tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3022402689387537806..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: புத்தாண்டை நோக்கி....! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger244125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49511352187698658012017-12-23T23:02:49.139+05:302017-12-23T23:02:49.139+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88996374425971191372017-12-23T13:38:07.876+05:302017-12-23T13:38:07.876+05:30ஹலோ ,ஹலோ ! ஹல்லல்லோ.!!!!ஹலோ ,ஹலோ ! ஹல்லல்லோ.!!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22527434980511258252017-12-23T12:14:51.709+05:302017-12-23T12:14:51.709+05:30அடேங்கப்பா.! ஸ்பைடருக்கு இவ்வளவு ரசிகர்களாா ? இத...அடேங்கப்பா.! ஸ்பைடருக்கு இவ்வளவு ரசிகர்களாா ? இதுவே காதில் பூ சுற்றுவதுமாதிரிதான் உள்ளது.

ஓ!ஒ! சாரி.! காதில் புய்ப்பம் சுத்திரமாதிரி இருக்கு.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69358155933766891202017-12-23T12:12:51.427+05:302017-12-23T12:12:51.427+05:30அடேங்கப்பா.! ஸ்பைடருக்கு இவ்வளவு ரசிகர்களாா ? இத...அடேங்கப்பா.! ஸ்பைடருக்கு இவ்வளவு ரசிகர்களாா ? இதுவே காதில் பூ சுற்றுவதுமாதிரிதான் உள்ளது.

ஓ!ஒ! சாரி.! காதில் புய்ப்பம் சுத்திரமாதிரி இருக்கு.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73938950224936392512017-12-23T08:56:33.628+05:302017-12-23T08:56:33.628+05:30மாத்தியோசி-263மாத்தியோசி-263mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44133656844063214812017-12-23T08:14:15.983+05:302017-12-23T08:14:15.983+05:30அனைத்து அருமையான ரசனை.!சூப்பர்! எடிட்டர் யாருக்க...அனைத்து அருமையான ரசனை.!சூப்பர்! எடிட்டர் யாருக்கும் பரிசை கொடுப்பது என்று நிச்சயம் குழம்பிப்போய் விடுவார்.........!!!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37213938889898309972017-12-23T08:09:34.781+05:302017-12-23T08:09:34.781+05:30All @
அருமை.! அருமை.!All @

அருமை.! அருமை.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71038678731731623322017-12-22T11:46:45.506+05:302017-12-22T11:46:45.506+05:30பத்து கொலை செஞ்ச கொலைகாரன் பக்கத்து தெருவிலேதான் ...பத்து கொலை செஞ்ச கொலைகாரன் பக்கத்து தெருவிலேதான் பதுங்கி யிருக்கானாம் உடனே போனாதான் அவனைப் பிடிக்க முடியும் கிளம்பட்டுமா
இல்லே ரொம்ப நாளா நம்ம கூட தங்கி இருந்த எங்கம்மா இன்னிக்கு ஊருக்குப் போறாங்களாம் .ரயில் ஏத்தி விட முடியுமா ன்னு கேட்டாங்க
கொலைகாரன் நாசமா போகட்டும் உடனே கிளம்பச்சொல் உங்கம்மாவை
Anonymoushttps://www.blogger.com/profile/02364538618351167359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84949548790543103912017-12-22T11:03:37.373+05:302017-12-22T11:03:37.373+05:30கேப்ஷன் போட்டி:
டெக்ஸ்: ம் சீக்கிரமா போட்டோ எடுங்க...கேப்ஷன் போட்டி:
டெக்ஸ்: ம் சீக்கிரமா போட்டோ எடுங்க,அடுத்த வருஷம் என்னோட டெக்ஸ்-70 ஸ்பெஷலுக்கு இந்த போஸ் தான் அட்டைப்படமா வரணும்னு சிவகாசி வாத்தியார்கிட்ட சொல்லிடுங்க.
பெண்:அடப்பாவி மனுஷா,போஸ் கொடுக்கறேன்னு சொல்லி முட்டிக்கால் போட வெச்சி உயிர எடுக்கறாரே,வாயத் தொறந்து சொல்லவும் முடியல.துப்பாக்கிய பார்த்தா பயந்து வருது.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75656433456970046132017-12-22T10:55:10.296+05:302017-12-22T10:55:10.296+05:30கேப்ஷன் போட்டி;
டெக்ஸ்: சீக்கிரம் வா கண்ணே,ஆர்.கே ...கேப்ஷன் போட்டி;
டெக்ஸ்: சீக்கிரம் வா கண்ணே,ஆர்.கே நகர் போய் ஓட்டு போடுவோம்,ஓட்டுக்கு ₹.6000/- ரூபாயாம்,கூடவே குக்கர் இனாமாம்.
பெண்:அய்யோ கடவுளே!,நேத்தே தேர்தல் முடிஞ்சிருச்சின்னு இவரிடம் எப்படி சொல்வேன்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13601422890897872732017-12-22T08:46:15.255+05:302017-12-22T08:46:15.255+05:30மாத்தியோசி-262மாத்தியோசி-262mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30868416577132951462017-12-22T06:57:51.657+05:302017-12-22T06:57:51.657+05:30கேப்சன்15:
(ஜாலிக்காக குட்டிக் கதை..எல்லா இரண்டு வ...கேப்சன்15:
(ஜாலிக்காக குட்டிக் கதை..எல்லா இரண்டு வரியும் கேப்சன் தாங்க..)

B.நீ..நீ..நீயா ரெக்ஸ் என்ன சுட்ட..
A.அது..அது கை தவறி மாத்தி சுட்டுட்டேன் கண்ணு...2017லேயே அப்படி நடக்குமுன்னா நான் எம்மாத்திரம்?

B.என்ன காப்பாத்திடுவியா..(ரெக்ஸ்)
A.அவ்ளோ செலவு பண்ண நான் என்ன ஆர்கே நகர் வேட்பாளரா...சாதாரண ரேஞ்சர் தானேமா...

B.என்ன ரெக்ஸ் அப்படி குறுகுறுனு பாக்கற..(பீல் பண்றானோ...)
A.உன் கழுத்துல இருக்க டாலர்,கோல்டு தானே அம்மணி..5பவுனாவது தேறுமா?

B.இறுக்கி கடைசியா ஒரு தடவ என்ன கட்டிக்கோ ரெக்ஸ்...
(டுமீல்..)
A.ஆ...ஆ...

B.இப்ப எங்க இருக்கோம்..(ஒண்ணும் புரியலயே)
A.போஸ் மாறாம அப்படியே நரகத்துக்கு வந்துட்டோம் போல...இரு தமிழ்நாட்டு அரசியல்வாதிங்கலாம் இங்கதான் இருப்பாங்க..யாரு எப்படி செத்தாங்கனு கேட்டுட்டு வாரேன்

சுபம்..
Partheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74396211684098591392017-12-22T06:55:11.793+05:302017-12-22T06:55:11.793+05:30கேப்சன்15:
(ஜாலிக்காக குட்டிக் கதை..எல்லா இரண்டு வ...கேப்சன்15:
(ஜாலிக்காக குட்டிக் கதை..எல்லா இரண்டு வரியும் கேப்சன் தாங்க..)

B.நீ..நீ..நீயா ரெக்ஸ் என்ன சுட்ட..
A.அது..அது கை தவறி மாத்தி சுட்டுட்டேன் கண்ணு...2017லேயே அப்படி நடக்குமுன்னா நான் எம்மாத்திரம்?

B.என்ன காப்பாத்திடுவியா..(ரெக்ஸ்)
A.அவ்ளோ செலவு பண்ண நான் என்ன ஆர்கே நகர் வேட்பாளரா...சாதாரண ரேஞ்சர் தானேமா...

B.என்ன ரெக்ஸ் அப்படி குறுகுறுனு பாக்கற..(பீல் பண்றானோ...)
A.உன் கழுத்துல இருக்க டாலர்,கோல்டு தானே அம்மணி..5பவுனாவது தேறுமா?

B.இறுக்கி கடைசியா ஒரு தடவ என்ன கட்டிக்கோ ரெக்ஸ்...
(டுமீல்..)
A.ஆ...ஆ...

B.இப்ப எங்க இருக்கோம்..(ஒண்ணும் புரியலயே)
A.போஸ் மாறாம அப்படியே நரகத்துக்கு வந்துட்டோம் போல...இரு தமிழ்நாட்டு அரசியல்வாதிங்கலாம் இங்கதான் இருப்பாங்க..யாரு எப்படி செத்தாங்கனு கேட்டுட்டு வாரேன்

சுபம்..
Partheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86934953271289417752017-12-22T06:11:10.585+05:302017-12-22T06:11:10.585+05:30கேப்சன் 14:
A.₩^♡°<~€£*,!~~○¤◇&;^#!@: £¥€_...கேப்சன் 14:

A.₩^♡°<~€£*,!~~○¤◇&;^#!@: £¥€_*^¤&;¡{&;\•~♧¡}&;|\•▪●□♤}♧◇•°°°¤&;

B.((□》¤¡¿¡●°$¥£€~¿~))

(பின்ன..நவஹோ பாஷை வேற எப்படி இருக்குமாம்....)Partheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1132672635863370172017-12-22T06:03:02.411+05:302017-12-22T06:03:02.411+05:30கேப்சன்13:
A.லோடுமோர் கூட வந்துடுச்சு..இன்னும் ரி...கேப்சன்13:

A.லோடுமோர் கூட வந்துடுச்சு..இன்னும் ரிசல்ட் வரலயே..கேப்சன் போட்டி பரிசு எனக்கில்ல..எனக்கில்ல...சொக்கா என்ன உன் திருவிளையாடல்...

B.(இது திருவிளையாடல் இல்ல டெக்ஸ்..திரு திரு ஆந்தைவிழியார் விளையாடல்..)Partheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69429120776942025582017-12-22T00:37:19.051+05:302017-12-22T00:37:19.051+05:30நீங் கலக்குங்க தலீவா ;-)நீங் கலக்குங்க தலீவா ;-)Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76571645850195147002017-12-22T00:35:14.432+05:302017-12-22T00:35:14.432+05:30Caption:8
இந்த படத்தை போலவே ஒரு 1960ஸ் black and ...Caption:8
இந்த படத்தை போலவே ஒரு 1960ஸ் black and white caption :
A : (ஹீரோ ரொம்ப தூரமாக….ரொம்ப நேரமாக பார்த்து கொண்டே கூறுகிறார்…..)
Success….Success…..
அதோ…அதோ….என் நண்பர்களின் புகை சமிக்கை.....
வோ ! வோ!
வோ வோ வோ !
ஓவ் ! வோ வோ! வோ .............!

B : (ஹீரோயின்):
வேவ்..வவ். வவ்..வேவ்..வ...வேவே!
மக்கு...மக்கு....
இவருக்கு எங்கோ தூரத்தில் இருக்கும் புகை சமிக்கை புரிகிறது...
பக்கத்தில் இருக்கும் என் சமிக்கை புரியவில்லையே!

Caption:9
(New Gen. Jodi)
A : (ஹீரோ தூரத்துல ஒரு 10 செகண்ட் பார்த்துட்டு.....)
என்னடா இவனுக! மெசேஜ் அனுப்ப சொன்னா...உக்காந்து குளிர் காஞ்சுகிட்டு இருக்கானுவலா....?
எவ்வ்ளோவ் நேரண் டா.....
இவனுகளோட.....$**$#(&#(&#($&#$(……

B : ஐயோ …! நம்மள திட்றதுக்கு முன்ன நாம மயங்கிருவோம்.......
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62709157961020858462017-12-21T22:04:13.604+05:302017-12-21T22:04:13.604+05:30appadiya@appadiya@Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81599741741507078362017-12-21T21:36:59.526+05:302017-12-21T21:36:59.526+05:30இப்படையே வெல்லும்இப்படையே வெல்லும்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3821164133979821312017-12-21T18:59:01.334+05:302017-12-21T18:59:01.334+05:30பெண் : அன்பே நான் 10 விதமாக தோசை சுடுவேன் நீங்கள்...பெண் : அன்பே நான் 10 விதமாக தோசை சுடுவேன் நீங்கள்
டெக்ஸ் : நான் பல விதமாக ஆளை சுடுவேன்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47799976976781980192017-12-21T16:27:55.115+05:302017-12-21T16:27:55.115+05:30பேங்க் கொள்ளையர்களைத்துரத்திட்டுப் போகணும்..கொஞ்சம...பேங்க் கொள்ளையர்களைத்துரத்திட்டுப் போகணும்..கொஞ்சம் சுடுதண்ணி வச்சித்தர்றியா குடிச்சிட்டு கிளம்பறேன்
ஏங்க கவனிச்சீங்களா கொள்ளையர்லே ஒருத்தன் நல்ல நீளமா சிவப்புக் கல்வச்ச மாங்காமாங்கா டிஸைன் உள்ள செயின் ஒன்னு போட்டு இருந்தானே அவன் எங்கே வாங்கினானு விசாரிச்சு வரும்போது எனக்கு ஒன்னு வாங்கிட்டு வாங்க Anonymoushttps://www.blogger.com/profile/02364538618351167359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58502194205606911862017-12-21T14:38:33.975+05:302017-12-21T14:38:33.975+05:30ஏங்க நீங்களும் அரை மணி நேரமா அந்த ரவுடிகளை விரட்...ஏங்க நீங்களும் அரை மணி நேரமா அந்த ரவுடிகளை விரட்ட படாத பாடு பட்டீங்க .நான் உங்க பக்கத்திலே வந்ததும் அத்தனை பேரும் சொல்லாம கொள்ளாம பறந்துட்டாங்க பார்த்தீங்களா
இந்த மட்டமான செண்ட்டையே தொடர்ந்து போட்டுட்டிரு .நானும் ஒருநாள் சொல்லாம கொள்ளாம பறந்து போயிடுறேன் Anonymoushttps://www.blogger.com/profile/02364538618351167359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19989842775920470012017-12-21T13:54:43.314+05:302017-12-21T13:54:43.314+05:30ஏங்க கொள்ளைக்காரங்க அந்தப்பக்கம் போறாங்க நீங்க சம...ஏங்க கொள்ளைக்காரங்க அந்தப்பக்கம் போறாங்க நீங்க சம்பந்தமே இல்லாம இந்தப் பக்கம் ஒருத்தனை துரத்தி துரத்தி அடிக்கிறீங்களே யார் அவன்?
அவனா உன்னை என் தலையிலே கட்டின கல்யாண புரோக்கர் Anonymoushttps://www.blogger.com/profile/02364538618351167359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79277256906980658752017-12-21T13:51:32.243+05:302017-12-21T13:51:32.243+05:30B:பெண்: டெக்ஸ் 70 ன்னு சொல்றாங்களே உங்களுக்கு 70 வ...B:பெண்: டெக்ஸ் 70 ன்னு சொல்றாங்களே உங்களுக்கு 70 வது வயசா
A:டெக்ஸ் : பெண்ணே அது என் வயதல்ல நான் அரசாங்கத்தின் அனுமதியோடு நான் போட்டுத்தள்ளிய எதிரிகளின் லிஸ்ட் ஆனால் நான் அனுமதியின்றி போட்டுத்தள்ளிய லிஸ்ட் 7000 த்தை தாண்டும்
B: பெண்: 7000 மா (மயக்கம்) செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55474906609270960852017-12-21T13:40:10.208+05:302017-12-21T13:40:10.208+05:30ஏங்க அந்த நாலு தடிப்பசங்களும் என்னையே பார்க்கிறா...ஏங்க அந்த நாலு தடிப்பசங்களும் என்னையே பார்க்கிறாங்க அதிலும் அந்த தாடி வச்ச தடியனை விட்றாதீங்க படு மட்டமான ஆளு
ஏன் உன்னைப் பார்த்து கண்ணடிச்சானா?
ஊஹூம் அவன் ஒருத்தன் மட்டும்தான் அதை பண்ணலே Anonymoushttps://www.blogger.com/profile/02364538618351167359noreply@blogger.com