tag:blogger.com,1999:blog-4996032295438770357.post275420060563732844..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு விடுமுறை நாள் படலம்..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63609520381479697632024-03-12T10:19:03.158+05:302024-03-12T10:19:03.158+05:30விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. ஆனா கிட்டங்கி ரொம்பி...விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. ஆனா கிட்டங்கி ரொம்பி வழியுமே என்று நீங்கள் சொல்வது எனக்கு காதில் விழுது சார் SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76612088574484780132021-08-04T10:43:47.943+05:302021-08-04T10:43:47.943+05:3013th. சிங்கத்தின் சிறு வயதில் nostalgia starts her...13th. சிங்கத்தின் சிறு வயதில் nostalgia starts hereDr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15721913425524608562013-08-28T08:35:52.127+05:302013-08-28T08:35:52.127+05:30அருமை சார்... என்ன தான் புதுசு புதுசா பீட்ஸா, பர்க...அருமை சார்... என்ன தான் புதுசு புதுசா பீட்ஸா, பர்கர்னு வந்தாலும் பழைய சோறும் பச்சை வெங்காயமும் தர்ற டேஸ்ட்டை மறக்க முடியுமா? அப்பல்லாம், ஃப்ரண்ட்ஸ் 4,5 பேர் சேர்ந்து 10 10 பைசாவா சேத்து காமிக்ஸ் வாங்கிப் படிப்போம்... மனசுக்குள்ள மழையடிக்கிற நினைவுகள் அவை..!Arun Kamalhttps://www.blogger.com/profile/04565482197672120282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55755126056174215562012-02-18T23:03:33.380+05:302012-02-18T23:03:33.380+05:30திகில் காமிக்ஸ் படிச்ச காலமெல்லாம் இன்னும் நெஞ்சுக...திகில் காமிக்ஸ் படிச்ச காலமெல்லாம் இன்னும் நெஞ்சுக்குள்ளயே இருக்கு. நேத்து நடந்தா மாதிரி இருக்கு… எத்தனை வருஷம் ஓடிருச்சு… மறுபடியும் காமிக்ஸ் கிளாசிக்ஸ்ல போடுங்க… மறுபடியும் படிக்கணும்போல இருக்கு… ஒரு தற்கொலை கவிதை பத்தி எல்லாம் போட்டிருந்தீங்க… அது ஒரு கனாக்காலம்!dr.saravanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42891498615121867112012-02-02T20:54:51.116+05:302012-02-02T20:54:51.116+05:30dear sir வார்த்தைகளே வரவில்லை இந்த புக் என்கிட்ட இ...dear sir வார்த்தைகளே வரவில்லை இந்த புக் என்கிட்ட இருக்கு மீண்டும் படிக்கணும்சுரேஷ் https://www.blogger.com/profile/16356060231227900886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44690146534331707172012-02-01T00:00:08.450+05:302012-02-01T00:00:08.450+05:30Nice attempt to revive the thihil library once aga...Nice attempt to revive the thihil library once again to continue it on the stream... good luckERBhttps://www.blogger.com/profile/16781990893984507758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52375057151388096342012-01-31T01:36:34.668+05:302012-01-31T01:36:34.668+05:30விஜயன் சார்,
காலச்சக்கரத்தில் எங்களையும் பின்னோக்க...விஜயன் சார்,
காலச்சக்கரத்தில் எங்களையும் பின்னோக்கி அழைத்து சென்று விட்டீர்கள். மிகவும் அருமையான கட்டுரை.

அன்புடன்,
ராஜாRadjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28707200609743133882012-01-29T00:07:53.651+05:302012-01-29T00:07:53.651+05:30ஒரு கோரிக்கை.
ஜீனியர் லயனில் வந்த கார்டூன் கேரக்டர...ஒரு கோரிக்கை.
ஜீனியர் லயனில் வந்த கார்டூன் கேரக்டர்கள், லக்கி, சிக்&பில் கதைகளை ஒரு ஸ்பெஷலாக கொண்டுவந்திடலாமே. நெடுநாள் வாசகர்கள் பலரிடம் கூட ஜீனியர் லயனில் வந்த கதைகள் இல்லை என்றே நினைக்கிறேன். பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90001337514455248232012-01-27T13:25:19.106+05:302012-01-27T13:25:19.106+05:30http://www.comicvine.com/grimms-ghost-stories/49-1...http://www.comicvine.com/grimms-ghost-stories/49-18838/ கருப்புகிழவியின் கதைகளில் நிறைய வந்திருப்பது போல தெரிகிறது. அனைத்து உரிமையும் தங்களிடம் இல்லையா ? :(பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14777924878941275242012-01-27T13:22:50.445+05:302012-01-27T13:22:50.445+05:30கருப்புகிழவியின் கதைகள் மிகவும் பிடித்தமான ஒன்று. ...கருப்புகிழவியின் கதைகள் மிகவும் பிடித்தமான ஒன்று. க்ளாசிக் காமிக்ஸ் வரிசையில் அந்த திகில் கதைகளை மறுபடியும் வெளியிடலாமே. திகில் காமிக்ஸில் வந்த பல கதைகள் மிகவும் அருமையானவை.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88645802658858999952012-01-27T12:49:30.375+05:302012-01-27T12:49:30.375+05:30இன்னொரு விளம்பரம்! இந்த S. S. கார்த்திக் நான்தான் ...இன்னொரு விளம்பரம்! இந்த S. S. கார்த்திக் நான்தான் :) (thank you Viswa for the scan ;)

http://lh4.ggpht.com/_ymLqylrIhm4/ShXOjOS2Q4I/AAAAAAAACsA/3X273EWI1Hs/s1600-h/Thigil%20Library%20Issue%20No%202%20Dated%201st%20Sept%201993%20Letters%202%5B4%5D.jpgKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83718792682401860652012-01-27T12:48:17.090+05:302012-01-27T12:48:17.090+05:30This comment has been removed by the author.Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22471189010907667412012-01-26T23:11:07.042+05:302012-01-26T23:11:07.042+05:30ஏன் தீடிர்ன்னு முதல் புக்கை விடு செகண்ட் புக் பத்த...ஏன் தீடிர்ன்னு முதல் புக்கை விடு செகண்ட் புக் பத்தி பேசறீங்களோ... எனக்கு புரியல. ஆனா முதல் புக் படிச்சா நாள் இன்னைக்கும் நியாபகம் இருக்கு. அன்னைக்கு பேய் (அட டபுள் மீனிங் இல சார்) மழை. கரண்ட் as usual இல்ல. எங்க அப்பா ஊருக்கு போய்ட்டு அன்னைக்கு சாப்பாடும் காமிக்ஸ் libraryum வாங்கிட்டு வந்தாரு. அந்த இருட்டுலையும் விடாம உக்காந்து படிச்சேன். Especially, Edgar allan poe கதை இன்னும் என்னால மறக்க முடியாத விருந்து. புகழ்ச்சிக்காக சொல்லல, really You are a good Translator sir.ஆவுடையப்பன்https://www.blogger.com/profile/10020856065613702216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37000184805965632912012-01-26T13:08:36.721+05:302012-01-26T13:08:36.721+05:30Sir,
அருமையான ஒரு நாஸ்டால்ஜியா பதிவு. இந்த கதைகளை...Sir,

அருமையான ஒரு நாஸ்டால்ஜியா பதிவு. இந்த கதைகளை பற்றி நானும் ஒருமுறை ஏராளமான ஸ்கான் மற்றும் கொஞ்சமே கொஞ்சம் விவரங்களுடன் ஒரு பதிவிட்டு இருக்கிறேன்.

விளம்பரமாக தோன்றினாலும் இங்கே அதற்க்கான லிங்க்'ஐ அளிக்கிறேன்:  திகில் லைப்ரரி - தமிழ் காமிக்ஸ் உலகம் King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com