tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3438063421721105380..comments2024-03-19T11:54:09.954+05:30Comments on Lion-Muthu Comics: ஸ்பைடர் மண்டையனா ? சட்டித் தலையனா ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger309125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21766776209340530372018-08-16T11:30:26.115+05:302018-08-16T11:30:26.115+05:30Thank you for post and your blog. My friend showed...
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Best franchisor for spoken english
Franchise English Centre
Educational Franchise in India
Spoken English franchise in Chennai
Franchise business for spoken English
Apply franchise for spoken English
Affordable franchise for spoken English
Franchise for spoken English
Spoken English franchise in India

NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16271513582154298982014-06-22T17:11:51.672+05:302014-06-22T17:11:51.672+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72016147320183793592014-06-22T15:45:31.865+05:302014-06-22T15:45:31.865+05:30New Post Please......New Post Please......Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41739385391480375072014-06-22T00:27:11.370+05:302014-06-22T00:27:11.370+05:30ஸ்பைடரை பற்றி //The character was without an orig...ஸ்பைடரை பற்றி //The character was without an origin, meaning his unusual appearance (including pointed ears and a hook nose) and incredible intelligence were never really explained - he just appeared in the 26th June 1965 edition of Lion...// .

ஸ்பைடர் உருவானதின் பிண்ணனி பற்றிய ஒரு சிறு குறிப்பு இந்த பதிவில் உள்ளது . நண்பர்கள் படித்து பயன் பெருக!

ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77522233573203314402014-06-21T23:17:58.412+05:302014-06-21T23:17:58.412+05:30Jayaprabhu Nadarajan,
Kindly wait for one more we...Jayaprabhu Nadarajan,

Kindly wait for one more week. before the month end, things will be sorted out. watch out this space.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66539880109613439082014-06-21T23:09:16.812+05:302014-06-21T23:09:16.812+05:30காமிரேட்ஸ்,
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன...காமிரேட்ஸ்,

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன்பாக இந்த பதிவை ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள்.

ஸ்பைடர் அறிமுகம்

அந்த பதிவில் சொன்ன மாதிரி

ஸ்பைடர் ஒரு அயல்கிரக வாசியா? அல்லது சிறுவயதில் பலவித இன்னல்களுக்கு ஆளாகி அதனால் மனம் இருகி குற்றப்பதையில் சென்றவனா?

அவனது காதுமடல்கள் நீண்டு இருப்பதும், கைவிரல்கள் வித்தியாசமாக இருப்பதும் எதனால்?

அவனது ஊசிமண்டை முடியும், அவன் சொல்லும் அந்த வசனமும் (By the Webs of Juba) ஏதெனும் குறியீடுகளா? (எடிட்டர் தமிழில் அந்த வசனத்தை எடிட் செய்திருப்பார், ஆகவே குழம்ப வேண்டாம்).

முப்பதின் மத்திமத்தில் இருக்கும் ஸ்பைடர், தன்னுடைய குற்றப்படையை ஆரம்பிக்கும் முன்னர் என்ன செய்துக்கொண்டு இருந்தான்? அவனது சிறுவயதும், இளமையும் எப்படிப்பட்டது?

இதுபோன்ற கேள்விகளை ஒரு மழைக்கால மாலைநேர விவாதத்திற்க்கு ஒதுக்குவதே சாலச்சிறந்தது.

நண்பர்கள் ரெடி என்றால் நானும் ரெடி.

பின்குறிப்பு: ஸ்பைடரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே தொகுக்கப்பட்டு வந்துள்ளது (அமேசானில் கிடைக்கும் - King of Crooks).

அந்த புத்தகத்தின் முன்னுரையில் இங்கிலாந்து காமிக்ஸ் கதைகளின் ஆராய்ச்சியாளரும், எனது நண்பருமாகிய ஸ்டீவ் ஹாலந்து நான் மேலே குறிப்பிட்ட கேள்விகளை வினவி இருப்பார். அதைத்தவிர ஸ்பைடரைப்பற்றி யாரும் ஒரு குறிப்புரையோ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை.

ஆகவே ஸ்பைடரின் ஆரம்பமோ, பூர்வீகமோ ஒரு மர்மமே. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17327404500623159022014-06-21T15:25:41.949+05:302014-06-21T15:25:41.949+05:30முகுந்தன் குமார் !
zap !....129500₹...just like t...முகுந்தன் குமார் !

zap !....129500₹...just like that !!????

அப்படியானால் ....

நெப்போலியன் பொக்கிஷம் +

குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்

உங்களிடம் இருக்க வேண்டும் !!!

வைரஸ் X ,ரோஜா மாளிகை ரகசியம்

மட்டும் நீங்கள் ரீபிரிண்ட் கேட்டால்

போதும் போல !!!!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80200696517503800962014-06-21T15:19:48.208+05:302014-06-21T15:19:48.208+05:30இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் என் மனதில் தோன்ற...இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் என் மனதில் தோன்றியது பாட்ஷா பட வசனம்தான்... இந்த பாட்ஷாவா இல்ல ஆண்டனியா நீங்களே முடிவு பண்ணிகோங்க... ராவணனா இல்ல ராமணா Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25220258734742646002014-06-21T14:53:19.214+05:302014-06-21T14:53:19.214+05:30நல்ல செய்தி. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களே...நல்ல செய்தி. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களே.
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90306057101551403182014-06-21T14:01:34.014+05:302014-06-21T14:01:34.014+05:30ஒரு க்ளூ கிடைத்து விட்டது ! மரமண்டை அவர்கள் எரவா ம...ஒரு க்ளூ கிடைத்து விட்டது ! மரமண்டை அவர்கள் எரவா மார்ட்டினை உபயோக படுத்தும் வாய்ப்புள்ளவர் ! விஜயகாந்தை துப்பறிய ,கூட்டி கழிக்க துணைக்கழைப்போம் .....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28884906173811482232014-06-21T13:58:15.481+05:302014-06-21T13:58:15.481+05:30ரம்மி அவர்களே நேரில் வாருங்கள் , மரமண்டை அவர்களையு...ரம்மி அவர்களே நேரில் வாருங்கள் , மரமண்டை அவர்களையும் அழைத்து கொண்டு டீல் பேசலாமே ! எப்படி என்னோட டீல் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78867834010973675482014-06-21T13:55:32.866+05:302014-06-21T13:55:32.866+05:30தகவல்களுக்கு நன்றி நண்பரே ! அப்போது எட்டாம் வகுப்ப...தகவல்களுக்கு நன்றி நண்பரே ! அப்போது எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் ! அதனை வைத்தே 1990-1989 என எழுதினேன் ! கிறிஸ்தமஸ் வெளியீடாய் தீபாவளி மலர் தள்ளப்பட்டது குறித்து ஆசிரியர் விளக்கி இருப்பார் ! அந்த மாதம் அடடா ....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7572980748327785962014-06-21T13:52:04.910+05:302014-06-21T13:52:04.910+05:30ஹ ஹ ஹா....வீடு மாறி இறங்கி கொண்டிருக்கிறீர்கள் ......ஹ ஹ ஹா....வீடு மாறி இறங்கி கொண்டிருக்கிறீர்கள் ....
எல்லாம் எங்கள் நிழல் படைத் தலைவர் உபயம் .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6510076644481456702014-06-21T13:48:17.851+05:302014-06-21T13:48:17.851+05:30லா..ல...லா ....ல...லா...லா......லா..ல...லா ....ல.....லா..ல...லா ....ல...லா...லா......லா..ல...லா ....ல...லா...லா......
லா..ல...லா ....ல...லா...லா......லா..ல...லா ....ல...லா...லா......கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22826161439682446262014-06-21T12:25:15.738+05:302014-06-21T12:25:15.738+05:30காது நீண்டவன் என்று ஆர்டினி ஏதோ கதையில் திட்டயதாய்...காது நீண்டவன் என்று ஆர்டினி ஏதோ கதையில் திட்டயதாய் நினைவு !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57624336622234347292014-06-21T12:23:28.625+05:302014-06-21T12:23:28.625+05:30மீரான் ஸ்பைடர் கதையை தமிழில் ஒன்று விடாமல் படித்தவ...மீரான் ஸ்பைடர் கதையை தமிழில் ஒன்று விடாமல் படித்தவன் என்ற முறையில் ஸ்பைடர் காது குறித்து எந்த கதையிலும் கூறவில்லை ! சிறிது அசைவை கூட கவனிக்கும் கூர்ந்த செவிப்புலன் என ஏதோ ஒரு கதையில் படித்துள்ளேன். ஆர்டினியால் காதுகள் கிண்டல் செய்ய பட்டுள்ளன !
விஸ்வா அவர்களிடம் மேலும் தகவல்களை நானும் எதிர்பார்க்கிறேன் ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59509281065051605282014-06-21T11:33:56.024+05:302014-06-21T11:33:56.024+05:30:-):-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52684893270510948002014-06-21T10:32:56.267+05:302014-06-21T10:32:56.267+05:30தோசை திருப்பியால் அடிவாங்குவது .....
பூரி கட்டையை ...தோசை திருப்பியால் அடிவாங்குவது .....
பூரி கட்டையை பெருவிரலில் வைத்து நைப்பது.......
முதுகில் அப்பள கரண்டியால் செல்லமா ...........சூடு வாங்குவது.....
இத்தனை நடந்தும் இன்னும் திருந்தவில்லையா நீங்கள் ...? Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67438716507677570732014-06-21T10:24:26.318+05:302014-06-21T10:24:26.318+05:30ஒரு வேளை காதை ஷார்பென்னாரில் விட்டு இருப்பாரோ .......ஒரு வேளை காதை ஷார்பென்னாரில் விட்டு இருப்பாரோ ........Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64593409372261839502014-06-21T08:28:25.845+05:302014-06-21T08:28:25.845+05:30Thanks for the update Viswa!Thanks for the update Viswa!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56699890996287220692014-06-21T07:17:05.707+05:302014-06-21T07:17:05.707+05:30ஹா !ஹா !
காமிக்ஸ் இருக்கட்டும் !
ரெஸிபியை பார்க்...ஹா !ஹா !

காமிக்ஸ் இருக்கட்டும் !

ரெஸிபியை பார்க்கும்போது

மந்திரியாரின் நிர்வாக திறன்

சாம்ராஜ்ய எல்லை மட்டும் அன்றி

சமையலறை வரை வியாபித்து இருப்பது

தெரிகின்றது !Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15571241077395645312014-06-21T03:02:36.924+05:302014-06-21T03:02:36.924+05:30ஸ்பைடரின் மண்டையும் காதும்; ஸ்பைடரை ஒரு வினோத பிற...ஸ்பைடரின் மண்டையும் காதும்; ஸ்பைடரை ஒரு வினோத பிறவியாக அல்லது அபூர்வ ஆற்றல்கள் கொண்டவனாக சித்தரிப்பதற்காக ஒரு மாதிரியாக வரையப்பட்டுள்ளதா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? தெரிந்தவர்கள் விளக்கினால் மகிழ்ச்சி அடைவேன்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12538409955269253472014-06-21T00:58:19.754+05:302014-06-21T00:58:19.754+05:30ஐயா,
எய்தவர் (புனித சாத்தான்) அங்கிருக்க, அம்பை (...ஐயா,

எய்தவர் (புனித சாத்தான்) அங்கிருக்க, அம்பை (அந்த பாவப்பட்ட ஜென்மம்- நான்தான்) நோவதேன்?

மீ பாவம்!தமிழ் காமிக்ஸ் உலகம்https://www.blogger.com/profile/12321180473317832620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57703900130780292952014-06-21T00:51:12.531+05:302014-06-21T00:51:12.531+05:30டியர் காமிரேட்ஸ்,
இந்த விளம்பர கமெண்ட்டுக்கு முன்...டியர் காமிரேட்ஸ்,

இந்த விளம்பர கமெண்ட்டுக்கு முன்கூட்டிய மன்னிப்பு கோருகிறேன்.

இந்த வாரத்திய ஞாயிற்றுகிழமை மூன்று விஷயங்களில் முக்கியமானதாக அமைகிறது.

1. ஒரு வாசகர் தன்னுடைய காமிக்ஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளப்போகிறார் (குறிப்பாக இரும்புக் கை மாயாவி பற்றி, இந்த கட்டுரையுடனான அட்டைப்படம் உங்களை மகிழ்விக்கும்).

2. ஒரு ”இளம்” வாசகர் வாண்டுமாமா பற்றிய தன்னுடைய எண்ணங்களை எழுதுகிறார். அவருடைய ”கொடூரமான” போட்டோவை வேறு அந்த பேட்டியில் பிரசுரம் செய்து இருக்கிறார்கள். கொடுமையான அந்த நபரின் கொடூரமான புகைப்படத்தை மட்டும் கிழித்து விட்டு பேட்டியை நீங்கள் படிக்கலாம்.

3. ஒரு பாரம்பரியம் மிக்க வாராந்திர பத்திரிகை, தன்னுடைய 20 வருட ஊழியரை பற்றி எழுத விஷயம் இல்லாமல் ஒரே ஒரு ”ஒப்பேற்றும்” கட்டுரையை “கடமைக்கு” ஒரு பக்கத்தில் மட்டும் வெளியிடப்போகிறார்கள்.

முதல் சம்பவம் நடக்க இருப்பது – தி ஹிந்து (தமிழ் நாளிதழின் நடுப்பக்கத்தில்).

இரண்டாவது சம்பவம் நடக்க இருப்பது – குங்குமம் வார இதழில்.

மூன்றாவது சம்பவம் – க’வில் ஆரம்பித்து கி’யில் முடியும் வாரந்திர பத்திரிக்கை, அதன் தலைப்பில் மொத்தம் மூன்று எழுத்துக்களே. நடு எழுத்து “ல்” (கிசு கிசு எழுதுவது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது).

பின்குறிப்பு: பூந்தளிர் இதழின் இரண்டாவது இன்னிங்க்ஸ்’ல் அவருடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய அண்ணன் தமிழ்மகன் அவர்கள் எழுதிய வாண்டுமாமாவின் நினைவஞ்சலியை இந்த வார ஆனந்த விகடனின் 90 & 91-ஆவது பக்கங்களில் இன்னமும் படிக்கவில்லை எனில் நீங்கள் வாங்கவேண்டியது நண்பர் மிஷ்கினின் அட்டைப்பட பேட்டியுடன் கூடிய இந்த வார ஆனந்த விகடனே. (அதில் வாண்டுமாமா அவர்களின் இளவயது போட்டோக்கள் அசத்தலாக உள்ளன).King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5257340183521323602014-06-20T19:35:56.765+05:302014-06-20T19:35:56.765+05:30தக்காளி சட்டினி சாபிட்டாலே காமிக்ஸ் கிடைக்கும் ......தக்காளி சட்டினி சாபிட்டாலே காமிக்ஸ் கிடைக்கும் ............

தேவையான பொருட்கள்
தக்காளி பழுத்தது உடையாதது ..5 (வீட்டில் உள்ளது)
வெங்காயம் ....2 (வீட்டில் உள்ளது)

உப்பு தேவையான அளவு ...........(மந்திரித்து வைத்தது ).ஹி ஹி
மிளகாய் தேவையான அளவு.........(மந்திரித்து வைத்தது )ஹி ஹி
கரிகொட்டையை நீக்கி விடவும்.....(மந்திரித்து வைத்தது )ஹி ஹி

முறையே அரைத்து .......

இன்று முதல் தினமும் உண்டு வந்தால் ஆகஸ்ட் முதல் தேதி புத்தகம் வீடு தேடி வரும்........

சந்தா கட்டி இருந்தால் ......

Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.com