tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2246380267337795367..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: சென்னையில் ஒரு சனிக்கிழமை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger206125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70777855255555551082018-02-15T13:04:15.188+05:302018-02-15T13:04:15.188+05:30Greeting from Narayana Hospital India,We are urgen...Greeting from Narayana Hospital India,We are urgently in need of K1dney donors for the sum of 1 crore 90 Lakhs, contact via email,narayanahospital619@gmail.com
regards Dr Roopa on +919052276540Anonymoushttps://www.blogger.com/profile/15028234912329408145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84971389815792640412018-02-15T13:03:56.560+05:302018-02-15T13:03:56.560+05:30Greeting from Narayana Hospital India,We are urgen...Greeting from Narayana Hospital India,We are urgently in need of K1dney donors for the sum of 1 crore 90 Lakhs, contact via email,narayanahospital619@gmail.com
regards Dr Roopa on +919052276540Anonymoushttps://www.blogger.com/profile/15028234912329408145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8843834024943269482018-01-31T01:41:23.812+05:302018-01-31T01:41:23.812+05:30அருமையான ஐடியா! நான் பல முறை புக்பேர்க்கு செல்லும்...அருமையான ஐடியா! நான் பல முறை புக்பேர்க்கு செல்லும் போதும் இதை பற்றி சொல்லி வருவேன். முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்
Girihttps://www.blogger.com/profile/17727400385874036003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82503039955720328432018-01-28T00:42:08.290+05:302018-01-28T00:42:08.290+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66383800515355014062018-01-28T00:29:16.774+05:302018-01-28T00:29:16.774+05:30அச்சச்சோ... கோழி கூவுற சவுண்டெல்லாம் கேட்க ஆரம்பிச...அச்சச்சோ... கோழி கூவுற சவுண்டெல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டுது.. இன்னும் பதிவக் காணலியே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10522783122118395602018-01-28T00:18:59.441+05:302018-01-28T00:18:59.441+05:30கூர்க்கா கூட இன்ரெரும் தூங்கி இருப்பான் விஜய் ... ...கூர்க்கா கூட இன்ரெரும் தூங்கி இருப்பான் விஜய் ... அவங்க டூட்டி யும் நம்மதான் சேர்த்து பாக்கணும் போல ... எடிட்டர் சார் சீக்கிரம்...Kalanithi from Erodehttps://www.blogger.com/profile/02696754962220783823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85946980445401715962018-01-28T00:05:21.745+05:302018-01-28T00:05:21.745+05:30சகுணம் பார்க்கிறதெல்லாம் சரிதான்... ஆனா அதுக்காக &...சகுணம் பார்க்கிறதெல்லாம் சரிதான்... ஆனா அதுக்காக 'கூர்க்காவின் விசில் சத்தம் கேட்டாத்தான் பப்ளிஷ் பட்டனை அழுத்துவேன்'னு சொல்லி அடம்பிடிக்கிறதெல்லாம் கொஞ்சங்கூட நல்லாயில்லை எடிட்டர் சார்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86241488031770670062018-01-27T23:52:02.004+05:302018-01-27T23:52:02.004+05:30அடுத்த பதிவின் தலைப்பு "சனியிரவில் சிவகாசி&qu...அடுத்த பதிவின் தலைப்பு "சனியிரவில் சிவகாசி" என்று இருக்குமோ?Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58565572636871640462018-01-27T22:39:56.057+05:302018-01-27T22:39:56.057+05:30சூப்பர்.
ஏலே பழனிவேல் & ஸ்டீல் க்ளா மக்கா, ஈர...சூப்பர்.

ஏலே பழனிவேல் & ஸ்டீல் க்ளா மக்கா, ஈரோடு வரும் போது மத்தியானம் எனக்கு நல்ல கறிச்சாப்பாடு வாங்கி கொடுக்கோனும்ல.. ஆமா சொல்லிபுட்டேன்Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74624672596778122432018-01-27T22:20:13.469+05:302018-01-27T22:20:13.469+05:30///இரத்த படலம் முன்பதிவு இலக்கத்தை நாம் அடைந்துவிட...///இரத்த படலம் முன்பதிவு இலக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா?///

டோம்! இரத்தப்படல பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாம்!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68395870382186733262018-01-27T22:18:36.426+05:302018-01-27T22:18:36.426+05:30மான் ஒன்று கண்டேன்
மான் அங்கு இல்லை...
ஏன் என்று ஞ...மான் ஒன்று கண்டேன்
மான் அங்கு இல்லை...
ஏன் என்று ஞான் சொல்ல வேண்டுமோ?

KVG ஜி...மேலே அந்த ஃபோட்டோவுல என்னாவொரு பவ்யம்!!!!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38452881690607381992018-01-27T22:16:36.873+05:302018-01-27T22:16:36.873+05:30 இரத்த படலம் முன்பதிவு இலக்கத்தை நாம் அடைந்துவிட்ட... இரத்த படலம் முன்பதிவு இலக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா?
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67020901276214035152018-01-27T22:07:07.810+05:302018-01-27T22:07:07.810+05:30பூனைக்கு ராத்திரி தூக்கமே வராதாம்.
தெரியுமா.பகலெல்...பூனைக்கு ராத்திரி தூக்கமே வராதாம்.
தெரியுமா.பகலெல்லாம் ( ஆபீசில்)
தூங்கி இரவில் ( வீட்டில்) ஆட்டம்
போடுமாம்.CBF க்கு பிறகு மான்கராத்தே
பயில்வதாக கேள்வி.??😜😜😜😜Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60738766830565309432018-01-27T22:05:46.779+05:302018-01-27T22:05:46.779+05:30அப்படியே இந்த வருட சென்னை விற்பனை எப்படி? கடந்த வர...அப்படியே இந்த வருட சென்னை விற்பனை எப்படி? கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது? நமது சந்தா செலுத்தும் நண்பர்கள் அதிகரித்து உள்ளார்களா?

Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76944866273230933272018-01-27T21:57:41.875+05:302018-01-27T21:57:41.875+05:30இன்று பதிவு வரும் நாள்!
போடுற பதிவை கொஞ்சம் முன்ன...இன்று பதிவு வரும் நாள்!

போடுற பதிவை கொஞ்சம் முன்னாடியே போட்டாக்க தூக்கம் கண்ணைக் கட்டுறதுக்கு முன்னாடியே இங்கே கொஞ்சம் களையும்கட்டும்!
நண்பர்கள் பலரும் DTS சவுண்டில் குறட்டைவிட்டு, வீட்டுச் சுவரில் விரிசலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் பதிவு போடுவது பாந்தமாக இருப்பதில்லை!
கண்விழிக்கும் வேளையில் கசாப்புக் கடையில் காத்திருக்கும் வேலையும், இன்னபிற குடும்பக் குடைச்சல்களும் க்யூவில் நிற்க - ஞாயிறு ஒரே ஓட்டமாய் ஓடியே விடுகிறது!

நின்று நிதானித்துப் பதிவு படித்து, பின்னூட்டங்களில் பிரித்துமேய - சனிக் கிழமை முன்னிரவுப் பொழுதே உகந்தது என்று அனைவராலும் நம்பப்படுகிறது!

எடிட்டர் சமூகம் கவனிக்குமா?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68860713194915773882018-01-27T19:35:02.264+05:302018-01-27T19:35:02.264+05:30🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1437960441245358052018-01-27T00:33:18.519+05:302018-01-27T00:33:18.519+05:30கணனி பழுது பட்டதினால், பதிவிட முடியவில்லை . எனது ஆ...கணனி பழுது பட்டதினால், பதிவிட முடியவில்லை . எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே . Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/07532792188452409264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29652348360710391652018-01-26T20:01:32.945+05:302018-01-26T20:01:32.945+05:30தோா்கல் 2018
ஆரம்பமே அமா்க்களம்!
இதிலும் வசனங்கள...தோா்கல் 2018

ஆரம்பமே அமா்க்களம்!

இதிலும் வசனங்கள் பிரம்மாதம்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66849610414337784672018-01-26T11:01:41.728+05:302018-01-26T11:01:41.728+05:30இப்படியொரு அழகான கமெண்ட்டை எப்படி கவனிக்காமல் விட்...இப்படியொரு அழகான கமெண்ட்டை எப்படி கவனிக்காமல் விட்டேன்!!

செம்ம!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18908696651037476612018-01-26T09:37:45.599+05:302018-01-26T09:37:45.599+05:30,நான் தேடிய சில கேள்விகளுக்கு விடைகள்....நன்றி.......,நான் தேடிய சில கேள்விகளுக்கு விடைகள்....நன்றி....சூப்பர் நண்பரே....படிிக்க வைப்போம்👌கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83320102936942861742018-01-26T09:26:28.230+05:302018-01-26T09:26:28.230+05:30அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5767079530572232722018-01-25T21:54:51.740+05:302018-01-25T21:54:51.740+05:30கணவாய் யுத்தம் செம்ம 👌👌👌👌
(ஆஹா.. இவ்ளோ பெரிய...கணவாய் யுத்தம் செம்ம 👌👌👌👌

(ஆஹா.. இவ்ளோ பெரிய்ய்ய்ய விமர்சனம் எழுதுறது இதான் மொதோ தபா ..!) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59974763447159114932018-01-25T00:41:51.967+05:302018-01-25T00:41:51.967+05:30118th118thThiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75700895791296621542018-01-24T21:45:03.796+05:302018-01-24T21:45:03.796+05:30யோசிக்கவே வேண்டாம் குருநாயரே..,
தைரியமா ரிப்ளை ப...யோசிக்கவே வேண்டாம் குருநாயரே..,
தைரியமா ரிப்ளை பண்ணுங்கோ.!

இதுவரைக்கும் எங்கிட்ட இருக்குற மாடஸ்டியோட, இனிமே வரப்போற மாடஸ்டீயையும் சேர்த்து அனுப்பிடுறேன்.! :-)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84279969038149870492018-01-24T17:13:36.627+05:302018-01-24T17:13:36.627+05:30சமீப இரு நாட்களாக இங்கே தலை காட்ட சிரம பட
சிரம ப...சமீப இரு நாட்களாக இங்கே தலை காட்ட சிரம பட

சிரம பட்டு இங்கே வருகை தந்தால்

பல சந்தோசமான நிகழ்வுகள்..,

பல சந்தோசமான புகைப்படங்கள்...,

பல சந்தோசமான நண்பர்கள்....,

பல சந்தோசமான செய்திகள்...,

பல சந்தோசமான செயல்கள்....

என கலந்து கட்டி ஆனந்தமும் மகிழ்வும் கலந்து கட்டி கும்மி அடிப்பதை காண மிக மகிழ்வாக உள்ளது....

வாழ்க காமிக்ஸ்...வளர்க காமிக்ஸ் நேசம்....

இயக்குநர் பொண்வன்னன் சார் அவர்களுக்கும் ...அந்தியிலே பூத்த கஸ்துரி மலர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com