tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2151194075382164242..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: WELCOME 2016 !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger150125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60809898106352727452016-01-08T12:57:08.343+05:302016-01-08T12:57:08.343+05:30,விஜயன்,
டெக்ஸ் வில்லாின் இதழ் ஆக்கம் ஒரு வீடியோ...,விஜயன்,

டெக்ஸ் வில்லாின் இதழ் ஆக்கம் ஒரு வீடியோவாக பாா்த்தால் ஒரு திருப்தி இருக்கும் எங்களுக்கு.
அதை பிாிண்ட் செய்யும் நபா்களும், உருவாகும் விதத்தையும் அதுவும் உங்கள் குரலில். சிவகாசியில்.... அட்டகாசம்...... தமிழ் காமிக்ஸின் அடுத்த கட்டத்திற்கான முன்னோட்டமாய் இந்த வீடியோ இருக்கும்....

ஆவலாய் இருக்கிேறாம் இது சாத்தியபட்டால்..

பாவாணன்Anonymoushttps://www.blogger.com/profile/04420285127552717220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63571827532816716172016-01-03T07:20:49.158+05:302016-01-03T07:20:49.158+05:30எடிட்டரின் மற்றுமொரு புதிய பதிவு காத்திருக்கிறது ந...எடிட்டரின் மற்றுமொரு புதிய பதிவு காத்திருக்கிறது நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2136142163192293042016-01-03T07:06:25.428+05:302016-01-03T07:06:25.428+05:30+1
+1
Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10910477401794192972016-01-03T00:22:26.088+05:302016-01-03T00:22:26.088+05:30Me too
Me too
கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32531824930602495152016-01-02T23:56:42.476+05:302016-01-02T23:56:42.476+05:30Rajendran A.T @ warm welcome!Rajendran A.T @ warm welcome!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5540802833634152362016-01-02T23:54:51.095+05:302016-01-02T23:54:51.095+05:30// புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்தி...// புத்தம் புதியதொரு கௌபாய் தொடர் - தெளிவான சித்திரங்கள் + clean action சகிதம் கிட்டியுள்ளது ! அதனை எங்கு - எவ்விதம் நுழைப்பது என்ற குழப்பம் அடியேனுக்கு ! தற்போதைய தொடர்கள் கொஞ்சம்
முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாமா ? //

முற்றுப்புள்ளி காணும் சமயம் புதியவரைக் களமிறக்கலாம்
+1000000000000000Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76629670017828954842016-01-02T23:11:39.151+05:302016-01-02T23:11:39.151+05:30
ஹைய்யா!!!!!
(தகவலுக்கு நன்றி சார். இல்லேன்னா ஒரு...
ஹைய்யா!!!!!

(தகவலுக்கு நன்றி சார். இல்லேன்னா ஒரு மணி வரைக்கும் ரெப்ரஷ் பண்ணிக்கிட்டே இருந்திருப்பேன்.) :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36586266412614830332016-01-02T22:57:14.289+05:302016-01-02T22:57:14.289+05:30VETTUKILI VEERAIYAN : முதல்முறை வாசிப்பா சார் - &q...VETTUKILI VEERAIYAN : முதல்முறை வாசிப்பா சார் - "பாம்புத் தீவு" இதழிற்கு ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66124250891360171302016-01-02T22:55:59.032+05:302016-01-02T22:55:59.032+05:30@ FRIENDS : இனிமேல் தான் எழுதவே ஆரம்பிக்கணும் நண்ப...@ FRIENDS : இனிமேல் தான் எழுதவே ஆரம்பிக்கணும் நண்பர்களே ; தூங்கி விட்டு காலையில் ப்ரெஷ்ஷாக வாருங்கள் - பதிவு காத்திருக்கும் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1775926767877655422016-01-02T22:54:26.484+05:302016-01-02T22:54:26.484+05:30Tex Sampath : இன்னமும் படிவங்கள் ஏதும் கிட்டிடவில்...Tex Sampath : இன்னமும் படிவங்கள் ஏதும் கிட்டிடவில்லை ; நம்மவரை திங்கட்கிழமை திருப்பூர் அனுப்பி நேரில் விபரம் தெரிந்து கொள்ளச் சொல்லியுள்ளேன். ஸ்டால் கிடைத்தால் நிச்சயம் பங்கேற்போம் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20097011635281211982016-01-02T22:53:04.276+05:302016-01-02T22:53:04.276+05:30Rajendran A.T : நல்வரவு சார் ! Rajendran A.T : நல்வரவு சார் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86578977759864606072016-01-02T22:45:14.475+05:302016-01-02T22:45:14.475+05:30அதில் என்ன சந்தேகம் Sv சார்...
ஞாயிறு வழக்கத்தை மா...அதில் என்ன சந்தேகம் Sv சார்...
ஞாயிறு வழக்கத்தை மாற்ற காரணம் ஏதுமில்லை தானே...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1829866752611642472016-01-02T22:25:13.796+05:302016-01-02T22:25:13.796+05:30 எடிட்டர் ஹாட்ரிக்கா எடிட்டர் ஹாட்ரிக்காVenkateshwaranhttps://www.blogger.com/profile/08121335261974347122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66442628020068138392016-01-02T18:32:47.506+05:302016-01-02T18:32:47.506+05:30புதிய பதிவை பார்க்காமல் பழைய பதிவில் பதிவு செய்து ...புதிய பதிவை பார்க்காமல் பழைய பதிவில் பதிவு செய்து விட்டேன்,ஹி,ஹி,நல்லவேளை நண்பர் கிட் ஆர்டின் தகவல் கூறினார்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25329195484874942122016-01-02T18:31:20.499+05:302016-01-02T18:31:20.499+05:30வல்லவர்கள் வீழ்வதில்லை என்னைப் பொறுத்தவரை அருமையான...வல்லவர்கள் வீழ்வதில்லை என்னைப் பொறுத்தவரை அருமையான கதைக்களம் கொண்டது,அதில் டெக்ஸ் இடம்பெற்றது சிறப்பான விஷயம்,ஒரு மசாலா + மாஸ் ஹிரோ அவ்வப்போது இதுபோன்ற கதைகளனில் பங்களிப்பு செய்வது பெருமைதானே,தல ஆழமான கதைக்களனிலும் சாகசம் செய்துள்ளார் என்ற வாதத்திற்கு துணை செய்ய இது உதவுமே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3426658057147728022016-01-02T18:25:40.665+05:302016-01-02T18:25:40.665+05:30ஜூனியர் எடிட்டரின் ஆங்கில இதழ் விற்பனை முயற்சி சிற...ஜூனியர் எடிட்டரின் ஆங்கில இதழ் விற்பனை முயற்சி சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகிறேன் ஆசிரியரே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4987169909643150372016-01-02T18:24:06.811+05:302016-01-02T18:24:06.811+05:30இதழ்களை நேற்றுதான் கைப்பற்ற முடிந்தது,மூன்று இதழ்க...இதழ்களை நேற்றுதான் கைப்பற்ற முடிந்தது,மூன்று இதழ்களை முடித்தாயிற்று.
டெக்ஸ் தான் பாக்கி,இப்போது தான் கார்ப்பொரி + டெக்ஸ் கூட்டணியில் பரபரப்பாக வாசித்து கொண்டுள்ளேன்,அனைத்து இதழ்களின் விமர்சனம் நாளை.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91169276883576288182016-01-02T18:20:43.261+05:302016-01-02T18:20:43.261+05:30புதிய பதிவை பார்க்காமல் பழைய பதிவில் பதிவு செய்து ...புதிய பதிவை பார்க்காமல் பழைய பதிவில் பதிவு செய்து விட்டேன்,ஹி,ஹி,நல்லவேளை நண்பர் கிட் ஆர்டின் தகவல் கூறினார்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55308395609835289392016-01-02T16:41:00.300+05:302016-01-02T16:41:00.300+05:30திரும்பப் படிக்கத்தூண்டும் பாம்புத்தீவு ...மின்சார...திரும்பப் படிக்கத்தூண்டும் பாம்புத்தீவு ...மின்சார மீன் வசம் இருந்தே மின்சாரத்தைப் பெரும் மாயாவி நல்ல கற்பனை ....VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89306756913851867292016-01-02T16:38:28.764+05:302016-01-02T16:38:28.764+05:30அறுசுவை விருந்து சூ மந்திரி காலி...கொண்டாட்டம்......அறுசுவை விருந்து சூ மந்திரி காலி...கொண்டாட்டம்.... புத்தாண்டின் முதல் நகைச்சு வை விருந்து .செஸ் கட்டத்தில் சிக்கிக்கொண்ட மந்திரியை விடுவித்து மீண்டும் எங்களுக்கு நல்ல கதைகள் தர வேண்டும் VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23898766165081297362016-01-02T16:25:55.170+05:302016-01-02T16:25:55.170+05:30இந்த முறையும் வே ய்ன் செல்டன் ஏமாற்றவில்லை..பர .....இந்த முறையும் வே ய்ன் செல்டன் ஏமாற்றவில்லை..பர ..பரப்பாக ஓட்டமெடுக்கும் ஆள்மாறாட்ட கதை ..நாடோடி மன்னன் போல் அதிரடி கத்திசண்டை காட்சிகள் ..ஆங்காங்கே கிளுகிளுப்பான வசனங்கள் .நச்சென்ற இச்சுக்கள் ..கடைசியில் வில்லனின் கைப்பாவையே வில்லனுக்கு எமனாவது எதிர்பாராத திருப்பம் ..விதி எழுதிய திரைக்கதை ..வித்தியாசமான புத்தாண்டு விருந்து ..VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86962783160670748242016-01-02T16:19:50.854+05:302016-01-02T16:19:50.854+05:30மாறி மாறி ஒரே திசையில் போய்க் கொண்டிருந்த கதையில் ...மாறி மாறி ஒரே திசையில் போய்க் கொண்டிருந்த கதையில் 264 ம் பக்கத்தில் கார்சனின் திடீர் வரவு மிகுந்த சந்தோசம் தந்தது ..வந்த வேகத்தில் அதிரடி மோதல் காட்டும் கார்சன் வில்லரைக் காப்பாற்றப் போகிறார் என்று எதிர்பார்த்த தருணத்தில் கார்சனே எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள தலை தன்னையும் காப்பாற்றிக் கொண்டு கார்சனையும் காப்பாற்றும் விதம் ஜோர் ...அற்புதம் புத்தாண்டின் சரவெடி சட்டத்திற் கொரு சவக்குழி ..பலே VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36163164807108004732016-01-02T15:02:05.836+05:302016-01-02T15:02:05.836+05:30ஆசிரியரிடம் இருந்து இன்னும்பதில்
இல்லை.ஆசிரியரிடம் இருந்து இன்னும்பதில்
இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/10747143289021858652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71110472335329913702016-01-02T14:25:01.303+05:302016-01-02T14:25:01.303+05:30மதியில்லா மந்திரி....
6 குட்டி கலாட்டா....
எல்ல...மதியில்லா மந்திரி....

6 குட்டி கலாட்டா....

எல்லாமே....ஆஹா ரகம்...

எனக்கு ரொம்ப புடிச்சது...

ஒரு பயணம்.....செம.....

சூ...மந்திரி காலி...

ஓ...ரொம்ப ஜாலி....Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17295664846109126702016-01-02T14:21:31.061+05:302016-01-02T14:21:31.061+05:30டியர்
எடி சார்
திருப்பூர் புத்தககண்காட்சி நடத்து...டியர்
எடி சார்

திருப்பூர் புத்தககண்காட்சி நடத்துபவர்களிடம் இருந்து
பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு அழைப்பிதழ் அனுப்பி விட்டதாக கூறினார்கள்

அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றதா எடிட்டர் சார்

இந்தவருடமாவது திருப்பூர் புத்தககண்காட்சியில் ஸ்டால் போடலாமே

இவ்வருடம்
சென்னை புக்பேர் நடக்காத காரணத்தால்
திருப்பூர் புத்தகக்கண்காட்சிக்கு ஸ்டால் வைக்க நிறைய பதிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன

உங்கள் கருத்து?

Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.com