tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1737629404113608280..comments2024-03-19T14:54:47.627+05:30Comments on Lion-Muthu Comics: ABSOLUTE CLASSICS !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger312125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42909290034365338162016-02-28T08:25:17.962+05:302016-02-28T08:25:17.962+05:30Thanks AnnaThanks AnnaAnonymoushttps://www.blogger.com/profile/03036424576115045097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35742191173020391302016-02-28T08:23:32.077+05:302016-02-28T08:23:32.077+05:30Thanks Anna Thanks Anna Anonymoushttps://www.blogger.com/profile/03036424576115045097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11949830245646599792016-02-22T22:26:05.962+05:302016-02-22T22:26:05.962+05:306-12 , me too6-12 , me tooBabuhttps://www.blogger.com/profile/01510875578807311413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51246955410854920452016-02-22T18:02:20.314+05:302016-02-22T18:02:20.314+05:305.மறுக்க மாத்தி மாத்தி மாத்தி மாத்தி யோசித்தது
//...5.மறுக்க மாத்தி மாத்தி மாத்தி மாத்தி யோசித்தது

/////மூன்றாவது பதிப்பா, கண்ணுக்கு குளிர்ச்சிக்காக இங்க ஒரு வருட சந்தாவையே [லயன்,முத்து மட்டும்] ஒரு மறுபதிப்புக்கு தர தயார் என ஜோரான கைத்தட்டுகள் பலமாகவே இருக்கு, ஆனாஎண்ணிக்கை ரொம்பவே குறைவு. வெளியில் நிலவரம் அப்படியில்லை. பழைய 200 ரூபாய் ஜம்போ இதழுக்கு தான் செக்கை மரியாதை, மற்றபடி கலர் XIII க்கு [ஜம்போ வந்த பின்] கடந்த ஐந்து வருடங்களாக எந்த கள்ளசந்தையிலும் வியாபாரமோ,அதை நோக்கி வேட்டையோ சத்தியமாக இல்லை என காமிக்ஸ் ஜாம்பவான்கள் அடித்து கூறுகிறார்கள்///

என்ன மாயாவியாரே அடி பலமோ ;p

வேறு எதற்கு வேட்டை நடப்பதாக கூறினார்கள் அந்த "ஜாம்பவான்கள் " ;)கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5690182882237071472016-02-22T17:25:20.917+05:302016-02-22T17:25:20.917+05:303.மாத்தி மாத்தி மாத்தி யோசிச்சது
//இங்க எல்லோரும்...3.மாத்தி மாத்தி மாத்தி யோசிச்சது

//இங்க எல்லோரும் கூடி கூடி பேசுறதை பார்த்தா தலை சுத்துறது//

நிறைய முதலீடு உங்களுடையதோ……… (லொள்ளு)
//So தீர்மானங்கள் உங்களது ; முதலீடுகளும் உங்களது ; செயலாக்கம் மாத்திரமே எங்களது !// -ன்னு ஆசிரியரே சொல்லியிருக்காரே

4.மாத்தி மாத்தி மாத்தி மாத்தி யோசித்தது//// 200 ரூபாய் டைகருக்கே 100 முன்பதிவுக்கு வழியை காணம். 450 ரூபாய் கலர் பிரிண்டுக்கு முன்பதிவு 300 தாண்டவே ஆறுமாதங்கள் தாண்டி விட்டன.2300 ஆஆஆஆ..அவுக்..!//

இது ஆசிரியரின் தவறே, முன் பதிவுக்கு மட்டுமே என சொல்லிவிட்டு இன்னும் மின்னும் மரணம் வருவதுபோல் இதுவும் வரும் என்ற நினைப்பே முன் பதிவு குறைய காரணம். PURELY CUSTOMIZED PRINT ஆக மட்டும் வந்தால் கண்டிப்பாக முன் பதிவு அதிகமாகும். இது அசிரியரின் //‘செய்வன திருந்தச் செய்‘ என்ற கோட்பாட்டை வரும் நாட்களில் தீர்க்கமாகவும் செய்தே விடுவோமே? தற்போது ‘இல்லை... இல்லை‘ என்ற நிலையில் – சேகரிப்பாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் ‘இரத்தப் படலம்‘வண்ண மறுபதிப்பின் மீதாக விரைவில் பார்வையைப் பதிப்போம்! தற்சமயம் அமலிலுள்ள முறையில் அல்லாது –‘முன்பதிவுகளுக்கு மாத்திரமே இவை‘ என்ற ரீதியில் சிறிதளவு பிரதிகளை மட்டுமே அச்சிடுவோம் – தனித் தனி நம்பர்களிட்டு ! அதாவது 750 பிரதிகள் மட்டுமே அச்சிடப் போகிறோம் என முன்கூட்டியே நிர்ணயம் செய்துவிடும் பட்சத்தில் இதழின் பின்னட்டையில் – சலான்களில், டிக்கெட்டுகளில் வருவது போல அடுத்தடுத்த நம்பர்களை 1 முதல் 750 வரை அச்சிட்டு விடலாம். So- இவை மெய்யான Limited Collector’s Editions களாக மாத்திரமே இருந்திடும் ! On the flip side – printrun குறைவாய் அமைந்திடும் போது நாம் இதுவரைப் பழகியுள்ள ரீதியில் விலைகள் (சகாயமாய்) இருந்திட வாய்ப்பிராது! ஆனால் தற்போது க்ரே மார்க்கெட்டில் நிலவிடும் ஏழாயிரம், எட்டாயிரம் – பத்தாயிரம் என்ற அபத்த விலைகள் நிச்சயமாய் நம்மிடம் இராது என்ற மட்டில் உறுதி!/////

வார்த்தைகளில் புரிகிறதே.

5.மறுக்க மாத்தி மாத்தி மாத்தி மாத்தி யோசித்தது

(thodarum.......)கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72980441325062323052016-02-22T17:23:21.510+05:302016-02-22T17:23:21.510+05:30மாத்தி யோசிக்கும் தனி ஒருவனாகிய மாயாவியாரே,
உங...மாத்தி யோசிக்கும் தனி ஒருவனாகிய மாயாவியாரே,
உங்கள் மாத்தி யோசிக்கும் திறமையோ திறமை.

உங்களின் மாத்தி யோசிக்கும் திறமையை கொஞ்சம் கடன் எடுத்து மாத்தி
யோசித்ததில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் (சும்மா டமாஷுக்கு ;) )

1.மாத்தி யோசிச்சது
//// 18 புத்தகங்களை எடை போட்டு பார்த்தேன்...ம்...2450 கிலோகிராம்..///

ங்ஙே! எதுல எடைபோட்டு பாத்திங்கோ………??!!
weigh bridge லயா?
2.5 டன் வெய்ட் எல்லாம் அதுலதானே அய்யா போட முடியும். அதுவும்
தனி ஒருவனா..

அப்போ ஒரு புக்கோட எடை 136 கிலோ கிராமா……..?? !!!!
இல்ல 18 புக்கையும் அந்த அளவு அச்சடித்து வைத்திருக்கிறீர்களா………….??!!

2.மாத்தி மாத்தி யோசிச்சது

ஓ ஒரு வேளை 2450கிராமாக இருந்தால் உங்களின் //இதை ஒரே இதழா இல்லை.... ரெண்டு இதழா போட்டாலே எடுத்து படிக்கறது கஷ்டம்.///
என்ற வார்த்தை சரிதானா??
இரண்டு புக்காக போட்டால்1225 -1300 கிராம் தானே வரும்,
1460 கிராம் எடையுள்ள மின்னும் மரணம் தாங்கள் இன்னும் தூக்கி பார்க்கலையோ…??!!

3.மாத்தி மாத்தி மாத்தி யோசிச்சது

நாங்களும் தொடரும் போடுவோமில்லகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20415578549902957502016-02-22T17:16:33.839+05:302016-02-22T17:16:33.839+05:30மாத்தி யோசிக்கும் தனி ஒருவனாகிய மாயாவியாரே,
உங...மாத்தி யோசிக்கும் தனி ஒருவனாகிய மாயாவியாரே,
உங்கள் மாத்தி யோசிக்கும் திறமையோ திறமை.

உங்களின் மாத்தி யோசிக்கும் திறமையை கொஞ்சம் கடன் எடுத்து மாத்தி
யோசித்ததில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் (சும்மா டமாஷுக்கு ;) )

1.மாத்தி யோசிச்சது
//// 18 புத்தகங்களை எடை போட்டு பார்த்தேன்...ம்...2450 கிலோகிராம்..///

ங்ஙே! எதுல எடைபோட்டு பாத்திங்கோ………??!!
weigh bridge லயா?
2.5 டன் வெய்ட் எல்லாம் அதுலதானே அய்யா போட முடியும். அதுவும்
தனி ஒருவனா..

அப்போ ஒரு புக்கோட எடை 136 கிலோ கிராமா……..?? !!!!
இல்ல 18 புக்கையும் அந்த அளவு அச்சடித்து வைத்திருக்கிறீர்களா………….??!!

2.மாத்தி மாத்தி யோசிச்சது

ஓ ஒரு வேளை 2450கிராமாக இருந்தால் உங்களின் //இதை ஒரே இதழா இல்லை.... ரெண்டு இதழா போட்டாலே எடுத்து படிக்கறது கஷ்டம்.///
என்ற வார்த்தை சரிதானா??
இரண்டு புக்காக போட்டால்1225 -1300 கிராம் தானே வரும்,
1460 கிராம் எடையுள்ள மின்னும் மரணம் தாங்கள் இன்னும் தூக்கி பார்க்கலையோ…??!!

3.மாத்தி மாத்தி மாத்தி யோசிச்சது

நாங்களும் தொடரும் போடுவோமில்லகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23379104591763193702016-02-22T11:42:34.428+05:302016-02-22T11:42:34.428+05:30Entha book reprint pottalum enakku onnuEntha book reprint pottalum enakku onnuசரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82980773892729423692016-02-22T11:42:31.251+05:302016-02-22T11:42:31.251+05:30Entha book reprint pottalum enakku onnuEntha book reprint pottalum enakku onnuசரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67311579534881675152016-02-21T09:37:25.227+05:302016-02-21T09:37:25.227+05:30மாயாவி சார்.! உங்கள் ஒரு வார சபதத்தை உடைச்சுட்டே...மாயாவி சார்.! உங்கள் ஒரு வார சபதத்தை உடைச்சுட்டேன் பாத்தீங்களா ?

நிஜ ஐ.டி. போலி ஐ.டி எல்லாம் கண்டுபிடிக்கும் அளவிற்குள நான் வொர்த் இல்லை. சும்மா வடிவேல் மாதிரி டைமிங் ரைமிங்காக இருக்கும் என்று கூறினேன்.!

உங்கள் அலசல் சூப்பர்.! எனக்கு மறுபதிப்புகள் அவ்வளவு நாட்டமில்லைதான்.சும்மா கிடைச்சா பினாயில கூட குடிப்பேன் என்கிறமாதிரி.,எனக்கு காமிக்ஸ் எது கிடைச்சாலும் சந்தோசமே.!

1984 ----1989 வரை தமிழ்காமிக்ஸ் ஒரு பொற்காலமாக இருந்தது.அந்த சமயத்தில் காமிக்ஸ் இப்படி வீழ்ச்சி அடையும் என்று கனவிலும் நினைக்கவில்லை.தற்போது இரண்டாவது பொற்காலத்தில் உள்ளோம்.ஆரம்ப காலத்து காமிக்ஸ் ரசிகர்களே தற்போது பெரும்பான்மையாக உள்ளோம். வருகின்ற தலைமுறை ரசிக்கின்ற மாதிரி தெரியவில்லை.!தமிழ்படிப்பதையே கௌரவக்குறைச்சல் என்ற நிலை உள்ளது.அதனால் இது வரலாறாக இருக்கப்போகிறது.அதுவும் விஜயன் சார் அவர்களின் முயற்சியிலே தமிழ் காமிக்ஸ் என்னும் வண்டி ஓடுகிறது.அதனால் என்ன காமிக்ஸ் வெளியிட்டலும் எனக்கு டபுள் ஒ.கே.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6895459265373810092016-02-21T09:31:15.379+05:302016-02-21T09:31:15.379+05:30+111+111Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52008585823616821222016-02-21T09:29:35.549+05:302016-02-21T09:29:35.549+05:30//நாளை தானே பதிவு என நேற்றிலிருந்து இனையம் பக்கமாக...//நாளை தானே பதிவு என நேற்றிலிருந்து இனையம் பக்கமாகவே வராமல் இப்போது தான் ஆன் செய்தால் புது பதிவு ..அதற்குள் லோட் மோர் நோக்கி எனும்போதே ஆஹா ...மீண்டும் கொண்டாட்ட செய்தி என்ற படியே படிக்க ஆரம்பித்தால் கொண்டாட்டமான செய்தியே நண்பர்களுக்கு ..//
+1Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34458662943785280892016-02-21T09:28:32.187+05:302016-02-21T09:28:32.187+05:30//என்னைப்பொருத்தவரை சுவிட் பிடிக்கும் அது ஜாங்கிரி...//என்னைப்பொருத்தவரை சுவிட் பிடிக்கும் அது ஜாங்கிரியா இருந்தால் என்ன? லட்டா இருந்தா என்ன? என்ன ஸ்பெஷல் போட்டாலும் டபுள் ஒ.கே.! எடிட்டர் மனச்சோர்வு அடையாமல் இன்னும் பல வெற்றிகள் பெற்றால் சந்தோஷம்.! நானும் நூறுக்குள் ஒன்றாய் இருப்பேன்.!எந்த காமிக்ஸ் போட்டாலும் ஐயம் ஹேப்பி அண்ணாச்சி.!//
+1111
@MV:same feelDasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47947790942304741052016-02-21T09:20:46.088+05:302016-02-21T09:20:46.088+05:30நண்பர்களே ...ஆசிரியரின் புது பதிவு தங்களுக்காக காத...நண்பர்களே ...ஆசிரியரின் புது பதிவு தங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது ...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16071302616965289102016-02-21T09:19:16.743+05:302016-02-21T09:19:16.743+05:30//ஆனால், ஜம்போ இதழில் சூடுகண்ட சிங்கமே நம்முன் இப்...//ஆனால், ஜம்போ இதழில் சூடுகண்ட சிங்கமே நம்முன் இப்போது வளைய வந்துகொண்டிருப்பதால் பெரிதாய் கிலேசம் அவசியப்படாது! ஒரு தெளிவான திட்டமிடல் எதையும் சாத்தியப்படுத்தும்!! //
Well said...+1111Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43402128907975360612016-02-21T09:14:32.908+05:302016-02-21T09:14:32.908+05:30நண்பர்களே ...ஆசிரியரின் புது பதிவு தங்களுக்காக காத...நண்பர்களே ...ஆசிரியரின் புது பதிவு தங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது ...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87707407180983563112016-02-21T09:07:21.064+05:302016-02-21T09:07:21.064+05:30ஓரே குண்டு புக்கிற்கு எனது voteஓரே குண்டு புக்கிற்கு எனது voteGanesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12580387325132038442016-02-21T09:06:55.198+05:302016-02-21T09:06:55.198+05:30@Sathiya:+11111111111111111111
//1. என் போன்ற பல ப...@Sathiya:+11111111111111111111
//1. என் போன்ற பல பேர் சில வருடங்கள் முன்பு வெளிவந்த இரத்தப்படலம் புக்கை மிஸ் செய்தவர்கள்...//
+1Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53416132809434074362016-02-21T09:00:49.197+05:302016-02-21T09:00:49.197+05:30எனக்கும் ஓரே புத்தகமாக வருவது தான பிடிக்கும்.எனக்கும் ஓரே புத்தகமாக வருவது தான பிடிக்கும்.Ganesh kumar 2635https://www.blogger.com/profile/01445523820831819020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60290418204581948172016-02-21T08:53:42.104+05:302016-02-21T08:53:42.104+05:30//13ஐ படைத்தவரே ஆசையுடனும் சிறிது
பொறாமையுடனும் பா...//13ஐ படைத்தவரே ஆசையுடனும் சிறிது
பொறாமையுடனும் பார்க்கும்
வண்ணம் நம் மறுபதிப்பு அமைய
ஆண்டவனை வேண்டுகிறேன்.//
+1Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40247674690424864272016-02-21T08:43:39.777+05:302016-02-21T08:43:39.777+05:30//ஏன் எல்லோரும் அவசரப்படுகிறீர்கள்.! அடுத்த மாசம் ...//ஏன் எல்லோரும் அவசரப்படுகிறீர்கள்.! அடுத்த மாசம் வரட்டும் அதுபோதும்.!!!//
+11111111111Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83213802610594572932016-02-21T08:15:07.270+05:302016-02-21T08:15:07.270+05:30Sir, Release first four single issues as a boxed s...Sir, Release first four single issues as a boxed set. After sold everything release the second boxed set.srinihttps://www.blogger.com/profile/13110113715888608783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64405006830917501302016-02-21T08:05:29.527+05:302016-02-21T08:05:29.527+05:30தனித்தனி வர்ண இதழ்கள்; ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும...தனித்தனி வர்ண இதழ்கள்; ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் 4 இதழ்கள் என்பதே சரியாக இருக்கும்.
தற்போதைய விலையில் வெளியிட்டால் 19 x 60rs = 1140 என்பது அனைவரும் வாங்க கூடிய விலையாக இருந்திடும். மேலும் சரியான விளம்பரங்கள் மூலம் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும். இல்லாவிட்டால் காமிக்ஸ் என்ற குறுகிய வட்டத்தில் இருக்கும் அதிதீவிர வாசகர்கள் என்ற மிகச்சிறிய வட்டத்துக்காக மட்டும் collector edition வெளியிடுவதும் தொடர்ந்திடும். வாங்க விருப்பம் இருந்தும் விலை காரணமாக மற்றவர்கள் தள்ளி நின்று பார்ப்பதும் தொடர்ந்திடும்.... srinihttps://www.blogger.com/profile/13110113715888608783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46292251477550793072016-02-21T08:04:03.722+05:302016-02-21T08:04:03.722+05:30Dear Editor Sir,
Hope you are doing well! This is...Dear Editor Sir,

Hope you are doing well! This is very exciting news. A way to combine both these options is to do 3 books wit 6 issues each in a bigger boxset released at the same time. Any thoughts you have would be greatly appreciated.

For example, a recent release I came across that does this: http://www.amazon.com/gp/product/1606998870?keywords=usagi%20yojimbo&qid=1456021979&ref_=sr_1_1&sr=8-1Anonymoushttps://www.blogger.com/profile/03415991852636399014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41801251112594386262016-02-21T08:01:49.452+05:302016-02-21T08:01:49.452+05:30I want only in single book"complete collectio...I want only in single book"complete collection"daibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.com