tag:blogger.com,1999:blog-4996032295438770357.post298517689840097272..comments2024-03-19T11:54:09.954+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு காமிக்ஸ் ஞாயிறு ......!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72965423395917036632024-03-16T13:00:34.075+05:302024-03-16T13:00:34.075+05:30Tintin and Asterix.. one dream fullfilled and the ...Tintin and Asterix.. one dream fullfilled and the next one waiting SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15769332125323154672012-05-19T19:32:05.190+05:302012-05-19T19:32:05.190+05:30chanakyan : அமெரிக்க ஆர்ச்சி காமிக்ஸ் தமிழில் சாதி...chanakyan : அமெரிக்க ஆர்ச்சி காமிக்ஸ் தமிழில் சாதிக்காது போனதில் ஆச்சர்யம் இல்லை...ஆனால் Asterix தொடர்களில் பெயர்களில் வரும் நகைச்சுவைகளைத் தாண்டியும் ஒரு கதை ; ஒரு நயம் உண்டு ! So அவற்றினை தமிழில் அழகாய்க் கொண்டு வருவது சவாலான...அதே சமயம் சுவாரஸ்யமானதொரு பணியாகவே இருக்கும். பார்ப்போமே...!

மீண்டும் பத்து ரூபாய் இதழ்களை தயாரிப்பதென்பது நடைமுறைக்கு சாத்தியமிலா சங்கதி ! திரும்பவும் அதை நோக்கிப் பயணிப்பது வேண்டாமே ! Facebook பிரவேசத்திற்கும் அதிக நாள் காத்திருக்கத் தேவை இல்லை...வெகு விரைவிலேயே !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15234794451252834952012-05-19T19:23:33.437+05:302012-05-19T19:23:33.437+05:30ஸ்பைடர் : நம் பாணி தான்..'காலை ஒரு சிந்தனை...ம...ஸ்பைடர் : நம் பாணி தான்..'காலை ஒரு சிந்தனை...மாலை ஒரு திட்டம்' ரகமாச்சே ! நம் பணியாளர்கள் பாவம் - என்ன செய்வார்கள் ? ! அடுத்து (ஜூன் மாதம்) வரவிருக்கும் இதழ்கள் - பத்து ரூபாய் விலையிலான டிடெக்டிவ் ஜெரோம் கதைகள் - பாகம் 1 & 2 ! விரைவில் இங்கே அறிவிப்பினை பார்த்திடலாம் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21168947178750172662012-05-19T19:17:42.857+05:302012-05-19T19:17:42.857+05:30Nagarajan Santhan : ஏற்கனவே அதற்கான பணிகளைத் துவக்...Nagarajan Santhan : ஏற்கனவே அதற்கான பணிகளைத் துவக்கிடச் சொல்லி விட்டேன் ! மீண்டும் இது போல் நேராது..(உங்களுக்கும் சரி ; மற்ற நண்பர்களுக்கும் சரி)Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60413251532655915282012-05-19T17:39:17.290+05:302012-05-19T17:39:17.290+05:30Why our Lion and Muthu are not on Facebook?Why our Lion and Muthu are not on Facebook?Chanakyanhttps://www.blogger.com/profile/00883420272474605380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25650301750735826692012-05-19T17:26:53.678+05:302012-05-19T17:26:53.678+05:30அன்பு நண்பர் விஜயனுக்கு, முத்து கம் பேக் ஸ்பெஷலும...அன்பு நண்பர் விஜயனுக்கு, முத்து கம் பேக் ஸ்பெஷலும் தலை வாங்கிக் குரங்கும் கிடைக்கப் பெற்றேன். இதில் லார்கோ பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை, இந்த ஸ்டைல் சினிமாவிற்குப் பொருத்தமாக இருக்கும் ஆனால் காமிக்சுக்கு சரியாக வராது என்பது என் அபிப்ராயம்

50 ஆ அல்லது 100 ஆ என்பது பிரச்சினையல்ல ஒவ்வொரு மாதமும் தவறாமல் வருமா என்பதுதான் கேள்வி ஒரு விஷயம்: முத்துவும் லயனும் உருவான காலத்தில் இருந்தது போல இப்போதைய உங்கள் வாசகர்கள் சிறுவர்களல்ல ஆகவே பணம் என்பது பிரச்சினையல்ல
சந்தாதாரர்களின் செல்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு புத்தகம் அனுப்பியதும் குறுஞ்செய்தி அனுப்பலாம் அல்லது சந்தா தீர்ந்து போனால் நினைவுட்டலாம்.
அடுத்ததாக டின்டின், இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, முன் பதிவு முறையில் வெளியிடலாம் என்பது என் யோசனை. காலாண்டுக்கு ஒரு முறை ஒரு இதழ் வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் அச்டீரிக்ஸ் அது போல இல்லை அந்த கேரக்டர்களின் பெயரை தமிழ்படுத்தினால் அது சரியாக வருமா என்பது என் கேள்வி. ஏனெனில் ஆர்ச்சி வெரோனிகா வுக்கு நான் பயங்கர ரசிகன் கடந்த 20 வருடமாக. ஆனால் சத்தியமாக அதை தமிழ்படுத்தினால் பைத்தியம்தான் பிடிக்கும், அந்த கல்ச்சர் மற்றும் ஸ்லாங்கில்தான் உள்ளது அதன் வெற்றி அது தமிழில் வராது

முத்துவை தனியாக 10 விலையில் ஒரு மாதமிருமுறை இதழாக வெளியிடலாம். தனியாக சந்தா கட்டவும் தயாராக உள்ளோம். முத்துவின் ஆரம்ப கால இதழ்களையே மறு பதிப்பு செய்தாலும் எங்களுக்கு மகிழ்சியே . இந்த வேண்டுகோளை பரிஸீலிப்பீர்களா?Chanakyanhttps://www.blogger.com/profile/00883420272474605380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10665612995603941192012-05-19T13:55:23.005+05:302012-05-19T13:55:23.005+05:30Largo, was really really awesome...புத்தக தரமும், ...Largo, was really really awesome...புத்தக தரமும், முழு வண்ணமும் நமக்கே உரிய அசத்தல் போங்க...enjoyed every bit of it :-)princebeckshttps://www.blogger.com/profile/16449998597121199202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5264838668071408172012-05-19T05:46:55.371+05:302012-05-19T05:46:55.371+05:30கண்டிப்பாக ஸ்ரீ ராம் அவர்களே ,நாம் அவர்களை கோலாக...கண்டிப்பாக ஸ்ரீ ராம் அவர்களே ,நாம் அவர்களை கோலாகலமாய் வரவேற்போம்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69261538129835631282012-05-19T02:06:17.753+05:302012-05-19T02:06:17.753+05:30நண்பர்களே
லார்கோ வந்து சேர்ந்து விட்டார் ...
லார...நண்பர்களே

லார்கோ வந்து சேர்ந்து விட்டார் ...
லார்கோ வந்து சேர்ந்து விட்டார் ...
லார்கோ வந்து சேர்ந்து விட்டார் ...

திரு. விஜயன்,

தங்கள் அலுவலகத்தில் இருந்து நேற்று போன்கால் வந்தது (ஸ்டெல்லா என நினைக்கிறேன்)

என்னுடைய சந்தா தொகை குறைவாக உள்ளதாகவும், இருப்பினும் ஆசிரியர் புத்தகத்தை அனுப்பி வைக்க சொல்லி உள்ளார் எனக்கூறினார். அதுபோலவே புத்தகம் இன்று எனக்கு வந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி.

நான் இதற்கு முன்பு ஒரு பதிவில் எனது சந்தா குறைந்தால் உடனே சொல்லுங்கள், இதனால் எனக்கு புத்தகம் வருவது நின்று விடக்கூடாது என சொல்லியிருந்தேன்.

நான் சொன்னது நடந்து விட்டது. இருப்பினும் தங்கள் உடனடியாக புத்தகம் அனுப்ப ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி.

நான் நேற்று மாலை ரூபாய் ஐநூறு தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டேன்.

இனி மேல் இது போல நேராமல் (எனக்கு மட்டுமல்ல, நமது அனைத்து வாசகர்களுக்கும்) இருக்க சந்தா தொகை குறையும் பொழுது அவர்களுக்கு முன்கூட்டியே நினைவு படுத்தலாமே ?

நாகராஜன்Nagarajan Santhanhttps://www.blogger.com/profile/02101267146830787008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37727008740319581042012-05-18T22:14:44.198+05:302012-05-18T22:14:44.198+05:30காமிக்ஸ் மீது உள்ள காதலினால் நாங்கள் டின் டின்னை வ...காமிக்ஸ் மீது உள்ள காதலினால் நாங்கள் டின் டின்னை வரவேற்க கஷ்டபட்டாலும்,
நமது காமிக்ஸை மக்கள் தெரிந்து கொள்ள எது ஒரு பயங்கர பூஸ்டாக இருக்கும் என்பது என் கருத்து,
So நண்பர்களே நமக்கு டின் டின் ஒரு கஷ்டமாக இருந்தாலும் அது நமது லயனை தமிழகமெங்கும் படிக்காதவர்களையும் படிக்க வைக்கும்
அதனால் அதனை வரவேற்போம்

I Read the Largo and was atouned by the language translation you have done as usual.
Would like the introduction of both Astrix and Tin Tin as it would increase the reader scope,
but you would have to couple our super heros with a tin tin issue so that the new generation who knows and likes only tin tin would get to know about the wonderfull superheros and would ultimately come to know the beauty of our wonderfull artworks so that we reach a huge sample space.

Sorry folks i tried lot in tamil translitration and as i am working continuously for the past 14 hours i changed to english... bear with me

Shriram
Chennai.Modesty Blaisehttps://www.blogger.com/profile/05219904884202363676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74771236790386854372012-05-18T19:05:20.652+05:302012-05-18T19:05:20.652+05:30Dear Editor,
Don't change the plan. Please pub...Dear Editor,
Don't change the plan. Please publish as per already notified.senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83213925745593881972012-05-18T16:46:33.138+05:302012-05-18T16:46:33.138+05:30சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழுக்கு தயவு செய்து ...சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழுக்கு தயவு செய்து கல்தா கொடுத்துவிடாதீர்கள். வாசகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்பெசல் இதழ் இது. தற்போது அறிமுகமான லார்கோவை கூட சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் க்காக தியாகம் செய்ய இங்கு பல வாசகர்கள் தயாரக இருப்பார்கள் என்பது என் கருத்து. இங்குள்ள வாசகர்கள் பலரது வாழ்கையில் பின்னி பினைந்து விட்ட கலாட்ட உறவுகள் நமது சூப்பர் ஹீரோக்கள். இன்றும் அவர்களது பழைய சகசங்களை எடுத்து புரட்டும் போது முதலில் ஒரு மெல்லிய உற்சாகம் எனது செல்களில் உயிற்பெற்று நரம்பகளுள்ளே எப்1 பந்தயம் நடத்தி
உடல் இயக்கங்கள் அனைத்துக்கும் புத்துயிர் கொடுத்திடும்.
இது போன்ற ஒரு அனுபவ உணர்வை நிச்சயம் தற்கால ஹீரோக்களால் (டைகர் லார்கோ )
கொடுக்க முடியாது. (முழு வண்ணத்திலும் அனைத்து பக்கங்களும் ஆர்ட் பேப்பர் ஆக இருந்தாலும் கூட )

இப்படி எனது கருத்து பதிவை முடிக்க நினைத்த நேரத்தில் உங்களது இந்த வரி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

//உங்கள் பணத்திற்கான தரத்தை வழங்க வேண்டுமென்ற பொறுப்பு எங்களுக்கு அதிகமாகி உள்ளது.//

இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்படலாம்.? உங்கள் கருத்தை அதன் நேரடி அர்த்தத்தில் எடுத்தால் நமது சூப்பர் ஹீரோக்கள் தரமற்றவர்கள் என்றகிறது. இது போன்ற ஒரு கருத்தை நான் வன்மையாக மறுக்கிறேன்.
நிச்சயம் அது உங்கள் எண்ணமாக இராது.

அடுத்து தற்போது கைவசமுள்ள கதைகளின் தரம் பற்றிய சந்தேகம்.
இதன் முடிவை நீங்கள் சரியா எடுப்பீர்கள் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது.

அடுத்து புதிய இளய தலைமுறை வாசகர்களை கவர Latest Trend கதைகள் தான் மிகச்சரியான தீர்வு.

லயன் இன்னமும் பலநுறhண்டுகள் பயணிக்க இதுபோன்ற ஒரு strategic முடிவுகள் அவசியம்
So, நண்பர்களே சூப்பர் ஹீரோக்களை நமக்கு எப்படி/ எப்போது கொடுப்பது என்பதை நமது அசிரியாரிடமே விட்டுவிடலாம். சூப்பர் ஹீரோக்கள் எவ்வளவு முக்கியமோ அதை விட நமது சிங்கம் நமக்கு ரொம்ப முக்கியம்.ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33706085376974477602012-05-17T20:25:45.644+05:302012-05-17T20:25:45.644+05:30// Can't wait to be back home...இன்னமும் லார்...// Can't wait to be back home...இன்னமும் லார்கோவை கூட நான் பார்த்திடவில்லையே ! //

சார் அடுத்த லார்கோ எப்போ சார் ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65802646864255471082012-05-17T20:23:58.985+05:302012-05-17T20:23:58.985+05:30// ரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ...// ரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ்சம் கருப்பு வெள்ளை என்ற இதே பாணியைத் தொடருவதா ?
அல்லது மாதம் ஒரு 50 ரூபாய் இதழ் (1 கதை வண்ணத்தில் + சிறிது black & white) //

விஜயன் சார் எங்களுக்கு தொடர்ந்து புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கவேண்டும்
100 அல்லது 50 அதைப்பற்றி கவலை இல்லை ஆனால் அட்டை இப்பொழுது வருவதைப் போல வேண்டும் ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59573038312700442372012-05-17T19:45:52.342+05:302012-05-17T19:45:52.342+05:30சிவகாசிக்கு போன் பண்ணி அடுத்த புக் என்ன என்று கேட்...சிவகாசிக்கு போன் பண்ணி அடுத்த புக் என்ன என்று கேட்டதற்கு மௌனமே பதில் அவங்குளுக்கே புரியாத புதிர் ....ஸ்பைடர்https://www.blogger.com/profile/15362453393691132339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90259935335480947732012-05-17T16:31:48.075+05:302012-05-17T16:31:48.075+05:30We always welcome your new attempts sir. We are al...We always welcome your new attempts sir. We are always with you.TamilComicsLoverhttps://www.blogger.com/profile/09377833456279666709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52868476659044161062012-05-17T16:31:43.464+05:302012-05-17T16:31:43.464+05:30விஜயன் சார் வந்துட்டரானு தெரியல...
எப்போ வரார்னு ...விஜயன் சார் வந்துட்டரானு தெரியல...

எப்போ வரார்னு தெரிஞ்சா, காமிக்ஸ் ரசிகர்களாம் சேர்ந்து ஏர்போர்ட்ல ஒரு வரவேற்ப்பு கொடுக்கலாம். என்ன நண்பர்களே கரெக்ட்தானே.

விஜயன் சார் இது ஜோக் இல்ல, நிஜமாவே சொல்றேன். சென்னை மற்றும் அருகில் இருக்கும் ரசிகர்களாம் ஆர்வமா கலந்துப்பாங்க (நீங்கள் சென்னை வரும்பட்சத்தில்).P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8588612932647722392012-05-17T14:37:15.128+05:302012-05-17T14:37:15.128+05:30என்னுடைய விருப்பம் மெல்லாம் நீங்கள் ரிப்போர்ட்டர் ...என்னுடைய விருப்பம் மெல்லாம் நீங்கள் ரிப்போர்ட்டர் ஜானி, சிக் பில், சுஸ்கி, டெக்ஸ் வில்லர் போன்ற இங்கே கிடைத்திடாத புத்தகங்களை கலரில் இருக்கும் புத்தகங்களை வெளியிடவேண்டும் என்பதே. இது கண்டிப்பாக புதிய தலைமுறையை நமது கமிக்ஸிருக்கு கொன்டுவரும்.

i accept thisrobort archiehttps://www.blogger.com/profile/07315642771361481824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21265250852251447182012-05-16T22:29:33.363+05:302012-05-16T22:29:33.363+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: இருக்கலாம் . ஆன...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: இருக்கலாம் . ஆனால் புதிய வண்ண கலவை லார்கோவிற்கு அதிக புள்ளிகள் கொடுத்துள்ளது . இதே போல டைகர் கதையும் புதிய வண்ண கலவையில் வந்தால் தெரியும் .
லார்கோ பிளே பாய் , டைகர் கவ் பாய்
லார்கோ பணக்கார வர்க்கம் , டைகர் பரதேசி வர்க்கம்
லார்கோவிற்கு பணக்கார எதிரிகள், இவருக்கு காவல்தேசமே வைரிகள்
புதியவர் நடைமுறை , பழையவர் நடந்த கதை

இருவருக்கும் ஒற்றுமை : அதிக எதிரிகள் , துறத்தல்கள் , etc .,

இரண்டையும் ஒப்பிடுவது கடினம் . ஆனாலும் இருகதைகளையும் அதனுள் நுழைத்து அவர்களுடன் பயணித்து அனுபவிக்கும் சுகம் அலாதிErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14659626966192904642012-05-16T21:15:11.855+05:302012-05-16T21:15:11.855+05:3016-MAY-2012 09:00 PM

லார்கோ ...16-MAY-2012 09:00 PM

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...Nagarajan Santhanhttps://www.blogger.com/profile/02101267146830787008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89550120839921613002012-05-16T17:27:40.329+05:302012-05-16T17:27:40.329+05:30ஆசிரியர் அவர்களுக்கு இன்னும் புத்தகம் வரவில்லை என்...ஆசிரியர் அவர்களுக்கு இன்னும் புத்தகம் வரவில்லை என்ற குரல்கள் ஒலித்து கொண்டே இருக்கின்றன .புத்தகம் வந்து 10 நாட்கள் கழித்தும். எனவே அனைவருக்கும் ஒரே நாளில் கிடைப்பது போலவோ அல்லது மூன்று நாட்களுக்குள் கிடைப்பது போலவோ புத்தகங்களை முழுவதும் அச்சிட்டு அனுப்பலாமே .அதிகபட்சம் புத்தகங்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்குள் கிடைத்தால் அனைவரும் சந்தோஷ படுவார்கள் என நினைக்கிறேன்.ஆவன செய்யுங்களேன் .முடியாது எனில் ,இப்படியே வரட்டும்,நாங்கள் அறியாத கஷ்டங்கள் ஏதேனும் இருப்பின்.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75526125725254499742012-05-16T17:18:36.357+05:302012-05-16T17:18:36.357+05:30இப்போ லார்கோ வாக்கெடுப்பிற்கு விட்டால் முதலில் வந்...இப்போ லார்கோ வாக்கெடுப்பிற்கு விட்டால் முதலில் வந்து விடுவார் என நினைக்கிறேன் .இல்லையா நண்பரே ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78389864431065329392012-05-16T16:24:57.985+05:302012-05-16T16:24:57.985+05:30நண்பர்களே.....ரிப்ளை மூலமாக அல்லாமல் நேரடியாக கமென...நண்பர்களே.....ரிப்ளை மூலமாக அல்லாமல் நேரடியாக கமென்ட் செய்யும் வழிமுறையை யாரேனும் எனக்கு சொல்லித்தாருங்களேன்...ப்ளீஸ்...சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14707745074150388822012-05-16T03:34:18.402+05:302012-05-16T03:34:18.402+05:30இரும்பு தலையாரே வந்தால் மட்டும் போதாது ,காலகோட்டைய...இரும்பு தலையாரே வந்தால் மட்டும் போதாது ,காலகோட்டையில் விரைந்து சென்று உங்கள் அழுத்தமான வேண்டுகோளை பதிவு செயுங்களேன்.உங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும், மீண்டும் வருக.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63552215392380557312012-05-16T03:31:17.148+05:302012-05-16T03:31:17.148+05:30ஸ்டாலின் அவர் நம்மை விட அவர்களின் மிக பெரிய ரசிகர்...ஸ்டாலின் அவர் நம்மை விட அவர்களின் மிக பெரிய ரசிகர்.கண்டிப்பாக வந்து விடும்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com