tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2360815451296780450..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: வெண்டைக்காய்ப் பார்ட்டிகளா நீங்கள் ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger190125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12227989435991012692018-03-24T20:48:34.269+05:302018-03-24T20:48:34.269+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி.ஆசிரியரின் புதிய பதிவு ரெடி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36216010241640247442018-03-24T14:43:44.339+05:302018-03-24T14:43:44.339+05:30பூ வாங்கும் போதே எந்த பூவை வாங்குகிறோம் என்றும் தெ...பூ வாங்கும் போதே எந்த பூவை வாங்குகிறோம் என்றும் தெரிந்தே வாங்குபவன் நண்பரே.
நீங்க எப்படி?Senthil Vinayagam Subbiahhttps://www.blogger.com/profile/00847482983326454319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29431192133716145512018-03-24T13:08:23.337+05:302018-03-24T13:08:23.337+05:30எல்லா பூவில் இருந்தும் நல்ல வாசம் வராது நண்பா........எல்லா பூவில் இருந்தும் நல்ல வாசம் வராது நண்பா.........KANNAN S YUVAhttps://www.blogger.com/profile/14870013649357825210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11483449622160261112018-03-24T06:32:33.665+05:302018-03-24T06:32:33.665+05:30@Sridhar
👌 Super!@Sridhar

👌 Super!M.Boopathi, Tiruchengode https://www.blogger.com/profile/17748621903422314349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15242830109659403582018-03-24T03:45:30.210+05:302018-03-24T03:45:30.210+05:30சார் நானும் ஞாபக மறதி பார்டஂடிதான் . இப முதல் பாகம...சார் நானும் ஞாபக மறதி பார்டஂடிதான் . இப முதல் பாகம் இப்ப புரட்னாலும் சுவாரஷ்யம்தான் . ஏக தடவை நான் படித்தாலும் புதிதாய் படிப்பத போல இருப்பதுதான் அதன் சுவாரஷ்யமே . எல்லா பக்கங்களும் விறூவிறுப்பினால் எழுதப்பட்டிருக்கும் . எல்லா பாகமும் சுவாரஷ்யமா இருக்கும் . ஜவ்வாய் எனக்குத் தோன்றியதே இல்லை . ஏன்னா இதிகாசம்தான் . சார் வாழ்க்கை மீது சுவாரஷ்யத்த கூட்டியது பதிமூன்றுதான் என அடித்து சொல்வதில் தயக்கமில்லை என்னிடம் . அற்புத தன்னம்பிக்கை உலகமது . கணேச போல ஹிண்ட் டெவலப் செய்து வைத்து மூன்று வருடமா துயிலுது . அத சரி செய்து அனுப்பி வைக்கிறேன் . தலையனைக்கு அருகே இப்ப கூட துயில்வது இந்த இதழ்தான் . கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1210295038690602932018-03-23T23:33:38.732+05:302018-03-23T23:33:38.732+05:30மெய்யாவா மிய்யாவ்மெய்யாவா மிய்யாவ்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15195698019052064572018-03-23T23:09:13.626+05:302018-03-23T23:09:13.626+05:30செயலர்@
///இந்த லிஸ்டை ச்சும்மாவேணும் படித்தாலே ம...செயலர்@

///இந்த லிஸ்டை ச்சும்மாவேணும் படித்தாலே மனதுக்குள் ஒரு குதூகலம் பொங்குகிறதே... அதை வார்த்தைகளால் வடிக்கவே இயலாது!!///----

மதியம் இந்த லிஸ்ட்ல உள்ள புத்தகங்கள் அனைத்தும் (சதிவலை& திக்கு தெரியாத தீவு தவிர) ஒன்றாக வைத்துப் பார்த்து மலைத்துத் தான் போனேன்....

பாக்கெட் சைஸ் டூ மெகாஆஆ சைஸ்;
விதவிதமான தடிமன்களில்;
ரூபாய் 4 டூ 100;
அடேங்கப்பா நிஜமாவே பொக்கிஷம் தான்...

அதிலும் அந்த டாப்10 ஸ்பெசல், கன்னத்தோடு வைத்து அழகு பார்க்காம இருக்கவே முடியாது....

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3181105602366141642018-03-23T23:05:20.914+05:302018-03-23T23:05:20.914+05:30ஜெகத்குமார் சா௫க்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக...ஜெகத்குமார் சா௫க்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!!சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69628005284049982112018-03-23T23:02:39.282+05:302018-03-23T23:02:39.282+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Jagaty kumar..!!💐💐💐...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Jagaty kumar..!!💐💐💐KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44402764191630261522018-03-23T21:59:10.394+05:302018-03-23T21:59:10.394+05:30I 184😊......புவியா
I 184😊......புவியா
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62975332783100356682018-03-23T21:52:37.871+05:302018-03-23T21:52:37.871+05:30183rd183rdTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40427671272777382702018-03-23T21:08:06.047+05:302018-03-23T21:08:06.047+05:30////பக்கத்து வீட்டு பூனைக்குட்டிக்குக் கூட என்னை இ...////பக்கத்து வீட்டு பூனைக்குட்டிக்குக் கூட என்னை இங்கே அடையாளம் தெரியாது !///

பரவாயில்ல விடுங்க சார்! அதான் பல கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் ஒரு பூனைக்கு உங்களை நல்லா அடையாளம் தெரியுதே!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19329908622662864452018-03-23T20:34:36.862+05:302018-03-23T20:34:36.862+05:30///ஆனால் நானெல்லாம் அத்தனை பெரிய கம்பு சுத்தும் மா...///ஆனால் நானெல்லாம் அத்தனை பெரிய கம்பு சுத்தும் மாஸ்டர் கிடையவே கிடையாது !///

சே.. சே... அதுக்கெல்லாம் நாங்க வேற ஆள் வச்சிருக்கோம் சார்!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27939285369804941102018-03-23T20:15:35.507+05:302018-03-23T20:15:35.507+05:30ஆத்தாடி
இன்னொரு பிரியாணியாஆத்தாடி
இன்னொரு பிரியாணியாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25996284386956210532018-03-23T20:15:09.198+05:302018-03-23T20:15:09.198+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா..இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23735965132888060342018-03-23T20:06:34.036+05:302018-03-23T20:06:34.036+05:30மன்னிக்கவும் J சார்! 20 பக்கங்களுக்கு கீழக்கரை வரை...மன்னிக்கவும் J சார்! 20 பக்கங்களுக்கு கீழக்கரை வரை மட்டுமே அனுமதிக்க முடியும்! :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80751511884500785632018-03-23T19:47:23.542+05:302018-03-23T19:47:23.542+05:30விஜயன் சார், இந்த வருட கோடைமலர் பற்றி முன்னோட்டம் ...விஜயன் சார், இந்த வருட கோடைமலர் பற்றி முன்னோட்டம் ப்ளீஸ்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59538240916770039872018-03-23T19:37:40.805+05:302018-03-23T19:37:40.805+05:30ஜகத்....தொலைவிலிருந்து கொண்டு மனசுக்குள் என்னை பற்...ஜகத்....தொலைவிலிருந்து கொண்டு மனசுக்குள் என்னை பற்றி பெருசாய் உருவாக்கப்படுத்தியிருப்பது புரிகிறது ! இதை நான் சொல்வது நிச்சயமாய் அவையடக்கத்தின் பொருட்டல்ல நண்பரே -ஆனால் நானெல்லாம் அத்தனை பெரிய கம்பு சுத்தும் மாஸ்டர் கிடையவே கிடையாது ! பக்கத்து வீட்டு பூனைக்குட்டிக்குக் கூட என்னை இங்கே அடையாளம் தெரியாது ! நமக்கெல்லாம் பிரியமானதொரு பணியை ஜாலியாய் செய்து வரும் யோகம் கொண்டவன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன் ! So நான் வாழ்த்துச் சொல்வதெல்லாம் ஒரு மெகா மேட்டரா ? Chill ஜகத் !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66628950326991429722018-03-23T19:36:39.671+05:302018-03-23T19:36:39.671+05:30தீபாவளிதீபாவளிjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90774703769840062142018-03-23T19:36:04.881+05:302018-03-23T19:36:04.881+05:30ஈ.வி.தான் இப்போது மொத்தமாய் sponsor பணிகளைப் பார்த...ஈ.வி.தான் இப்போது மொத்தமாய் sponsor பணிகளைப் பார்த்துக் கொள்கிறாராம் !! ஓவர்..ஓவர்...! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37410891988770258742018-03-23T19:24:58.495+05:302018-03-23T19:24:58.495+05:30@ டெக்ஸ் விஜய்
அருமை அருமை!!!
///*சதி வலை-1985
*...@ டெக்ஸ் விஜய்

அருமை அருமை!!!

///*சதி வலை-1985
*கோடைமலர்-1986
*கோடைமலர்-1987
*ட்ராகன் நகரம்-1988
*வைக்கிங் தீவு மர்மம்-1989
*திக்குத் தெரியாத தீவில்-1990
*லயன் ஹாலிடே ஸ்பெஷல்-1992
*இரத்த வெறியர்கள்-1993
*லயன் சென்சுவரி ஸ்பெசல்-1994
*லயன் Top10 ஸ்பெசல்-1995
*மரணமுள்-1996
*கார்சனின் கடந்த காலம்1&2-1997
*மந்திர மண்டலம்-1999
*இருளின் மைந்தர்கள்-2003
*மெகா ட்ரீம் ஸ்பெசல்-2004
*லயன் ஜாலி ஸ்பெஷல்-2005
*லயன் கெளபாய் ஸ்பெசல்-2006////

இந்த லிஸ்டை ச்சும்மாவேணும் படித்தாலே மனதுக்குள் ஒரு குதூகலம் பொங்குகிறதே... அதை வார்த்தைகளால் வடிக்கவே இயலாது!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47225535411612761592018-03-23T19:22:36.111+05:302018-03-23T19:22:36.111+05:30//1986கோடைமலர் அகில உலகத்தையும் திரும்பி பார்க்க வ...//1986கோடைமலர் அகில உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது... //

சார்...கோபால் பல்பொடி கூட சீலோன் ; மலேஷியா ; சிங்கப்பூர் என்றுதான் விளம்பரம் பண்ணுவார்கள் அந்நாட்களது பொருட்காட்சிகளில் !

நீங்களோ நேராக அகில உலக ரேஞ்சுக்கு கிளம்பி விட்டீர்களே !!

Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22347936278561613132018-03-23T19:22:05.749+05:302018-03-23T19:22:05.749+05:30நானுஞ் சொல்லிட்றேன்நானுஞ் சொல்லிட்றேன்jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34177921881625230462018-03-23T19:21:22.224+05:302018-03-23T19:21:22.224+05:30எடிட்டர் சார்
இருபதே இருபது..,
இதுக்கே கீழக்கரைன்...எடிட்டர் சார்
இருபதே இருபது..,

இதுக்கே கீழக்கரைன்னா...,

ஏதாவது பாத்து போட்டு குடுங்க சாமி
ஊரு போயி சேரணும்.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2913453912544934542018-03-23T19:20:00.814+05:302018-03-23T19:20:00.814+05:30மிக்க நன்றிகள் செந்தில் சத்யா சார்!! மிக்க நன்றிகள் செந்தில் சத்யா சார்!! Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.com