tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2300806147635785725..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: 1 புலியும்...3 யானைகளும்..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger155125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3800264415286647012016-06-03T14:17:25.848+05:302016-06-03T14:17:25.848+05:30@ ஆதி தாமிரா
பிடித்த விஷயத்தை,[காமிக்ஸ்]பிடித்த ந...@ ஆதி தாமிரா

பிடித்த விஷயத்தை,[காமிக்ஸ்]பிடித்த நபருக்காக செய்யும்போது நேரம் பற்றி சிந்தனைக்கு இடம் ஏது?mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70448107172916713282016-06-03T11:39:49.296+05:302016-06-03T11:39:49.296+05:30154th154thTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77361975976969765072016-06-02T22:47:50.978+05:302016-06-02T22:47:50.978+05:30நன்றிகள் ஆதி...
நண்பர் ப்ளூ இருக்கிறார் அங்கே,நீங்...நன்றிகள் ஆதி...
நண்பர் ப்ளூ இருக்கிறார் அங்கே,நீங்களும் இணைந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.நாங்களும் உங்களை சந்திக்க ஆவல்.சனிக்கிழமை தங்கிட்டு ஞாயிறும் சென்னை விழாதான்.ஞாயிறு இரவு அதே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ல ரிட்டன்.

சனிக்கிழமை இரவு தங்கள் உண்டு.இரண்டு இடங்கள் ஆப்சன்ஸ்ல உண்டு தற்போது.ஒன்று வால்டாக்ஸ் ரோட்ல உள்ள லாட்ஜ்.2.நாங்கள் முன்பு தங்கிய மாம்பழம் லாட்ஜ் ...

அப்புறம் கொசுறு செய்தி- நொறுக்ஸ் கம்மியாஇருக்குனு இப்ப 2ஐட்டத்தை சேர்த்து உள்ளார்கள்.
1.பெப்பர் சிக்கன் செமி ட்ரை...
2.வாத்து வருவல் ஃப்ரம் கரூர்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22476477825072832262016-06-02T22:05:19.063+05:302016-06-02T22:05:19.063+05:30ஏறத்தாழ வயது நாற்பதுகளில் இருக்கும் நம் நண்பர்களுக...ஏறத்தாழ வயது நாற்பதுகளில் இருக்கும் நம் நண்பர்களுக்கு எத்தனையோ குடும்ப, அலுவல் சுமைகள் இருக்கும். ஒரு நாள் ஒதுக்கி சொந்தவேலை ஒன்றைச் செய்வதற்குக்கூட நேரமின்றி நாம் அனைவருமே தள்ளிப்போட்டுக்கொண்டுதான் இருப்போம். அப்படியான சூழலில், ஏதோ பள்ளிக்கல்விச் சுற்றுலாவுக்கு செல்வதைப்போல உற்சாகத்துடன், குழு இணைந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கடமைகளுக்கு சற்றே ஓய்வளித்து, நமக்கான ஒரு நாளை அனுபவிக்கத் திட்டமிட்டு இப்படி சுற்றுலா வருவது உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.

பல வருடங்களாக, வருடம் ஒரு தடவை இப்படி ஒரு நாள், நண்பர்கள் இணைந்து அருகிலிருக்கும் ஏற்காடு, ஏலகிரி போன்ற இடங்களுக்குச் சென்று வருகிறோம். அதை ஏற்பாடு செய்வதற்குள் எத்தனையோ இடர்பாடுகள் வருவதுண்டு. எப்படியும் பத்தில் மூவர் கடைசி நேரத்தில் வர இயலாது போய்விடும்.

CBF வருகை தரும் அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பான வரவேற்புகளும், வாழ்த்துகளும்! நல்லவேளையாக சைட் ஒர்க் எதுவுமில்லாமல் சென்னையில்தான் உள்ளேன். இனி வந்தால்கூட திட்டமிட ஓரிரு நாட்களை எடுப்பதுபோல தள்ளிப்போட்டுவிடலாம், பிரச்சினையில்லை. கடந்த 3 வருடங்களாகவே சரியாக சைட் ஒர்க் வந்து தொலைத்துவிட்டது. ஒரு வருடம் மட்டும், ஒரு நாள் அவகாசம் கிடைக்க ஆசிரியரை சந்திக்க முடிந்தது. இந்த முறை அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன். எப்படியாவது சனிக்கிழமை மட்டம் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. இருக்கவே இருக்கிறது வயித்துவலி! :-)))))) சனிக்கிழமை முன்னப்பின்ன ஆனாலும், ஞாயிறு நமக்கானது. நண்பர்கள் ரிட்டர்ன் எப்போது திட்டமிட்டுள்ளீர்கள்? ஞாயிறு உண்டா? சனி இரவு தங்கல் எங்கே? தீவுத்திடலை சுற்றி ஓடும் மெரீனா பீச்சைக் காண்பிக்க சென்னை வாழ் கைடு ஏதும் தேவைப்படுகிறதா? தகவல்கள் பகிரவும்! :-)))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32184086316663507142016-06-02T21:47:17.709+05:302016-06-02T21:47:17.709+05:30கடலைமிட்டாய், பொரி உருண்டை, மாங்கனி, மைசூர்பா.. யோ...கடலைமிட்டாய், பொரி உருண்டை, மாங்கனி, மைசூர்பா.. யோவ், நீங்கள்லாம் புத்தகக்காட்சிக்கு வர்றாப்பல எனக்குத் தெரியல! (இதுக்காச்சும் இந்தக்கோஷ்டியோட சேந்துக்குற வழியப்பாருடா, ஆதி!)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88056460332520532042016-06-02T21:41:53.154+05:302016-06-02T21:41:53.154+05:30இங்கே கிளிக்குக்கு நன்றி மாயாவி! எளிதாக நன்றி சொல்...இங்கே கிளிக்குக்கு நன்றி மாயாவி! எளிதாக நன்றி சொல்லிவிடுகிறோம், அதற்கென நேரம் ஒதுக்கி, ஆர்வத்துடன் இப்படி படங்களை உருவாக்கித் தரும் அன்புக்கு ஈடு ஏது? Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81598191326378561662016-06-02T14:59:30.586+05:302016-06-02T14:59:30.586+05:30#எடிட்டரின்_ஒரு_பிடிவாதப்படலம்
(இப்படி பிடிவாதமாய...#எடிட்டரின்_ஒரு_பிடிவாதப்படலம்

(இப்படி பிடிவாதமாய் நம் வாசகர்களுக்கென்றே டெக்ஸ் ன் முதல்கதை ரீபிரிண்டை கலரில் தயாரித்திருப்பது அருமை / கா.க.காலம் இதில் சேராது )

வாவ்...!!
வாவ்...!!
நாம் எதிர்பார்த்த படி
மிகவும் அருமையாக வந்துள்ளார்
இம்மாத
டெக்ஸ் கலர் " #பழிவாங்கும்_புயல் "

அட்டை யில் உள்ள டெக்ஸ் ஐ ஒரே மாதிரியான தோற்றத்தில் நாம் பார்த்துப் பார்த்து சலித்திருந்தாலும்!!
இக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல இருப்பது நன்று..

இதுபோன்ற தோற்றம் எவ்வளவு பேர்க்குப் பிடிக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வியே !!

ஒரு பக்கத்திற்கு ஆறு கட்டங்களாக (சில பக்கங்களை தவிர்த்து) இருப்பதும் படிக்க கூடுதலான ஒரு சிறப்பு..
இது வரை கலரில் வந்த டெக்ஸ் கதைகளிலிலே
இது டாலடிக்கின்றது
(மஞ்சள் ப்ளு கலரில் ஸ்பெஷலாக காட்சியளிக்கிறார் தல)

ஏற்கனவே அதிக முறைகள் நான் இக்கதையினை படித்திருப்பதால் மறுபடியும் கலரில் படிக்க அதே ஆவலைத்தான் தூண்டுகிறது.

வசனங்களும் சரியான அளவிலேயே பலூனில் அமைக்கப்பட்டிருக்கிறது
#முக்கியமான வசனங்கள் பெரியதாய் போல்ட் செய்திருப்பதும் நன்றாக உள்ளது..
மேலும் ஒரு சில பக்கங்களில் வசனங்கள் ஒன்று போல் அல்லாமல் வகைவகையாய் சிறிதும்பெரிதுமாய் இருப்பது பொருத்தமில்லாமல் உள்ளது

(பின்னட்டை இந்த பகுதி மட்டும் கருப்பு வெள்ளை)

#சென்னை_புக்பேரில்_அதகளம்_செய்திடுவார்_டெக்ஸ்_வில்லர்

நம் எதிர்பார்ப்பினை மிகவும் அழகாக அருமையாக பூர்த்தி செய்திருக்கிறார்
#எடிட்டர்_விஜயன்_சார்

#ஒரு_ராயல்_சல்யூட்Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45769567235848427832016-06-02T13:40:53.380+05:302016-06-02T13:40:53.380+05:30வெல்செட் பொடியனாரே ....
நானும் அந்த எழுத்தருக்கு எ...வெல்செட் பொடியனாரே ....
நானும் அந்த எழுத்தருக்கு எதிர்ப்பை பதிவு செய்கிறேன்...
அவரோடது ஒரு புத்தகம்ல சில பக்கங்கள் சமூக சீர்கேடு செய்பவை என சொல்லி அரசாங்கத்தால் நீக்கம் செய்ய வைக்க பட்டது தானே நட்பூஸ் ????....
இந்த அளவில் எழுதும் ஒரு நபர் காமிக்ஸ் களை விமர்சனம் செய்ய எந்தவித உரிமையும் அற்றவர் அல்லவா !!!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66319181180799123782016-06-02T13:40:32.168+05:302016-06-02T13:40:32.168+05:30நண்பர்களே ..ஆசிரியரின் புது பதிவு ரெடி ...;-)நண்பர்களே ..ஆசிரியரின் புது பதிவு ரெடி ...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25687997288483243282016-06-02T13:23:09.908+05:302016-06-02T13:23:09.908+05:30புத்தகத்த வாங்கியாச்சுபுத்தகத்த வாங்கியாச்சுகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86732115533498423052016-06-02T13:22:33.185+05:302016-06-02T13:22:33.185+05:30காமிக்ஸ் விற்பது புத்தக விழாவையே அவமானப்படுத்துவதா...காமிக்ஸ் விற்பது புத்தக விழாவையே அவமானப்படுத்துவதாக உள்ளதாக சாரு நிவேதிதா சொல்கிறார்.
ஜோதிடம், சாஸ்த்திரம், சமையல், கோலப் புத்தகங்களோடு காமிக்ஸ்களையும் ஒப்பிடுகிறார். இவரைப் போன்றவர்களால்தான் இன்றைய இளைய தலைமுறைக்கு நல்ல புத்தகங்கள் வாசிப்பிற்கு இல்லாமற் போகின்றன. இலக்கியப் புத்தகம் மட்டுமே விற்கவேண்டுமானால் - சென்னை இலக்கிய புத்தகத் திருவிழா என்றல்லவா நடத்தவேண்டும்? என்ன மனிதர் ஐயா இவர்??? (கோபம் கொப்பளிக்கும் ஒரு லட்சம் முகங்கள்). இவருக்கு இரண்டு கிராபிக் நாவல்களை வாங்கி இலசவமாக கொடுங்கள் நண்பர்களே! அப்பவாவது காமிக்ஸ்கள் பற்றி தெரியட்டும்!!! https://www.youtube.com/watch?v=-ZJwzjHwKXg&app=desktop

அவற்றின் பின்னணியில் உள்ள உழைப்பு பற்றி அறியாமல் அவமதித்து பேசும் இவருக்கு எனது எதிர்பை இங்கே பதிவுசெய்கிறேன். Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46079951101047935092016-06-02T13:10:44.731+05:302016-06-02T13:10:44.731+05:30இந்த பதிவு கடலை 1, மிட்டாய் 3 என ஆயிடுத்தே......இந்த பதிவு கடலை 1, மிட்டாய் 3 என ஆயிடுத்தே......ரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11369005718487970172016-06-02T11:30:19.416+05:302016-06-02T11:30:19.416+05:30dear editor mr.vijayan kudos to all d hard work d...dear editor mr.vijayan kudos to all d hard work done by ur team all along i would like to suggest u to open up a whatsapp group for d comics lovers.and also why dont u consider strating a lionmuthu app?.tnq
Anonymoushttps://www.blogger.com/profile/13958837931495640559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37210077393514961062016-06-02T10:25:44.575+05:302016-06-02T10:25:44.575+05:30TTTEX SAMPATHhttps://www.blogger.com/profile/00664989219007584004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75678393475238616112016-06-02T10:25:34.223+05:302016-06-02T10:25:34.223+05:30RRTEX SAMPATHhttps://www.blogger.com/profile/00664989219007584004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26303829133106398922016-06-02T10:12:28.124+05:302016-06-02T10:12:28.124+05:30என்னது....R ங்கிறார் ....
ஒரு வேளை ஆசிரியருக்கு ர...என்னது....R ங்கிறார் ....

ஒரு வேளை ஆசிரியருக்கு ரிசர்வேஷன் பண்ணிட்டு போறாரோ ...ஙே ....;-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50256905257587963662016-06-02T10:10:18.892+05:302016-06-02T10:10:18.892+05:30அதுக்காக அஞ்சாறு கடலை மிட்டாய்களை அள்ளிக்கிட்டு சே...அதுக்காக அஞ்சாறு கடலை மிட்டாய்களை அள்ளிக்கிட்டு சேட்டு கடைப் பக்கமா ஒதுங்கிடாதீங்க#####

செயலாளரே....அப்போ நமது சங்கத்தை அபராதத்தில் இருந்து மீட்க மனதினால் நான் போட்டு வைத்த திட்டம் அனைத்தும் பணால் தானா. ...;-((Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65171325508225489052016-06-02T10:06:57.473+05:302016-06-02T10:06:57.473+05:30RRTEX SAMPATHhttps://www.blogger.com/profile/00664989219007584004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31945110400188430272016-06-02T10:06:40.002+05:302016-06-02T10:06:40.002+05:30அப்புறம் ஆதர் ஆதி அவர்களை வாழ்த்தி போட்டதையும் பார...அப்புறம் ஆதர் ஆதி அவர்களை வாழ்த்தி போட்டதையும் பார்க்க...இங்கே'கிளிக்'

அதுசரி உங்கள் முன்பதிவு எண் என்ன..??? பட்டியலில் விளக்கெண்ணெய் கண்களில் ஊற்றி பார்த்துட்டேன்.தாரமங்கலம்,பரணிதரன்,தலீவர்ன்னு எங்கியுமே காணமே...???

மாயாஜீ கருப்பு வெள்ளை லிஸ்ட்ல பாருங்கள் ...எனது பெயர் உள்ளது ...டைகர் கருப்பு வெள்ளைல தான் எனது விருப்பம் ..;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28966136251817998692016-06-02T10:06:06.441+05:302016-06-02T10:06:06.441+05:30TTTEX SAMPATHhttps://www.blogger.com/profile/00664989219007584004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29272683150757192972016-06-02T10:04:03.798+05:302016-06-02T10:04:03.798+05:30ஆஹா ...இனி வரும் போராட்டத்தை புஸ் ஆக்குறதுக்கு ஆசி...ஆஹா ...இனி வரும் போராட்டத்தை புஸ் ஆக்குறதுக்கு ஆசிரியருக்கு நானே எடுத்து கொடுத்துருவேன் போலிருக்கே ...;-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64402319400145565632016-06-02T09:54:31.804+05:302016-06-02T09:54:31.804+05:30Thanks sir:-)Thanks sir:-)Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8649052893287986922016-06-02T09:11:11.123+05:302016-06-02T09:11:11.123+05:30Sathiya : Saturday oonly !Sathiya : Saturday oonly !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48763063341010464542016-06-02T08:58:13.148+05:302016-06-02T08:58:13.148+05:30@Parani from Bangalore
தேவையான தகவல் சகோதரரே :)@Parani from Bangalore
தேவையான தகவல் சகோதரரே :)கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53391853298607768972016-06-02T08:04:23.914+05:302016-06-02T08:04:23.914+05:30@Editor sir:
'முத்து மினி காமிக்ஸ்' இப்பொழ...@Editor sir:
'முத்து மினி காமிக்ஸ்' இப்பொழுது நமது புக் பேர் ஸ்டாலில் கிடைக்குமா?!
இன்று சென்றால் வாங்கிக் கொள்ள முடியுமா சார்?
இல்லை 'en peyar tiger' & ' Muthu mini' இரண்டுமே சனிக்கிழமை முதல் தான் கிடைக்குமா சார்?!
Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.com