tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3574740623721150539..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: மாற்றம் மாத்திரமே மாறாததே !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger349125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16124442065325302032024-03-21T21:22:35.472+05:302024-03-21T21:22:35.472+05:30உள்ளே வெளியே.. செம
சிந்தனை
செயலாக்கம்
சக்ஸஸ்உள்ளே வெளியே.. செம
சிந்தனை
செயலாக்கம்
சக்ஸஸ்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13978146629169736052012-12-31T21:02:48.334+05:302012-12-31T21:02:48.334+05:30டெஸ்ட் டெஸ்ட் saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30580107817220073792012-11-19T13:14:29.335+05:302012-11-19T13:14:29.335+05:30simply waiting!!! :) simply waiting!!! :) r.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46002328741408153402012-11-17T22:19:44.044+05:302012-11-17T22:19:44.044+05:30சார்,அந்த 10 கேள்விகளுக்கான விடைகள் சொல்லுங்களேன...சார்,அந்த 10 கேள்விகளுக்கான விடைகள் சொல்லுங்களேன் ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52470344378127348712012-11-17T13:44:34.528+05:302012-11-17T13:44:34.528+05:30Name : R.SENTHIL KUMAR
Age : 38
Occupation : ...Name : R.SENTHIL KUMAR

Age : 38

Occupation : E-filing Administrator in a Income Tax Auditor office

Marital Status ; Single

Native Place & Currently living: Trichy

பொழுதுபோக்கு : காமிக்ஸ் மற்றும், வரலாற்று புத்தகங்களை மேய்வது, old திரைப்படங்களை தேடி பார்த்து மகிழ்வது

நீண்டகால சாதனை : Lion, Muthu comics fan

சமீபத்திய சாதனை : Reading Thanga Kalarai ;)

senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53049714400874913122012-11-17T09:13:34.257+05:302012-11-17T09:13:34.257+05:30விஜயை மட்டும் ஒரு முறை சுட்டு விடுங்கள் அவரது நின...விஜயை மட்டும் ஒரு முறை சுட்டு விடுங்கள் அவரது நினைவுகள் மட்டும் சிதையும் வண்ணம் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72793765516823485272012-11-17T09:11:21.522+05:302012-11-17T09:11:21.522+05:30முதல் கோணல் முற்றிலும் நேரானதுடன் பல அற்புதமான ஆச்...முதல் கோணல் முற்றிலும் நேரானதுடன் பல அற்புதமான ஆச்சரியங்கள் நிகழவும் உதவி செய்துள்ளதால் தாங்கள் தங்க கல்லறை பிசாசாக உலவாமல் நல்ல பிசாசாக உலாவலாம்............கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7798100954987678872012-11-17T08:58:33.508+05:302012-11-17T08:58:33.508+05:30இப்போது அவரின் உதவி அவசியமல்லவா ? ஹைபெர்நேசனோ.......இப்போது அவரின் உதவி அவசியமல்லவா ? ஹைபெர்நேசனோ.............கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38437379854380983672012-11-17T08:54:21.552+05:302012-11-17T08:54:21.552+05:30ஆஹா, அதனை இன்னுமா ஞாபகம் வைத்து கொண்டுள்ளீர்கள்! ...ஆஹா, அதனை இன்னுமா ஞாபகம் வைத்து கொண்டுள்ளீர்கள்! இதோ எனது சாபம் நல்ல பிசாசுவின் தங்க தோட்டா தங்களது நினைவுகளை சிதறடிக்கட்டும்
எனக்கும் போலவே ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90864377287701794022012-11-17T01:49:26.136+05:302012-11-17T01:49:26.136+05:30Y NOT?Y NOT?COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15821323597707785482012-11-17T00:09:04.531+05:302012-11-17T00:09:04.531+05:30"மரணத்தின் நிசப்தம்" ebayல் கிட்டுமா?"மரணத்தின் நிசப்தம்" ebayல் கிட்டுமா?Girihttps://www.blogger.com/profile/14235598214394365199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53104752566904528512012-11-17T00:09:03.955+05:302012-11-17T00:09:03.955+05:30"மரணத்தின் நிசப்தம்" ebayல் கிட்டுமா?"மரணத்தின் நிசப்தம்" ebayல் கிட்டுமா?Girihttps://www.blogger.com/profile/14235598214394365199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80452074301014967772012-11-17T00:08:48.315+05:302012-11-17T00:08:48.315+05:30@ கர்ணன் :
அவ்வளவு ஏன், போனவாரம் ரசித்துப் படித்த...@ கர்ணன் :

அவ்வளவு ஏன், போனவாரம் ரசித்துப் படித்த தங்கக் கல்லறையையே மீண்டும் அடுத்தவாரம் எடுத்து புத்தம் புதிதாய் படிக்கும் அற்புதமான ஞாபகமறதியைக் கொண்டிருப்பதால் நிறையப் புத்தகங்கள் எனக்கு எப்போதும் தேவைப்படாதென்றே தோன்றுகிறது.
என்ன நண்பரே, நான் சொல்வது சரிதானே? :)

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61317723527228638852012-11-17T00:07:19.922+05:302012-11-17T00:07:19.922+05:30"மரணத்தின் நிசப்தம்" ebayல் கிட்டுமா?"மரணத்தின் நிசப்தம்" ebayல் கிட்டுமா?Girihttps://www.blogger.com/profile/14235598214394365199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68599222169781058572012-11-16T23:51:33.377+05:302012-11-16T23:51:33.377+05:30சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன் நண்பரே! பத்தாவது ...சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன் நண்பரே! பத்தாவது படித்தபோது நான் வாங்கிய பாடப் புத்தகங்களையே நான் இன்னும் படிக்காம வெச்சிருக்கேன். :-)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13897763977337146162012-11-16T23:46:06.934+05:302012-11-16T23:46:06.934+05:30நண்பர் விஜய் அவர்களே எனக்கு படு பயங்கரமாக குளிருது...நண்பர் விஜய் அவர்களே எனக்கு படு பயங்கரமாக குளிருது... இந்த பெயரை வச்சுகிட்டு நான் படுற பாடு இருக்கே அய் யை யை யோ .....என்னிடம் மிக குறைவாகவே புத்தகங்கள் உள்ளன நண்பரே... நானும் 1ரூ 2 ரூ புத்தகமெல்லாம் நிறைய வைத்து இருந்தேன் குமார் என்ற நண்பர் அனைத்தையும் வாங்கிக்கொண்டார் . நேரம் இருக்கும் பொழுது வாருங்கள் தருகிறேன் Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70157363419852800542012-11-16T23:45:44.204+05:302012-11-16T23:45:44.204+05:30கலர் கல்லறையை பத்தின நல்ல பிசாசின் காட்டமான விமர்ச...கலர் கல்லறையை பத்தின நல்ல பிசாசின் காட்டமான விமர்சனத்தாலோ என்னவோ, 450 மன்னூட்டங்களைத் தாண்டியும் சூடு அடங்காம சுர்ருனு போய்கிட்டிருந்ததாம். 500ஐ அலேக்காகத் தாண்டிடும்னு ஆசையா எதிர்பார்த்துகிட்டிருந்த சமயத்தில் சிவகாசி சிங்கமுத்து வாத்தியார் புதுசா ஒரு கடுதாசி போட்டுட்டு காணாமப் போய்ட்டாராம். வெடிப் பண்டிகை முடிஞ்சு மூனு நாளாகியும் வாத்தியாரிடமிருந்து ஒரு மன்னூட்டம் கூட வராததால வலைபுஸ்பத்தை அடிக்கடி எட்டிப் பார்த்து ஏமாந்து போறாங்களாம் வாசகப் பயபுள்ளைங்க.
இதுதான் சமயம்னு நெனச்சு கலர்கல்லறையை காட்டமா விமர்சித்தபோது தான் சுயநினைவில் இல்லைனு சொல்லி நைசா நழுவப் பாக்குதாம் நல்ல பிசாசு.
நல்ல பிசாசுவின் இந்த திகில் விளையாட்டுக்களால் ஏகத்துக்கும் குழம்பிக்கிடக்கிறார்களாம் கோவை மாயாவியும், ஈரோட்டு இளைய தளபதியும்.

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91159999888895655642012-11-16T22:44:45.353+05:302012-11-16T22:44:45.353+05:30இதோ பிடியுங்கள் .......ஸாரி.......படியுங்கள் கிசுக...இதோ பிடியுங்கள் .......ஸாரி.......படியுங்கள் கிசுகிசு .
கலர் கல்லறையை கண்டபடி விமர்சித்து நல்ல பிசாசு எழுதிய கமெண்டுகளால் பலரும் கடுப்பானது பழைய கதை.இப்போது லேட்டஸ்ட்டாக உலவும் வதந்தி
பிசாசாரின் விமர்சனத்துக்கு பின்னால் சர்வதேச மாபியா கும்பல்களின் உள்ளடி வேலைகள் உள்ளதாக உளவுத்துறையின் ரகசிய விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.பிசாசார் கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் என தலைநகரத்தில் பரபரப்பாக பேசிகொள்கிறார்களாம்.ஆனால் பிசாசு வழக்கம் போல்
நக்கல் ப்ளஸ் நய்யாண்டியோடு உலா வந்து கொண்டிருக்கிறாராம்.கல்லறைக்கும்,பிசாசுக்கும் என்ன பகையோ?.saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35661119416711676492012-11-16T22:18:40.740+05:302012-11-16T22:18:40.740+05:30நண்பர் பாலாஜிசுந்தரை பல மாதங்களாகியும் காணவில்லையே...நண்பர் பாலாஜிசுந்தரை பல மாதங்களாகியும் காணவில்லையே?!!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53093425285489219842012-11-16T20:46:30.035+05:302012-11-16T20:46:30.035+05:30கர்ணன் அவர்களே!
உதவிகேட்டுத் தன்னை நாடி வரும் எளி...கர்ணன் அவர்களே!

உதவிகேட்டுத் தன்னை நாடி வரும் எளியவர்க்கு ஈகை செய்ய, இடது கையில் அள்ளிய செல்வங்களை வலது கைக்கு மாற்றாமல் (அதற்குள் மனம் மாறிட வாய்ப்பிருக்கிறதாம்!), எடுத்த கையிலேயே கொடுத்துவிடும் ஈகைப் பெருமானாம் கர்ணனின் பெயரைக் கொண்ட உங்களிடம் நாலு புத்தகங்கள் கேட்டால், கடனாகவாவது தருவீர்களா?!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55706641564189818882012-11-16T20:30:06.618+05:302012-11-16T20:30:06.618+05:30சாத்தான்ஜி,
மக்களை குஷிப்படுத்த உங்க ஃபேவரிட் கிச...சாத்தான்ஜி,

மக்களை குஷிப்படுத்த உங்க ஃபேவரிட் கிசுகிசு ஒன்றை அவிழ்த்துவிடலாமே? ரொம்ப நாளாச்சோல்லியோ!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59460609816778689942012-11-16T20:19:54.288+05:302012-11-16T20:19:54.288+05:30இளைய தளபதி அவர்களே.நீங்கள் இருக்கும்போது எங்களுக்க...இளைய தளபதி அவர்களே.நீங்கள் இருக்கும்போது எங்களுக்கு எப்படி டல்லடிக்கும்?நகைச்சுவை மன்னரல்லவா நீங்கள்.(சாத்தான் ஒரு அறுவை மன்னர்.ஹிஹி ).saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43720652473101355332012-11-16T18:11:55.337+05:302012-11-16T18:11:55.337+05:30btw,
யாரையும் தேடவிடாமல், நீங்களே வந்துவிட்டதால்,...btw,

யாரையும் தேடவிடாமல், நீங்களே வந்துவிட்டதால், ஏற்கனவே அறிவித்தபடி 2 மின்மினி பூச்சிகளும் உங்களுக்கே வழங்கபடுகின்றது!!!Anonymoushttps://www.blogger.com/profile/01693974186913420222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14484891058213466692012-11-16T18:03:03.117+05:302012-11-16T18:03:03.117+05:30புரிதலுக்கு நன்றிகள் பல டாக்டர். Sorryகள் எதற்கு இ...புரிதலுக்கு நன்றிகள் பல டாக்டர். Sorryகள் எதற்கு இவ்வலை பூவில் :)Anonymoushttps://www.blogger.com/profile/01693974186913420222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15969727328582161942012-11-16T17:57:13.345+05:302012-11-16T17:57:13.345+05:30எடிட்டர் தலைகாட்டாமல் இந்த blog கொஞ்சம் டல்லடிக்கு...எடிட்டர் தலைகாட்டாமல் இந்த blog கொஞ்சம் டல்லடிக்குதே! என்ன செய்யலாம்?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com