tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2031589070784967230..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு தேசமே கொண்டாடுது !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger310125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85670512728025892702018-04-08T07:06:09.611+05:302018-04-08T07:06:09.611+05:30அருமையான + தெளிவான கருத்துப் பரிமாற்றம் கா.பா ஐயா....அருமையான + தெளிவான கருத்துப் பரிமாற்றம் கா.பா ஐயா..! பு.வி - மொழி பெயர்ப்பு நீங்க தானா..? இப்பவே எதிர்பார்ப்பு எகிறுது..!Arun Kamalhttps://www.blogger.com/profile/04565482197672120282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76763763967459889932018-04-07T19:18:23.699+05:302018-04-07T19:18:23.699+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!:)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!:)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12975496157988122682018-04-07T18:39:41.997+05:302018-04-07T18:39:41.997+05:30Sir new post please.Sir new post please. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17433811963283701252018-04-07T13:49:40.882+05:302018-04-07T13:49:40.882+05:30####CYBERTROLL..
BLOG,FORUM,CHAT ROOM என வியாபித்த...####CYBERTROLL..
BLOG,FORUM,CHAT ROOM என வியாபித்து இருக்கும் இவர்களுக்கு நேரம் நிறைய இருக்கும் .
ஒரு குழுமத்தில் இருக்கும் நபரை கோபம் கொள்ள செய்யும் வண்ணம் பதிவிடும் இவர்கள் அதற்கான வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வல்லவர்கள் .
.இவர்களை சமாளிக்க மூன்று வழிகள்தான் உள்ளது ..
1. இவர்களை அலட்சியம் செய்வது ..இது ஒன்றே 100% உத்தரவாதமான வழி ####
super sir ...Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45156042561240229702018-04-07T11:22:42.236+05:302018-04-07T11:22:42.236+05:30Me toMe toசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84384210032241677852018-04-07T10:24:41.020+05:302018-04-07T10:24:41.020+05:30ஆசிரியரின் பதிவை இன்னும்காணோம்ஆசிரியரின் பதிவை இன்னும்காணோம்சரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52202896381783770772018-04-06T19:33:45.924+05:302018-04-06T19:33:45.924+05:30ராகவன்ஜி! சிக்பில் எனக்கு பிடிக்காது ..அதனால வாங்க...ராகவன்ஜி! சிக்பில் எனக்கு பிடிக்காது ..அதனால வாங்க போறதில்லன்னு சில பதிவுகளுக்கு முன்னால் எழுதியிருந்தீங்க..

இப்போ ..வாங்கபோறீங்க .நைஸ்...

விசித்திர ஹீரோ ..நாட் அப்டு த மார்க்..கொ.காதலி ,எல்லாம் இவன் செயல் இரண்டுமே simply laugh riots..

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29396631969742848832018-04-06T18:46:33.912+05:302018-04-06T18:46:33.912+05:30கற்பூரக்கண்ணா....கற்பூரக்கண்ணா....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12637137089316504862018-04-06T18:23:47.605+05:302018-04-06T18:23:47.605+05:30@ J
புலன்விசாரணையை மொழிபெயர்த்து நீங்க கஷ்டப்பட்ட...@ J

புலன்விசாரணையை மொழிபெயர்த்து நீங்க கஷ்டப்பட்டுக்கிட்டிருப்பதென்னவோ வாஸ்தவம் தான்!!

அ..ஆனா அதுக்காண்டி நாங்களும் கஷ்டப்படணுமா? :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33621661895066678362018-04-06T16:55:52.841+05:302018-04-06T16:55:52.841+05:30நன்றி சார்நன்றி சார்Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71126150900123497282018-04-06T15:25:25.420+05:302018-04-06T15:25:25.420+05:30Of course one can skip and it is his liberty as we...Of course one can skip and it is his liberty as well, but you see my dear A P , most of the members here had already crossed half of their valuable life journey and already overloaded with all hallaballus , despite we are the only generation who had witnessed today's ultramoderns and yesteryears odds with a walkathon on Muthu lion comics from its commissioning prints,so we are accoustomed to these happenings and feel it is not at all a waste of our time.
Thanks in the lighter vein
Jjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71082477484803501492018-04-06T15:10:56.421+05:302018-04-06T15:10:56.421+05:30Dr. செல்வம் - உங்களின் "மொனமொனப்பை" நம்ப...Dr. செல்வம் - உங்களின் "மொனமொனப்பை" நம்பி சிக் பில் ரெண்டும் ஆர்டர் பண்றேன். சிரிப்பு வல்லேன்னா .. அப்புறம் பார்ப்போம் :))Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88106857810248432442018-04-06T12:36:32.442+05:302018-04-06T12:36:32.442+05:30இந்த வாரம்...
வான் ஹாமே கண்ட பிரம்மாண்ட கனவு என்ன...இந்த வாரம்...

வான் ஹாமே கண்ட பிரம்மாண்ட கனவு என்ன..?
உடம்பில் ரோமன் எண் பொறிப்பது பற்றி வரலாறு என்ன சொல்கிறது..?
சதிகும்பலுக்கு வான் ஹாமே என்ன பெயர் வைத்தார்...?

பின் தொடர....http://xiiiorupulanaayvu.blogspot.in/2018/04/xiii-page-15-to-20_6.html
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26010792529792920832018-04-06T09:34:44.471+05:302018-04-06T09:34:44.471+05:30// கொலைகார காதலி-யினை மொழிபெயர்ப்பு செய்தவரின் வலத...// கொலைகார காதலி-யினை மொழிபெயர்ப்பு செய்தவரின் வலது கையை ..ம்ஹூம் ..இடது கையை ..இல்லை ..இல்லை வலது ...சரி சரி..ஏதோ ஒரு கையை குலுக்க ஆவல் பீறிடுகிறது ...//

அது நம்ப எடிட்டர்தான்! ஈரோட்டில் கையைகுலுக்கி விடலாம்! ஆனால் மறக்காமல் வந்து விடுங்கள்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65329661817578864932018-04-06T09:25:11.874+05:302018-04-06T09:25:11.874+05:30//Fed-up of these comments//
Priyatel! You are at...//Fed-up of these comments//

Priyatel! You are at liberty to skip reading comments.

//it is such a waste of everyone's time.//

One man's trash is another man's treasure...isn't it?Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9485516978025879902018-04-06T03:54:33.237+05:302018-04-06T03:54:33.237+05:30Sir,
Fed up of these comments and it is such a wa...Sir,
Fed up of these comments and it is such a waste of everyone's time.
Please disable comments and setup a email
reviews@lioncomics.in

As usual please write blogs regularly (we love it) and ask all your feedback questions as usual and whoever wish respond by

reviews@lioncomic.in email.

Friends,
Please understand,it is such waste of time, emotions and energy for our editor and us. He could better focus his time and energy on bringing in great comics for us.
Thanks all.
Anonymoushttps://www.blogger.com/profile/00617818666530243947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47263934645777245832018-04-06T03:50:15.140+05:302018-04-06T03:50:15.140+05:30Sir,
Fed-up of these comments and it is such a wa...Sir,
Fed-up of these comments and it is such a waste of everyone's time.
Please disable comments and setup a reviews@lioncomics.in

As usual please write blogs regularly (we love it) and ask all your feedback questions as usual and whoever wish respond by reviews@lioncomic.in email.

Friends,
Please understand,it is such waste of time, emotions and energy for our editor and us. He could better focus his time and energy on bringing in great comics for us.
Thanks all.
Anonymoushttps://www.blogger.com/profile/00617818666530243947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22977653569351890902018-04-05T23:13:33.060+05:302018-04-05T23:13:33.060+05:30யாரு நம் நண்பர்கள் தூங்குவதா. இதோ வந்துட்டாங்கள.யாரு நம் நண்பர்கள் தூங்குவதா. இதோ வந்துட்டாங்கள. Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83307942842544081302018-04-05T23:09:38.555+05:302018-04-05T23:09:38.555+05:30///முன்பக்கத்தில்.. "" டெக்ஸ் வில்லர் து...///முன்பக்கத்தில்.. "" டெக்ஸ் வில்லர் துப்பறியும் " ??? :-))///

ஹா ஹா ஹா!! அந்தக் காலத்தில் அப்படி 'துப்பறியும்'னு போடறதுதான் ஒரு ட்ரெண்டா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்!

நல்லவேளையா கருப்புக்கிழவி கதைகளுக்கு அப்படிப் போடலை!! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46759857880457807612018-04-05T23:01:37.192+05:302018-04-05T23:01:37.192+05:30மொன..மொன..மொன..(courtesy:ஈவி)
இப்போது வாசிப்பில் ...மொன..மொன..மொன..(courtesy:ஈவி)

இப்போது வாசிப்பில் பவளச்சிலை மர்மம்....

முன்பக்கத்தில்.. "" டெக்ஸ் வில்லர் துப்பறியும் " ??? :-))Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23157218916405369362018-04-05T22:56:46.044+05:302018-04-05T22:56:46.044+05:30ரசிக்க வைப்பது : /////// கொலையாளிக்கு கிட்ஆர்டினால...ரசிக்க வைப்பது : /////// கொலையாளிக்கு கிட்ஆர்டினால் ஏற்படும் விதவிதமான விபத்துகளும், சலூனில் விஸ்கி சாப்பிடும் கிட்டும்!! //

ஹா..ஹா..ஆமா..ஆமா.செமயா இருந்துச்சு...எனக்கென்னவோ கொ.காதலி அளவுக்கு எ.இ.செயலும் ரொம்ப புடிச்சிருந்தது ...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34520005761530786992018-04-05T22:21:32.274+05:302018-04-05T22:21:32.274+05:30300300salemkelamaran@gmail.comhttps://www.blogger.com/profile/10155074209087024717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5743628119851275942018-04-05T22:16:53.983+05:302018-04-05T22:16:53.983+05:30அட...தூங்கும் மக்களை உசுப்புவானேன் சார் ?அட...தூங்கும் மக்களை உசுப்புவானேன் சார் ?Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39161430554210680972018-04-05T22:14:28.560+05:302018-04-05T22:14:28.560+05:30***** விசித்திர ஹீரோ *****
* கதை : அருமை + விறுவி...***** விசித்திர ஹீரோ *****

* கதை : அருமை + விறுவிறுப்பு
* மொழிபெயர்ப்பு மற்றும் வசனங்கள் : செம!
* காமெடி : பரவாயில்லை ரகம்
* ரசிக்க வைப்பது : மாண்டானா கிட்டின் சாகஸங்கள்

**** எல்லாம் 'இவன்' செயல் ******

* கதை : பரவாயில்லை ரகம்
* காமெடி : ஓரளவுக்கு
* மொழிபெயர்ப்பு + வசனங்கள் : மொழிபெயர்ப்பு ஓகே தான்! ஆனால் வசனங்களில் ஹாஸ்யம் குறைவு! எளிதாக ஸ்கோர் செய்ய வேண்டிய இடங்களும்கூட சுமாராகவே கையாளப்பட்டிருக்கிறது! நிச்சயம் நமது சிவகாசி ஆடிட்டரின் மொழிபெயர்ப்பாக இராது! ஒருவேளை அவர்தான் என்றால், இங்கே கம்பு சுழற்றப்பட்ட தருணத்தில் அது நடந்திருக்கவேண்டும்!
* ரசிக்க வைப்பது : கொலையாளிக்கு கிட்ஆர்டினால் ஏற்படும் விதவிதமான விபத்துகளும், சலூனில் விஸ்கி சாப்பிடும் கிட்டும்!!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5474270818640262282018-04-05T22:03:35.928+05:302018-04-05T22:03:35.928+05:30சார் வந்தாச்சு எல்லாரும் வாங்க சீக்கிரம்.சார் வந்தாச்சு எல்லாரும் வாங்க சீக்கிரம். Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.com