tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1820980643743999376..comments2024-03-19T11:19:55.431+05:30Comments on Lion-Muthu Comics: அந்தவொரு நொடி ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger155125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83804065201908911832022-01-11T10:14:46.698+05:302022-01-11T10:14:46.698+05:30ஹா.. ஹா.... என்ன ஒரு புரிதலற்ற தன்மை!ஹா.. ஹா.... என்ன ஒரு புரிதலற்ற தன்மை!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25255981321504199772022-01-10T23:59:27.285+05:302022-01-10T23:59:27.285+05:30இரும்புக் குதிரையில் ஒரு தங்கப்புதையல் (டெக்ஸ்)PDF...இரும்புக் குதிரையில் ஒரு தங்கப்புதையல் (டெக்ஸ்)PDF file plz Anonymoushttps://www.blogger.com/profile/08800775270685023440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16921493126482727262018-02-28T14:02:59.887+05:302018-02-28T14:02:59.887+05:30Thanks sir.Thanks sir.Sankarhttps://www.blogger.com/profile/07017674254138251704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55245383703784631402018-02-28T09:42:59.193+05:302018-02-28T09:42:59.193+05:30@ சேலம் Tex விஜயராகவன்
புரிகிறது சார்! அயல்கட் அற...@ சேலம் Tex விஜயராகவன்

புரிகிறது சார்! அயல்கட் அறிமுகமாகும் பக்கங்களில் அவன் பேசும் வசனங்களை வைத்து அவனை உரோமத்திருடனாகவே காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில் உரோமம் திருடியது ஃபிட்ஸ் ஜெரால்ட். அதை மாண்ட்கோமரி கண்டுபிடித்திருக்கக்கூடும். அதனால்தானோ கொல்லப்பட்டிருக்கிறார். தெளிவுபடுத்தியதற்கு நன்றிகள் சார்!Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27264929997777475062018-02-27T18:39:18.577+05:302018-02-27T18:39:18.577+05:30ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே.ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11663092642999258712018-02-27T16:51:00.419+05:302018-02-27T16:51:00.419+05:30நாளை படப்பொட்டி வருகுதுடோய்...
மார்ச்2018 ஆன் லைன...நாளை படப்பொட்டி வருகுதுடோய்...

மார்ச்2018 ஆன் லைன் லிஸ்டிங் போட்டார், ஆசிரியர் சார்...

இன்னும் சில மணித் துளிகளில், புதிய பதிவு.....

(நன்றி:சுரேஷ் சந்த் சார்)சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10041008293464708432018-02-27T16:26:04.101+05:302018-02-27T16:26:04.101+05:30அயல்கட் என்ன செய்ததற்காக மாண்ட்கோமரி அடிப்பாரோ, அத...அயல்கட் என்ன செய்ததற்காக மாண்ட்கோமரி அடிப்பாரோ, அதான் அந்த "தொழிலி"ன் ரகசியம். சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38688428012620612622018-02-27T16:24:18.466+05:302018-02-27T16:24:18.466+05:30முத்து 411- சேற்றுக்குள் சடுகுடு- ப்ளூகோட்ஸ்-rs75,...முத்து 411- சேற்றுக்குள் சடுகுடு- ப்ளூகோட்ஸ்-rs75, January 2018.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88125307313625662792018-02-27T16:21:33.054+05:302018-02-27T16:21:33.054+05:30Hi,
Sorry for asking again? Whats Muthu Comics 4...Hi,

Sorry for asking again? Whats Muthu Comics 411?Sankarhttps://www.blogger.com/profile/07017674254138251704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12646062197702616432018-02-27T13:50:39.986+05:302018-02-27T13:50:39.986+05:30இது கொஞ்சம் கி.நா. பாணயில் யூகிக்க வேண்டியது தான் ...இது கொஞ்சம் கி.நா. பாணயில் யூகிக்க வேண்டியது தான் ஜெகத்.

மாண்ட்கோமரியும், அயல்கட்டும் வாதம் செய்யும்,
பக்கம் 88, கடைசி பேணலில் பிட்ஸ் ஜெரால்டின் டயலாக் பாருங்க, "அவர் கொஞ்சம் நேர்மையான போலீஸ், ரொஸ்கோ! இருத்துவிட்டுப் போகட்டும்!அவரால் நமக்கு சிக்கல் எதுவும் பெரிதாக வராது!"----
இதன் மூலம் தெரிய வருவது, பிட்ஸ் ஏதோ சட்டத்தை மீறிய வழியில் பணம் சம்பாதிக்கிறார் என்பதே.
இங்கே "அவர்" என்பது மாண்ட்கோமரியை குறிக்கிறது.

சிக்கல் வர ஆரம்பித்தவுடன் மாண்ட்கோமரியை பிட்ஸின் அடியாட்கள் ரொஸ்கோவும், மஃபினும் சேர்ந்து கொல்கிறார்கள்.
இதை மஃபின் தன் வாயால் பிரண்டனிடம் ஒப்பு கொளவான். பக்கம்184 நடுவரிசை , 2வது பேனலில் பார்க்கலாம். பரண்டனை தூக்கில் தொங்க விடப்போகிறோம் என்ற நினைப்பில் மஃபின் கொக்கரிக்கும் காட்சி அது....

அதே வரிசை முதல் பேனலில் ரொஸ்கோவின் டயலாக் உங்கள் ஐயத்தை நீக்கும்....அது

"எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் கடமை தவறா காவல்காரர்களைப் போட்டுத் தள்ளுவதில் நாங்கள் ஏற்கெனவே கில்லாடிகளாக்கும்"...

இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தன் கடமையை செய்வநால் பிட்ஸ் &கோவிற்கு இடைஞ்சலாக மாறுகிறார் மாண்ட்கோமரி. சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்பவர்களுக்கு தானே நேர்மையான காவலரின் கடமை இடையூறாக அமையும்....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40344294817332726982018-02-27T13:20:21.525+05:302018-02-27T13:20:21.525+05:30'வெண்பனியில் செங்குருதி' கதையை 3 முறை படித...'வெண்பனியில் செங்குருதி' கதையை 3 முறை படித்துவிட்டேன். அதில் எட்வர்ட் மோண்ட்கோமரி எதற்காக கொல்லப்பட்டார் என்ற விளக்கம் பிடிபடவில்லை. கதையிலும் சொல்லப்பட்டதாக தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்???Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23914699478384501552018-02-27T12:58:09.995+05:302018-02-27T12:58:09.995+05:30my comment got deleted.... so issues in the blogsp...my comment got deleted.... so issues in the blogspot...மகேஷ் திருப்பூர்https://www.blogger.com/profile/01975234746663302763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20462612736823093492018-02-27T11:45:54.475+05:302018-02-27T11:45:54.475+05:30@Vijayan sir!
# கேப்டன் டைகரின் ‘மாஸ் ஹிட்‘ கதை வ...@Vijayan sir!

# கேப்டன் டைகரின் ‘மாஸ் ஹிட்‘ கதை வரிசையில் அநேகமாய் சகலமும் வண்ணத்தில் ஆஜராகி விட்டிருக்கும் நிலையில் – இனி பார்வைகளைப் புதுக்கதைகள் பக்கமாக ஓட விட வேண்டுமோ? மோவாயில் விரல் வைத்து சிந்திக்கும் படங்கள் ஒரு டஜன்! #

கேப்டன் டைகரின் ‘மாஸ் ஹிட்‘ கதை வரிசையில் "இளமையில் கொல்" என்ற 3 பாக சாகஸம் இன்னும் வண்ணத்தில் வெளியிடப்படாமல் உள்ளது.இதனை வெளியிட்ட பிறகு பார்வைகளைப் புதுக்கதைகள் பக்கமாக ஓட விடலாமே?M.Boopathi, Tiruchengode https://www.blogger.com/profile/17748621903422314349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80036666924337047682018-02-27T11:43:25.969+05:302018-02-27T11:43:25.969+05:30பொருளர் ஜி@ வணக்கம்.
கேள்விப்படலம் தொடர்கிறது ஜி....பொருளர் ஜி@ வணக்கம்.

கேள்விப்படலம் தொடர்கிறது ஜி. உங்களுக்கு உகந்த நேரத்தில் ஐயத்தை நீக்கும் விளக்கம் அளியுங்கள் ஜி.

1.வெண்பனியில் செங்குருதி-யில் கரீபாவில் இறந்து போன காவலர் ரயனின் உடலை வெட்டியான் வசம் ஒப்படைக்கிறார்கள், டெக்ஸ் & கோ. வன்மேற்கு காலத்தில் போஸ்ட் மார்ட்டம் ஒன்று இல்லையா? அரசு மருத்துவர் என்ற நடைமுறை அமெரிக்கா போன்ற நாடுகளில் அப்போது கூட வரவில்லையா?

2.இறந்து போன எட்வர்ட் மோண்ட்கோமரி யின் உடலில் இருந்த தோட்டா, அயல்கட்டின் வீட்டின் முன் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து தான் சுடப்பட்டது என நீரூபித்த முறை சொல்லி இருப்பார்கள். பேரலில் அதே துப்பாக்கியால் சுட்டு நிரூபித்தோம் என பிராண்டன் சொல்வார். இந்த முறை ஃபாரன்சிக்ல அப்ரூவ்டு செய்யப்பட்டதா??

இரண்டு கேள்விகளும் உங்கள் மருத்துவ துறை சம்பத்தப்பட்டது ஜி, எனவே உங்கள் விளக்கத்தை எதிர்நோக்கி ஆவலுடன்....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3371326668221327212018-02-27T11:03:19.241+05:302018-02-27T11:03:19.241+05:301. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவ...1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ?
பிணத்தோடு ஒரு பயணம்!

2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”?
அண்டர்டேக்கர்

3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017?
டெக்ஸ் - “அழகாய் ஒரு அராஜகம்”

(Silver Special, ஜெரேமயா எல்லாம் ரொம்ப போட்டி போட்டு பார்த்தாங்க….
ஆனா…….தல 'புலி' வேஷம் போட்டுட்டு வந்த இந்த கதையை அடிச்சுக்க முடியல…
அடிச்சுக்க முடியல..…
சாரி பாஸு.....
ஐயோ……நிஜமாவே மிடியல பாஸு.....)

(அராஜகம் அன்லிமிடெட்,
கடல் குதிரையின் முத்திரை, மரணத்தின் நிறம் பச்சை.. எல்லாம் புலி வேஷ கதைக்கு better ஆனா ….
வருது...ரொம்ப கிட்டக்க வருது....:-))

ஒரு வெறியனின் தடத்தில், ஒரு தலைவன் ஒரு சகாப்தம் - Average

ஆவியின் ஆடுகளம், இரும்புக்குதிரையில் ஒரு தங்க புதையல் – Good

டிராகன் நகரம் – இன்னும் படிக்கல (I mean இன்னும் என் கைக்கு கிடைக்கல)

Personala ... கியூபா படலம், கவரிமான்களின் கதை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது - ஆசாம்

சாரி பாஸ்…..தலக்கிட்ட ரொம்ப எதிர்பாக்கறோம் …அதனால அவரப்பத்தி விரிவா சொல்ல வேண்டியதா போச்சு…
தல வித்யாசமான களங்களில் கலக்கறதை பார்க்கவே ஆசை….
சோ....போன வருஷம் மாதிரி யாரும் தல விடுதலானு பாடாம....
இந்த வருஷம்…”தல ஜெய்க்கறோம் தல"னு சும்மா கெத்தா சொல்றப்பல போட்டு தாக்கணும் பாஸு!

(ஐயா!
பெரியோர்களே!
தாய்மார்களே!
மேலே குறிப்பிட்ட யாவும் என் கற்பனையே....
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை...
மீறி யார் மன்சயாவது கீறி விட்ருந்தா...மன்னிச்சிருங் சாமியோவ்..;-))

4. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ?
சத்தமின்றி யுத்தம் செய்!
ஒரு தலைவன் ஒரு சகாப்தம்!
பிணத்தோடு ஒரு பயணம்!

5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?
1) அராஐகம் அன்லிமிடெட்

2) Mystery Special

3) Captain Prince Special

6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ?
டெக்ஸ் டைனமைட் ஸ்பெசல்,
டெக்ஸ் சந்தா மினி புக்ஸ்

7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்?
Mixed Bag (Averge, Above Average, Good)

8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
(b) தேவலாம்!
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71055128915302356892018-02-26T23:34:37.822+05:302018-02-26T23:34:37.822+05:30Waiting for the cover of Modesty blaise color repr...Waiting for the cover of Modesty blaise color reprint Jil jourdanhttps://www.blogger.com/profile/15415059768666228555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35619861206670445242018-02-26T22:13:58.126+05:302018-02-26T22:13:58.126+05:301) Ratha Kottai
2) Durango,Lady S, Undertaker
3) N...1) Ratha Kottai
2) Durango,Lady S, Undertaker
3) Nothing
4) Durango (Yutham Sei), Thorgal (Vinveliyin Pillai), Comanche (Oonayin Sangeetham)
5) Mystery Special, Captain Prince Special, Tex (Maranthin Niram Pachai)
6) Jermiah
7) Subscription E - Excellent-keep going
8) a) Super-DuperRamhttps://www.blogger.com/profile/12861162920020085540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89666066360885729872018-02-26T19:09:10.270+05:302018-02-26T19:09:10.270+05:30அய்யா@ அதான் "வன்மேற்கின் நிகரற்ற நாயகர்"...அய்யா@ அதான் "வன்மேற்கின் நிகரற்ற நாயகர்"--- அப்டீனு போட்டு டைகர் ரசிகர்களையெல்லாம் உச்சி குளிர வெச்சாச்சே... அதை என்சாய் பண்ணுங்க...
பாவம் தானுண்டு, தன் குத்துண்டுனு இருக்கும் அப்புராணியை கையை புடிச்சி இழுக்குறீகளே... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91013376299488359612018-02-26T17:21:19.892+05:302018-02-26T17:21:19.892+05:30// 5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ள...// 5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?
1. லயன் 300 2. அராஜகம் அன்லிமிட் 3. CID லாரன்ஸ் //

எனக்கு மட்டும்தான் லயன் 300 அட்டைப்படம் பிடிக்கவில்லையோ என் நினைத்தேன் ... ஓகே எனக்கு கம்பனிக்கு நீங்க இருக்கீங்க ... _/\_ திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21084626270061880282018-02-26T17:10:56.659+05:302018-02-26T17:10:56.659+05:30ஆசிரியர் சார்..
புதிய இதழ்கள் எங்கள் கைகளில் தவழப...ஆசிரியர் சார்..

புதிய இதழ்கள் எங்கள் கைகளில் தவழபோவது ...

நாளையா ..நாளைய மறுநாளா சார்...!Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65369055056567446092018-02-26T15:20:40.717+05:302018-02-26T15:20:40.717+05:301. waiting for the cover of FULL COLOR MODESTY BLA...1. waiting for the cover of FULL COLOR MODESTY BLAISE REPRINT. you said you will share it on Monday
2. As you announced that Modesty blaise second colour story will come in 2018. When is it coming?srinihttps://www.blogger.com/profile/13110113715888608783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69736038994865797192018-02-26T13:46:59.718+05:302018-02-26T13:46:59.718+05:301. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவ... 1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ? Otrai kai pagasuran

2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”? Dyurango

3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017? En Rajjiyame oru carrot'ku

4. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ? 1. thadai pazha thagarthelu, 2. Oru mudiya Iravu, 3. Irumbukkuthirayil Oru thangap pudhayal(Tex)

5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?
1. Silver special, 2. Thanga viral marmam, 3. Lion 300

6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ? Graphic Novels experiment

7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்? Good

8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
(a) சூப்பர்-டூப்பர் (b) தேவலாம்! (c) ஹாவ்வ்வ்! --- (b) Thevalamமகேஷ் திருப்பூர்https://www.blogger.com/profile/01975234746663302763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52506002969580946962018-02-26T11:18:00.015+05:302018-02-26T11:18:00.015+05:301. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவ...1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ? (ஒற்றை முதல் பரிசு மட்டுமே சாத்தியம் என்பதால் “"ஆங்… இது… அப்புறம் அது… அப்பாலிக்கா இதுவுமே"” என்ற தேர்வுகள் வேண்டாமே ?!)

இரத்தக்கோட்டை

2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”?

ட்யுராங்கோ

3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017?
(இங்கேயும் ஒற்றை சாய்ஸ் மட்டுமே ப்ளீஸ்)

சில்வர் ஸ்பெஷல்

4. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ?

1. ட்யுராங்கோ 2. தோர்கள்-வின்வெளியின் பிள்ளை 2. Lady S

5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?

1. லயன் 300 2. அராஜகம் அன்லிமிட் 3. CID லாரன்ஸ்

6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ?

இரத்தப்படலம் அறிவிப்பு

7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்?

வரவேற்க்கதக்க ஆரம்பம். இது வருடந்தோரும் தொடரவேண்டும் என்பதே அவா..

8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
(a) சூப்பர்-டூப்பர் (b) தேவலாம்! (c) ஹாவ்வ்வ்!

(b) தேவலாம் - Overall 85/100 (எதிர்பராத தல டெக்ஸின் சில சொதப்பல்கள் குறிப்பாக தீபாவளி இதழ், மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த சில்வர் ஸ்பெஷல் & வருட இறுதியில் ரொம்பவே பொறுமையை சோதித்த ’நிஜங்களின் நிசப்தம்’ கிராஃபிக் நாவல் மற்றும் எடுபடாத (என்னை பொறுத்தமட்டில்) ஸ்மர்ப்ஸ் & சில கார்ட்டுன் கதைகள்)
P.Karthikeyanhttps://www.blogger.com/profile/05803297009872987259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6663713599620979572018-02-26T09:30:39.778+05:302018-02-26T09:30:39.778+05:301. இந்த வருடத்தின் best
இரத்தக்கோட்டை
2. சிறந்த அற...1. இந்த வருடத்தின் best
இரத்தக்கோட்டை
2. சிறந்த அறிமுகம்
ட்யுராங்கோ
3. இந்த வருடத்தின் சொதப்பல்
மரணத்தின் நிறம் பச்சை
4. சிறந்த அட்டைப்படங்கள் டாப் 3
1. ட்யூராங்கோ
2. இரத்தக்கோட்டை
3. Undertaker
5. சுமாரன அட்டைப்படங்கள் பாட்டம் 3
1. தீபாவளி ஸ்பெஷல்
2. ஜெரரோமையா
3. மரணத்தின் நிறம் பச்சை
6. 2017. ன் சிறந்த தருணம்
இரத்தப்படலம் அறிவிப்பு & இரத்தக்கோட்டை
7. கிராபிக் நாவல் சந்தா
90/100
8.2017.ன் காமிக்ஸ் அனுபவம்
தேவலாம் 80/100

Shangar Sivahttps://www.blogger.com/profile/13668850314644280992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91473255289309027782018-02-26T08:59:04.842+05:302018-02-26T08:59:04.842+05:30@Parani நண்பா.. எல்லாவற்றையும் பார்த்தபடி மௌனமாக இ...@Parani நண்பா.. எல்லாவற்றையும் பார்த்தபடி மௌனமாக இருக்கிறேன்.. எப்போதும் போல.. :-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com