tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3057066684439077757..comments2024-03-19T11:19:55.431+05:30Comments on Lion-Muthu Comics: ஹலோ பெங்களூரு ...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger348125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12169948448824009742013-04-27T20:55:49.676+05:302013-04-27T20:55:49.676+05:30நண்பர்களே!
எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி!நண்பர்களே!

எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17407707514896152452013-04-27T16:46:19.350+05:302013-04-27T16:46:19.350+05:30புதிதாய் வரயிருக்கும் கெளபாய் இவர்களில் யாராக இருந...புதிதாய் வரயிருக்கும் கெளபாய் இவர்களில் யாராக இருந்தாலும் இருக்கலாம்

Lone Ranger

Dargaud

comanche

Bouncer

Ganesh khttps://www.blogger.com/profile/02650836243833079607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59713244982436581402013-04-27T16:24:02.167+05:302013-04-27T16:24:02.167+05:30CONGRATS!CONGRATS!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74370470178147084862013-04-27T10:55:59.701+05:302013-04-27T10:55:59.701+05:3010 -11 மனி வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து பி...10 -11 மனி வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து பின் ஆரம்பித்து 10.50 மனி வாக்கில் இன்று ஆசிரியர் பதிவிடுவர் என்று தகவல் கிடைத்தால் நான் என் உண்ணாவிரதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/06001968567340800989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52204373690518853982013-04-27T06:52:56.958+05:302013-04-27T06:52:56.958+05:30இன்றும் ஆசிரியர் பதிவு இல்லாததால் இதற்கு மேல் பொறு...இன்றும் ஆசிரியர் பதிவு இல்லாததால் இதற்கு மேல் பொறுத்து கொள்ள முடியாது .எனவே இன்று நான் போராட்டதில் குதிக்க முடிவு எடுத்து விட்டேன் .
இன்று காலை 9 மணியில் இருந்து 1மனி வரைக்கும் உணவு இடை வேளைக்குபிறகு 2 மணி முதல் 6 மணி வரைக்கும் மாபெரும் உண்ணா விரதம் போராட்டம் நடை பெற உள்ளதால் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டிகொள்கிறேன் .
இடம் : அவரவர் வீடு .Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67419357901819991992013-04-27T06:37:46.015+05:302013-04-27T06:37:46.015+05:30வாழ்த்துகள் நண்பரே ..வாழ்த்துகள் நண்பரே ..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26657009408139777722013-04-26T22:13:08.587+05:302013-04-26T22:13:08.587+05:30வேறு வழியில்லை நண்பர்களே!
இன்றிரவும் எடிட்டர் புத...வேறு வழியில்லை நண்பர்களே!

இன்றிரவும் எடிட்டர் புதிய பதிவு எதையும் போடாதபட்சத்தில், ஸ்டீல் க்ளா இயற்றி இசையமைத்திரும் 'வாங்கைய்யா வாத்தியாரய்யா' என்ற செய்யுளை அவரே நாளை காலையில் எடிட்டரிடம் ஃபோனில் பாடுவார்!

ஸ்டீலின் குரல்வளம் அவர் வளர்த்த 'பட்சி'யின் குரலுக்கு ஈடாக இருக்குமென்பது கொசுறுத் தகவல்!

விதியை மாற்ற யாரால் இயலும்?!!!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43401092849726757542013-04-26T22:04:46.837+05:302013-04-26T22:04:46.837+05:30:):)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3461752432626521832013-04-26T21:51:45.443+05:302013-04-26T21:51:45.443+05:30அடடே! பார்த்துட்டாப் போச்சு! :)அடடே! பார்த்துட்டாப் போச்சு! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86011001371532640432013-04-26T21:26:42.788+05:302013-04-26T21:26:42.788+05:30நண்பர்களே, காமிக்ஸ் பதிவுக்கு அப்பால் ஒரு சிறிய &#...நண்பர்களே, காமிக்ஸ் பதிவுக்கு அப்பால் ஒரு சிறிய 'சுய விளம்பரம்' :

மே 4ஆம் திகதிய 'டைம் பாஸ்' இதழில் நான் அனுப்பிய ஒரு கிச்சு கிச்சு (சிரிப்பு வரலைன்னா நான்தான் பொறுப்பு!!!) மேட்டர் பிரசுரமாகிறது 'சிக்ஸ்பேக் சிங்கங்கள்!' என்ற தலைப்பில்.

பார்த்தீர்கள் என்றால் உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள். லயன் வாசகர் ஸ்பாட் லைட்டுக்கு அடுத்தபடியாக இந்திய பத்திரிகையில் பிரசுரமாகும் எனது ஆக்கம் இது. எல்லாம் ஆசிரியர் போட்டுக்கொடுத்த பாதைதான். நன்றி ஆசிரியரே!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23323709282304334612013-04-26T18:10:51.005+05:302013-04-26T18:10:51.005+05:30//குளத்தில் ஆழம் பார்க்க ஊரான் வீட்டுப் பிள்ளையை இ...//குளத்தில் ஆழம் பார்க்க ஊரான் வீட்டுப் பிள்ளையை இறக்கிவிடுறது' என்பார்கள்//
அட்ராசக்கன்னாம் இத்துதான் டைமிங் ஜோக்கா ஹா ஹா ஹா ....ஜாக்கிரதை விஜய் அப்புறம் உங்கள மொய்த்துக்கொள்ள போகிறார்கள் Anonymoushttps://www.blogger.com/profile/10236855598841388118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2476911597762041942013-04-26T13:30:49.719+05:302013-04-26T13:30:49.719+05:30// இந்த வேண்டுகோளை வைப்பது உங்கள் கடமை என்பது உங்க...// இந்த வேண்டுகோளை வைப்பது உங்கள் கடமை என்பது உங்களுக்குப் புரியும் என்பதை நாங்கள் அறிவோம் //

ம்.. அப்புறம்?

இதைத்தான் 'குளத்தில் ஆழம் பார்க்க ஊரான் வீட்டுப் பிள்ளையை இறக்கிவிடுறது' என்பார்கள்!

டயபாலிக்கோடு 'காவல் கழுகையும்' அப்படியே சேர்த்து ஐம்பது ரூபாயாக்கிடலாமேன்னு நான்கூட நெனச்சேன்; நான் கேட்டேனா?

கருப்புக் கிழவின் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கலரில் பார்க்கணும்போல இருக்கு; நான் கேட்டேனா?

தலையணை சைசில்... ம்ஹூம் நான் கேட்க மாட்டேன்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63350529801339981232013-04-26T13:23:00.323+05:302013-04-26T13:23:00.323+05:30கலக்குங்க ஸ்டீல் கிளா...
ஆனா ஆசிரியரோட பதிவ தான் இ...கலக்குங்க ஸ்டீல் கிளா...
ஆனா ஆசிரியரோட பதிவ தான் இன்னமும் காணோமே...Texkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12530464596150598442013-04-26T13:18:51.008+05:302013-04-26T13:18:51.008+05:30காத்திருந்து காத்திருந்து நாட்கள் போகின்றது...இன்ற...காத்திருந்து காத்திருந்து நாட்கள் போகின்றது...இன்றாவது வருமா..ஒரு வேலை முன்னாடியே அனுப்பிட்டு நம்ப கைக்கு கிடைக்கிற நாளுல message போட்டுட்டு...hotline இங்கே படிக்கவும்னு போடுற planல இருக்காரோTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36559246541845471762013-04-26T12:56:53.291+05:302013-04-26T12:56:53.291+05:30ஆசிரியர்க்கு ஒரு மிக லேட்டான யோசனை .
தாங்கள் டயபா...ஆசிரியர்க்கு ஒரு மிக லேட்டான யோசனை .
தாங்கள் டயபாலிக் விளம்பரத்தில் 40 ரூபாய் விலையில் புத்தகம் வருவதாக விளம்பரபடுத்தி இருந்தீர்கள் .40 ரூபாய் எனும் போது பக்கம் சிறிது குறையலாம் .எனவே சிறிது பக்கத்தையும்..,விலையையும் கூட்டி ஏற்கனவே வந்த ஒரே ஒரு டயபாலிக் கதையை இதனுடன் இணைத்து வெளி இட்டால் ( SHSS புத்தகத்தில் மாயாவி கதையை இணைத்த மாதரி) படித்த ,படிக்காத ,புத்தகம் இல்லாத அனைத்து நண்பர்களும் பயன் அடைவோம் .உங்களுக்கும் ஒரு மறுபதிப்பு அட்டை படத்தின் வேலை மீதி .முடிந்தால் (மட்டும் ) முயற்சிக்கலாமே சார் .ப்ளீஸ் .

( ஈரோடு விஜய் அவர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் ; இன்று இரவோ .நாளை இரவோ ஆசிரியர் இந்த கம்மன்ட்சை கவனிக்காமல் புதிய பதிவு இட்டால் அங்கே இந்த வேண்டுகோளை வைப்பது உங்கள் கடமை என்பது உங்களுக்கு புரியும் என்பதை நாங்கள் அறிவோம் )Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62832699430655540802013-04-26T12:00:06.724+05:302013-04-26T12:00:06.724+05:30ஆஹா!
அருமையான செய்யுள்!ஆஹா!

அருமையான செய்யுள்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72147678971136974772013-04-26T11:27:12.181+05:302013-04-26T11:27:12.181+05:30எல்லாம் கண்ணதாசன் அருள் .....எல்லாம் கண்ணதாசன் அருள் .....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23406853385634882352013-04-26T11:23:02.139+05:302013-04-26T11:23:02.139+05:30அது சும்மா தமாசுக்கு நண்பரே ... கவிதை அருமை
/...அது சும்மா தமாசுக்கு நண்பரே ... கவிதை அருமை

// ரசிகர்கள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமய்யா
வாங்கய்யா வாத்தியாரய்யா...ஆ...வாத்தியாரய்யா //

இதை பார்த்தாவது நம்ம வாத்தியார் வருவாரா ? ஒரு பதிவு தருவாரா ?
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47072711798317922112013-04-26T10:56:13.877+05:302013-04-26T10:56:13.877+05:30எல்லாம் ப்ளூ பெர்ரிக்காக ....நீங்களே இப்படி சொல்லல...எல்லாம் ப்ளூ பெர்ரிக்காக ....நீங்களே இப்படி சொல்லலாமா !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68072539747472557882013-04-26T10:26:51.585+05:302013-04-26T10:26:51.585+05:30அய்யயோ ... ஸ்டீல் க்ளைவ் க்கு என்னோமோ ஆகி போச்சு ....அய்யயோ ... ஸ்டீல் க்ளைவ் க்கு என்னோமோ ஆகி போச்சு ... :)திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34846662128576080902013-04-26T09:52:45.514+05:302013-04-26T09:52:45.514+05:30
வாங்கய்...

வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமைய்யா
ரசிகர்கள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமய்யா

டெக்சின் தம்பி டைகரின் தோழன்
டெக்சின் தம்பி டைகரின் தோழன்
ரசிகனுக்கு துணைவன் நீங்களய்யா

சமயம் வந்தது புதிய கவ்பாய் கதைகள் வென்றது
நல்லதை நினைச்சோம் நடந்ததய்யா

ஓ...ஓ...ஓ...காமிக்ஸ் நாயகர்களால் சந்தோசம் என்பதை அடைந்தோமே
ஆ...ஆ...ஆ...
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல் பலருக்கும்
பயன் பெறச் செய்வோமே

லயன் காமிக்ஸ் கிடைச்சாலே...லயன் காமிக்ஸ் கிடைச்சாலே...கௌ பாய்சை மதிச்சாலே

சிறப்புகள் தேடி வரும் தானே சந்தாக்கள் நாடி வரும்

ரசிப்பில் தெளிவிருக்கு நம் மனதில் இடருக்கு
மனதில் இடமிருக்கு நம் லயனும் துணையிருக்கு

நடந்ததை மறப்போம் நடப்பதை நினைப்போம்
நேர் வழி சென்றால் பயமேது

முத்து லயனு சன்ஷைனு காலத்தினாலே அழியாது
சன்சைனு உதிச்சதுங்க... சன்சைனு உதிச்சதுங்க
இங்கே காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க இனிமே சரியாப் போகுமுங்க

வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமைய்யா
ரசிகர்கள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமய்யா
வாங்கய்யா வாத்தியாரய்யா...ஆ...வாத்தியாரய்யாகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20231761201926660942013-04-26T08:43:14.423+05:302013-04-26T08:43:14.423+05:30fb ல ரத்த தடம் கவர் டிசைன் பார்த்திர்களா ? வாவ்! ந...fb ல ரத்த தடம் கவர் டிசைன் பார்த்திர்களா ? வாவ்! நம் எடிட்டர் கண்டிப்பாக இந்த கவர்ஐ மறுபதிலவது use பண்ண வேண்டும். அடுத்த டைகர் இதழிலாவது use பண்ணலாம்..

WORLD CLASS!!!!!!

Great work, Bro.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31124527878697123532013-04-25T22:36:47.698+05:302013-04-25T22:36:47.698+05:30திருச்சிய மாறி நான் எங்கயும் வெப்பத்தின் தாக்கத்தை...திருச்சிய மாறி நான் எங்கயும் வெப்பத்தின் தாக்கத்தை உணர்ந்ததில்லை நண்பரே !ஆனால் அட்டகாசமான ஊர் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53539499855727860342013-04-25T22:35:04.014+05:302013-04-25T22:35:04.014+05:30அப்போ பட்சி உங்களுக்கு மட்டும் உண்மை சொல்லுது போலு...அப்போ பட்சி உங்களுக்கு மட்டும் உண்மை சொல்லுது போலும் !என்ஜாய்!!!!!!!!!!!!!!!!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50001049924224603472013-04-25T19:11:18.096+05:302013-04-25T19:11:18.096+05:30நன்றி புஸ்பராஜ் அவர்களே!
அவன் பாதை திரும்பும்போது...நன்றி புஸ்பராஜ் அவர்களே!

அவன் பாதை திரும்பும்போது மறக்காம எனக்குத் தகவல் கொடுங்க!

அவன் என்னிக்காச்சும் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் நான் என்றென்றும் காத்திருப்பேன்.....Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com