tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3407621461449178980..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: சூப்பர் ஜூனில் ஒரு சூப்பர் ஹீரோ ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger205125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2001319754258776362013-05-24T00:10:07.033+05:302013-05-24T00:10:07.033+05:30இரு தினங்கள் முன்பு டைகர் ஸ்பெஷல் மற்றும் இரத்ததடம...இரு தினங்கள் முன்பு டைகர் ஸ்பெஷல் மற்றும் இரத்ததடம் ஒன்றாய் படித்தேன். செவ்விந்தியர் பலமான நிலையில் இருக்கும் போது சமாதானம் பேசி அதை நம்பி தாமுண்டு தம்பாடுண்டு என இருக்கும்போது அதிகார,இனவெறி பிடித்தசிலரின் தனிபட்ட புகழுக்காக நிலத்தை விட்டு விரட்டும்,அழித்தொழிக்க முயலும் சம்பவங்கள், ிகவும் பரிச்சயமான சூழலை அப்படியே சென்ற நூற்றாண்டில் காணும் உணர்வை தந்தது.நிஜமாகவே ஈடிணையற்ற இன்னொரு டைகரின் ரியலிஸ்டிக் தொடர் இது .

எனினும் மின்னும் மரணம்+அதன் தலை,வால் என பதினோரு பாகம் மட்டும் கலரில் வந்தால் இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும்.பழைய வாசகர் எப்படியோ புதிய வாசகர் மனதில் முதலிடத்தை தக்க வைக்க லார்கோ IPL Rajastan Royals நிலையில் போராடவேண்டி இருக்கும். Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14302439798951179432013-05-23T14:34:19.451+05:302013-05-23T14:34:19.451+05:30எடிட் பதிப்பாளர்களின் எழுத்துகளை எந்தவித ஒளிவுமறைவ...எடிட் பதிப்பாளர்களின் எழுத்துகளை எந்தவித ஒளிவுமறைவில்லாமல் வெளியிட்டதற்கு பாராட்டுகள்.

ஆனால், அது உண்மையான எழுத்துகளா, இல்லை வியாபார சம்பந்தமாக தெரிவிக்கபடும் நடைமுறை வார்த்தைகளா என்பது கேள்வியே ?

எனக்கு தெரிந்து இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே டெக்ஸ் கதைகளையும் இத்தாலிய வரிசைகளையும், லயன் முத்துவை தவிர வேறு ஒரு நிறுவனம் வெளியிடுமா என்பது சந்தேகமே. ஒரு கண்டம் மொத்தத்திற்கும் ஒரே ஒரு பதிப்பாளர் தமது வெளியீடுகளை வெளியிடுகிறார் எண்ணும் போது, அவற்றில் சிறு குறைகளை சுட்டிகாட்டி அவர்களை ஆர்வமிழக்க செய்வது, தொழில்ரீதியாக சரிவருமா என்ற காரணம் கூட அந்த பதிலுக்கு இருக்கலாம்.

எது எப்படியோ, ஒரிஜினல்களை ஒத்தி எடுக்கபடும் நமது அட்டை ஓவியங்களே சிறப்பாக வெளிவரும என்பதற்கு சமீபத்திய நரபலி டெக்ஸ் அட்டை உதாரணம். அதுவே தொடரும் வரை சந்தோஷமே.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33314955469592258812013-05-22T18:35:08.888+05:302013-05-22T18:35:08.888+05:30எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களேஎடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களேதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65335216222893070412013-05-22T17:16:23.912+05:302013-05-22T17:16:23.912+05:30டியர் எடிட்,
Professionalism என்று நான் குறிப்பிட...டியர் எடிட்,

Professionalism என்று நான் குறிப்பிட்டது, காமிக் இதழ்களை நாம் முழுவதும் ஆக்கம் செய்யும் திறமை நமக்கு இல்லை என்னும்போது, ஒரிஜினலாக வெளிவந்த இதழ்களை முடிந்தவரை அப்படியே தர முயல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது, அதை சற்றே குறைவாக நமது முயற்சியில் வெளியிட்டு வருவதை தொடர்வதை பற்றி குறிப்பிட்டதே. அச்சு குளறுபடிகள், மொழியாக்கத்தில் ஓட்டைகள், என்ற வரிசையில் தற்போது அட்டைகள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளும் சேர்ந்திருப்பதே அச்சத்தை தருகிறது.

காமிக்ஸ் படிப்பது குழந்தைகள் சமாச்சாரம் இல்லை, பெரியவர்களுக்கும் உகந்தது என்று பார்ப்பவர்களிடமெல்லாம் நாம் வக்காலத்து வாங்க வேண்டி இருக்கும் சமயத்தில், சினிமா ஸ்டைல் பஞ்ச் டயலாக் மற்றும் குழந்தைதனமான அட்டைபட டிசைன்கள், நம் எண்ணத்திற்கு முட்டு கட்டை ஆகி விடாதா...

நீங்கள் பதிலளித்தபடி, இது ஒரிரு மாதங்களிலோ, இல்லை வருடத்திலோ நடக்கும் என்று ஆசை எனக்குமில்லை... ஆனால் அதை நோக்கி தான் நாம் செல்கிறோமா என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.

ஒவ்வொரு நாளும் கற்று வருகிறீர்கள் என்று கூறியிருப்பதன் அடிப்படையிலும், சமீப பதிவில் வெளிவந்த டெக்ஸ் அட்டையின் உருவாக்கத்தில் வெளிபட்டிருக்கும் அந்த மேம்பட்ட உழைப்பிலும், எதிர்கால இதழ்கள் இக்குறைகளை கலையும் என்று எதிர்பார்க்கிறேன்.

பி.கு.: சென்னை ஜாம்பவான் என்று நீங்கள் குறிப்பிட்டது லாண்ட்மார்க் கடைகளை என்று நினைக்கிறேன். புதிய இதழ்களை விற்பனை செய்து தருகிறேன் என்று பல குளறுபடிகளை அரங்கேற்றுவதில் அவர்கள் வல்லவர்கள். அவர்களின் சமீபத்திய தொலைநோக்கு பார்வையின்படி புத்தக விற்பனை முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்பதால், இப்படி சொதப்புகிறார்கள் என்று எண்ணுகிறேன்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40585304766733493912013-05-22T15:12:09.299+05:302013-05-22T15:12:09.299+05:30ஹா ஹா ஹா :))

ஹா ஹா ஹா :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70275635996803879002013-05-22T15:10:19.493+05:302013-05-22T15:10:19.493+05:30வாழ்த்துக்கள் நண்பரே :))

வாழ்த்துக்கள் நண்பரே :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7477005716247174012013-05-22T15:09:40.363+05:302013-05-22T15:09:40.363+05:30விஜயன் சார் முன் அட்டையை பார்க்கும் போது பொன்னி க...விஜயன் சார் முன் அட்டையை பார்க்கும் போது பொன்னி காமிக்ஸ் அட்டைபடம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை :(

பின் அட்டைபடம் simply superb :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47975978561148724812013-05-22T12:02:46.445+05:302013-05-22T12:02:46.445+05:30Dear Editor,
This is very very useful suggestion....Dear Editor,

This is very very useful suggestion.. Pls consider..Muthukumaranhttps://www.blogger.com/profile/01263283850669595002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15311574090269798552013-05-22T10:41:30.093+05:302013-05-22T10:41:30.093+05:30நண்பர்களே நாளை எனக்கு ஒரு முக்கியமான நாள்நண்பர்களே நாளை எனக்கு ஒரு முக்கியமான நாள்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36991849587086082432013-05-22T10:27:12.669+05:302013-05-22T10:27:12.669+05:30ஆனால் எந்த தண்ணி என்ற தகவல் கிடைக்கவில்லைஆனால் எந்த தண்ணி என்ற தகவல் கிடைக்கவில்லைகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78542238563425869952013-05-22T10:20:26.119+05:302013-05-22T10:20:26.119+05:30//Ravi Krishnan
என்ன ஆச்சு-ஸ்டீல் க்ளாவும், பொடியன...//Ravi Krishnan
என்ன ஆச்சு-ஸ்டீல் க்ளாவும், பொடியனும் எங்கே போனாங்க.... எடிட்டர் என்றவுடன் மூச்சே விடமாட்டேங்கறாங்க ....யாராவது கண்டுபிடிங்கப்பா அவங்க என்னதான் கருத்து சொல்றாங்கன்னு பாக்கலாம்...//

பொடியன பத்தி தெரியல, ஸ்டீல் க்ளா நெல்லையில் தினமும் 5 மணி நேரம் ‘தண்ணியில்’ மிதப்பதாக நம்பத்தகுந்த வட்டாரஙகளிலிருந்து தகவல் கிடைத்தது.கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29830704801904838492013-05-22T01:38:48.202+05:302013-05-22T01:38:48.202+05:30லயன் 30வது ஆண்டு சூப்பர் ஸ்பெஷலுக்கான முன் பதிவு வ...லயன் 30வது ஆண்டு சூப்பர் ஸ்பெஷலுக்கான முன் பதிவு விபரம் மற்றும் கதைகள் பற்றிய விளம்பரங்கள் எப்பொழுது வெளியிடுவீர்கள் சார்! மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37146642701804546702013-05-21T21:18:14.501+05:302013-05-21T21:18:14.501+05:30Its sad editor is not going to publish suskie and ...Its sad editor is not going to publish suskie and wiskie. Not all the suskie and wiskie stories are good but there are lot of gems in that series, wish editor can publish at least one in a yearV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71239347044318264542013-05-21T15:48:09.118+05:302013-05-21T15:48:09.118+05:30ப்ளாக் க்ளவுட் எச்சரிக்கைக்கு பலன் கிடைத்தால் நன்ற...ப்ளாக் க்ளவுட் எச்சரிக்கைக்கு பலன் கிடைத்தால் நன்று...Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70774042253990015192013-05-21T15:45:17.302+05:302013-05-21T15:45:17.302+05:30super..50th super special is waiting...super..50th super special is waiting...Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58398850227997710842013-05-21T12:34:17.196+05:302013-05-21T12:34:17.196+05:30Dear Editor,
The Front Cover is really disappointi...Dear Editor,
The Front Cover is really disappointing for an art lover like me.
please look into it. its not a one day show. we have safeguard the book, and it should not make us feel sorry after 10 years.

The Back Cover is really good. Kudos..:)Varada Desiganhttps://www.blogger.com/profile/00552959191060876684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51864347880052696382013-05-21T12:30:18.975+05:302013-05-21T12:30:18.975+05:30Mr.குற்றச் சக்கரவர்த்தி, I accept point, but mill...Mr.குற்றச் சக்கரவர்த்தி, I accept point, but millennium Super special cover is a class work. but this is totally awkward, i too like the real painted format but we expect some quality in it. i really admire how the editor accept to print this..... i am too upset about the front cover design.
Varada Desiganhttps://www.blogger.com/profile/00552959191060876684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26475588614027840352013-05-21T10:07:00.806+05:302013-05-21T10:07:00.806+05:30ஆனாலும் நீங்க 'அதை' பற்றி கேட்க கூடாது :)ஆனாலும் நீங்க 'அதை' பற்றி கேட்க கூடாது :)திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84203529177409110642013-05-21T08:57:34.463+05:302013-05-21T08:57:34.463+05:30// தலையணை சைசில் டெக்ஸ் & டயபாலிக் கதைகளைப் பா...// தலையணை சைசில் டெக்ஸ் & டயபாலிக் கதைகளைப் பார்த்தேன் //

ஆஹா! ஆஹா!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72673197470416186862013-05-21T07:48:40.497+05:302013-05-21T07:48:40.497+05:30நேற்று ஆசிரியரை ஆபிசில் சந்தித்துப் பேசினேன்..மகிழ...நேற்று ஆசிரியரை ஆபிசில் சந்தித்துப் பேசினேன்..மகிழ்ச்சியான தருணம்.விஸ்கி-சுஸ்கி கதைகளை மீண்டும் வெளியிட கோரிக்கை வைத்தேன்... இப்போது அக்கதைகளுக்கு போதிய வரவேற்பு இருக்காது என்று ஆசிரியர் கூறிவிட்டார்..வருத்தமாகிவிட்டது..திரும்பி வருகையில் தலையணை சைசில் டெக்ஸ் & டயபாலிக் கதைகளைப் பார்த்தேன்(in english). ஆசிரியரது விடாமுயற்சியான தன்னம்பிக்கை கண்டிப்பாக மீண்டும் நமக்கு காமிக்ஸ் வசந்த காலத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையோடு விஸ்கி-சுஸ்கியின் "ஒரு பயங்கரப் பயணம்","ராஜா ராணி ஜாக்கி","ஒரு பேரிக்காய் போராட்டம்" மற்றும் பழைய மினி&ஜூனியர் லயன் காமிக்ஸ்களைத் தேடி கஜினியாக விடைபெற்றேன்...ராஜகுருhttps://www.blogger.com/profile/11073041583114345941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26540543218573749192013-05-21T00:31:27.940+05:302013-05-21T00:31:27.940+05:30குற்றச் சக்கரவர்த்தி : சும்மா "நச்" னு ...குற்றச் சக்கரவர்த்தி : சும்மா "நச்" னு சொன்னீங்க. Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26374229329795301972013-05-21T00:23:00.436+05:302013-05-21T00:23:00.436+05:30அனைத்து டெக்ஸ் கதைகளும் எனக்கு பிடித்தவையே
எனக்கு ...அனைத்து டெக்ஸ் கதைகளும் எனக்கு பிடித்தவையே
எனக்கு மிகவும் பிடித்தமான கதைகள்
கார்சனின் கடந்த காலம் 1 & 2
பழி வாங்கும் புயல்
Girihttps://www.blogger.com/profile/14235598214394365199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51987079586059134142013-05-20T18:30:54.952+05:302013-05-20T18:30:54.952+05:30I have 44 books of Tex...I have 44 books of Tex...Maran manihttps://www.blogger.com/profile/11545905326322311826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89437998396034332792013-05-20T12:54:39.116+05:302013-05-20T12:54:39.116+05:30காக்கான்னு சொன்னா கருப்பயிடுவோமா? இல்லாங்காட்டி செ...காக்கான்னு சொன்னா கருப்பயிடுவோமா? இல்லாங்காட்டி செவப்பா ஒரு சொப்பனம் பச்சா செவப்பா ஆயிடுவோமா? ஆயிரம் ஈரோ வந்தாலும் அண்ணாத்த ஸ்பைடர் க்கு ஈகொல் ஆவுமா? எப்பூடி......
chennaivaasihttps://www.blogger.com/profile/15146656173264790664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37673288528734534112013-05-20T12:30:36.093+05:302013-05-20T12:30:36.093+05:30கோழி மிதிச்சு குஞ்சு செத்துடுமா என்ன .........இது ...கோழி மிதிச்சு குஞ்சு செத்துடுமா என்ன .........இது பழமொழி.
நெருப்பு கோழிய கைல பிடுச்சா என்ன சுடவா போகுது ?..இது மந்தி(ரி) மொழி...... Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.com