tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2498170239327769179..comments2024-03-19T14:54:47.627+05:30Comments on Lion-Muthu Comics: சிங்கத்தோடு சிறுபயணம் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger254125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35153879276260382132012-10-07T23:32:49.618+05:302012-10-07T23:32:49.618+05:30ok sir! ok sir! udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21577229933859436342012-08-17T22:06:46.279+05:302012-08-17T22:06:46.279+05:30I don't like the idea of reading the books onl...I don't like the idea of reading the books online!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89814051458644297912012-08-17T22:03:22.980+05:302012-08-17T22:03:22.980+05:30உங்கள் ஆபீசில் இன்னும் கொரியர் "tracking&qu...உங்கள் ஆபீசில் இன்னும் கொரியர் "tracking" எண் கொடுக்கவில்லை; கடந்த இரண்டு நாளாக இந்த "tracking" எண் தருவதாக கூறி இன்னும் தரவில்லை அய்யா! "tracking" எண் இல்லாமல் நான் என்ன செய்வேன்! என்ன செய்வேன்!! சும்மா போய் கொரியர் ஆபீசில் கேட்டால் கல்லால் அடிப்பார்கள்!!! என்னால் தாங்க முடியாது சாமி!! ஆபீசில் வாங்கும் அடியேய் எனக்கு போதும்! கொஞ்சம் உங்கள் ஆபீசில் சிபாரிசு செய்து "tracking" எண் வாங்கி கொடுங்க அய்யா!!

When I talked to your office they said the ST courier guys are not given the tracking number for each of them since you sent them in bulk in last two days!! I can understand the problem don't complaining. But I suggest you to send the courier for other state first since it takes more than a day to reach them!! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72260911792711175412012-08-17T19:06:26.889+05:302012-08-17T19:06:26.889+05:30திண்டுக்கல் தனபாலன் : நம் காமிக்ஸ் குடும்பத்திற்கு...திண்டுக்கல் தனபாலன் : நம் காமிக்ஸ் குடும்பத்திற்கு நல்வரவு ! உங்களின் பங்களிப்பை எல்லோரும் எதிர்பார்த்திருப்போம் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11109105841903038522012-08-17T19:04:30.465+05:302012-08-17T19:04:30.465+05:30MANY THANKS ! MUCH APPRECIATED !MANY THANKS ! MUCH APPRECIATED !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28319787125984779652012-08-17T19:03:13.002+05:302012-08-17T19:03:13.002+05:30லூசு பையன் : பிரின்ஸ் ; ஜானி ; KFC சிக்கன் : இது T...லூசு பையன் : பிரின்ஸ் ; ஜானி ; KFC சிக்கன் : இது Triple Thrill ஸ்பெஷல் மாதிரித் தோணுதே !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86500726603522107692012-08-17T18:59:50.467+05:302012-08-17T18:59:50.467+05:30Prasanna.S : தரைகளில் அழுத்தமாய் கால்களைப் பதித்து...Prasanna.S : தரைகளில் அழுத்தமாய் கால்களைப் பதித்துக் கொண்டே கனவுகள் காண்கிறேன் ! பார்ப்போமே...நம் பயணம் நம்மை எங்கே இட்டுச் செல்கின்றதென்று ?!!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12358029061084571902012-08-17T18:50:36.260+05:302012-08-17T18:50:36.260+05:30senthilwest2000 : Online publication is still unch...senthilwest2000 : Online publication is still uncharted territory for our comics creators ; they have authorized us to reprint only in the reading books format. So we have to stick to the good 'old books ! Rest assured, there will be regular reprints !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48269551871282272552012-08-17T18:45:37.714+05:302012-08-17T18:45:37.714+05:30Rafiq Raja : தினமும் கற்றுக் கொண்டே வருகின்றோம் என...Rafiq Raja : தினமும் கற்றுக் கொண்டே வருகின்றோம் என்று நான் சொல்லிட்டால் அது அவையடக்கமோ ; மிகைப்படுத்தலோ ஆகிடாது ! மெய்யாக ஒவ்வொரு இதழும் புதியதொரு சவாலாய்..புதியதொரு சங்கதியை கற்பிக்கும் கருவியாய் இருந்து வருகின்றது எங்களுக்கு ! இங்கே ஒவ்வொருவரும் எழுப்பிடும் சிந்தனைகள் சின்னச் சின்னதாய் இருந்தாலும் கூட எங்களது பணிகளுக்கு சீரிய வழிகாட்டிகளாய் இருப்பதும நிஜம். கற்பதில் இருந்திடும் சுவாரஸ்யமே இந்த இரண்டாம் இன்னிங்க்ஸின் highlight என்று தோன்றுகிறது எனக்கு !

மாறுபட்ட விலைகளிலும் நமது இதழ்கள் வந்திட வேண்டுமென்ற உங்களின் அவா 2013 ல் நிஜமாகிடும் ; பார்க்க எனது லேட்டஸ்ட் பதிவு ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19293447426458442162012-08-17T18:34:58.866+05:302012-08-17T18:34:58.866+05:30Periyar : சிக் பில் கதைகளை வண்ணத்தில் ரசித்திட அதி...Periyar : சிக் பில் கதைகளை வண்ணத்தில் ரசித்திட அதிகம் காத்திருக்கத் தேவை இருந்திடாது ! டெக்ஸ் கதைகள் ? பார்ப்போமே !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5556998844142385532012-08-17T18:31:18.080+05:302012-08-17T18:31:18.080+05:30திருவிளையாடல் தருமியை நினைவுக்குக் கொண்டுவரும் Par...திருவிளையாடல் தருமியை நினைவுக்குக் கொண்டுவரும் Parani : ST கூரியர் ஆபீசிற்குப் படை எடுத்திட்டால் என்ன ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25894419682160734652012-08-17T18:27:48.571+05:302012-08-17T18:27:48.571+05:30கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : இதழைப் "ப...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : இதழைப் "பார்த்து விட்டீர்கள்"...இனிப் "படித்து விட்டுச்" சொல்லுங்களேன் ! நிஜமான பரீட்சை result அதுவாகத் தானிருக்கும் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19750420246543178682012-08-17T17:23:02.103+05:302012-08-17T17:23:02.103+05:30அன்பு ஆசிரியருக்கு ,
இன்று எனக்கு புத்தகம் கிடை...அன்பு ஆசிரியருக்கு ,
இன்று எனக்கு புத்தகம் கிடைத்து விட்டது,லார்கோதான் வண்ணத்தில் உசத்தி என நினைத்த என்னை ,திகைப்பில் ஆழ்த்தி விட்டது தங்களது இந்த புத்தகத்தின் வண்ணச்சேர்க்கை ,பாராட்ட வார்த்தைகளில்லை ,இந்த உலகில் இதை விட சிறப்பு என்ன என்று கூத்தாட தோன்றுகிறது,வார்த்தை ஜாலமுமல்ல ,அதிக புகழ்ச்சியுமல்ல ,என் அடி மனதில் இருந்து வரும் உண்மை வார்த்தைகள்.மேலும் பிரின்சின் கதையை நான் பெரிதாக எதிர்பார்க்கவில்லை ,ஏனென்றால் சென்ற முறை பிரின்சின் கதை வண்ணம் அவளவாக எடு படவில்லை,சுமார்தான்,எனது நண்பனுடன் விவாதித்ததில் அவன் அது அற்புதமான ,கடினமான வண்ண சேர்க்கை என்று கூறினான் ,ஆனால் என்னை இது போன்ற பளிச்சிடும் வண்ணமே வெகுவாக கவருகிறது,(பிற நண்பர்கள் நிலை எப்படியோ ) எனவே ஜானியை எண்ணி,எதிர்பார்த்து திறந்தால்,அட அடா பிரின்ஸ் அசத்திவிட்டார் ஆளை .மதுவுண்ட வண்டென்று சொல்வார்களே,அது எப்படி என்பது எனக்கு தெரியாது,அதுதான் உச்ச கட்ட சந்தோசம் எனில் அதுவே என் நிலை..
அட்டை படம் முன்பே சொன்னேன் சுமார் ரகம்தான் ...............தயவு செய்து இது போன்ற வட்டத்திற்குள் அடைக்காதீர்கள்..........வண்ணத்தை சற்றே வாரி இறையுங்கள் அட்டை படம் அப்போதுதான் கவருமென நினைக்கிறேன் ,உள்ளே இருப்பது(சிறப்பு) வெளியே தெரியவில்லை
இனி கதையை ரசித்த பின் ,கதை எதற்கு படமே இந்த போடு போடுகிறதே ........
மேலும் மறு பதிப்பு கதைகள் இது போல தரமான வண்ணக்கலவையில் இருந்தால் அதனையும் கலரிலே வெளியிடுங்கள் ...............
கண்களுக்கு விருந்தை அளிப்பதுடன் கண்களின் பயனை உணர்த்தவிருக்கும் அடுத்த லயனின் வெளியீடுகளுக்கு வாழ்த்துக்களை கூறி ...............தொடர்வேன்
நன்றி! நன்றி!! நன்றி!!!

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79759941620844994422012-08-17T17:13:09.125+05:302012-08-17T17:13:09.125+05:30மக்களே! பெங்களூர் மக்களே!!! எனக்கு டபுள் திர்ல் இன...மக்களே! பெங்களூர் மக்களே!!! எனக்கு டபுள் திர்ல் இன்னும் வரவில்லை. உங்க யாருகாவது கிடைத்ததா?? சிவகாசி இருந்து செவ்வாய்கிழமை கொரியர் பண்ணிடாம்கலாம் ஆனா இன்னும் வரவில்லை. அடுத்த மூணுநாள் என்னக்கு ஆபீஸ் கிடையாது! என்ன பண்ணுவேன் நான் என்ன பண்ணுவேன்!!! ஐயோ என்னக்கு டபுள் த்ரில் வேண்ணும் வேண்ணும்!!! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40950898151433977932012-08-17T17:09:47.458+05:302012-08-17T17:09:47.458+05:30ரிப்போர்ட்டர் ஜானி + கேப்டன் பிரின்ஸ் Internationa...ரிப்போர்ட்டர் ஜானி + கேப்டன் பிரின்ஸ் International Comics - களுக்கு இணையாக முழு வண்ணத்தில், அட்டகாசமான வழுவழு காகிதத்தில்!!!

நேற்று காலை புத்தகம் தபால் மூலம் வந்தது. வேலை முடிந்து இரவு தாமதமாக வீடு திரும்பியும், இரண்டு கதைகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன் :)

தயவு செய்து காமிக்ஸ் கிளாசிக் - அனைத்து ஹீரோக்களையும் (ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி, ஆர்ச்சி ....), அனைத்து முத்து, லயன் & மினி லயன் கதைகளை மறு பதிப்பு செய்ய முடிந்தால்... Super

டெக்ஸ் வில்லர் & சிக் பில் - கிட் ஆர்டின் கதைகளையும் முழு வண்ணத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்

Keep it upPeriyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25406845378190118982012-08-17T15:41:16.638+05:302012-08-17T15:41:16.638+05:30என்னுடை லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் பிரதியும் வந்தடை...என்னுடை லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் பிரதியும் வந்தடைந்து விட்டது. வெளியிட்ட 2 நாட்களுக்குள் கொரியர், புத்தகம் சேதமடையாமல் செய்யபடும் சேப் பாக்கிங், பாலீதின் கவர், என்று அமர்க்களமாக தொடங்கியிருக்கும் நமது இதழ்களின் புதிய பரிணாமத்திற்கு வாழ்த்துகள் பல. ஒவ்வொரு இதழிலும் குறைகளை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து வருவதும் கண்கூடு. உதாரணத்திற்கு சென்ற இதழ் முதல் பேக்கிங்கில் மாற்றம், இந்த இதழில எழுத்துருக்கள் ஒரே அளவில் பக்கங்கள் அனைத்திலும் இருப்பது.

வரும் இதழ்கள் இன்னமும் தரத்தில் உயரும் என்ற நம்பிக்கை வலுக்கிறது. எப்போதும் 100 ரூபாய் ஸ்பெஷல்கள் என்ற கட்டுபாடை உடைத்து, சில மாதங்களில் 50 ரூபாய் இதழ்களையும் ஒரு கதையுடன் பவனி வர வையுங்களேன?! புதிய வாசகர்களையும், பள்ளி செல்லும் பாக்கெட் மணி தோழர்களையும் கவர்ந்திழுக்க அவ்விலையிலும் நமது இதழ்கள் வெளிவர வேண்டும் என்பதே என் அவா.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76928195204620709032012-08-17T13:06:18.473+05:302012-08-17T13:06:18.473+05:30My humble suggestion to editor is publish old mut...My humble suggestion to editor is publish old muthu, thigil, lion, mini lion comics online and collect nominal subscription. So that people may not spend about Rs.50,000/- in grey market. So that all may afford to read old age comics legally . Friends please support this gesture!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65683340931718796012012-08-17T10:47:14.866+05:302012-08-17T10:47:14.866+05:30லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் நேற்று மதியம் வந்து சேர்...லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல் நேற்று மதியம் வந்து சேர்ந்தது. ஒரு மாத இடைவெளிக்குள் இரு நூறு ருபாய் புத்தகங்கள்!! இதே நிலையில் நீடித்தால் ஒரே மாதத்தில் லயன், முத்து, காமிக்ஸ் கிளாசிக்ஸ் வந்தாலும் வரலாம்! மெல்ல மெல்ல வரலாறு 1986 நோக்கி திரும்புகிறதோ? :-)Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24405830612886802012-08-17T10:40:12.388+05:302012-08-17T10:40:12.388+05:30ராஜேஷ் குமார் நாவல் தலைப்பில் என் மீது குற்ரம் சா...ராஜேஷ் குமார் நாவல் தலைப்பில் என் மீது குற்ரம் சாட்டுகிறார் ....ஹா ..ஹா ..ஹா..ஹா....காமிக்ஸ் சேகரிச்சது ஒரு குற்றமயா.....சுரேஷ் https://www.blogger.com/profile/16356060231227900886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60966102603298326362012-08-17T00:31:21.236+05:302012-08-17T00:31:21.236+05:30உங்கள் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி, நண்பர் செயிண்ட்...உங்கள் நல்ல வார்த்தைகளுக்கு நன்றி, நண்பர் செயிண்ட் சோமசுந்தரம்... (நான் உங்களை சாத்தான் என்று அழைக்க விரும்பவில்லை). என் புகைப்படத்தில் ஏதேனும் நிறை இருந்தால் அது புகைப்படக்கலைஞர் ரகுவையே சேரும். வாசகர்களை கனப்படுத்தும் ஆசிரியர் விஜயனுக்கு என் நன்றிகள். udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23506633598393520072012-08-16T23:39:25.128+05:302012-08-16T23:39:25.128+05:30டபுள் த்ரில் ஸ்பெஷல் கையில் கிடைத்துவிட்டது. கொண்ட...டபுள் த்ரில் ஸ்பெஷல் கையில் கிடைத்துவிட்டது. கொண்டாட்டம்தான். வாசகர்கள் முதலில் புத்தகத்தின் கடைசியில் இருக்கும் கறுப்பு வெள்ளை கதையைப் படித்து இன்புறுக.Muralihttps://www.blogger.com/profile/05083247853841455297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58461224131103906512012-08-16T23:35:04.879+05:302012-08-16T23:35:04.879+05:30//January –> Classic THREE Special (Rs. 50) (Na...//January –> Classic THREE Special (Rs. 50) (Nayakaravil Maayavi, Vaanveli Koollaitar & Peirottil Johny Nero) //

நயாகராவில் மாயாவி (முத்து #12 )
வான்வெளி கொள்ளையர் (முத்து #19 ) -> (சிறை பறவைகள் கிடையாது)
பெய்ரூட்டில் ஜானி நீரோ (முத்து #21 )
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50260156284922173492012-08-16T23:29:43.883+05:302012-08-16T23:29:43.883+05:30நண்பர்களே
நமது நிலவரம் இன்றைய தேதியில் .....
[...நண்பர்களே

நமது நிலவரம் இன்றைய தேதியில் .....

[=============== 2012 ===============]

July -> Lion New Look Special (Rs. 100) ---> [ Received ]
August –> Lion Double Thrill Special (Rs.100) [ Received ]
August -> Maranathin Nisaptham (Rs. 10) [Waiting]
September -> Wild West Special (Rs. 100 )
October –> Lion Super Hero Special (Rs. 100 - Diwali Malar)
November –> Thanka Kallarai (Rs. 100)
December -> Kaval Kazhuku (Rs. 10)

[=============== 2013 ===============]

January –> Muthu NEVER BEFORE Special (Rs. 400)
January –> Classic THREE Special (Rs. 50) (Nayakaravil Maayavi, Vaanveli Koollaitar & Peirottil Johny Nero)
March -> Classic DETECTIVE Special (Price Yet To Announce)

...... Awaiting for further(more) announcements :)

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80521527178026696532012-08-16T22:32:34.799+05:302012-08-16T22:32:34.799+05:30அன்பு ஆசிரியருக்கு ,
உங்கள் அடுத்த வலை பதிவ...அன்பு ஆசிரியருக்கு ,

உங்கள் அடுத்த வலை பதிவை எதிர்பார்த்திருக்கையிலே(காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து என் விழி நோகுதடி ..................)

அடுத்த புத்தகம்.ஆஹா சொன்னதே நடக்கிறது ,இதை போல என்றும் வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களில் ஒன்று .........................

சார் என்னால் படிக்க இயலாது ,ஆனால் நீங்கள் படிக்க ,என்னை மறந்ததேன் தென்றலே தென்றலே ..........................
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63091740071764984302012-08-16T22:07:53.744+05:302012-08-16T22:07:53.744+05:30"DOUBLE THRILL ஸ்பெஷல்" is just awesome ..."DOUBLE THRILL ஸ்பெஷல்" is just awesome :-))princebeckshttps://www.blogger.com/profile/16449998597121199202noreply@blogger.com