tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2544980120035049729..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: நெஞ்சிலிருந்து நேராய் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger220125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3806506650808380242024-03-16T12:16:29.171+05:302024-03-16T12:16:29.171+05:30போன பதிவில் தான் கமெண்ட் செக்ஷன் படிக்க கூடாதுன்னு...போன பதிவில் தான் கமெண்ட் செக்ஷன் படிக்க கூடாதுன்னு முடிவு எடுத்தேன், ஆனா இந்த பதிவு கமெண்ட் செக்ஷன் படிக்கலேன்னா இன்னும் குழம்பியிருப்பேன் போல SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92088324436679333802012-04-13T23:14:51.129+05:302012-04-13T23:14:51.129+05:30வீடியோ நாளைக்கு பார்த்து விடுகிறேன் பொடியன்....வீடியோ நாளைக்கு பார்த்து விடுகிறேன் பொடியன். ஓர் பெண் வாசகர் கூட இங்கே இல்லாதது கொடுமை, ஆமா இவர்கள் இப்படி போட்டு அறுத்தால். அவுங்க அவுங்க கவலை அவங்களுக்கு:(Jolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29157738975890818962012-04-13T23:08:38.119+05:302012-04-13T23:08:38.119+05:30எடிட்டர் ரிட்டர்ன்ஸ்!
ஆசிரியருக்கு, மிக்க நன்றி.
...எடிட்டர் ரிட்டர்ன்ஸ்!
ஆசிரியருக்கு, மிக்க நன்றி.

-Theeban (SL)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17310214286124318432012-04-13T23:01:39.801+05:302012-04-13T23:01:39.801+05:30நான்கு வருடங்களுக்கு முன்னையதொரு வீடியோப் பதிவுதான...நான்கு வருடங்களுக்கு முன்னையதொரு வீடியோப் பதிவுதான். ஆனாலும், இது தொடர்பாக நண்பர்கள் யாருக்கேனும் மேலதிக தகவல்கள் தெரிந்தால் அறியத்தருவீர்களா? http://www.youtube.com/watch?v=qfkS17vT3EM&feature=related ( வெளி இணைப்பொன்றை இங்கே சேர்த்ததற்கு ஆசிரியர் மன்னிக்கவேண்டும்.)

5000 காமிக்ஸ்கள் ஒருவரிடமிருப்பதென்பது சாதனைக்குரிய விடயம்தான். அவர் வர்ணத்தில் காமிக்ஸ் வெளியிடுவது தொடர்பாகவும் சிந்தித்திருக்கிறார் போலிருக்கிறது.

முத்துவின் பல முத்தான இதழ்களை வீடியோவில் பார்க்கும்போது எனது பழைய சேகரிப்பும் ஞாபகத்துக்கு வருகிறது. ஹ்..ம்... என்ன செய்வது... இழப்புக்கள் எமக்கு சகஜமாகிவிட்டபிறகு...

-Theeban (SL)

(பி.கு: 'மறுபதிப்புக்கு மரியாதை' 216 பின்னூட்டங்கள்; அதை இப்போது இங்கே கடந்திருக்கிறோம்!)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52952113419874122272012-04-13T22:39:01.868+05:302012-04-13T22:39:01.868+05:30எனக்கு ஓர் சந்தேகம், எல்லோரும் சொல்லி வச்சது ...எனக்கு ஓர் சந்தேகம், எல்லோரும் சொல்லி வச்சது போல Advice மழையா கொட்டுறீங்களே, இங்கே எல்லோருமே பெரிசுகளா, அப்புரம் பெண் வாசகர்கள் யாருமே இங்கே கிடையாதா, அல்லது அவர்களும் அனாமியாக வந்துபோகிறார்களா?Jolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88343722569579217162012-04-13T22:18:57.910+05:302012-04-13T22:18:57.910+05:30விஜயன் சார்,
கமென்ட் பெட்டியின் Load More கீழே என்...விஜயன் சார்,
கமென்ட் பெட்டியின் Load More கீழே என்று ஒரு சுட்டி இருக்கும், அதனை அழுத்தினால் முழு கமென்ட்டுகளும் தெரியும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67395549248436113192012-04-13T22:08:14.008+05:302012-04-13T22:08:14.008+05:30நண்பர்களே,
இது ஒரு சோதனைப் பதிவு மட்டுமே...இன்று ...நண்பர்களே,

இது ஒரு சோதனைப் பதிவு மட்டுமே...இன்று மாலை முதல் பதிவாகியுள்ள commentகளை(எனது பதிவுகளையும் சேர்த்துத் தான் ) என்னால் இந்தச் சங்கிலியில் பார்த்திட முடியவில்லை.

இந்தப் பதிவு upload ஆகிறதா இல்லையா என்று பார்த்திட முனைகிறேன்...!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15367763645525054112012-04-13T21:17:46.995+05:302012-04-13T21:17:46.995+05:30எனக்கு தலை வங்கி கிடைத்து விட்டது .இந்த ஆர்ட் பேப்...எனக்கு தலை வங்கி கிடைத்து விட்டது .இந்த ஆர்ட் பேப்பர் கலர் புத்தகங்களுக்கு ஓகே. தயவு செய்து கலரில் ட்ரை பண்ணி பார்ப்போமே.பிடித்திருந்தால் தொடருவோம் .இல்லன்ன விட்டு விடுவோம். கதையில் சிறு குறைகள் இருப்பினும் ,நிறைகள் நிறைந்துள்ள புதிய தலை முறைக்கு பொக்கிசமே.(நிறைய பேர் அந்த குறைகளை சொல்லி ஆசிரியரும் ஒப்பு கொண்ட அவற்றை கலைந்தால் வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் ) நமது எடிட்டரும் புரட்சி தீ கதை எடிட்டரை போல் காமிக்ஸ் உலகில் நமது துணையுடன் வெற்றி கோடி நாட்ட போவது நிச்சயம்.இன்னும் டாக்டர் வரவில்லை .எனது உடல் நலம் குணம் பெற விரைவில் அனுப்பி வைக்கவும்.இல்லையெனில் சிவகாசி வந்து அட்மிட் ஆக வேண்டி வரும்.இந்த புத்தகத்தை நான் மூன்றாவது படிக்கும் பொது படித்தது.மீண்டும் என் வசந்த கால நினைவுகளை துள்ள வைத்த உங்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல பலகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74200860319110687462012-04-13T21:00:13.230+05:302012-04-13T21:00:13.230+05:30//ரபிக், எனக்கு விளம்பரமே தேவை இல்லை. 4 முறை Super...//ரபிக், எனக்கு விளம்பரமே தேவை இல்லை. 4 முறை Superstar ரஜினிகாந்துடன் தனியாக பேசி இருந்தாலும், ஒரு முறைகூட அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு அவரை வைத்து நான் விளம்பரம் தேட வேண்டிய நிலை எனக்கு இல்லை. எனக்கே சொந்தமாக ஒரு தொலைகாட்சி சேனல் இருக்கிறது. அப்படி இருக்க, "வழக்கம் போல உண்மையை அறியாமல்" நீங்கள் சொல்வது வேடிக்கையாகவே இருக்கிறது. தமிழ் நாட்டில் மூன்றுகோடி பேர் ரசிக்கும் ரஜினியுடனே என்னுடைய நிலைப்பாடு அப்படி என்றால், தற்போதைய நிலையில் சுமார் பத்தாயிரம் பேர் படிக்கும் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வைத்தா நான் விளம்ப்ரம் தேடிக்கொள்ளப்போகிறேன்//

உங்கள் இந்த வார்த்தைகள் சரியாய் மனதை நீங்களே கேட்டு கொள்ளுங்கள் .

உலகத்துக்கு இங்கு ரஜினிகாந்த் தேவையில்லாதவர் .இங்கு சூப்பர் ஸ்டார் நமது ஆசிரியரே .ரஜினியுடன் படம் எடுத்து யாரும் பெரிய ஆள் ஆகி விட முடியாது.ஆனால் இங்கு நமது எடிடருடன் படம் எடுத்தால் கண்டிப்பாக யார் என்ன நினைத்தாலும் எங்களை போன்றவருக்கு அவர் பெரிய ஆளே.உங்கள் ப்ளாக்ஐயும் ரசிக்கும் ஒரு ரசிகன்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77803041757022300362012-04-13T20:15:49.263+05:302012-04-13T20:15:49.263+05:30SoundarSS - உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அனைவரும...SoundarSS - உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அனைவரும் அதையே விரும்புவார்கள்....தேவாரம்https://www.blogger.com/profile/01287538983967176326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75412454163626708162012-04-13T19:27:52.193+05:302012-04-13T19:27:52.193+05:30டியர் எடிட்டர், இந்த கருத்தை இட்டவுடன் நமது அலுவலக...டியர் எடிட்டர், இந்த கருத்தை இட்டவுடன் நமது அலுவலகம் தொடர்பு கொண்ட போது, கொரியரில் புத்தகம் அனுப்பபடுவது பற்றி தெரிந்து கொண்டேன். 10 ரூபாய் புத்தகத்திற்கு அதிகம் செலவு செய்து புத்தகம் அனுப்புவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. இனி வரும் காலங்களில் 10 ரூபாய் புத்தகங்களை தனி தனியே அனுப்புவதை தவிர்த்து, மொத்தமாக வெளியிட்ட பின் சேர்த்து கொரியர் செய்து விடலாமே ? இனி இன்னும் 4, 5 10 ரூபாய் புத்தகங்கள் மட்டும் தான் பாக்கி என்பதால் கூறுகிறேன் ?

புத்தகம் எதிர்பார்த்து காத்திருந்து வெறுத்து போனதையே சற்று காமடியாக மட்டுமே மேலே பதிவேற்றினேன். மற்றபடி நீங்கள் மன்னிப்பு கோரும் அளவிற்கு எனக்கு செலவுகள் ஒன்றும் ஆகிவிடவில்லை. தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் பணி.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65786796904926889002012-04-13T18:44:04.017+05:302012-04-13T18:44:04.017+05:30editor sir, it has become a matter of pride for so...editor sir, it has become a matter of pride for some to show cast to us their status in their society by bolstering about themselves unnecessarily in this blog here which alone has created a lot of problems.it has become a ego clash as u mentioned, its better for all if people whoever they may be learn to curtail their words.please try to understand without again starting a quarrel."suya thambattam vename please"...lionpriyanlionpriyanhttps://www.blogger.com/profile/14586927962488179411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22130531488805648052012-04-13T17:48:37.696+05:302012-04-13T17:48:37.696+05:30நன்றி நண்பரே தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்நன்றி நண்பரே தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83726671726057715682012-04-13T17:39:36.280+05:302012-04-13T17:39:36.280+05:30யுவ கிருஷ்ணா : அங்கே வாரிப் பார்க்க சமாச்சாரம் அதி...யுவ கிருஷ்ணா : அங்கே வாரிப் பார்க்க சமாச்சாரம் அதிகம் கிடையாது என்பதும் ஒரு saving grace :-)Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23662662515078661172012-04-13T17:33:34.691+05:302012-04-13T17:33:34.691+05:30Rafiq Raja : இன்று கூரியர் மூலம் உங்களுக்கு மாற்றா...Rafiq Raja : இன்று கூரியர் மூலம் உங்களுக்கு மாற்றாக ஒரு இதழினை அனுப்பி
இருக்கிறோம். உங்களுக்கு நேர்ந்த சிரமங்கள் / செலவுகளுக்கு எங்களது apologies.Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78561876896322977922012-04-13T17:26:30.109+05:302012-04-13T17:26:30.109+05:30டியர் எடிட்டர்,
3 பதிவுகளும் எந்த அறிவிப்புகளை கொ...டியர் எடிட்டர்,

3 பதிவுகளும் எந்த அறிவிப்புகளை கொண்டது, என்று அறிந்து கொள்ள ஆவலை தூண்டி விட்டீர்கள். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். மறுபதிப்புகளை விட புதிய வெளியீடுகளாக இருக்கும் வரை, டபுள் ஓகே தான்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66006059764879786632012-04-13T17:20:50.684+05:302012-04-13T17:20:50.684+05:30Jolna paiyan : இதுக்கே அசந்து போய் விட்டால் எப்புட...Jolna paiyan : இதுக்கே அசந்து போய் விட்டால் எப்புடி ? :-)Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80474630914839422132012-04-13T17:17:42.753+05:302012-04-13T17:17:42.753+05:30sant satan : நண்பரே, டாக்டர் 7 இதழினை மொத்தமாய்.....sant satan : நண்பரே, டாக்டர் 7 இதழினை மொத்தமாய்...ஒரே நாளில் (சென்ற சனிக்கிழமை) தபால் மூலம் அனைத்து வாசகர்களுக்கும் அனுப்பிட்டோம். 'நெருக்கமான வாசகப் பட்டியல்' ; 'நெருக்கமில்லா வாசகப் பட்டியல்' என்ற தீர்மானத்தை எடுத்திட்டு புத்தங்களை முந்தியும் பிந்தியும் பட்டுவாடா செய்திடுவது சிவகாசித் தபால் அலுவலகமே தவிர நாங்களல்ல !

'சுண்டைக்காய் கால் பணம் ; சுமைகூலி முக்கால்பணம்' கதையாக பத்து ரூபாய் இதழை இரு மடங்கு செலவழித்து கூரியர் மூலம் அனுப்புவது சாத்தியமல்ல என்பதால் சற்றே பொறுமையாய் இருந்திடல் அவசியமே. இங்குள்ள தபால்நிலையத்தில் நமது அதிதீவிர வாசகர் ஒருவரும் உயர் பதவியில் உள்ளார். அவரிடம் வினவும் பொது, நிஜமான ஆட்பற்றாக்குறை ; நிறைய தற்காலிக பணியாளர்கள் என்று அவர்கள்தம் கஷ்டங்களை எடுத்து வைக்கின்றார் ! இடையில் பட்டுவாடா செய்திடுபவரும் ஒரு காமிக்ஸ் ரசிகராக இருக்கும் பட்சத்தில் புக் தொலைந்து போகிடும் (!!) பிரச்னைகளும் உண்டே.

அருள் கூர்ந்து இது வரை இதழ் கிடைத்திருக்கா நண்பர்கள் தங்கள் முகவரியினைக் குறித்து ஒரு ஈ-மெயில் அனுப்பிட வேண்டுகிறேன் ! எங்கள் செலவில் மாற்றாக இன்னொரு பிரதியினை கூரியர் மூலம் அனுப்பி வைக்கின்றோம் ! Thanks for the patience !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7116694869022018602012-04-13T17:13:36.632+05:302012-04-13T17:13:36.632+05:30बहुत अच्छा.बहुत बहुत अच्छा.(சாத்தானின் ஹிந்தி எப்ப...बहुत अच्छा.बहुत बहुत अच्छा.(சாத்தானின் ஹிந்தி எப்படி?)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9816145378467614182012-04-13T16:56:28.886+05:302012-04-13T16:56:28.886+05:30நண்பர்களே,
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு ந...நண்பர்களே,

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! அத்தோடு இன்று நம் நண்பர் தீபனுக்கு வாழ்த்துச் சொல்லிடுவதில் எனது பங்கினையும் பதிவு செய்கிறேன் ! Have a great year ahead Theeban !

நம்மில் பலருக்கும் இந்த வலைப்பக்கம் ஒரு தினசரி வருகைஏட்டுக்கு சமானம் என்பது கண்கூடு ! (பீற்றல் தொனியில் இதனை சத்தியமாக நான் பதிவிடவில்லை) தினமும் ஆஜராகும் நாம், சமீபமாய் இங்கே அரங்கேறிவரும் விரும்பத்தகா மோதல்களுக்கு சாட்சிகளாக நின்றிடும் காலகட்டம் தற்காலிகமானதே என்று நம்புவோம் !

என்னைப் பொறுத்த வரை எனது நிலைப்பாட்டினை தெளிவாக்கி விட்டேன் ! எனது சிந்தனைகளோ ; செயல்பாடுகளோ ; தீர்மானங்களோ நிச்சயம் இங்கே அரங்கேறி வரும் சங்கதிகளால் எவ்விதத்திலும் மாறிடப் போவதில்லை. "கொழுப்பு ஜாஸ்தி" ; திமிர் புடிச்சவன்" என்ற உற்சாகமூட்டும் விமர்சனங்களை எனக்கு இது சில சமயங்களில் ஈட்டிக் கொடுக்க வல்லது என்ற போதிலும் - சிவகாசி வெயிலில் உரமேறிப் போயிருக்கும் தோலின் தடிமன் கொஞ்சம் ஜாஸ்தி என்பதால் - எனது வழிகளும் சரி ; வலிகளும் சரி, எப்போதுமே நானே தேடிக் கொண்டவையாகவே இருந்திடும் !

இங்கே நடந்திட்ட களேபரங்களில் நமது பாதை மாறிடவில்லை என்பதை உறுதிபடுத்தும் விதத்தில் இன்று ; நாளை ; அதன் மறு நாள் என 3 புதுப் பதிவுகளோடு உங்களை சந்திக்கவிருக்கிறேன் ! See you soon guys !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75555493049421866572012-04-13T15:48:49.411+05:302012-04-13T15:48:49.411+05:30இந்திய தபால் துறைக்கு புனித சாத்தான் கடும் கண்டனம்...இந்திய தபால் துறைக்கு புனித சாத்தான் கடும் கண்டனம் தெரிவிக்கிறான்.இனி வரும் காலங்களில் லயன் ,முத்து காமிக்ஸ்கள் தனியார் கூரியர் மூலமாக அனுப்ப எடிட்டர் அவர்கள் உறுதியளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் சிவகாசிக்கு வந்து லயன் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடத்தப்படும் என புனித சாத்தான் எச்சரிக்கிறான்.be carefull(நான் என்னெ சொன்னேன்)saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13721517480109300832012-04-13T14:46:42.548+05:302012-04-13T14:46:42.548+05:30இப்படியே "ஜல்லிக்கட்டு, மல்லுகட்டு, கும்மாங்க...இப்படியே "ஜல்லிக்கட்டு, மல்லுகட்டு, கும்மாங்குத்து" என்று தொடருமேயானால் ஆசிரியரின் இந்த பதிவு முதல் இடத்தை பிடிப்பது நிச்சயம்P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16489940862668431302012-04-13T14:18:52.172+05:302012-04-13T14:18:52.172+05:30ஐயா நீர் ரஜினி உடன் போட்டோ எடுத்து கொள்ளாதது உம் ப...ஐயா நீர் ரஜினி உடன் போட்டோ எடுத்து கொள்ளாதது உம் பெரிய மனதை காட்டுவதாகவே இருக்கட்டும். நீர் இன்னும் பல தொலைகாட்சி சேனல் கள் துவங்க கடவுள் அருளட்டும். இந்த தகவல்கள் நமது காமிக்ஸ் ப்ளாக் இல் யாருக்கேனும் தேவையா என நீர் யோசித்து பதிவை இடவும் என அனைவரின் சார்பில் வேண்டி கொள்கிறேன். தற் புகழ்ச்சி யை போன்ற ஒரு கொடிய வியாதி வேறு எதுவும் இல்லை என்பர். எனவே நீர் thavare செய்தவர் இல்லை எனில் பிறர் செய்த தவறை சுட்டி காட்டினால் நல்லது என்பது எங்கள் கருத்து. தவுறு செய்தல் மனித இயல்பு, இல்லாதார் இப் புவியில் இல்லவே இல்லை. தேவை இன்றி பதிவுகள் தேவையா?விஜயன் சார் உடனடி ஆக்சன் ப்ளீஸ். உஸ்ஸ் அப்பாடஆஆஅ முடியல்ல... வலிக்குது... புத்தக ப்ரியன்புத்தக ப்ரியன் https://www.blogger.com/profile/00750041426996062149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48406682556257877302012-04-13T14:13:31.155+05:302012-04-13T14:13:31.155+05:30201 ஐ நான் அடிச்சிட்டேனுள்ள?எப்பூடி ?201 ஐ நான் அடிச்சிட்டேனுள்ள?எப்பூடி ?saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80842986240309538532012-04-13T13:32:07.370+05:302012-04-13T13:32:07.370+05:30அடடே.. 200 அடிக்கும் வாய்ப்பு எனக்கா? (இதிலென்னடா ...அடடே.. 200 அடிக்கும் வாய்ப்பு எனக்கா? (இதிலென்னடா பெரிய சாதனை என்று நண்பர்கள் முறைப்பது புரிகிறது. ஒரு சின்ன சந்தோஷம் அவ்வளவுதான்!) !st, 100th and 200th... :)

-Theeban (SL)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.com