tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3555692104251915115..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு நவம்பரின் மழையிரவு ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger276125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35904485706284392852017-11-12T00:36:00.672+05:302017-11-12T00:36:00.672+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!புதுவை செந்தில்https://www.blogger.com/profile/10841921961195634380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53540613627553326772017-11-11T23:21:20.558+05:302017-11-11T23:21:20.558+05:30///பூப்போல ஒத்தடம் கொடுத்து எழுதுவதால் ஏதோ பத்திய ...///பூப்போல ஒத்தடம் கொடுத்து எழுதுவதால் ஏதோ பத்திய சாப்பாடு சாப்பிட்ட பீலிங் வருது.!///

M.V சார்...

குறிப்பிட்ட வயசுக்கப்புறம் பத்திய சாப்பாடுதானே உடலுக்கு உகந்தது!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28571695513270456942017-11-11T22:55:12.268+05:302017-11-11T22:55:12.268+05:30////பூப்போல ஒத்தடம் கொடுக்கறதை சொல்றிங்களா ஈ வி.//...////பூப்போல ஒத்தடம் கொடுக்கறதை சொல்றிங்களா ஈ வி.///

ஆங்! அதே!!

எனக்கு தெரிந்த ஒரு குழந்தைகள் டாக்டர், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முறையே அலாதியானது. முதலில் குழந்தையை அவரது டேபிளில் உட்காரவைத்து கொஞ்சுவார். பிறகு, தயாராக இருக்கும் சில வண்ணமயமான பொம்மைகளை எடுத்துக் குழந்தையின் கையில் கொடுப்பார். குழந்தையும் ஆர்வமாய் அதை ஆராய்ச்சி பண்ணத்தொடங்கும். அந்தவேளையில் தடுப்பூசியை குழந்தையின் தொடையில் 'சுறுக்'. குழந்தைக்கு வலித்தாலும் பொம்மையின் மீதே அதிக ஆர்வம் காட்டுவதால் - சம்பிரதாயத்துக்கு கொஞ்சமாய் அழுதுவிட்டு - பொம்மையை உருட்ட ஆரம்பித்துவிடும்!

சில டாக்டர்களைப் பார்த்தா - குழந்தை மட்டுமல்ல - பேரன்ட்ஸுக்கே அழுகை வராப்ல இருக்கும்! ஊசியை எடுத்து முகத்துக்குப் பக்கத்தில் வச்சுகிட்டு "அழுதியோ... மூக்கை அறுத்துப்பிடுவேன், தெரியுமோ?"ன்னு குழுந்தையை மிரட்டுவார். அந்தக் குழந்தை அழ ஆரம்பிச்சதுன்னா வீடுபோய் சேர்ந்ததுக்கப்புறமும் கூட மூனுநாள் வரைக்கும் (டாக்டரையே) நினைச்சு நினைச்சு அழுதுக்கிட்டிருக்கும்!

அணுகுமுறைதான் முக்கியம்! இதமான அணுகுமுறையாலேயே ஒரு காரியத்தை சாதித்துவிடமுடியும் எனும்போது - கரடுமுரடான அணுகுமுறை அவசியமில்லாதது!

இதைப் புரிந்துகொண்டு, செயல்படுத்துபவர்கள் - அனைவரது அன்புக்கும் பாத்திரமாய் இருப்பர்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11785492704897891762017-11-11T22:33:18.483+05:302017-11-11T22:33:18.483+05:30பூனையாரே. !
பூப்போல ஒத்தடம் கொடுத்து எழுத...பூனையாரே. !

பூப்போல ஒத்தடம் கொடுத்து எழுதுவதால் ஏதோ பத்திய சாப்பாடு சாப்பிட்ட பீலிங் வருது.!

நமது சேலம் இரவுக் கழகு ,அவர் எழுத்ததிலும் சாப்பாட்டிலும் காரசாரமான அசைவ பிரியர். அவர் ஒரிஜினல் விமர்சனங்களை கண்டே ஒரு யுகம் ஆன பீலிங். ! என்னமோ போடா மாதவா.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35790661982501516702017-11-11T19:46:40.659+05:302017-11-11T19:46:40.659+05:30பூப்போல ஒத்தடம் கொடுக்கறதை சொல்றிங்களா ஈ வி.பூப்போல ஒத்தடம் கொடுக்கறதை சொல்றிங்களா ஈ வி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10692082992702316592017-11-11T17:32:55.683+05:302017-11-11T17:32:55.683+05:30///பழைய காமிக்ஸை கழுவி கழுவி ஊற்றுவதில் ஏதாவது பாத...///பழைய காமிக்ஸை கழுவி கழுவி ஊற்றுவதில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா நண்பர்களே.///

லைட்டா அப்படியே 'டவல் பாத்' எடுத்தா மாதிரி எழுதினால் எந்த பாதிப்பும் வந்துவிடாது M.V சார்! ;) Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76868760982389656622017-11-11T13:57:49.307+05:302017-11-11T13:57:49.307+05:30///இன்னும் நிறைய கிசு கிசு வை எதிர்பார்க்கின்றேன்....///இன்னும் நிறைய கிசு கிசு வை எதிர்பார்க்கின்றேன்.///

ஏனுங்க MV சார்... நான் என்ன "இங்கே கிசுகிசுக்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்"னா போர்டு போட்டு வச்சிருக்கேன்? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88295219924700977062017-11-11T10:30:50.770+05:302017-11-11T10:30:50.770+05:30நான் சிறுவயதில், நண்பர்களுடன் சேர்ந்து காமிக்ஸ ...நான் சிறுவயதில், நண்பர்களுடன் சேர்ந்து காமிக்ஸ படிப்பேன். படித்து விட்டு அவர்களுடன் கதைகளை பற்றி விவாதிப்பதும் நமக்கு பிடித்த ஹீரோக்கள்
விட்டுக் கெடுக்காமல் பேசுவதும அலாதி சுகம்.!

காலப் போக்கில் ,காமிக்ஸ வாசிப்பு தனிமைபடுத்தப்பட்டபோது. தனித்தீவாகி விட்டேன்.

அதன் பின் இத்தளத்திற்கு வந்தபின் பலதரப்பட்ட நண்பர்கள் + எடிட்டர் அவர்களுடன் உள்ளதை உள்ளவாறு சிறுவயதில் காமிக்ஸ நண்பர்களுடன் சேர்ந்து எந்த வித ஓளிமறைவு இல்லாமல் கருத்துக்கள் கூறி விவாதித்தது போல் அலாதி சுகமாக இருந்தது.

ஆனால் நாம் விவாதிக்கும் கருத்து சுதந்திரம் நம்மை அறியாமலேயே உலகம் முழுக்க பார்க்கும் ஒரு நாடகமேடை யில் உள்ளோம் என்பது லேட்டாக புரிந்தது. ! இதன்தாக்கம் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டியது போல் விற்பனை யை பாதிக்கிறது என்று எடிட்டர் கூறியதும் காற்றுபோன பாலூன்போல ஆகிவிட்டது.

ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே முதல் விமர்சனத்திற்கு பதறுகிறார்.அப்புறம் நமது குறுகிய காமிக்ஸ வட்டத்திற்கு சொல்லவா வேணும். ?

பழைய காமிக்ஸை கழுவி கழுவி ஊற்றுவதில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா நண்பர்களே.!

ஆனாலும் நம்ம தலைவர் & செயலாளர் போல் நாசுக்கா கழுவி கமுத்த எனக்கு திறமை பத்திலயே என்ன செய்வது.???மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41712837029051218242017-11-11T09:52:40.917+05:302017-11-11T09:52:40.917+05:30// ஜூ. எடிட்டர் தேர்வு. //
ஓ! யூத் கள் ரசனைய...// ஜூ. எடிட்டர் தேர்வு. //

ஓ! யூத் கள் ரசனையா? இளைஞர்கள் கோட்டா.? அப்போ சாய்ஸில் விட வேண்டியது தான். !மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67129933787788589782017-11-11T09:41:26.694+05:302017-11-11T09:41:26.694+05:30பூனையாரே!
இன்னும் நிறைய கிசு கிசு வை எதிர...பூனையாரே!

இன்னும் நிறைய கிசு கிசு வை எதிர்பார்க்கின்றேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42840848338911030502017-11-11T09:12:17.717+05:302017-11-11T09:12:17.717+05:30மாத்தியோசி-228மாத்தியோசி-228mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31289346325021908102017-11-10T23:10:08.884+05:302017-11-10T23:10:08.884+05:30நண்பரே! மிருகம் வேணும்னா கேட்டு ஸ்மா்ப்பை ஏன் வம்ப...நண்பரே! மிருகம் வேணும்னா கேட்டு ஸ்மா்ப்பை ஏன் வம்பு பண்ரீங்க பாவம்!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63167539312359636962017-11-10T22:09:51.415+05:302017-11-10T22:09:51.415+05:30***** டிராகன் நகரம் *****
"எமதர்ம ராஜாவுக்கு...***** டிராகன் நகரம் *****

"எமதர்ம ராஜாவுக்கு இடுப்புல சுளுக்கிக்கிட்டதால அவர் விடுமுறையில் சென்றுவிட, டெபுடி-எமனான டெக்ஸ் வில்லரை டெக்ஸாஸ் நகரந்துக்கு அனுப்பிவைத்து, அங்கே பெருகிப்போய்விட்டிருந்த ஜனத்தொகையில் பாதியைப் போட்டுத்தள்ளுகிறார்கள்" - என்னைக் கேட்டால் இதுதான் கதையென்று கூறுவேன்! அப்படியொரு அடாவடி - கதை நெடுகிலும்!!

சிலபல வருடங்களுக்கு முன்பே பலசில முறைகள் படித்த கதையென்றாலும் கூட, வண்ணத்தில் படிக்கும்போது புதிதாய் ஒரு கதையைப் படித்ததுபோலவே ஒரு உணர்வு!

* அட்டகாசமான வடிவமைப்பு
* அசத்தலான அட்டைப்படம்
* இதமான வண்ணத்தில் பக்கங்கள்
* கிட்டத்தட்ட எல்லாப் பக்கங்களிலுமே டுமீல்/ணங்/கும்/சத்!
* விசிலடிக்கச் செய்யும் வசனங்கள்

இதைவிட வேறென்ன வேண்டும் - ஒரு அக்மார்க் தல கதையை ரசித்திட!

குறைகள் :
* ஓரிரு பக்கங்களில் காணப்படும் 'பலூன் மாறிய வசனங்கள்' (
* வசனங்களில் வீசும் ஒரு மெல்லிய பழைய நெடி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1045441860799762442017-11-10T22:03:59.599+05:302017-11-10T22:03:59.599+05:30Editor sir please tell the release date of jumbo c...Editor sir please tell the release date of jumbo comics omkumarhttps://www.blogger.com/profile/05273579408742712854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40587168405624678102017-11-10T21:23:45.226+05:302017-11-10T21:23:45.226+05:30மனதில் மிருகம் வேண்டும் அருமையான கதை.மாடஸ்டி ,ட...மனதில் மிருகம் வேண்டும் அருமையான கதை.மாடஸ்டி ,டெக்ஸ்,லார்கோ கதைகள் வரிசையில் அடிக்கடி படிக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. !மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22484050939024361642017-11-10T21:07:44.802+05:302017-11-10T21:07:44.802+05:30This comment has been removed by the author.P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34023363726738926612017-11-10T20:54:00.211+05:302017-11-10T20:54:00.211+05:30@EV
உங்கள் நிலைமையை காண
இங்கே க்ளிக்@EV

உங்கள் நிலைமையை காண
இங்கே க்ளிக்
Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33193624095132247212017-11-10T20:42:22.662+05:302017-11-10T20:42:22.662+05:30This comment has been removed by the author.P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51136890029704539292017-11-10T20:35:39.138+05:302017-11-10T20:35:39.138+05:30ஹாய்..ஹாய்..P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7477306060533600742017-11-10T20:30:42.065+05:302017-11-10T20:30:42.065+05:30This comment has been removed by the author.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50836761632262005362017-11-10T20:14:04.946+05:302017-11-10T20:14:04.946+05:30This comment has been removed by the author.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76342067282759630952017-11-10T20:13:26.160+05:302017-11-10T20:13:26.160+05:30@ MP
கிரேட் கன்பூசியஸ்!
மிச்ச மீதி இருந்த மானத்த...@ MP

கிரேட் கன்பூசியஸ்!

மிச்ச மீதி இருந்த மானத்தையும் நீங்க வாங்கிட்டீங்க! :))))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62883506020246334172017-11-10T19:20:44.911+05:302017-11-10T19:20:44.911+05:30This comment has been removed by the author.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51104615729226825432017-11-10T19:13:38.003+05:302017-11-10T19:13:38.003+05:30This comment has been removed by the author.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13823096004308946992017-11-10T17:48:09.072+05:302017-11-10T17:48:09.072+05:30///online shoppingல் super6(1050)என வருவதால் தான் ...///online shoppingல் super6(1050)என வருவதால் தான் குழப்பம்..///

அது நடப்பாண்டிற்கான சூப்பர்-6 சந்தா!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com