பீஸ் ஜுரத்தால் எல்லோரும் தளத்தின் பக்கம் எட...ஸ்கூல் பீஸ் ஜுரத்தால் எல்லோரும் தளத்தின் பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லையோ என்னவோசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15545151709519994622018-05-26T09:32:44.555+05:302018-05-26T09:32:44.555+05:30லிங்க் கொடுங்க சார்.லிங்க் கொடுங்க சார். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8166436657567724912018-05-26T09:31:58.379+05:302018-05-26T09:31:58.379+05:30இனிமேல் யாராவது கேப்பீங்க மேயில் ஜுன் உண்டா சார்னு...இனிமேல் யாராவது கேப்பீங்க மேயில் ஜுன் உண்டா சார்னு? கேப்பீங்க. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90977742461399595352018-05-26T09:02:58.990+05:302018-05-26T09:02:58.990+05:30நடுபக்கம் (பக்கம் . 9)நடுபக்கம் (பக்கம் . 9)Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70627854567079871302018-05-26T08:03:13.178+05:302018-05-26T08:03:13.178+05:30இன்றைய தமிழ் இந்து நாளிதழை பாருங்கள்.இன்றைய தமிழ் இந்து நாளிதழை பாருங்கள்.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39774703120323286842018-05-25T21:59:11.138+05:302018-05-25T21:59:11.138+05:30வந்துட்டாரய்யா!! வந்துட்டாரு!!வந்துட்டாரய்யா!! வந்துட்டாரு!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11554684362390376562018-05-25T21:25:22.782+05:302018-05-25T21:25:22.782+05:30இது ஓடிக்கொண்டே இருக்கும் காலகட்டம்! குடும்பத்துக்...இது ஓடிக்கொண்டே இருக்கும் காலகட்டம்! குடும்பத்துக்காவும், சொந்த-பந்தங்களுக்காகவும், நட்புக்காகவும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் காலகட்டம்!! இந்த ஓட்டத்தின் நடுவே நமக்குத் தோதான ஒரு பொழுதை ஏற்படுத்திக்கொண்டு காமிக்ஸைக் கையிலேந்திடும் வாய்ப்புகள் சற்று குறைவே! மறுப்பதற்கில்லை!

ஆனால்,

60ஐ எட்டிப்பிடிக்கும் வயதுகளில் நம் ஓட்டத்தின் வேகம் சற்று மட்டுப்படும்... பொறுப்புகள் குறைந்து, நேரத்தைக் கஷ்டப்பட்டு கடத்தவேண்டிய காலம் வரும்!

அன்று தேவைப்படும் - இன்று படிக்க நேரமில்லாமல் பரண்மேல் வைத்திருக்கும் அத்தனை புத்தகங்களும்!!

"உங்கள் புத்தகங்களைப் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்"Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64795044469660505192018-05-25T20:50:43.140+05:302018-05-25T20:50:43.140+05:30தற்போது வாசிப்பில் - "பெளர்ணமியிரவில் காலன் வ...தற்போது வாசிப்பில் - "பெளர்ணமியிரவில் காலன் வருவான்" - கிரிமினாலஜிஸ்ட் ஜூலியாவின்... உணர்வுப்பூர்வமான, அதிரவைக்கும் த்ரில்லர்!!

அழகான அந்த ஓவியங்களுக்கு ஒரு லட்சம் தரலாம்...
அட்டகாசமான அந்த வசனங்களுக்கு ரெண்டு லட்சம் தரலாம்...
இயல்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஜூலியாவின் காதல் உணர்வுகளுக்கு மூனு லட்சம் தரலாம்...

ஆனால், நிதிநிலைமைகள் தற்போது சரியில்லை என்பதால்... உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் படைப்பாளிகளுக்குச் சங்கத்தின் சார்பில், வழக்கம்போல, ஒரு 'ரவுண்டு பன்னு + கட்டன் சாயா' அளிக்கப்படும் என்று சொல்லிக்கொண்டு....

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73499490369725639932018-05-25T19:07:00.965+05:302018-05-25T19:07:00.965+05:30ஒரு மலரும் நினைவுகள்.
ஒரு கோடை விடுமுறையில் (1985)...ஒரு மலரும் நினைவுகள்.
ஒரு கோடை விடுமுறையில் (1985) கரூரில் இருந்து திருச்சிக்கு என் பாட்டி வீட்டுக்கு வந்து இருந்தேன். ஒரு மாதம் முழுவதும். என் கையில் இருந்த புத்தகங்கள்
1. புதையல் வேட்டை (ரிப் கிர்பி )
2. பழி வாங்கும் பொம்மை (ஸ்பைடர்)
3. சதி வலை (மாஸ்டர்)
4. திசை மாறிய கப்பல்கள் (லாரன்ஸ் டேவிட்)
5. மரண கோட்டை (மாடஸ்டி)
இந்த 5 புத்தகங்கள் மட்டும்தான் எனக்கு துணை. தினமும் காலை முதல் இரவு 7 மணி வரை ஒரு நாளைக்கு எத்தனை முறை படித்திருப்பேன் என்று நினைவில்லை. ஒரு நாளும் ஒரு புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் வைக்க மாட்டேன்.
ஆனால் இன்று நான் படிக்காமல் வாங்கி மட்டும் வைத்திருக்கும் புத்தகங்கள் எண்ணிக்கை 40 தாண்டும். ஆர்ச்சியின் கால கோட்டைதான் வேண்டும் போல குழந்தை பருவத்திற்கு செல்ல.Trichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40155822175085376292018-05-25T18:56:34.810+05:302018-05-25T18:56:34.810+05:30உள்ளூர் புலவர்களின்றி இந்த தருமிக்கு வேலையேது ? உள்ளூர் புலவர்களின்றி இந்த தருமிக்கு வேலையேது ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67615715888172657712018-05-25T18:51:19.478+05:302018-05-25T18:51:19.478+05:30மாடஸ்டி வாழ்க மாடஸ்டி வாழ்க Trichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61351214822933008462018-05-25T16:20:45.035+05:302018-05-25T16:20:45.035+05:30ஒன்னு மாடஸ்தி
இரண்டு மாடஸ்தி
மூணு மாடஸ்திஒன்னு மாடஸ்தி
இரண்டு மாடஸ்தி
மூணு மாடஸ்திMITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58382353155022541752018-05-25T16:18:02.643+05:302018-05-25T16:18:02.643+05:30அட பத்து இல்லைனாலும் பரவாயில்ல ஒரு மூணாவது சொல்லுங...அட பத்து இல்லைனாலும் பரவாயில்ல ஒரு மூணாவது சொல்லுங்க??MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3690447915820310502018-05-25T16:16:46.287+05:302018-05-25T16:16:46.287+05:30பேசாம அவரவருக்கு புடிச்ச பத்து சொன்னீங்கல்ல இப்ப ப...பேசாம அவரவருக்கு புடிச்ச பத்து சொன்னீங்கல்ல இப்ப புடிக்காத பத்த சொல்லுங்கன்னு ஒரு பொட்டிய போட்டா என்ன?MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4757546246670612982018-05-25T16:14:33.127+05:302018-05-25T16:14:33.127+05:30இல்லெ டெக்ஸ் வில்லா் ஓவா்டோஸ்னு இழுப்போமா??!!இல்லெ டெக்ஸ் வில்லா் ஓவா்டோஸ்னு இழுப்போமா??!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13285857519632006892018-05-25T16:13:13.861+05:302018-05-25T16:13:13.861+05:30இந்த மாடஸ்தியே புடிக்காதுனு ஒரு பஞ்சாயத்தக் கூட்டி...இந்த மாடஸ்தியே புடிக்காதுனு ஒரு பஞ்சாயத்தக் கூட்டின என்ன??MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44299245336164245152018-05-25T16:12:17.788+05:302018-05-25T16:12:17.788+05:30எதுனா பஞ்சாயத்த இழுத்தாத்தே கூட்டஞ் சேரும் போலிருக...எதுனா பஞ்சாயத்த இழுத்தாத்தே கூட்டஞ் சேரும் போலிருக்கே??

என்ன பண்ணலாம்??!!??MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34909814747161271602018-05-25T13:07:13.694+05:302018-05-25T13:07:13.694+05:30நமது தளத்தில் முன் எப்போதும் இல்லாத பின்னூட்டம். 1...நமது தளத்தில் முன் எப்போதும் இல்லாத பின்னூட்டம். 114.கடந்த வாரத்தில்....
இன்றுடன். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.com