tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2960988159203742136..comments2024-03-19T11:19:55.431+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு தடதடக்கும் டெக்ஸ் எக்ஸ்பிரஸ் !!!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger271125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51780048332474106262019-03-01T16:57:44.619+05:302019-03-01T16:57:44.619+05:30பந்தியில் தொந்தி அருமையான slogan...
"போக்கிரி...பந்தியில் தொந்தி அருமையான slogan...
"போக்கிரி டெக்ஸ்" waiting to see this rowdy baby..
அப்படியே அந்த கா போ க request யையும் மனசுல வச்சுக்கோங்க MinorKunjuhttps://www.blogger.com/profile/09203526555221829045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56753877836058177622019-03-01T16:56:16.105+05:302019-03-01T16:56:16.105+05:30This comment has been removed by the author.MinorKunjuhttps://www.blogger.com/profile/09203526555221829045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21242096471917447762019-02-28T20:52:44.792+05:302019-02-28T20:52:44.792+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே....ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே....Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56430450359332221962019-02-28T13:33:23.320+05:302019-02-28T13:33:23.320+05:30பதிவு இன்னமும் வரல.பதிவு இன்னமும் வரல. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73722990743572993252019-02-28T07:55:55.548+05:302019-02-28T07:55:55.548+05:30நாளைக்கு ஒண்ணாம் தேதி...
சசும்மா ஒரு தகவலுக்கு....நாளைக்கு ஒண்ணாம் தேதி...

சசும்மா ஒரு தகவலுக்கு....:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88992888055912233172019-02-28T07:52:13.029+05:302019-02-28T07:52:13.029+05:30ஒருவரின் திண்டாட்டம் - மற்றவர்க்கு கொண்டாட்டம்!
உ...ஒருவரின் திண்டாட்டம் - மற்றவர்க்கு கொண்டாட்டம்!

உலக நியதி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62163172915940959132019-02-28T07:50:34.933+05:302019-02-28T07:50:34.933+05:301582-ல் பதிமூன்றாம் போப் க்ரெகரி வடிவமைத்த ஆண்டுக்...1582-ல் பதிமூன்றாம் போப் க்ரெகரி வடிவமைத்த ஆண்டுக் காலெண்டரைத் தான் லோகம் முழுக்க இன்றுவரைக்கும் நாமெல்லாம் பயன்படுத்தி வருகிறோம் ! கனகச்சிதமான இந்தக் கண்டுபிடிப்பில் என்னளவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்னவென்றால், பிப்ரவரிக்கு மட்டும் நாட்களை சுருக்கமாய் அமைத்து விட்டாரே என்று!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24355946404594920042019-02-28T03:57:29.345+05:302019-02-28T03:57:29.345+05:30நான் கோயமுத்தூர் மாப்ளைங்கநான் கோயமுத்தூர் மாப்ளைங்கMahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13095425513822593542019-02-27T22:19:14.140+05:302019-02-27T22:19:14.140+05:30// உருண்டு பெரண்டு சிரிச்சிருந்தீங்கன்னா மொத்த உடம...// உருண்டு பெரண்டு சிரிச்சிருந்தீங்கன்னா மொத்த உடம்பும் குறைஞ்சிருக்குமில்லே //

ஒரு வேளை நான் காணாமல் போய்விடுவேனோ என்ற பயத்தில் பண்ணலைங்கோ :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42587642644399016822019-02-27T22:01:49.285+05:302019-02-27T22:01:49.285+05:30///சிரித்து தொப்பை கொஞ்சம் குறைந்த மாதிரி தெரிகிறத...///சிரித்து தொப்பை கொஞ்சம் குறைந்த மாதிரி தெரிகிறது///

உருண்டு பெரண்டு சிரிச்சிருந்தீங்கன்னா மொத்த உடம்பும் குறைஞ்சிருக்குமில்லே?
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23957211534499719272019-02-27T21:03:43.120+05:302019-02-27T21:03:43.120+05:30புரட்சி தீ - லக்கி லூக்
மீண்டும் ஒரு முறை இன்று பட...புரட்சி தீ - லக்கி லூக்
மீண்டும் ஒரு முறை இன்று படித்தேன். என்னா கத என்னா காமெடி. சிரித்து சிரித்து தொப்பை கொஞ்சம் குறைந்த மாதிரி தெரிகிறது.

சிரித்து மகிழ புரட்சி தீParani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61996076174550625942019-02-27T19:10:21.445+05:302019-02-27T19:10:21.445+05:30@Sridharanrckz
ஆர்வத்தைக் கிளப்பும் விவரிப்புகள் ...@Sridharanrckz

ஆர்வத்தைக் கிளப்பும் விவரிப்புகள் - அருமை!

எடிட்டர் சமூகம் கண்ணைத் திறக்கணும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90303257895646018962019-02-27T13:52:08.090+05:302019-02-27T13:52:08.090+05:30வாவ்....சூப்பர் நண்பரே..டெக்ஸ் கார்சன் ப்ளாஷ்பேக் ...வாவ்....சூப்பர் நண்பரே..டெக்ஸ் கார்சன் ப்ளாஷ்பேக் கதைகள் சோடையே போகாது....

எடிட்டர் சார்...ரெடியா..?!Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75468728442941823152019-02-27T12:11:41.615+05:302019-02-27T12:11:41.615+05:30டெக்ஸ் 700
ஆரம்ப பேனலில் டெக்ஸ் சட்டை மஞ்சள் நிறமு...டெக்ஸ் 700
ஆரம்ப பேனலில் டெக்ஸ் சட்டை மஞ்சள் நிறமும் கிடையாது சிவப்பு நிறமும் கிடையாது ஏன்னா? டெக்ஸ் சட்டை இல்லாமல் ப்ளு கலர் ஜீன்ஸ் மட்டும் போட்டுகிட்டு தண்ணீரில் பாய்கிறார் அதனை தொடர்ந்து கிட் வில்லர், டைகர் ஜாக் தொடர கார்சன் மட்டும் புல் சூட் போட்டுகிட்டு காவல்.......

இதிலும் டெக்ஸ் கதை சொல்ல பிளாஷ் பேக் ஆரம்பம்.......
இளம் டெக்ஸ் சிவப்பு சட்டையில் மிக அழகாக இருக்கிறார்.......
தொடர்வது சேஸிங் சீன்.....
மற்றவை லயன் காமிக்ஸ் டெக்ஸ் 700 வெளீயிட்டில்.......
டெக்ஸ் 700க்கு மிக பொருத்தமான கதை சிவிடெல்லின் ஒவிய நேர்த்தி சும்மா அசரடிக்குது.
எடிட்டர் சார் சீக்கிரம் அறிவிப்பை வெளியிடுங்கள். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4456375707307717822019-02-27T11:14:06.234+05:302019-02-27T11:14:06.234+05:30நாளை முதல் இந்த மாதம் முடிவது ஆசிரியருக்கு திண்டாட...நாளை முதல் இந்த மாதம் முடிவது ஆசிரியருக்கு திண்டாட்டமாக இருந்தாலும் நமக்கு என்னமோ கொண்டாட்டமா தான் இருக்கு....

புக்கு ரெடியாங் சார்..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7082666819518504482019-02-26T10:36:17.440+05:302019-02-26T10:36:17.440+05:30Kanna @ super translation! Kanna @ super translation! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-262665548278623942019-02-26T09:19:33.225+05:302019-02-26T09:19:33.225+05:30நல்ல கனவு சீக்கிரம் பலிக்கனும்.நல்ல கனவு சீக்கிரம் பலிக்கனும். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-439689798606505662019-02-26T08:39:21.875+05:302019-02-26T08:39:21.875+05:30கனவு காண்றதுல...
கடுதாசி வரையறதுல...
கடா விருந்தில...கனவு காண்றதுல...
கடுதாசி வரையறதுல...
கடா விருந்தில் கபளீகரம் பண்றதுல...

உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாதுங்க தலீவரே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20528757120711021892019-02-26T06:42:35.992+05:302019-02-26T06:42:35.992+05:30நான் ரெடி சார்....டெக்ஸ் க்காக தண்டவாளத்துல படுக்க...நான் ரெடி சார்....டெக்ஸ் க்காக தண்டவாளத்துல படுக்கிறது என்ன...மானமே வண்ட வாளத்துல போனாலும் சரி...

ஐ வாண்ட்...டெக்ஸ் டெக்ஸ்...

கனவு காணுங்கள் என்று அவரே சொன்னாரு ..கண்டுட்டேன்..இனி "அவரின் " முடிவு...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64835843093260789582019-02-26T06:34:06.944+05:302019-02-26T06:34:06.944+05:30மிஸ்டர் கிட் ஆர்ட்டின்..
உங்கள் மொழி பெயர்ப்பு நன...மிஸ்டர் கிட் ஆர்ட்டின்..

உங்கள் மொழி பெயர்ப்பு நன்று...ஆனால் ஓரிஜினல் குரலில் " பரணிதரன் "என்ற வார்த்தையே இடம் பெற வில்லையே....இத்ற்கான தங்களின் விளக்கம்...?!Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17888316156835447622019-02-26T06:28:21.699+05:302019-02-26T06:28:21.699+05:30நேற்று ஒரு இனிய கனவு :
இந்த மாத இதழ்களுடன் வருட அ...நேற்று ஒரு இனிய கனவு :

இந்த மாத இதழ்களுடன் வருட அட்டவனை போல ஒரு மினி புத்தகம் இலவசமாக பெட்டியில் இருந்து நழுவ ...என்ன இது என்ற ஆச்சர்ய நினைப்பிலியே பரபரவென எடுத்து பிரித்து பார்க்க

"டெக்ஸ் காமிக்ஸ் " உங்களுடன் ,உங்களுக்காக இனி மாதந்தோறும் தொடர்ந்து தனிவரிசையில் என்று பெரிய எழுத்தில் அட்டகாசமான டெக்ஸ் அசத்தில் போஸில் டெக்ஸ் பட்டையை கிளப்ப இனி வரும் பத்து மாதங்களுக்கான டெக்ஸ் விளம்பர முன்னோட்டங்கள்...வாவ்..வாவ்...என்று ரசித்தவாறே ....புரட்டி புரட்டி அதையே ரசிக்க என்ன மாயமோ பிரபஞ்சம் சுழுலும் வேகத்தில் அடுத்த மாதம் அடுத்த சில நிமிடங்களில் வந்து விட ...ஆவலுடன் பெட்டியை பிரித்தெடுக்க வழக்கமான மூன்று இதழ்கள் இந்த முறை சந்தா போனலியின் டெக்ஸ் சாகஸம் ஒன்று ,டெக்ஸ் காமிக ஸ் வரிசையில் மற்றொரு டெக்ஸ் என "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா " என்பது போல காமிக்ஸ் மழை கொட்ட ஆனந்த கூப்பாடுதான்...கைகளில் படிக்காத புதிய டெக்ஸ் இதழ்கள் முதல் முறையாக இரண்டாக இருக்க படிக்க கூட தோன்றாமல் உடனடியாக கடிததிற்கான காகித கத்தையை எடுத்து பரபர வென எழுத தொடங்குகிறேன்...சார்..நினைத்தே பார்க்க முடியாத ஆச்சர்ய நிகழ்வை நிகழ்த்தி விட்டீர்கள்..பல நபர்களின் சதியால் இந்த இனை டெக்ஸ் காமிக்ஸ் வழிதடம் தொடரவே தொடராது என்ற எண்ணத்திலியே மூழ்கி இருக்க சதிகளை தகர்தெறிந்து இப்படி டெக்ஸ் மழையை கொட்டுவீர்கள் என்று நினைத்து பார்க்கவே இல்லை...இதற்கான ஆராவாரம் மிக பலமாகவே இருக்கும் சமயத்தில் சில எதிர் " கீச்சுகளும் " உங்களை வந்தடையும் என்பதை நாங்கள் அறிந்தே உள்ளோம்.இது உலகம் முழுவதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றே...இதை பொருட்படுத்தி கொண்டு இருந்தால் இத்தாலி மாநகரில் கூட டெக்ஸ் எழுபதாவது ஆல்பத்தில் தான் தடுமாறி கொண்டு இருப்பார் ...எனவே அதையெல்லாம் பொருட்படுத்தாது தாங்கள் இம்மாதம் போலவே எம்மாதமும் தொடர ,,உங்கள் வழி பின்னால் நாங்களும் தொடர என எழுத்துகள் போய் கொண்டே இருக்க சிறிது நேரத்தில் நான்கு பக்க அந்த கடித கனைகள் மடித்து ,கவரில் இணைத்து அவசர...அவசரமாக வெளியே கிளம்ப இல்லாளிடம் இருந்து ஒரு சத்தம்...வீட்ல அத்தனை வேலை இருக்கு ...இப்போ எங்கே அவசரமா போறீங்க....என்ற பலத்த ஓசை கேக்க...ஏம்மா....முந்தா நேத்து தக்காளி வாங்கிட்டு வர சொன்னீயே அதுக்கு தாம்மா போறேன் என்றபடியே பதிலுரையை எதிர்பார்க்காமலே பரபரவென வெளியே ஓடி தாரை தபால் அலுவலகத்தை அடைந்து அந்த கவரை தபால் பெட்டியில் போட்டவுடன் ...மனது ஓர் நிம்மதி பெருமூச்சு விடுகிறது....ம்...இனி சீக்கிரம் வீட்டுக்கு போய்...ரெண்டு டெக்ஸ்ல எதை முதல்ல படிக்கனும் என்று யோசித்தவாறே மீண்டும் அவசரமாக இல்லம் திரும்பினால்...

கனவு கலைகிறது...ஒரு வித ஏமாற்றத்துடனும் ,எரிச்சலுடனும் கண்ணை கசக்கி கடிகாரத்தை உற்று பார்க்கிறேன் ..இரவு 12. 10 ...கனவுதானா என்ற ஏமாற்றமும் ,நல்ல வேளை இது "பகல் கனவு " அல்ல என்ற மகிழ்ச்சியும் ஒரு சேர மனதில் அலையோட மீண்டும் மேல் இமைகளும் ,கீழ் இமைகளும் ஒன்று சேர்கின்றன...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31844981393855197002019-02-25T23:10:57.981+05:302019-02-25T23:10:57.981+05:30கான்டெம்பரரி ரக கதைகளுக்குப் பஞ்சமே கிடையாது தான் ...கான்டெம்பரரி ரக கதைகளுக்குப் பஞ்சமே கிடையாது தான் சார் ; ஆனால் அவை நம் ரசனைக்கு உகந்தவைகளாகவும் இருக்க வேணும் அல்லவா ? LADY S கூட வெரி கான்டெம்பரரி ரகம் தான் ; ஆனால் லார்கோவையும், XIII -ஐயும் அளவுகோல்களாய்க் கொண்டே நாம் மதிப்பிடத் துவங்கும் போது நிறையவே அடிபட்டுப் போகின்றன !

ஒரு லார்கோ தினமும் நிகழ்வதில்லை & லார்கோவின் அந்தத் தரத்தைத் தொடர்ந்திட படைப்பாளிகளே திணறியுள்ளதற்கு கடைசி 2 லார்கோ ஆல்பங்களே சாட்சியன்றோ ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67899196864766354362019-02-25T23:04:49.597+05:302019-02-25T23:04:49.597+05:30யதார்த்தம் சார்ந்த பார்வை !! அதனையும் நினைவூட்டியம...யதார்த்தம் சார்ந்த பார்வை !! அதனையும் நினைவூட்டியமைக்கு நன்றிகள் சார் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5760745342819321422019-02-25T23:02:23.844+05:302019-02-25T23:02:23.844+05:30"சொக்காயின் நிறம் சிகப்பு !!"
டைட்டில்..."சொக்காயின் நிறம் சிகப்பு !!"

டைட்டில் ரெடி !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31937877414392696322019-02-25T22:50:23.620+05:302019-02-25T22:50:23.620+05:30எப்படி - தலீவரை தண்டவாளத்தில் தலைவைத்துப் படுக்கச்...எப்படி - தலீவரை தண்டவாளத்தில் தலைவைத்துப் படுக்கச் சொல்லியா ?Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.com