tag:blogger.com,1999:blog-4996032295438770357.post220550882150800289..comments2024-03-19T11:54:09.954+05:30Comments on Lion-Muthu Comics: மறுபதிப்புக்கு மரியாதை !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger218125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70378235650652187202024-03-14T15:31:47.805+05:302024-03-14T15:31:47.805+05:30The blog was also interesting, so is the comment s...The blog was also interesting, so is the comment section. Time travel to past is not possible.. but here.. hmmmSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60970745617365146002021-08-04T11:45:01.026+05:302021-08-04T11:45:01.026+05:30blog comments crossed more than 150 for the first ...blog comments crossed more than 150 for the first timeDr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4815518081485993092012-04-30T10:57:28.077+05:302012-04-30T10:57:28.077+05:30புதிய அறிவிப்பின்படி, திகில் முதல் இதழ் மட்டுமே மற...புதிய அறிவிப்பின்படி, திகில் முதல் இதழ் மட்டுமே மறுபதிப்பு செய்யபடுகிறதென்னும் போது, இந்த பதிவில் அறிவிக்கபட்ட 2, மற்றும் 3 இதழ்கள் கதி அதோகதி தானா ?Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1442979116922049562012-04-05T17:34:02.940+05:302012-04-05T17:34:02.940+05:30enakku innum thalai vaangi kurangu varavillaienakku innum thalai vaangi kurangu varavillaisaint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41289381854288804492012-04-04T12:33:47.019+05:302012-04-04T12:33:47.019+05:30rombo rombo thanks vijayan.
senthilrombo rombo thanks vijayan.
senthilAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53726293640938148862012-04-02T21:48:56.934+05:302012-04-02T21:48:56.934+05:30கலக்கல் நாகராஜன் அவர்களே தொடரட்டும் உம் வெற்றிகலக்கல் நாகராஜன் அவர்களே தொடரட்டும் உம் வெற்றிjscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68161008103505865962012-04-02T02:17:20.403+05:302012-04-02T02:17:20.403+05:30P.Karthikeyan : அருமையான சிந்தனையே ! நடைமுறைப்படுத...P.Karthikeyan : அருமையான சிந்தனையே ! நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேன் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20327872794180085262012-04-02T02:15:14.545+05:302012-04-02T02:15:14.545+05:30john simon : நலமாக இருக்கிறார் ! இன்னமும் நமது எல்...john simon : நலமாக இருக்கிறார் ! இன்னமும் நமது எல்லா இதழ்களையும் முதலில் பெற்று / படித்திடும் வாசகர் அவரே !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22886155829264121852012-04-02T00:38:55.959+05:302012-04-02T00:38:55.959+05:30ஆசிரியர் தலை தப்பித்தது! :)
>> King Viswa, ...ஆசிரியர் தலை தப்பித்தது! :)

>> King Viswa, Apr 1, 2012 06:05 AM
>> கார்த்திக்,
>> நீங்கள் இந்த பதிவை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
>> இது நமது முத்து காமிக்ஸ் இதழே. சந்தேகம் வேண்டாம்.Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45476093511797722652012-04-01T23:26:41.627+05:302012-04-01T23:26:41.627+05:30நண்பர்களே,
அடித்து தூள் கிளப்பி கொண்டிருக்கும் இ...நண்பர்களே,

அடித்து தூள் கிளப்பி கொண்டிருக்கும் இந்த பதிவில் நூறு மற்றும் இருநூறு - வது பதிப்புகளை பதித்தது குறித்து மிகவும் சந்தோசபடுகிறேன்.

(ஆனால் இந்த இரண்டுமே தற்செயலாக நடந்தது தான்.)

நண்பர் ஜான் சைமன் இடம் இருந்து இருநூறு - வது பதிவை பறித்ததற்காக நண்பர் என்னை மன்னிப்பாராக...

எனது ஆசை: இந்த பதிவு மட்டுமல்ல, அனைத்து பதிவுகளும் இதுபோல தூள் கிளப்பி நமது ஆசிரியர் திரு. விஜயன் அவர்களுக்கு உற்சாகத்தை தர வேண்டும். அவர் நமக்கு இடைவெளி இல்லாமல் புத்தகங்கள் தரவேண்டும்.

நன்றி நண்பர்களேNagarajan Santhanhttps://www.blogger.com/profile/02101267146830787008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4228713983042138932012-04-01T23:26:38.810+05:302012-04-01T23:26:38.810+05:30200 பின்னூட்டங்கள்!
ம்...ஹ்..ம்... ஆசிரியருடைய ம...200 பின்னூட்டங்கள்!

ம்...ஹ்..ம்... ஆசிரியருடைய முயற்சிகளுக்கு உறுதுணையாய் நாம் ஒவ்வொருவரும் இருப்போம் என்பதை நண்பர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

லார்கோ பற்றிய புதிய பதிவோடு வந்துவிட்டார் எடிட்டர்!

-Theeban (SL)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70301633513548368602012-04-01T23:23:42.194+05:302012-04-01T23:23:42.194+05:30நடந்தேவிட்டது!
200ஐக் கடந்தது பின்னூட்டங்களின் எ...நடந்தேவிட்டது!

200ஐக் கடந்தது பின்னூட்டங்களின் எண்ணிக்கை!

வாழ்த்துக்கள் நண்பர்களே! ஒவ்வொருவரும் பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தக்கூடடிய சாதனைதான் இது!

-Theeban (SL)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70423219286543907572012-04-01T23:14:35.536+05:302012-04-01T23:14:35.536+05:30கண்டிப்பா இந்த தகவல் எனக்கு மிகுந்த உபயோகமாக இருக்...கண்டிப்பா இந்த தகவல் எனக்கு மிகுந்த உபயோகமாக இருக்கு நன்றி நண்பரே காமிக்ஸ் இடையிடையே இது போன்று கொஞ்சம் தகவல்களை அள்ளி தெளியுங்கள் மீண்டும் நன்றிjscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34480831609235192182012-04-01T23:12:45.237+05:302012-04-01T23:12:45.237+05:30I am 200
Great :)I am 200

Great :)Nagarajan Santhanhttps://www.blogger.com/profile/02101267146830787008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67570623164500868582012-04-01T23:12:07.205+05:302012-04-01T23:12:07.205+05:30நண்பர் செந்தழல் ரவி அவர்களே,
நீங்கள் நெட் பாங்கிங...நண்பர் செந்தழல் ரவி அவர்களே,

நீங்கள் நெட் பாங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு

http://lion-muthucomics.blogspot.in/2012/01/our-bank-info-and-some-general-stuff.html

பணம் அனுப்பி விட்டு உடனடியாக (lioncomics@yahoo.com) ஒரு மெயில் அனுப்பி விடுங்கள்.

உங்களுக்கு தேவையான புத்தகம் சீக்கிரம் கிடைக்கும்.

NAGARAJANNagarajan Santhanhttps://www.blogger.com/profile/02101267146830787008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76138004121053048922012-04-01T23:07:47.883+05:302012-04-01T23:07:47.883+05:30இன்னைக்கு 200 ஆவது பதிவை இடாமல் போகவே கூடாது என்று...இன்னைக்கு 200 ஆவது பதிவை இடாமல் போகவே கூடாது என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறேன் போல உள்ளது கருப்பு கிழவிக்கு கோபம் வராமல் இருக்க கடவதுjscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83568347443770246052012-04-01T23:01:03.576+05:302012-04-01T23:01:03.576+05:30கண்டிப்பாக இந்த பதிவு கலக்கலான பதிவு பின்னே? எங்க ...கண்டிப்பாக இந்த பதிவு கலக்கலான பதிவு பின்னே? எங்க கருப்பு கிழவி ஆயா சும்மாவா வந்திருக்காங்க? 200 கும்மிகள் கூடி கொட்டி கொண்டாடுவோம்!!!!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69068336647998835292012-04-01T22:51:03.625+05:302012-04-01T22:51:03.625+05:30சார் இந்த இடத்தில் கேட்பது பொருத்தம் என்று நினைக்க...சார் இந்த இடத்தில் கேட்பது பொருத்தம் என்று நினைக்கிறேன் நம் டாக்டர் திரு பாலசுப்ரமணியன் எப்படி இருக்கிறார் கடிதம் எழுதுகிறாரா? அவரது விமரிசனம் இல்லாது வந்த காமிக்ஸ்களே இல்லை என்று ஒரு நிலை இருந்தது அல்லவா. அவரை மிகவும் கேட்டதாக கூறவும்.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31612117561977658162012-04-01T22:49:33.587+05:302012-04-01T22:49:33.587+05:30எடிட்டர் சார், ஆன்லைனில் வங்கி கணக்குக்கு பணம் அனு...எடிட்டர் சார், ஆன்லைனில் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி புத்தகம் வாங்க முடியுமா ? இரத்தபடலம் கம்ளீட் கலெக்ஷன் பற்றி இப்போது தான் தகவல் தெரிந்தது. மனியார்டர் மட்டும் தான் இப்போதைய பணம் / சந்தா செலுத்தும் வழியா ?

செந்தழல் ரவி, தில்லிரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27028248106767407892012-04-01T22:43:22.288+05:302012-04-01T22:43:22.288+05:30டியர் டாக்டர் சார் உங்க பீலிங்க்ஸ் தான் இன்று காமி...டியர் டாக்டர் சார் உங்க பீலிங்க்ஸ் தான் இன்று காமிக்ஸ் வலை தளம் வரை என்னை உசுப்பேற்றி விட்டு உள்ளது நம் நண்பர் கிங் விஸ்வா போன்றோர்கள் இதை தடுக்கத்தான் எல்லா விதத்திலும் முயற்சி மேற்கொண்டுள்ளார்கள் கண்டிப்பாக நீங்கள் விரும்பியது நடக்கும் இந்த வருடத்தின் அடுத்தடுத்த அதிரடிகளுக்கு தயாராக இருப்போம்.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20196687520557601272012-04-01T18:24:03.629+05:302012-04-01T18:24:03.629+05:30டியர் பிரெண்ட்ஸ் ,எப்படி தான் தமிழில் டைப் அடிக்ஹ...டியர் பிரெண்ட்ஸ் ,எப்படி தான் தமிழில் டைப் அடிக்ஹரிநிக்களோ .சாரி சற்று தவறினாலும் இப்படி ஆகி விடுகிறது .நாம் பழைய புத்தக கடையில் ஒரு காமிக்ஸ் 50 ,100 கொடுத்து வாங்குவது விட புதிய காமிக்ஸ் வருவது ஊக்க படுத்தலாமே ?ஏன் என்றால் என்னுடிய பால்ய நண்பர்கள் பலருக்கு இன்று காமிக்ஸ் வரு வது தெரியவில்லை .அவர்களை சந்தா கட்டசொல்லி உள்ளேன் .பழைய காமிக்ஸ் மறு பதிப்பு செய்ய எடிட்டர் தயாராக உள்ளார் . ஸோ,நண்பர்களே நம் காமிக்ஸில் ஆர்வம் உள்ள நம் நண்பர்களை சந்தா கட்ட சொன்னால் அது நம் காமிக்ஸ்இற்கு புரியும் உதவி ஆகும் .நான் பழைய புத்தக கடையில் நிறைய பணம் இழந்து உள்ளேன் ,எனைய நண்பர்கள் போல் .நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் .Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4433692565554286172012-04-01T18:09:37.303+05:302012-04-01T18:09:37.303+05:30அப்படியே ஆரம்பித்தாலும், அதற்கு முத்து காமிக்ஸ் ஆர...அப்படியே ஆரம்பித்தாலும், அதற்கு முத்து காமிக்ஸ் ஆரம்பித்த தினம்தான் சரியான தேர்வாக இருக்க முடியும்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7662288415357827282012-04-01T17:19:42.031+05:302012-04-01T17:19:42.031+05:30dear suresh,i"m 96 batch salem.i am a dentist...dear suresh,i"m 96 batch salem.i am a dentist practise in salem.vijayan sir, thank u for ur reply in ur busy schedule.Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71684540456742138962012-04-01T15:31:56.901+05:302012-04-01T15:31:56.901+05:30விஜயன் சார்,
நமது ப்ளாக்கில் நேரம் தவறாக பதிவாகி...விஜயன் சார்,

நமது ப்ளாக்கில் நேரம் தவறாக பதிவாகிறது.

உதாரணமாக இதை நான் எழுதும் பொழுது நேரம் 03:30PM. ஆனால் பதிவான நேரம் என்று வேறு நேரம் டிஸ்ப்ளே ஆகும்.

இதற்க்கு நீங்கள் உங்களது பிளாக்கர் அக்கௌன்ட் செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டும்.

Blogger Settings > Language and Formatting > Time Zone > (GMT +05:30) India Standard Time

NAGARAJAN SNagarajan Santhanhttps://www.blogger.com/profile/02101267146830787008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92155292551919316722012-04-01T14:41:29.713+05:302012-04-01T14:41:29.713+05:30நீங்க இன்னைக்கு புதுசா பதிவு போடுறேன்னு சொல்லிட்டு...நீங்க இன்னைக்கு புதுசா பதிவு போடுறேன்னு சொல்லிட்டு ஏமாத்திபுடீங்களே சாமி ...........நீங்க ஏப்ரல் முதல் தேதி கொண்டாடிடீங்க ............சுரேஷ் https://www.blogger.com/profile/16356060231227900886noreply@blogger.com