tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1851713042236474287..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: க்வாட்டரோடு மீண்டும் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger355125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16161524652198005212018-11-17T23:23:00.723+05:302018-11-17T23:23:00.723+05:30Priyatels!!! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!!Priyatels!!! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91950828172954329882018-11-17T06:43:39.715+05:302018-11-17T06:43:39.715+05:30அட்டவணை வந்து சேர்ந்து விட்டது சார்! ஒன்றுக்கு இரண...அட்டவணை வந்து சேர்ந்து விட்டது சார்! ஒன்றுக்கு இரண்டாகவே... இரட்டிப்பு மகிழ்ச்சி!! மிக்க நன்றிகள் சார்.Palladam Saravanakumarhttps://www.blogger.com/profile/14148735441114967810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36792997932169397662018-11-16T23:49:04.082+05:302018-11-16T23:49:04.082+05:30👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍Prashenna R Madhuhttps://www.blogger.com/profile/14011397015664409545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10020414726931995642018-11-16T21:30:56.700+05:302018-11-16T21:30:56.700+05:30வர்ற 18ந்தேதி அதான் நாளை மறுநாள் நம்ப "கஜா&qu...வர்ற 18ந்தேதி அதான் நாளை மறுநாள் நம்ப "கஜா" வோட ஸ்கேன்லூசன் காப்பி புயல் வருதாம்ல....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39826022211516501242018-11-16T21:26:20.261+05:302018-11-16T21:26:20.261+05:30மழை புயலில் நாகை மாவட்டம் நண்பர்கள் நலம்தானே.மழை புயலில் நாகை மாவட்டம் நண்பர்கள் நலம்தானே.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19650068573175625422018-11-16T18:13:38.702+05:302018-11-16T18:13:38.702+05:30மழை(மாலை)வணக்கம்.மழை(மாலை)வணக்கம்.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64281810108981268072018-11-16T17:34:44.307+05:302018-11-16T17:34:44.307+05:30:-):-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-543568688582471122018-11-16T13:57:59.560+05:302018-11-16T13:57:59.560+05:30காதலன்: அன்பே ஆருயிரே....
அது யாரு உன்ன அப்டியே ஸ்...காதலன்: அன்பே ஆருயிரே....
அது யாரு உன்ன அப்டியே ஸ்கேன்லேசன் காப்பி பண்ணின மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர் போகுது...

காதலி: நாசமாப் போச்சு. அது எங்க அம்மாடா.... jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41136959297800681032018-11-16T13:36:18.438+05:302018-11-16T13:36:18.438+05:30 1) அவர் போலி டாக்டர் ன்னு எப்படி சொல்றீங்க...
2)... 1) அவர் போலி டாக்டர் ன்னு எப்படி சொல்றீங்க...

2) எம் ஆர் ஐ ஸ்கேன்னு சொல்லி ஜெராக்ஸ் மிஷின்ல என்தலைய சைடா வைக்கச்சொல்லி ஸ்கேன் பண்றாருப்பாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58183918013839742932018-11-16T09:15:33.049+05:302018-11-16T09:15:33.049+05:30Selvam abirami @

// This is too much ..:) //...Selvam abirami @

// This is too much ..:) //
அப்ப பாதி பன்னுதான்
Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37977241412751133692018-11-16T07:45:32.970+05:302018-11-16T07:45:32.970+05:30அதே..அதே.. சபாபதே....அதே..அதே.. சபாபதே....Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57682663889024932802018-11-16T07:42:07.512+05:302018-11-16T07:42:07.512+05:30பின்னே...பன்னுக்கு பதிலா பதஞ்சலி டிஷ் waash பார் ச...பின்னே...பன்னுக்கு பதிலா பதஞ்சலி டிஷ் waash பார் சோப் கொடுத்தா முகத்துல எப்படி சார் சிரிப்பு வரும்?..Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41642361067800093392018-11-15T22:57:37.938+05:302018-11-15T22:57:37.938+05:30This is too much ..:)
நபர் 1 : பெங்களூரு பரணி சொன...This is too much ..:)

நபர் 1 : பெங்களூரு பரணி சொன்னபடி ரவுண்டு பன்னு கொடுத்தபின்னாடியும் வாங்குனவங்க முகத்தில சிரிப்பை காணோமே?

நபர் 2 : அதெல்லாம் செயற்கை பன்னாம்..

( பனியில் ஒரு ப்ரளயம் படுத்தும் பாடு :)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36295733062665730152018-11-15T22:38:46.954+05:302018-11-15T22:38:46.954+05:30சார் புதிய பதிவ போடுங்க...அடுத்த குவாட்டர.......கு...சார் புதிய பதிவ போடுங்க...அடுத்த குவாட்டர.......குவாட்டர்னு போட்டாலும் போட்டீங்க ஒரே எடத்ல உலகம் நின்னு கன்னாபின்னான்ன சுத்துது,,,,,முடிலsteelhttps://www.blogger.com/profile/17639489573691164961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64001835442834191822018-11-15T22:32:51.113+05:302018-11-15T22:32:51.113+05:30எல தம்பி நீ வேற திரும்ப குட்டய கலக்காம ஸஃமர்ஃப் க...எல தம்பி நீ வேற திரும்ப குட்டய கலக்காம ஸஃமர்ஃப் கதய குழந்தைகளுக்கு சொல்லு மக்காsteelhttps://www.blogger.com/profile/17639489573691164961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66821001075759103722018-11-15T22:28:45.950+05:302018-11-15T22:28:45.950+05:30ஆசிரியர் செய்தது சரியே,,,,,,ஈவி அவரை நினைத்து போடல...ஆசிரியர் செய்தது சரியே,,,,,,ஈவி அவரை நினைத்து போடலன்னாலும் ,இங்க நடந்த சூழல் அது குறித்த கமண்டுகள் தொடர ,சம்பந்தபட்டவர் தெளிஞ்சா போதும்னே தூக்கிட்டார்....இந்ந சிறு கூட்டத்ல ஈகோவால பிரிய வேணாம்னு சரியா முடிவெடுத்தார்,,,,,,தலைவரே இப்ப உடல்நலம் பரவால்லியா ?போதும் விடுங்க ...நான் பிடிச்சா மூணு கால்ங்ற நிலை வேண்டாமே.....எல்லாரயும் சமமா நெனச்சாலே போதும்...இங்க தாழ்ந்தவரும் கிடையாது ,,,,உயர்ந்தவரும் கிடையாது....steelhttps://www.blogger.com/profile/17639489573691164961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49063280501391656012018-11-15T22:26:20.520+05:302018-11-15T22:26:20.520+05:30This comment has been removed by the author.steelhttps://www.blogger.com/profile/17639489573691164961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23887021537730022852018-11-15T22:18:40.747+05:302018-11-15T22:18:40.747+05:30// என்னை பொருத்தவரை செயலரின் நீக்கப்பட்ட பதிவுகள் ...// என்னை பொருத்தவரை செயலரின் நீக்கப்பட்ட பதிவுகள் எதுவும் கடுமையான அளவிற்கோ ,நண்பர்கள் பாதிக்கப்படும் அளவிற்கோ ,வருத்தப்படும் அளவிற்கோ எதுவுமே இல்லை //

உண்மை. Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89188967041649353902018-11-15T22:15:32.374+05:302018-11-15T22:15:32.374+05:30கவலை படாதீங்க. உங்களுக்கும் ரவுண்டு பன்னு உண்டு:-)...கவலை படாதீங்க. உங்களுக்கும் ரவுண்டு பன்னு உண்டு:-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84767591666997315112018-11-15T21:48:02.607+05:302018-11-15T21:48:02.607+05:30நபர் 1: அந்த சூறைத்தேங்காய் உடைக்கிற காமிக்ஸ் ரசிக...நபர் 1: அந்த சூறைத்தேங்காய் உடைக்கிற காமிக்ஸ் ரசிகர் சமீபத்துலதான் பனியில் ஒரு ப்ரளயம் படிச்சிருப்பார்னு நினைக்கிறேன்..

நபர் 2 : ஏன் அப்டி சொல்றே?

நபர் 1: அவரு உடைக்கிற ஒவ்வொரு தேங்காயும் எட்டு சில்லாவே உடையுது....Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18725498390929864892018-11-15T21:01:56.104+05:302018-11-15T21:01:56.104+05:30நடந்தாலும் நடக்கும்..
வாலிபர்: டாக்டர்! நான் ஒரு...நடந்தாலும் நடக்கும்..

வாலிபர்: டாக்டர்! நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்!...

டாக்டர் : லவ்சிக் அப்டிங்கறது பிகரேட்டிவ் ஸ்பீச்...இதுக்கெல்லாம் வைத்தியம் தேவையில்ல...

வாலிபர் : அதில்ல டாக்டர் ! ஆக்சிடோஸின் ஒரு ஷாட் போட்டிங்கன்னா ஒரு நல்ல கவிதை எழுதி அவளுக்கு கொடுப்பேன்..அது லவ் ஹார்மோனாமே..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69030498990951374202018-11-15T20:38:28.750+05:302018-11-15T20:38:28.750+05:30Trying to make you smile..( TTMYS)
நபர் 1: அங்க ப...
Trying to make you smile..( TTMYS)

நபர் 1: அங்க போறவர் தலை மேல நாலு வவ்வால் பறக்குதே ..என்னா விஷயம்?

நபர் 2: அவரு அல்ட்ரா ஹை ப்ரீக்வன்ஸியிலதான் பேசுவாரு..மனுஷங்களுக்கு கேக்காது..வவ்வாலுங்களுக்கு மட்டும்தான் கேக்கும்..

நபர் 1 : யாருங்க அவரு?

நபர் 2 : ஜேம்ஸ் பாண்டுடைய "பனியில் ஒரு ப்ரளயத்தின்" லெட்டரிங் ஆர்டிஸ்ட்..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76257213324545310642018-11-15T18:11:42.373+05:302018-11-15T18:11:42.373+05:30கஜாகஜாMITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63533413759255228762018-11-15T16:48:43.633+05:302018-11-15T16:48:43.633+05:30பொறுமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் தலைவரே!
...பொறுமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் தலைவரே!

செயலரிடம் எனக்கு ஒரே வருத்தம், தாங்கள் சொல்லியுள்ளபடி எடிட்டர் சாரின் நிலைக்கு எதிர்மறையான(சரியான வார்த்தைகள் எடுத்து இயம்பியுள்ளீர்கள் தலைவரே) கருத்தைதான் பிரதிபலித்து உள்ளேன். எடிட்டர் சாருக்கு எதிரான கருத்தை அல்ல. எடிட்டர் சாருக்கு எதிரான கருத்துக்கு கிடைக்கும் ட்ரீட்மெண்ட்டே எனக்கும் கிடைத்து இருப்பது என்னை நிலை குலையச் செய்துட்டது.

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83203617912319438102018-11-15T14:56:53.130+05:302018-11-15T14:56:53.130+05:30நடப்பது என்ன என எல்லோரும் கவனிக்கையில், செயலர் மட்...நடப்பது என்ன என எல்லோரும் கவனிக்கையில், செயலர் மட்டுமே என் சிந்தை சரியாகத்தான உள்ளதோ என பகடியாக ஐயம் ஏன் கொள்ளனும் தலைவரே??? அதற்கு அத்தனை அவசரமாக என்ன முகாந்திரம் வந்தது.

உண்மையில் இது செயலர் வருத்த பட வைக்க தங்களை கேட்க வில்லை டெக்ஸ்.ஆசிரியர் நிலைக்கு அப்படியே எதிர்மறையான கருத்தை தாங்கள் பிரதிபலித்ததை தாங்காமல் வருத்தப்பட்டு ஆற்றாமையாக தங்களிடம் அந்த வினாவை பிரதிபலித்துள்ளார் செயலர் என்றே நான் உறுதியாக நம்புகிறேன் டெக்ஸ்..உங்கள் இடத்தில் நான் இருந்தால் கண்டிப்பாக இப்படிதான் நினைத்து இருப்பேன்.Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com