tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2506636335595650069..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: மாற்றங்கள் தொடர்கதை தானா ?Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger362125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6725115845988591402017-03-31T21:47:52.800+05:302017-03-31T21:47:52.800+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76035336646957790912017-03-31T21:22:16.319+05:302017-03-31T21:22:16.319+05:30ஏப்ரல்-2 :
" மாற்றங்கள் தொடர்கதை தானா?"
...ஏப்ரல்-2 :
" மாற்றங்கள் தொடர்கதை தானா?"
"ஏமாற்றங்கள் தொடர்கதை தானா?

ஏப்ரல்-3 :
"மாற்றங்கள் தொடர்கதை தானா?"
" ராமசாமிக்கு குடுத்த கடனும், இந்தமாச புக்கும் - ஊ..ஊ..ஊஊஊ..."Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24711770490113730902017-03-31T21:10:19.922+05:302017-03-31T21:10:19.922+05:30ஆங்! இது கொஞ்சம் பரவாயில்லை மாயாகாரு..!!ஆங்! இது கொஞ்சம் பரவாயில்லை மாயாகாரு..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59625917586396992852017-03-31T21:09:10.810+05:302017-03-31T21:09:10.810+05:30ஆங்! இது கொஞ்சம் பரவாயில்லை மாயாகாரு..!!ஆங்! இது கொஞ்சம் பரவாயில்லை மாயாகாரு..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74917218050796601352017-03-31T21:07:03.272+05:302017-03-31T21:07:03.272+05:30ஏப்ரல் - 1
"மாற்றங்கள் தொடர்கதைதானா? "...ஏப்ரல் - 1

"மாற்றங்கள் தொடர்கதைதானா? "

பிம்பிளிக்கி பிளாப்பி..KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82709781084591624222017-03-31T19:44:24.995+05:302017-03-31T19:44:24.995+05:30மார்ச் - 26 :
" மாற்றங்கள் தொடர்கதை தானா? &qu...மார்ச் - 26 :
" மாற்றங்கள் தொடர்கதை தானா? "
" ஹி ஹி! அப்படித்தான் தெரியுது சார்"

மார்ச் - 27 :
"மாற்றங்கள் தொடர்கதை தானா?"
" அதுல என்ன சார் டவுட்? கண்டிப்பா தொடர்கதை தான் "

மார்ச் - 28:
" மாற்றங்கள் தொடர்கதை தானா?"
" சார்... அது தொடர்கதையா இருக்கட்டும்... இல்ல ஒருபக்கக் கதையா இருக்கட்டும்... புக்க எப்ப அனுப்புவீங்க?"

மார்ச் -29 :
" மாற்றங்கள் தொடர்கதை தானா?"
" கிர்ர்ர்ர்... புக்கு லேட்டானக்கூட பரவாயில்ல சார், ஒரு பதிவாவது போடுங்க... லோடுமோரு வந்து ரெண்டு நாளாவுது"

மார்ச் - 30 :
" மாற்றங்கள் தொடர்கதை தானா? "
" சார்... லாரி ஸ்டிரைக், மெரினா போராட்டம்லாம் மறுபடி ஆரம்பிச்சுட்டாங்க... ஆத்தா வையும், ஊருக்குப் போகணும், புக்க அனுப்பறீங்களா இல்லையா?"

மார்ச் - 31:
" மாற்றங்கள் தொடர்கதை தானா?"
" பூஊஊஊவ்... பூஊஊஊவ்... ங்ஞா... "

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1787523861383837332017-03-31T19:33:24.109+05:302017-03-31T19:33:24.109+05:30அண்ணாத்தே.! அல்லாருக்கும் பொஸ்துவம் காத்தால கொரியர...அண்ணாத்தே.! அல்லாருக்கும் பொஸ்துவம் காத்தால கொரியர் ஆபிஸாண்ட கெடச்சுடம்.! கவலை படமா பீஸ்புல்ல ஒறங்குங்க.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71211045811882101452017-03-31T19:15:19.104+05:302017-03-31T19:15:19.104+05:30சார் புத்தகங்கள அனுப்பியாச்சா...காலைல வாங்க போலாமா...சார் புத்தகங்கள அனுப்பியாச்சா...காலைல வாங்க போலாமா..கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71733978987460167592017-03-31T18:29:20.600+05:302017-03-31T18:29:20.600+05:30ஆசிரியரின் புதிய பதிவு
மௌனமும் கொல்லும்ஆசிரியரின் புதிய பதிவு
மௌனமும் கொல்லும்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71418260276270572552017-03-31T18:24:23.335+05:302017-03-31T18:24:23.335+05:30ஆசிரியரின் புதிய பதிவு
மௌனமும் கொல்லும்ஆசிரியரின் புதிய பதிவு
மௌனமும் கொல்லும்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3962226035756646722017-03-31T18:16:44.014+05:302017-03-31T18:16:44.014+05:30@ கரூர்மாமு
ஏதோ நீங்க ஆசப்பட்டிங்கன்னு ரெண்டு வார...@ கரூர்மாமு

ஏதோ நீங்க ஆசப்பட்டிங்கன்னு ரெண்டு வார்த்தை...ஹீ.ஹீ.ஹீ...

மத்தபடி டெக்ஸ் தங்கமான மனுஷர்..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38714615634352087622017-03-31T17:46:36.857+05:302017-03-31T17:46:36.857+05:30அப்ப நெசமாலும் டெக்ஸ்தானா...அப்ப நெசமாலும் டெக்ஸ்தானா...கருவூர் சரவணன்https://www.blogger.com/profile/13876047507969585409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79725063653989491632017-03-31T17:43:19.045+05:302017-03-31T17:43:19.045+05:30This comment has been removed by the author.கருவூர் சரவணன்https://www.blogger.com/profile/13876047507969585409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70031322601385901012017-03-31T17:36:51.523+05:302017-03-31T17:36:51.523+05:30@ பாஷா பாய்
புது பதிவு பத்தின தகவலுக்கு நன்றி பாய...@ பாஷா பாய்

புது பதிவு பத்தின தகவலுக்கு நன்றி பாய்...ஆனா பாருக்க நாம இந்த பதிவுலயே ரொம்ப பிஸிங்க....

அந்த 'ஆசிரியரை காணம்' பதிவுல அவரு வாசகர்களை காணம் ன்னு கவலைபட்டுட்டு இருப்பாரு. நாளைக்கு நைட்டோ...சன்டே மார்னிங்கோ அங்க வந்து கும்மியடிப்போம்ன்னு ஆறுதல் சொல்லுங்களேன் ப்ளிஸ்...:Pmayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77657839494515260822017-03-31T17:24:06.102+05:302017-03-31T17:24:06.102+05:30@ கோடையிடி ஸார்
ஹலோவ்....எதை சொல்லறதுன்றாலும் நேர...@ கோடையிடி ஸார்

ஹலோவ்....எதை சொல்லறதுன்றாலும் நேரா மாயா ஸார்ன்னு நேராவே சொல்லலாம்.

சும்மா இந்த மாயாவிகாரு, மரமண்டையாரு ன்னு இல்லாத ஆள்கிட்ட சவால் விடாதீங்கப்பு.!

எப்படி எப்படி...

டைகர் காலி...தலையில காலியா...???விட்டா மி.ம அடிச்சதால எடிட்டருக்கு மொத்த பாங்க் பேலன்ஸும் காலின்னு பீலா விடுவிங்க போல..!

யாரோ வில்லராம்....எப்பபாரு குதிரையிலயே பொறுப்பில்லாம,நாலுகாசு செலவுபண்ணி வாழாம அந்தாளுத்தான் சுத்தறான்னா...அதை ரசிக்கிறேன்னு இங்க ஜிகர்தண்டா இன்னிக்கே கடைசி...கிஷ்ணாயில் நாளைக்கே கடைசின்னு பள்ளிகூட பசங்களையே பதறவெச்சிருக்கிறதை பாத்தா, எனக்கு ஆத்திரங்கள் வருது மக்களே...:P

mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47824863146070330552017-03-31T17:22:30.571+05:302017-03-31T17:22:30.571+05:30நல்லபடியா எல்லோருக்கும் பொட்டி அனுப்பிவிட்டு இங்க...நல்லபடியா எல்லோருக்கும் பொட்டி அனுப்பிவிட்டு இங்கே இன்றிரவு ஆஜர் ஆவார்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33967773997944976362017-03-31T16:53:35.723+05:302017-03-31T16:53:35.723+05:30புதிய பதிவுக்கு டைட்டில்..!!
ஆசிரியரை காணோம்புதிய பதிவுக்கு டைட்டில்..!!

ஆசிரியரை காணோம்T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5324680418114452702017-03-31T16:44:28.943+05:302017-03-31T16:44:28.943+05:30Ok sir.thank for your reply. Try for any special b...Ok sir.thank for your reply. Try for any special book as BIG SURPRISE AND SUSPENSE.மாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61174556775374355882017-03-31T16:00:31.580+05:302017-03-31T16:00:31.580+05:30///வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க...தள்ளிட்டு போகாதீங...///வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க...தள்ளிட்டு போகாதீங்க.! ///

அரிசோனா லவ்வை இன்னொருக்கா படிங்க மாயாவிகாரு, டைகர் வாழ்ந்து பாத்தாரா இல்லையான்னு தெரியும். .!!

இந்த ரெண்டே நாள்ல காலி, டைகருக்கு தலைக்குள்ள காலின்றதெல்லாம் வேலிட் பாய்ண்ட்ஸ் கிடையாது சாரே. .!

இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ணுங்கோ..உங்களால முடியும். .!! :-)

(ஜியோ வேற இன்னையோட கடைசியாமே, நாளைக்கு நெட்பேக்குகக்கு என்ன வழின்னு யோசிச்சிட்டு இருக்கேன்.,நீங்க வேற :-)) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59149476985909569652017-03-31T14:43:23.613+05:302017-03-31T14:43:23.613+05:30நல்ல= நாள்ல
@ கரூர்கார்
:)))))நல்ல= நாள்ல

@ கரூர்கார்

:)))))mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79410057495278078172017-03-31T14:39:44.104+05:302017-03-31T14:39:44.104+05:30டைகரின் மின்னும் மரணம் அடிச்ச ஆயிரம் புக்கும் ரெண்...டைகரின் மின்னும் மரணம் அடிச்ச ஆயிரம் புக்கும் ரெண்டே நல்ல காலி. ஒவ்வொரு ஏஜண்டும் 50-30-40 ன்னு வித்திருக்காங்க...இன்னிக்கு ஆன்லைன்ல செக் பண்ணின ஒரு தீவிர டைகர் ரசிகர் சொன்ன பாக்கா தகவல்...

398 புக் வாண்டிங் ன்னு ஆன்லைன் ஸ்டோர்ல ஆடர் போட்டாலும் அவாய்லபிள்.

ரெண்டு வருஷமா அதோட தேவை தொடர்ந்து இருந்துட்டுதான் இருக்கு, அதுகேத்தமாதிரி எடிட்டரும் சப்ளை செய்யறார்.

ஒருவேளை ரெண்டு நாள்ல தீர்ந்து போன ஆயிரம் பிரதியோட மி.ம முடிச்சதுங்கன்னு எடிட்டர் கையை விரிச்சிருந்தா சிவகாசி ஆபிஸ் ரஜினி முருகன் டீஸ்டால் மாதிரி ஒரே இழுப்புல நம்ம பசங்க கவுத்து போட்டிருப்பாங்க.! ஏதோ தப்பிச்சுட்டாரு.!!

வா.வு.சி யோட வி.கே.சசிகலாவை கம்பேர் பண்ணிட்டா... வி்.கே.சி விற்பனையில் சாதனை செம்மல் ஆயிடுமா...????

இறங்கி அடிச்சா...யாரும் தாங்க மாட்டீங்க ஆமா...நரநரநரநர...
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54768851824434979952017-03-31T14:12:02.595+05:302017-03-31T14:12:02.595+05:30டெக்ஸின் ரசிகர்கள்ன்னு சொல்லமாட்டேன்... ( அப்பாடா,...டெக்ஸின் ரசிகர்கள்ன்னு சொல்லமாட்டேன்... ( அப்பாடா, நானும் கொளுத்தி போடுவேன் )P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71306867906729218142017-03-31T14:06:49.904+05:302017-03-31T14:06:49.904+05:30@கோடையிடி ஸார்
அதெல்லாம் ஒத்துக்க முடியாது... :D...@கோடையிடி ஸார்

அதெல்லாம் ஒத்துக்க முடியாது... :D

நீங்க டைகர் ரசிகர்களை சீண்டி பாக்கிறீங்க, டைகரோட வெற்றி என்னதெரியுமா...

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க...தள்ளிட்டு போகாதீங்க.!

என்ற சிம்பிள் மேட்டரை ரசிகர்களுக்கு புரியவெச்சதுதான்.! ரசிகர்கள் எல்லாம் அமைதியா லைப்ல செட்டில் ஆயிட்டாங்க...எடுத்துக்கெல்லாம் சவுண்டு விடுறது...யாரோட ரசிகர்கள்ன்னு சொல்லவா...??? :P
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71476097803249691782017-03-31T12:23:37.768+05:302017-03-31T12:23:37.768+05:30ங்ஙே!! என்னமாதிரியான டெக்னாலஜி இது..?? நேத்து நைட...ங்ஙே!! என்னமாதிரியான டெக்னாலஜி இது..?? நேத்து நைட்டு போட்ட கமெண்ட்ஸ் எல்லாம் 12 மணி நேரம் கழிச்சி இப்போ தானாகவே மறுபதிப்பாகுதே இறைவா..???

(என்னோட அக்கவுண்டுக்கு ஆரோ செய்வினை வெச்சிருக்காங்க..!) :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13009836367570492292017-03-31T10:34:24.355+05:302017-03-31T10:34:24.355+05:30///என்ன கலாய்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒ...///என்ன கலாய்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு டைகர் ரசிகர்கூட காணோமே.????

டைகர் கதி இப்படி அயிடுச்சே.? ///

ரொம்ப வருத்தமான விசயம்தான் மாடஸ்டியாரே!!

முன்பெல்லாம் Mr. மரமண்டை ன்னு ஒரு நண்பர் இங்கு எப்போதும் துடிப்பாக எழுதிக்கொண்டு இருந்தார்.

அவர் டைகரின் தீவிர விசிறி. டைகரை கலாய்த்து அவருடன் விவாதிப்பது அருமையாக இருக்கும்.

சில சங்கட நிகழ்வுகளால் அவர் இங்கு வருவதில்லை.

மிஸ் யூ மிஸ்டர் மரமண்டை..!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com