tag:blogger.com,1999:blog-4996032295438770357.post2026671110581140921..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: பெருமூச்சே மிச்சம் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger158125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11898072768551954262017-03-23T20:40:02.586+05:302017-03-23T20:40:02.586+05:30WelcomeWelcomeGovindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69180187891097998552017-03-23T20:39:26.964+05:302017-03-23T20:39:26.964+05:30WelcomeWelcomeGovindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22293942892402899062016-09-23T21:03:17.369+05:302016-09-23T21:03:17.369+05:30ஹலோ.! ஹலோ.! ஹலோ.!ஹலோ.! ஹலோ.! ஹலோ.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74450571956381871952016-09-23T19:58:30.105+05:302016-09-23T19:58:30.105+05:30ஹலோ.! ஹலோ.! ஹலோ.!ஹலோ.! ஹலோ.! ஹலோ.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40153302673191993142016-09-18T19:38:42.716+05:302016-09-18T19:38:42.716+05:30ஆகா ! ஈரோடு விஜய் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்ட...ஆகா ! ஈரோடு விஜய் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டாக வந்துவிட்டார்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6329973254998786062016-09-18T12:44:09.167+05:302016-09-18T12:44:09.167+05:30157th157thTexkithttps://www.blogger.com/profile/00158069559661734355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38752354060819326392016-09-18T07:32:30.300+05:302016-09-18T07:32:30.300+05:30+1+1Sundarhttps://www.blogger.com/profile/05154923305629298525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66902719239542828982016-09-18T04:20:41.590+05:302016-09-18T04:20:41.590+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79001603422000931302016-09-18T01:27:39.119+05:302016-09-18T01:27:39.119+05:30மாடஸ்டி & கார்வின் அமரத்துவமான அற்புத படைப்பு....மாடஸ்டி & கார்வின் அமரத்துவமான அற்புத படைப்பு...அதிலும் கார்வினின் தூப்பாக்கி பயம், வைச்ச குறி தப்பாமல் கத்தி வீசுவது, ஆபத்து நேரங்களில் காது குடைத்தல், ஏராளமான கண்டுபிடிப்பு வித்தைகள், அழகு பொன் முடி,மாடஸ்டி யோடு உள்ள தெய்வீக உறவுமுறை என யாருக்குத்தான் கார்வினை பிடிக்காது?
கார்வினின் மலரும் நினைவுகளுக்கு மிக்க நன்றி நண்பர், வெங்கட் அவர்களேudhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27689674071631507562016-09-18T00:48:34.424+05:302016-09-18T00:48:34.424+05:30This comment has been removed by the author.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49973606579578005972016-09-18T00:44:36.623+05:302016-09-18T00:44:36.623+05:30+1000 plus....
நமது காமிக்ஸின் தரத்தினில் இன்றியமை...+1000 plus....
நமது காமிக்ஸின் தரத்தினில் இன்றியமையாதது பாரம்பரியமிக்க துளியும் விரசமில்லாமை தான்... எந்த காலத்திலேயும் ஆபாசத்தை உள்ளே அனுமதிக்கவேண்டாம். udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19371062269539883122016-09-17T22:57:37.344+05:302016-09-17T22:57:37.344+05:30இந்தத் தளத்தின் அடிப்பக்க வலது மூலையில் சுருண்டு ப...இந்தத் தளத்தின் அடிப்பக்க வலது மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு அவ்வப்போது அரைக் கண்ணில் இங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் M.V சார்! (அல்லது) இந்த வாரம் வேலைப்பளு கொஞ்சம் கூடுதல்தான் M.V சார்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39481143768229265972016-09-17T22:29:25.289+05:302016-09-17T22:29:25.289+05:30// பல பேருக்கு இக்கதை பிடிக்கவில்லை.//
இக்கதை...// பல பேருக்கு இக்கதை பிடிக்கவில்லை.//

இக்கதை கி.நா.என்பதால் எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை. சிக்கல் விழுந்த நூள்கண்டைபோல் நிதனமாக பிரித்து ஆராய்ந்து படிக்க பல மாதங்கள் பிடித்தது.! எழத்துக்கள் உதவியுடன் முப்பது ஆண்டுகள் காமிக்ஸ் படித்த எனக்கு ஓவியங்கள் மூலமே புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். ஓவியங்கள் மூலம் தவறாக பரிந்து கொண்டால்.தவறான புரிதல் ஏற்பட்டு கதை புரியாது.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17719039654932822372016-09-17T22:19:34.142+05:302016-09-17T22:19:34.142+05:30//தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற...//தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற்புதமான கதை.//

+1222222111

மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43833831455008723972016-09-17T22:16:26.700+05:302016-09-17T22:16:26.700+05:30Jegang Atq
தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகமிக அற்புதமா...Jegang Atq
தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகமிக அற்புதமான கதையே. அதனை இன்னும் சில ஆண்டுக்கு பின்னர் பலர் தேடப்போவது மட்டும் நிச்சயம்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20667968077767049112016-09-17T22:14:12.780+05:302016-09-17T22:14:12.780+05:30ஈரோடு விஜயும், மேச்சேரியாரும் காணவில்லையே.? ரொம்ப...ஈரோடு விஜயும், மேச்சேரியாரும் காணவில்லையே.? ரொம்ப பிஸியா ???மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40593338390924769192016-09-17T22:11:20.383+05:302016-09-17T22:11:20.383+05:30டெக்ஸ் விஜய் சார் நீங்கள் சொன்ன பதிலை நானும் கவனித...டெக்ஸ் விஜய் சார் நீங்கள் சொன்ன பதிலை நானும் கவனித்தேன். ஆனால் முன்னர் நீங்கள் சொன்ன பதில் வந்த போது நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அதன் பின்னர் அவருடைய பதில் (நான் குறிப்பிட்டது) வந்த போது சற்று குழப்பம் உண்டாகிவிட்டது. கழுகு மலைக்கோட்டை கதையை குறிப்பிட்டுத்தான் முந்தைய பதிலை அளித்திருப்பாரோ என்று.உங்கள் வாக்கு பலித்தால் உங்களுக்கு முன்கூட்டிய நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64263245591280596752016-09-17T21:23:03.430+05:302016-09-17T21:23:03.430+05:30தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற்புதமான¸ ஆத்மார்...தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற்புதமான¸ ஆத்மார்தமான கதை பல பேருக்கு இக்கதை பிடிக்கவில்லை¸ என்ன செய்வது.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16816754278833364752016-09-17T21:22:15.786+05:302016-09-17T21:22:15.786+05:30தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற்புதமான¸ ஆத்மார்...தேவ ரகசியம் தேடலுக்கல்ல மிகவும் அற்புதமான¸ ஆத்மார்தமான கதை பல பேருக்கு இக்கதை பிடிக்கவில்லை¸ என்ன செய்வது.Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31560836231103452132016-09-17T21:18:31.821+05:302016-09-17T21:18:31.821+05:30எம் வி.
ஓவியங்கள் மிகவும் அருமை. இந்த வெளியீடு வெள...எம் வி.
ஓவியங்கள் மிகவும் அருமை. இந்த வெளியீடு வெளிவந்தால் வாங்கும் முதல் நானாகத்தான் இருப்பேன்.

Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68123482066650480622016-09-17T20:57:44.555+05:302016-09-17T20:57:44.555+05:30டெக்ஸ் விஜயராகவன் .!
வரவர நம் எடிட்டர் க...டெக்ஸ் விஜயராகவன் .!

வரவர நம் எடிட்டர் கி.நா. பாணியில் பதிலலிக்க ஆரம்பித்துவிட்டர்.! தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53824928240842401002016-09-17T20:50:54.391+05:302016-09-17T20:50:54.391+05:30செனா அனா சார்.!
திருத்தத்திற்கு நன்றி ...செனா அனா சார்.!

திருத்தத்திற்கு நன்றி சார்.!நான் இப்பொழுதுதான் குழந்தையை போல் தவழ்ந்து கி.நா.ஸ்டையில் இயற்கை அழகையும் கதை மாந்தர்களையும் ரசித்து பழகியுள்ளேன்.உண்மையில் கி.நா.வை ரசித்து பழகிவிட்டால் அது நெஞ்சை பிராண்டுவதுபோல் உள்ளது.உபயம் மேச்சேரிக்காரர்.!.எடிட்டர் குறிப்பிட்ட ஓவியங்களை ரசிக்க இன்னும் வெகு தூரத்தில் உள்ளேன்.!சந்தா ஈ யை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஒரு கை பார்த்துவிடுவோம்.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19183426764757621532016-09-17T20:18:14.401+05:302016-09-17T20:18:14.401+05:30//Jegang Atq11 September 2016 at 08:10:00 GMT+5:30...//Jegang Atq11 September 2016 at 08:10:00 GMT+5:30
அன்புள்ள ஆசிரியரே

மாடஸ்ட்டி¸ வேதாளர் மற்றும் காரிக்கன் ஆகிய கதைகளை நிறைய எதிர் பார்க்கிறேன்.

Vijayan11 September 2016 at 08:43:00 GMT+5:30
Jegang Atq : சாரி சார் ! திட்டமிடலிலேயே இல்லா இருவருக்கு கோப்பைகளும், மெடல்களும் எதிர்பார்த்தால் என்ன செய்வது ?///....

ATR sir@ மேல உள்ள கேள்வி&பதில் கூட போன பதிவில் இருந்து எடுத்தது.
மேலே உள்ள கேள்வியில் கேட்கப்பட்ட 3நாயாகர்களில் ஆட்டத்தில் இல்லாத இருவர் வேதாளர்&காரிகன் என்பது அனைவரும் அறிவர். எனவே...
எனவே...
எனவே...
மாடஸ்தி இடம்பெறுவது உறுதி...
சுவீட் எடுங்கள், கொண்டாடுங்கள் சார்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79057210577665799042016-09-17T19:46:12.675+05:302016-09-17T19:46:12.675+05:30///////நமது எடிட்டர் பௌன்சர் புகழ் ஓவியர் வரைந்த ட...///////நமது எடிட்டர் பௌன்சர் புகழ் ஓவியர் வரைந்த டீசர் ஒன்றை இங்கு வெளியிட்டு இருந்தார்////

ம வெ சார் @.... சிறு திருத்தம் மட்டும்

பௌன்சர் தொடர் ஓவியர்............FRANCOIS BOUCQ( பிரெஞ்ச்காரர்)

எடிட்டர் கொடுத்துள்ளது........ராயல் பிளட்..ஓவியர்....DONGZI LIU (சைனாக்காரர்)...

இரண்டுக்கும் கதாசிரியர் .....ALEJANDRO JODOROWSKY
மற்றபடி ஓவியம் பிடித்து இருக்கிறது / இல்லை என சொல்வது உங்கள் தனிப்பட்ட உரிமை...:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29219786625591376882016-09-17T19:17:04.469+05:302016-09-17T19:17:04.469+05:30கதையின் பெயர் விற்பனையை பாதிக்கிறதா - இல்லையா என்ப...கதையின் பெயர் விற்பனையை பாதிக்கிறதா - இல்லையா என்பது வேறுவிஷயம். தற்போது காமிக்ஸ் படிக்கும் பழைய வாசகர்களின் வீடுகளிலேயே, கூடுதலாக ஒரு நபராவது அதில் ஆர்வம்காட்ட அல்லது அதனை அப்நார்மலாகக் கருதாமல் இருக்கச்செய்ய, பெயரில் சின்னதொரு காம்ப்ரமைஸ் தேவையென்றால் ஓகேதான். ஓராண்டின் 48 கதைகளில் மிஞ்சிப்போனால் ஒரு 7-8 கதைகளுக்குதான் இந்த மாற்றங்கள் தேவைப்படும் - மற்றவை Already OK. Pulp Fiction'களின் நெடி தூக்கலாக அமைந்துவிடாமல் காப்பது கண்காட்சிகளில் பலனிக்கக்கூடும் எ.எ.க.

PS: @Paranitharan K,
"எமனின் திசை மேற்கு" என்ற தலைப்புடன் அந்த இதழ் வெளிவரவில்லை. இரண்டு கதைகளுடன் Wild West Special என்ற பெயரில் வந்த அந்த இதழின் முன்னட்டையில் பரிச்சையமான டைகரின் கதை தலைப்பே முன்னட்டையில் இருந்தது. இதனால் நான் சொல்லவருவது, விற்பனை கம்பேரிசன்களை துல்லியமாக செய்வது வாசகர்களுக்கு சாத்தியமில்லை, ஆனால் நமது தனிப்பட்ட ரியாக்க்ஷன்களை பகிர்வது உதவலாம் - உதாரணத்துக்கு தங்கள் வீட்டில் அல்லது சுற்றத்தில் உள்ளோரின் கண்ணோட்டம்! ;)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.com