tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1679387346940582717..comments2024-03-19T07:30:13.142+05:30Comments on Lion-Muthu Comics: அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்.....!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger319125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82559150167596093892017-07-19T05:53:20.975+05:302017-07-19T05:53:20.975+05:30I get rathakottai at EBF ,my choice early bird 5I get rathakottai at EBF ,my choice early bird 5Sasi samrathttps://www.blogger.com/profile/10531652098192075388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38986057439602717732017-07-18T20:05:07.982+05:302017-07-18T20:05:07.982+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73902675997688153012017-07-18T18:52:10.648+05:302017-07-18T18:52:10.648+05:30////இந்த ஆதிதாமிரா சாரும் ,செயலரும் ,சேர்ந்து எனக்...////இந்த ஆதிதாமிரா சாரும் ,செயலரும் ,சேர்ந்து எனக்கு ஏதாவது " பில்லி சூனியம் " வைப்பதற்குள்///

அப்படியெல்லாம் செய்யும் எண்ணம் எதுவுமில்லைங் தலீவரே! 'பில்லி சூனிய' வேலைகளுக்கெல்லாம் இப்ப 'கேளிக்கை வரி'ன்ற பிரிவுல 30% GST போடுறாங்க. ஹோட்டல்ல சாப்பிடறதும், சினிமாவுக்குப் போறதும்தான் கஷ்டமாயிடுச்சுன்னா, மனுசனால நிம்மதியா ஒரு பில்லிசூன்யம் கூட வைக்க முடியாமப் போச்சு! ( அதுலபாருங்க... 'பில்லி'ன்னா ஹிந்தியில 'பூனை'னு அர்த்தமாம். ஹிஹி! தகவல் : என் குழந்தை).

சரி, முட்டையில உங்க பேரை எழுதி மண்ணுல புதைச்சுவச்சுட்டா வேலை சுளுவா முடிஞ்சிடும்னு நினைச்சு குழியெல்லாம் வேற தோண்டிட்டேன்... ஆனா, அழகான அந்த முட்டைய மண்ணுல போட பிடிக்காம, கபால்னு வாயில போட்டுக்கிட்டேன்!

உங்களை யாரும் அசைச்சுக்க முடியாதுங்க தலீவரே...!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31360876279292697102017-07-18T17:53:45.140+05:302017-07-18T17:53:45.140+05:30பக்கப் பதிவு பக்கம் பக்கமா பக்காவா படைக்கப்பட்டு ப...பக்கப் பதிவு பக்கம் பக்கமா பக்காவா படைக்கப்பட்டு பதிவேற்றப்படுமோ...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10058084528348020652017-07-18T17:51:28.011+05:302017-07-18T17:51:28.011+05:30லயன் லோகோ & முத்து லோகோ---சூப்பர்..
கருத்து 6...லயன் லோகோ & முத்து லோகோ---சூப்பர்..

கருத்து 6@+100

பச்சை கலரும் மஞ்சைக் கலரும் ரோட்ல போட்டுட்டு போவது அவளவு ஆசிய தெரியுதா உங்களுக்கு??? அதில் இருக்கும் அந்தர் பல்டிகள் ஆயிரம்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61997148384772452082017-07-18T17:40:23.077+05:302017-07-18T17:40:23.077+05:30சார்.....இந்த ஆதிதாமிரா சாரும் ,செயலரும் ,சேர்ந்து...சார்.....இந்த ஆதிதாமிரா சாரும் ,செயலரும் ,சேர்ந்து எனக்கு ஏதாவது " பில்லி சூனியம் " வைப்பதற்குள் ஒரு " உப பதிவு " போட்றுங்க சார்....மறந்துருவாங்க....:-)))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85164812705889610402017-07-18T17:30:51.513+05:302017-07-18T17:30:51.513+05:303👌 3👌 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15284106444122744942017-07-18T16:02:14.684+05:302017-07-18T16:02:14.684+05:301. எம்மா சீக்கிரமா வந்தாலும் லோடு மோர் வந்துவிடுகி...1. எம்மா சீக்கிரமா வந்தாலும் லோடு மோர் வந்துவிடுகிறது.. ஹிஹி! இதுதான் என் டக்கு!

2. என் இரத்தக்கோட்டையை ஈரோட்டு புத்தகக்கோட்டையிலேயே பெற்றுக்கொள்கிறேன். ஹையா!

3. முதல் ப்ளூபேர்டு என் தேர்வு. பேர்டுக்கு பதிலாக ஈவியார் சொன்னது போல வேறெதுவும் யோசித்தால் உன் ஹீரோ, என் ஹீரோனு சண்டை வராமல் நம் ஹீரோவாக லயன் லோகோவைப் போட்டிடலாம். ஒரு சிறு விளம்பரத்தூதர்களாகவும் வலம் வருவோம். பறவையெனில் எந்த பப்ளிஷர் என தெரியாமல் போகலாம்.

4. அட்டைப்படத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் லாங் ஜான் சில்வர்தான் முதலிடம் பெறும் என நினைக்கிறேன். அப்படி ஒரு கிளாஸிக் கவர். அதைப்போய் ஓவியம் சுமார் ரகம் என்கிறீர்கள். அது சரி.. பச்சைக்கலர், மஞ்சக்கலர் ஜிங்குச்சா டெக்ஸ் ரசிக நண்பர்களுள் தாங்களும் ஒருவர்தானே!! (கையப்புடிச்சி இழுத்து ரொம்ப நாளாச்சுனு இழுக்குறேன். சீரியஸாகாம சும்மா சிரித்துவிட்டு விட்டுவிடவும். ஹிஹி!)

5. சூப்பர் 6 எனப்படும் கிளாஸிக் தயாரிப்பில் மெயின் கார்ட்டூன் சந்தாவில் இடம் கிடைக்காத சிக்பில், லக்கி, ப்ளூகோட்ஸ், ஸ்மர்ப்ஸ் போன்ற கார்டூன்கள் அனைத்தும் வரலாம் எ எ க! இங்கு சொல்லப்பட்ட கி.நாக்களை வழக்கமான கி.நா சந்தா எண்ணிக்கையை 6லிருந்து 12ஆக உயர்த்தி அதில் கொண்டு வரலாம் எ எ க!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6909874513811090152017-07-18T15:41:50.958+05:302017-07-18T15:41:50.958+05:30சொந்த வாழ்க்கையை ஒரு கி.நா போல அழகாய் ரசித்து வாழ்...சொந்த வாழ்க்கையை ஒரு கி.நா போல அழகாய் ரசித்து வாழ்பவருக்கு, படிக்குறதுக்கு கி.நா வேண்டாமாம்! என்னய்யா இது அநியாயமா இருக்கு.. அவரு கதைமேரியே இருக்குறதால இது மட்டும் வேணுமாம்!!

செயலாளரே.. இதுக்கு ஏதாச்சும் வழிபண்ணுங்க.. எம்புட்டு செலவானாலும் பரவால்ல.. :-))))))))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33473564234331524962017-07-18T15:22:44.893+05:302017-07-18T15:22:44.893+05:30விடுங்க நண்பரே நம்ம ஈவிய ஈரோட்ல விட்டு பாட வச்...விடுங்க நண்பரே நம்ம ஈவிய ஈரோட்ல விட்டு பாட வச்சு ...ஆசிரியர புத்தகத்த அச்சிட ஓட விட்டு நாம ஆடு ஆடுன்னு ஆடுறோம் ...பள்ளு பாடு பாடுன்னு பாடுறோம்...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70708360323747609712017-07-18T15:17:01.165+05:302017-07-18T15:17:01.165+05:30லாலா ஸ்வீட் அல்வா நிச்சயம் பரிசாய் நண்பரே😉 லாலா ஸ்வீட் அல்வா நிச்சயம் பரிசாய் நண்பரே😉 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41734040584030715962017-07-18T15:11:55.445+05:302017-07-18T15:11:55.445+05:30இங்க வந்து வாங்கித் தந்தா வாணாங்ற வேண்டாபுத்தி என்...இங்க வந்து வாங்கித் தந்தா வாணாங்ற வேண்டாபுத்தி என்ட இல்லங்றத தாழ்வா சொல்லிக்றேன் நண்பரே ...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76776932313160712782017-07-18T14:31:05.245+05:302017-07-18T14:31:05.245+05:30Early Bird - First one
Super Six - Barracuda
ஈரோடு...Early Bird - First one
Super Six - Barracuda
ஈரோடு - இன்னும் முடிவு பண்ணலின்க்லே. கோயமுத்தூருக்கு வாய்ப்பு இருக்குங்கலா ??இரமேஷ் இராமலிங்கம்https://www.blogger.com/profile/03299739153256571236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7212603457770525742017-07-18T14:22:48.527+05:302017-07-18T14:22:48.527+05:30///எல கடற்கொள்ளயர்ல..படிப்பம்ல...நல்லா இல்லாட்டியு...///எல கடற்கொள்ளயர்ல..படிப்பம்ல...நல்லா இல்லாட்டியும் படில...ஸ்கூல் வாத்தியார்ட்ட நல்லால்லன்னாலும் படிச்சல்லால அத மாதிரி ஒழுங்காப் படில....நல்லா இல்லாட்டியும் படில...நல்லா இருப்பல..///

இதுல எத்தனை 'ல' இருக்குன்னு ஒரு போட்டியே வைக்கலாமே.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73468403093913816272017-07-18T13:56:09.447+05:302017-07-18T13:56:09.447+05:30பலா சுலே சாப்டுங்கலே
நண்பர்களேபலா சுலே சாப்டுங்கலே
நண்பர்களேசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23731010308062098832017-07-18T12:52:51.888+05:302017-07-18T12:52:51.888+05:30எல கடற்கொள்ளயர்ல..படிப்பம்ல...நல்லா இல்லாட்டியும் ...எல கடற்கொள்ளயர்ல..படிப்பம்ல...நல்லா இல்லாட்டியும் படில...ஸ்கூல் வாத்தியார்ட்ட நல்லால்லன்னாலும் படிச்சல்லால அத மாதிரி ஒழுங்காப் படில....நல்லா இல்லாட்டியும் படில...நல்லா இருப்பல..கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79531940840103127212017-07-18T12:51:33.720+05:302017-07-18T12:51:33.720+05:30ஸ்டீல் அருமை .. அதகளம் பண்றீங்க..ஸ்டீல் அருமை .. அதகளம் பண்றீங்க..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64804124719074580452017-07-18T12:49:05.296+05:302017-07-18T12:49:05.296+05:30வாங்கறது ரத்தக்கோட்டை ... இதிலே டெக்ஸ் படம் கேக்க...வாங்கறது ரத்தக்கோட்டை ... இதிலே டெக்ஸ் படம் கேக்குதா... நல்ல இருக்குப்பா நியாயம் .

தங்க தலைவன் படத்தை பேட்ஜ் ஜிலே போடுங்க.Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65222045137516539552017-07-18T11:21:51.949+05:302017-07-18T11:21:51.949+05:30விஜயன் சார், பராகுடா படம்கள் நன்றாக இருக்கிறது! கத...விஜயன் சார், பராகுடா படம்கள் நன்றாக இருக்கிறது! கதை நல்லா இருக்குமா?Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37735613142172106862017-07-18T07:39:34.032+05:302017-07-18T07:39:34.032+05:30சார்
பதிவுகள் 300 ஐத்தாண்டி விட்டன.
"Load m...சார்
பதிவுகள் 300 ஐத்தாண்டி விட்டன.
"Load more " இம்சை தாங்கவில்லை.
வழக்கமாக வைக்கும் விண்ணப்பத்தை வைத்துவிடுகிறேன் சார்.
தங்களின் "புக்ளியூண்டு" பதிவு எப்போது சார்?

Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75449860723632356132017-07-18T04:51:19.758+05:302017-07-18T04:51:19.758+05:30Vijayan sir,
While reading it again, I believe I ...Vijayan sir,

While reading it again, I believe I was bit strong while writing my opinion.
Sorry for that. What I tried to mean is, translating from English is relatively easier than translating from French.
Since I cannot read French, I am eager to read "Bruce J Hawker" in Tamil.
So my first vote goes to "Bruce J Hawker" by William Vance.

With warm regards,
Mahesh kumar S
Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80842475208516511372017-07-18T03:44:48.778+05:302017-07-18T03:44:48.778+05:30Dear Vijayan,
My 2 cents.
I wish to get "Br...Dear Vijayan,

My 2 cents.

I wish to get "Bruce J Hawker" than anything else in Super six.
The reason is "Long John Silver" and "Barracuda" does exist in English already.

I understand it is pretty easy to translate from English to Tamil and publish those books.
Unlike past, in this digital world, people can buy and read those Cinebook prints.
So no excitement in it.

Since "Bruce J Hawker" is not at all available in English, I am eager to read it in Tamil.
And "Bruce J Hawker" will create more demand and will help to keep uniquness of old 90s Lion comics.

Note:
Since "Chick Bill" books are not available in English, I like to buy them and read in Tamil.
Since more "Lucky Luke" stories in English, "Lucky Luke" is no more exciting hero.
That's the reason "Chick Bill" stories are selling like hotcake online now.

Reiterating the same point again, Hard work pays more (or atleast gives more satisfaction).

Regards,
Mahesh

Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35067246282708598532017-07-18T00:37:02.326+05:302017-07-18T00:37:02.326+05:30ஈரோடு விஜயம் உண்டா சரவணன்ஈரோடு விஜயம் உண்டா சரவணன்செந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5636228771524340452017-07-17T23:25:00.856+05:302017-07-17T23:25:00.856+05:30Parani sir super for the past eight years I lived...Parani sir super for the past eight years I lived in coimbatore 🙏🙏🙏omkumarhttps://www.blogger.com/profile/05273579408742712854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65885133483026523532017-07-17T21:57:18.321+05:302017-07-17T21:57:18.321+05:30உப பதிவு உண்டா சார்?உப பதிவு உண்டா சார்?சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.com