tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2776533418916517277..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு "ஜொய்ங்" படலம் ...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger330125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35825991791256027222015-05-30T23:49:29.028+05:302015-05-30T23:49:29.028+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4080004048074660632015-05-30T23:31:23.784+05:302015-05-30T23:31:23.784+05:30வணக்கம் நண்பர்களே. நீங்கள் கூறி உள்ள கருத்தை நானும...வணக்கம் நண்பர்களே. நீங்கள் கூறி உள்ள கருத்தை நானும் வழிமொழிகிறேன் . சரியான சமயம் வரும் போது ஆசிரியர் இதுபோன்ற கலக்சன் செட்களை நிச்சயமாக வெளியிடுவார் .
ஆனால் கதம்ப ஸ்பெல்கள் சரித்திரம் ஆயின- என நான் இன்னும் நம்பவில்லை . கதம்ப ஸ்பெசல்கள் பெருவெற்றி அடையும் என்பதற்கு சமீபத்திய LMS வெற்றியை சொல்லலாம் . கதம்ப ஸ்பெசல்களின் கடைசி அத்தியாயம் இன்னும் எழுதப்படவில்லை என்பதே உண்மை . மற்றபடி பெரும்பாலான நண்பர்கள் கருத்துப்படி காமிக்ஸ் எந்த வடிவில் வந்தாலும் நானும் வரவேற்கிறேன் . தாமதமான ரிப்ளைக்கு வருந்துகிறேன் .சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8019847994147968682015-05-30T23:30:22.285+05:302015-05-30T23:30:22.285+05:30படிச்சுக்காட்டும்போது எங்க செக்யூரிட்டி பளார்'...படிச்சுக்காட்டும்போது எங்க செக்யூரிட்டி பளார்'னு அப்பாம இருந்தாச் சரி! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58626518988547079092015-05-30T23:26:58.177+05:302015-05-30T23:26:58.177+05:30Errr... என்னோட குழந்தை இந்தியில சொல்லுற ரைம் மாதி...Errr... என்னோட குழந்தை இந்தியில சொல்லுற ரைம் மாதிரியே இருக்கு! எங்க ஆபீஸ் செக்யூரிட்டிக்கு இந்தி நல்லாத் தெரியும்... அவர்ட்ட அர்த்தம் கேட்டுக்கறேன்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75089755806922982452015-05-30T23:19:18.827+05:302015-05-30T23:19:18.827+05:30This comment has been removed by the author.உத்தம வில்லன்https://www.blogger.com/profile/16023457460131620896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69677806695376590412015-05-30T23:15:05.223+05:302015-05-30T23:15:05.223+05:30This comment has been removed by the author.உத்தம வில்லன்https://www.blogger.com/profile/16023457460131620896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22771580700704107542015-05-30T23:06:03.687+05:302015-05-30T23:06:03.687+05:30ஒருவேளை நிஜமாகவே சகஜநிலை திரும்பியிருப்பின், இந்த ...ஒருவேளை நிஜமாகவே சகஜநிலை திரும்பியிருப்பின், இந்த நிலை காண சிரமம் மேற்கொண்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்!

இந்தத் தளம் நேர்மறை எண்ணங்களால் நிரம்பி வழியட்டும்!

புத்தகங்கள் எப்போது வசமாகும் - என்ற சேதியைச் சுமந்துவரும் எடிட்டரின் பதிவுக்காக தூக்கம் வரும்வரை காத்துக்கிடப்போம்....Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36532152937750002312015-05-30T23:00:21.363+05:302015-05-30T23:00:21.363+05:30This comment has been removed by the author.உத்தம வில்லன்https://www.blogger.com/profile/16023457460131620896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35203200083489553672015-05-30T22:40:08.973+05:302015-05-30T22:40:08.973+05:30This comment has been removed by the author.உத்தம வில்லன்https://www.blogger.com/profile/16023457460131620896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77764968593581739842015-05-30T22:35:31.519+05:302015-05-30T22:35:31.519+05:30//ஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவில் சற்றே இளைப்பாற இங...//ஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவில் சற்றே இளைப்பாற இங்கு நாம்.....

தனிபட்ட ஈகோ விட்டு அமைதி காப்போம்.. நண்பர்களே...//
+1 same feelDasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34889038514096338932015-05-30T22:16:14.544+05:302015-05-30T22:16:14.544+05:30:):):)
நாளை புதிய பதிவில் சந்திப்போம் நண்பர்களே.!...:):):)

நாளை புதிய பதிவில் சந்திப்போம் நண்பர்களே.!

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது.
உங்கள் "மான் கராத்தே " ஆர்டின். (D) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47168300521432248892015-05-30T21:41:16.971+05:302015-05-30T21:41:16.971+05:30நிஜமாவே இயல்பு நிலை திரும்பியிருந்தால் சந்தோசம்தான...நிஜமாவே இயல்பு நிலை திரும்பியிருந்தால் சந்தோசம்தான்! அ..ஆனா 'அவங்களுக்கு' இது உணவு விடுமுறை வேளையா இருந்துட்டா...? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27614576405778267232015-05-30T21:34:38.065+05:302015-05-30T21:34:38.065+05:30அனைத்து சச்சரவுகளும் இனிதே முடிந்து., இயல்பு நிலை ...அனைத்து சச்சரவுகளும் இனிதே முடிந்து., இயல்பு நிலை திரும்பியிருப்பது போல் தெரிகிறது. :)
நன்றி நண்பர்களே.!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-800262193821955182015-05-30T21:33:54.780+05:302015-05-30T21:33:54.780+05:30நன்றி மகேந்திரன் பரமசிவம் அவர்களே!
ஆனால், இப்போதைய...நன்றி மகேந்திரன் பரமசிவம் அவர்களே!
ஆனால், இப்போதைய சூழ்நிலையில் உங்கள் பாராட்டையும் நான் காமெடியாகத்தானே எடுத்துக்கொள்ளமுடியும்? ;) ஹாஹாஹா! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26208421745788857152015-05-30T21:28:28.809+05:302015-05-30T21:28:28.809+05:30இதுல உச்சபட்ச காமெடியே மேலே வெங்கடேஸ்வரன் படு சீரி...இதுல உச்சபட்ச காமெடியே மேலே வெங்கடேஸ்வரன் படு சீரியஸா கொடுத்திருக்கற விளக்கம்தான்! ஹாஹாஹா ... என்னால சிரிச்சு முடியல! :)))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27073329201308633032015-05-30T21:26:41.305+05:302015-05-30T21:26:41.305+05:30நான்தான் just kidding போட்டு இருந்தேனே கவனிக்கலையா...நான்தான் just kidding போட்டு இருந்தேனே கவனிக்கலையா நீங்க..:)

எவ்வளவு சிக்கலிலும் வெளிச்சம் இருப்பதை பார்த்து சிரிக்க வைக்கும் அனைவரும் மேதையே..உங்கள் மொழிப்பெயர்ப்பில் வந்த லக்கி லுக் கதை மறுபடியும் படிக்க வைப்பு கிடைத்தது. சில வாரங்களுக்கு முன். நன்றாக இருந்தது. பாராட்டுக்கள். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12195336927621474132015-05-30T21:22:44.289+05:302015-05-30T21:22:44.289+05:30அப்புறம் தலீவரே, இதே பதிவுல நீங்க 'ஞானி'னு...அப்புறம் தலீவரே, இதே பதிவுல நீங்க 'ஞானி'னு பேர் வாங்கிட்டீங்க... இப்ப நானும் 'மேதை'னு பேர் வாங்கிட்டேன்... நம்ம சங்கத்தின் Reputation ஏகத்துக்கும் எகிறிட்டிருக்கறதை கவனிச்சீங்களா? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53211498740606843122015-05-30T21:21:55.655+05:302015-05-30T21:21:55.655+05:30மகேந்திரன்.அண்ணா நகர் முதல் தெரு படத்தில் பிரபலமான...மகேந்திரன்.அண்ணா நகர் முதல் தெரு படத்தில் பிரபலமான காமெடி அது.மேலும் நம் ஆட்கள்,ஒரு வார்த்தையை திரித்துவிடுவதில் கெட்டிகாரர்கள் வடிவேல் காமெடியில் "சொம்பில் தண்ணீர் கேட்கும் வடிவேலை மாப்பிள்ளை தங்கசொம்பு இல்லாமல் தாலிகட்டமாட்டாராம் என்று திரித்து கலாட்டா செய்வார்கள்"ஆகவே இந்த விளக்கம்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23883672379381706302015-05-30T21:17:03.890+05:302015-05-30T21:17:03.890+05:30ஹாஹாஹா! தலீவரே, அந்த மாதிரி வெளிநாட்டுக்கெல்லாம் ...ஹாஹாஹா! தலீவரே, அந்த மாதிரி வெளிநாட்டுக்கெல்லாம் இப்போ விசா கிடைக்கிறது சிரமம்னு பேசிக்கிட்டாங்களே... பாஸ்போர்ட் வச்சிருக்கீங்களா? சரி, பரவாயில்ல... ரேசன் கார்டையாவது மறக்காம எடுத்துப் போயிடுங்க! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12226139805024518582015-05-30T21:09:46.573+05:302015-05-30T21:09:46.573+05:30:):)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-611162603113863652015-05-30T21:04:30.481+05:302015-05-30T21:04:30.481+05:30// இத்தாலி மேதை //
மேதை?! ம்.. அது வந்து... அது உங...// இத்தாலி மேதை //
மேதை?! ம்.. அது வந்து... அது உங்களுக்கு எப்படி தெரிந்தது? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19991359619964194372015-05-30T20:59:16.072+05:302015-05-30T20:59:16.072+05:30எப்படி செயலாலரே ..இந்த ரணகளத்திலுயும் உங்களுக்கு க...எப்படி செயலாலரே ..இந்த ரணகளத்திலுயும் உங்களுக்கு காமெடி வருகிறது ..பாராட்டுக்கள் ...

எனக்கெல்லாம் ஒரு நாலு மாசத்துக்கு நமது சங்கத்தை லீசுக்கு விட்டுட்டு சிதம்பரம் ..சீர்காழி ..மாயவரம் ன்னு வெளிநாட்டுக்கு ஓடி போயிரலாம்ன்னு இருக்கு ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68009602940817558712015-05-30T20:54:27.769+05:302015-05-30T20:54:27.769+05:30ஹாஹாஹா!
படிக்க ஆரம்பிச்சப்போ கொஞ்சம் திக்'னுத...ஹாஹாஹா!

படிக்க ஆரம்பிச்சப்போ கொஞ்சம் திக்'னுதான் இருந்துச்சு. கடைசி வரிய படிச்சப்போதான் சிரிப்பே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45005267543133557332015-05-30T20:39:01.318+05:302015-05-30T20:39:01.318+05:30ஒரு வக்கீல் வாடா போடான்னு மதிப்பு மட்டு மரியாதை இல...ஒரு வக்கீல் வாடா போடான்னு மதிப்பு மட்டு மரியாதை இல்லாமல் பதிவிடுகிறார். அதை வைத்து ஒரு சீனியர் வாசகர் இத்தாலி மேதை காமெடி செய்கிறார். மாதவன் இல்லை என்று கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்கிறார். என்ன நடக்குது இங்கே. தட்டிக் கேட்க யாரும் இல்லையா? இப்படி இருந்த நாட்டுல எப்படி மழை வரும். அநீதி... அநீதி...

Sorry.. Could not control.. Just kidding...:)Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70310298754605221022015-05-30T20:00:13.239+05:302015-05-30T20:00:13.239+05:30//என்னமோ போடா மாதவா.! //
நல்லவேளையா இங்கே மாதவன்...//என்னமோ போடா மாதவா.! //

நல்லவேளையா இங்கே மாதவன்'ற பேர்ல எந்த ஐடி'யும் இல்ல! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com