tag:blogger.com,1999:blog-4996032295438770357.post1544713511677254847..comments2024-03-19T10:01:34.710+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு தலைமுறைத் தலைவன்... !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger228125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49210313177977879772015-05-17T02:29:46.349+05:302015-05-17T02:29:46.349+05:30எடிட்டரின் லேட்டஸ்ட் பதிவான "புயலும்..தென்றலு...எடிட்டரின் லேட்டஸ்ட் பதிவான "புயலும்..தென்றலும்...இடியாப்பமும்...!" ரெடி! சீக்கிரம் இடியாப்பம் சாப்பிட வாங்க நண்பர்களே !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44861336661295750322015-05-16T22:41:22.276+05:302015-05-16T22:41:22.276+05:30FFAnonymoushttps://www.blogger.com/profile/11664059171719912171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12212762290094695522015-05-16T22:40:35.523+05:302015-05-16T22:40:35.523+05:30AwAwAnonymoushttps://www.blogger.com/profile/11664059171719912171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50718947430008207382015-05-16T17:03:41.025+05:302015-05-16T17:03:41.025+05:30நன்றி சத்யா அண்ணா ..:)நன்றி சத்யா அண்ணா ..:)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9649748454944272942015-05-16T15:16:12.898+05:302015-05-16T15:16:12.898+05:30தாமதமான 'இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்'...தாமதமான 'இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்' போராட்டக்குழு தலைவரே :-):-):-)Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63210490408720023692015-05-16T07:37:46.796+05:302015-05-16T07:37:46.796+05:30முதல் முறையாக நண்பர்கள் மூலம் ப்ளாக் மூலமும் வாட்ஸ...முதல் முறையாக நண்பர்கள் மூலம் ப்ளாக் மூலமும் வாட்ஸ்அப் மூலமும் நானே மறந்து போன பிறந்த நாளை கொண்டாட வைத்த நண்பர்களுக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நண்பர்களே ..:)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76878684713703396422015-05-15T23:36:52.564+05:302015-05-15T23:36:52.564+05:30ஒரு தலைமுறைத் தலைவன்... !
why am I quoting the p...ஒரு தலைமுறைத் தலைவன்... !

why am I quoting the post heading post after post .....

Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85116641041927753062015-05-15T23:34:10.571+05:302015-05-15T23:34:10.571+05:30happy birthday taliva...! 🎁👏🎆🎂🍰happy birthday taliva...! 🎁👏🎆🎂🍰Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23352770707888181902015-05-15T22:27:12.304+05:302015-05-15T22:27:12.304+05:30இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் தாரை பரணிக்க...இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் தாரை பரணிக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், பல்லாண்டு சிறப்புடன் வாழ்க நண்பரே.💐💐💐💐💐💝💝💝💝💝?🎁🎁🎁🎁🎁👏👏👏👏👏🎆🎆🎆🎆🎆🎂🎂🎂🎂🎂🍰🍰🍰🍰🍰😍😍😍😍😍
🎃👹💀PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67396708761330048412015-05-15T20:46:29.386+05:302015-05-15T20:46:29.386+05:30உண்மை,கரடு முரடான கௌ பாய் உலகில் பெண்களை கறிவேப்பி...உண்மை,கரடு முரடான கௌ பாய் உலகில் பெண்களை கறிவேப்பிலை போன்றே பயன்படுத்து கிறார்கள்.மனைவி என்று தனி ஓர் பெண்ணை தொடர்ந்து காட்டுவதை விட அவ்வப்போது ரொமான்ஸ் செய்யவோ,வேறு எதற்கோ வேறு வேறு பெண்களை கதையில் நுழைப்பது இலகும்,சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று கதாசிரியர் சிந்திக்கலாம்.Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57293614040324602672015-05-15T11:22:27.462+05:302015-05-15T11:22:27.462+05:30விண்ணில் ஒரு வேங்கை linearஆக complication ஏதும் இல...விண்ணில் ஒரு வேங்கை linearஆக complication ஏதும் இல்லாமல் இருந்தது. மலைகோட்டை மர்மம் முதல் முறையாக படித்தேன் நன்றாகவே இருந்தது. villain கேரக்டர் model ஆக இருந்தது யார்? ராட்சச குள்ளன் கதையை அதிக எதிர்பார்ப்பில்லாமல் படித்ததால் காதில் சுற்றிய பூவில் மிச்சமிருந்து கழுத்திலும் சூடிக்கொண்டேன். மர்ம மனிதன் மார்டின் ஏமாற்றவில்லை. மர்ம மனிதன் மார்டின் quota அதிகரிக்க வேண்டுகிறேன் அடுத்த ஆண்டிலாவது !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29974837948627804532015-05-15T11:03:29.200+05:302015-05-15T11:03:29.200+05:30தலீரின் பிறந்தநாளுக்கு என் வாழ்த்துக்கள் பார்க்க ....தலீரின் பிறந்தநாளுக்கு என் வாழ்த்துக்கள் பார்க்க ...
'இங்கே கிளிக்'mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37397793785059638412015-05-15T10:41:17.224+05:302015-05-15T10:41:17.224+05:30இன்று பிறந்த நாள் காணும் தாரையார் பரணீதரன் அவர்களை...இன்று பிறந்த நாள் காணும் தாரையார் பரணீதரன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் .
கிராஃபிக்ஸ் நாவல் என்றாலே தாரை தாரையாக கண்ணீர் விட்டு கதறி அழும் தாரை தலைவருக்கு பிறந்த நாள் பரிசாக ஏழெட்டு கிராஃபிக்ஸ் நாவல் அனுப்பி வைங்க சார் . 😜
🎃👹💀சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9268402410178462572015-05-14T22:39:44.641+05:302015-05-14T22:39:44.641+05:30saya ingin berbagi cerita kepada semua teman-teman...saya ingin berbagi cerita kepada semua teman-teman bahwa saya yg dulunya orang yg paling tersusah,walaupun mau makan itu pun harus hutang dulu sama tetangga dan syukur kalau ada yg mau kasi,semakin aku berusaha semakin jauh juga pekerjaan dan selama aku ingin berbuat baik kepada orang lain semakin banyak pula yg membenci saya karna saya cuma dianggap rendah sama orang lain karna saya tidak punya apa-apa,dan akhirnya saya berencana untuk pergi mencari dukun yg bisa menembus nomor dan disuatu hari saya bertemu sama orang yg pernah dibantu sama MBAH BAKARO dan dia memberikan nomor MBAH BAKARO,dia bilan kepada saya kalau MBAH BAKARO bisa membantu orang yg lagi kesusahan dan tidak berpikir panjang lebar lagi saya langsun menghubungi MBAH BAKARO dan dengan senan hati MBAH BAKARO ingin membantu saya,,alhamdulillah saya sudah menang togel yg ke5 kalinya dan rencana saya bersama keluarga ingin membuka usaha dan para teman-teman diluar sana yg ingin seperti saya silahkan hubungi MBAH BAKARO di 082=333=348=575 saya sangat bersyukur kepada allah karna melalui bantuan MBAH BAKARO dan kini kehidupan saya sudah jauh lebih baik dari sebelumnya,ingat kesempatan tdk akan datan untuk yg kedua kalinya.. ATAU LANGSUNG AJA  >>KLIK DISINI LANGSUNG BOCORAN HASIL RITUAL<<<
INGAT MBAH BAKARO HANYA MEMBUTUHKAN ORANG YANG BENAR BENAR SERIUS DAN PERCAYA SAMA BLIU ...
Anonymoushttps://www.blogger.com/profile/01870464433095374705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61976267207000421302015-05-14T22:37:53.875+05:302015-05-14T22:37:53.875+05:30saya ingin berbagi cerita kepada semua teman-teman...saya ingin berbagi cerita kepada semua teman-teman bahwa saya yg dulunya orang yg paling tersusah,walaupun mau makan itu pun harus hutang dulu sama tetangga dan syukur kalau ada yg mau kasi,semakin aku berusaha semakin jauh juga pekerjaan dan selama aku ingin berbuat baik kepada orang lain semakin banyak pula yg membenci saya karna saya cuma dianggap rendah sama orang lain karna saya tidak punya apa-apa,dan akhirnya saya berencana untuk pergi mencari dukun yg bisa menembus nomor dan disuatu hari saya bertemu sama orang yg pernah dibantu sama MBAH BAKARO dan dia memberikan nomor MBAH BAKARO,dia bilan kepada saya kalau MBAH BAKARO bisa membantu orang yg lagi kesusahan dan tidak berpikir panjang lebar lagi saya langsun menghubungi MBAH BAKARO dan dengan senan hati MBAH BAKARO ingin membantu saya,,alhamdulillah saya sudah menang togel yg ke5 kalinya dan rencana saya bersama keluarga ingin membuka usaha dan para teman-teman diluar sana yg ingin seperti saya silahkan hubungi MBAH BAKARO di 082=333=348=575 saya sangat bersyukur kepada allah karna melalui bantuan MBAH BAKARO dan kini kehidupan saya sudah jauh lebih baik dari sebelumnya,ingat kesempatan tdk akan datan untuk yg kedua kalinya.. ATAU LANGSUNG AJA  >>KLIK DISINI LANGSUNG BOCORAN HASIL RITUAL<<<
INGAT MBAH BAKARO HANYA MEMBUTUHKAN ORANG YANG BENAR BENAR SERIUS DAN PERCAYA SAMA BLIU ...
Anonymoushttps://www.blogger.com/profile/01870464433095374705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48523663211771832922015-05-14T14:18:10.132+05:302015-05-14T14:18:10.132+05:30விண்ணில் ஒரு வேங்கை IS WASTE IN MY VIEW.விண்ணில் ஒரு வேங்கை IS WASTE IN MY VIEW.Maran manihttps://www.blogger.com/profile/11545905326322311826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33468665076546663662015-05-14T10:35:59.751+05:302015-05-14T10:35:59.751+05:30விண்ணில் ஒரு வேங்கை :-
கலரிங் அருமை.
சித்திரங்கள் ...விண்ணில் ஒரு வேங்கை :-
கலரிங் அருமை.
சித்திரங்கள் மிக தெளிவு (சிப்பாயின் சுவடுகளில் சாயல் தெரிகிறது.)
இரண்டு பக்கங்களில் சித்திரங்களை மிகவும் ரசிக்க முடிந்தது. ( எந்த இரண்டு பக்கங்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன் :))

கதை ……அஅந்த கதை …………அதுதான் …………………………………………………………………………

ஒரு மெகா சீரியலின் ஒற்றை எபிஸோடை மட்டுமே பார்த்த உணர்வு.
வெரி வெரி ஸாரி. . . . . .!!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85641475162591310712015-05-13T22:39:02.124+05:302015-05-13T22:39:02.124+05:30"க.கு.கதையை எத்தனை பேர் ரசிக்கிரார்கள் என்று ..."க.கு.கதையை எத்தனை பேர் ரசிக்கிரார்கள் என்று தெரியவில்லை."உண்மைதான் மாயாவி சார்.பொதுவாக காமிக்ஸை "படிக்க வேண்டும்
"படித்தது கிடையாது.காந்தம் ஈர்பது போல் என்னை அறியாமலே ஏக்தம்மில் படித்துவிடுவேன்.ஆனால் இந்தமாதிரி கதைகள் கணக்கு பாடம் போல் கசக்கிறது.வி.ஒ.வே.தெளிவான நீரோட்டம் போல் படித்து புரிந்த கதை.மற்ற கி.நா போல் இல்லாமல் நன்றாக இருந்தது.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27849790758020810202015-05-13T22:09:24.023+05:302015-05-13T22:09:24.023+05:30"பெய்ரூட்டில் ஜானி","துருக்கியில்..."பெய்ரூட்டில் ஜானி","துருக்கியில் ஜானி நீரோ",மாதிரி "சிம்லாவில் ஈரோடு விஜய்".மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80123541456116001612015-05-13T20:41:57.765+05:302015-05-13T20:41:57.765+05:30//The "Vinnill oru vengai" is very ordin...//The "Vinnill oru vengai" is very ordinary and nothing interesting in that.//
+1
But Pictures are very clear and superb..Coloring effect is very nice and attracting..Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67520046943875700122015-05-13T14:14:39.016+05:302015-05-13T14:14:39.016+05:30மதியம் வணக்கங்கள்..!
மார்மமனிதன் மார்டினின் '...மதியம் வணக்கங்கள்..!

மார்மமனிதன் மார்டினின் 'கனவின் குழந்தைகள்' கதையை ஒரே தம்மில் படித்து முடித்தேன்..!

அப்படி படிக்கும்போது, என் பால்ய வயதின் தேடிய புதிர்கள் பற்றிய நினைவுகளை ரொம்பவே கிளறிவிட்டன. 1980 பிறக்கும் நாட்களில்... எனக்கு அப்போது எட்டு வயது இருக்கும், என்னை என் மூத்த உறவின நண்பர்கள் ஒரு இங்கிலிஷ் படத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அந்த படத்தில் என் வயதுடைய சிறுவன் இரவில் தனியாக தூங்கிக்கொண்டிருப்பான், அவனை சுற்றி பாட்டரியில் இயங்கும் நிறைய விளையாட்டு பொம்மைகள் இருக்கும்.
அவன் தூங்கிகொண்டிருக்கும்போது திடீர்னு சுற்றியிருக்கும் விளையாட்டு பொம்மைகள் ஒவ்வொன்றாக உயிர்பெற்று இயங்க தொடங்க...வீட்டில் உள்ள சின்ன மின்சார பொருட்களும் குதியாட்டம் போடும். அதை தொடர்ந்து அந்த சிறுவன் அந்த பண்ணைவீட்டில் இருந்து வெளியேறி ஓடி.. ஒரு மலைபாதை வளைவுக்கு நடுவில் நின்று, வானத்தை பார்த்து சிரித்துக்கொண்டே காத்திருப்பான். அதே இடத்தில் மலை மேட்டில்,பலர் வானத்தை பார்த்து காத்திருக்க.. வானத்தில் இருந்து மஞ்சள்,சிகப்பு,புளு என கண் கூசும் வெளிச்சத்தில் குட்டிகுட்டி பறக்கும்தட்டுகள் அணிவகுக்கும்..!

அதை தொடர்ந்து, மற்றொருநாள் அதே பகுதியில் நிறைய பேர்,உள்உணர்வால் உந்தப்பட்டு பறக்கும்தட்டுகள் வருகைக்காக காத்திருப்பார்கள். அந்த சிறுவன் அங்கே களிமண்ணில் ஒரு மலை செய்துகொண்டிருக்க... அதே மலைமுகடை குறிக்கும் சங்கேத மொழி அண்டவெளியில் இருந்து ஒருபுறம் வர... அதே மலைமுகடை குறிக்கும் படங்கள் சிலர் வரைவது... அதீத உணர்வால் ஒருவன் சேவிங்கிரிமில்,சாக்லேட்,கேக் என துவங்கி, படிப்படியாக வீட்டின் உள்ளே... தோட்டத்தில் உள்ள மண்ணால் பெரிய மலைமுகடை செய்யும் காட்சி.. மறக்கவே முடியாது..! நான் பார்த்த முதல் இங்கிலிஷ் படம் அதுவே..!

அந்த பகுதியிலேயே கரண்ட இல்லாத போது, அந்த சிறுவன் வீட்டில் சகலமும் இயங்கி ஆட்டம் போடுவதும், வண்ண ஒளி வீட்டை துளைப்பதும், அவன் தாய் தடுத்தும்..அந்த சிறுவன் உற்சாகத்துடன் ஒளியில் நுழைந்து பறக்கும்தட்டில் கரைவதும்... இப்போதும் பசுமை..! "close encounters of the third kind" என்ற 'ஸ்டீபன் ஸ்பில்பர்க்' இயக்கிய அந்த படத்தை பார்த்த பின்... ஒவ்வொரு முறையும் வானத்தில் இடிஇடிக்கும்போதும், கரண்ட கட் ஆகும்போதும், தெருவிற்கு வந்து வானத்தை பார்த்து 'பறக்கும்தட்டுகள்' ஏதும் பறக்கின்றனவா என (பார்போம்)பார்பேன்..! அந்த சின்ன வயது தேடல் பல காலம் நீடிக்கும் வகையில் வந்த காமிக்ஸ்கள், DD தொடர்கள், சினிமாக்கள், கட்டுரைகள் நிறையவே நினைவுக்கு வருகின்றன..!

'ஸ்டீபன் ஸ்பில்பர்க்' இயக்கிய பல படங்கள் 'வேற்றுக்கிரக/பறக்கும்தட்டுகள் பற்றியவையே, ஓவ்வொன்றும் அட்டகாசமானவை..! முத்து காமிக்ஸில் வந்த பிலிப் காரிகனின் 'பனித்தீவில் தேவதைகள், பறக்கும்தட்டு மர்மம்...இந்திரஜால் காமிக்ஸில் வந்த மாண்ட்ரேக் & பிளாஷ்கார்டன் கதைகள் என.. நிறையவே பறக்கும்தட்டுகள்,வேற்றுக்கிரகமனிதர்கள் மேல் காதலை ஏற்படுத்தியது. பறக்கும்தட்டுகள் பற்றிய, காமிக்ஸ்,சினிமா,கட்டுரைகள் என படங்களுடன் பதிவாக போட்டு அதகளபடுத்தலாம்..! ஆனால் மார்மமனிதன் மார்டினின் 'கனவின் குழந்தைகள்' எத்தனை பேர் இரசிக்கிறார் என்பது தெரியாமல்..தடுமாறிக்கொண்டிருக்கிறேன்..!

கொஞ்சம் கூட பிசுரே இல்லாமல் கதை எழுதிய "ஆல்பிரொடோ காச்டெல்லி" யையும், அதை உள் வாங்கி வெளியிட்ட எடிட்டர் விஜயன் அவர்களையும் இங்கு பாராட்டாமல் இருக்க முடியவில்லை..! இருவருக்கும்
என் பாரட்டுக்கள் பார்க்க...இங்கே'கிளிக்'

நட்புடன்,
மாயாவி.சிவாmayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33542862985349910452015-05-13T09:45:16.292+05:302015-05-13T09:45:16.292+05:30Received the May issues....
The "Vinnill or...Received the May issues....

The "Vinnill oru vengai" is very ordinary and nothing interesting in that.

The re prints are as usual good, and the new papers used for this is good, it is bit dull in color which gives the Old Look for the Old book.... good one change in color of the paper... Yet to read MartinN. Arul https://www.blogger.com/profile/12410411018981886214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76161207434581023722015-05-13T01:44:38.669+05:302015-05-13T01:44:38.669+05:30சார் சந்தா தொகையில் பாதி கட்டியிருந்தேன் மீதி தொகை...சார் சந்தா தொகையில் பாதி கட்டியிருந்தேன் மீதி தொகை கட்டவேண்டும். நீங்கள் கார்டூன் ஸ்பெஷலுக்கு எவ்வளவு என்று கூறினால் பணம் அனுப்ப ஏதுவாக இருக்கும். இதை என்னைப் போல பல நண்பர்களின் கோரிக்கையாக எடுத்து கொள்ளவும்மஞ்சள் சட்டை மாவீரன்https://www.blogger.com/profile/16543923897303761797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76385864592514077392015-05-12T21:49:58.949+05:302015-05-12T21:49:58.949+05:30இம்மாத நான்கு இதழ்களுமே படித்து விட்டாகி விட்டது ....இம்மாத நான்கு இதழ்களுமே படித்து விட்டாகி விட்டது ...

முதலில் இரண்டு மறுபதிப்பு நாயகர்களும் மனதை கவர்ந்து விட்டார்கள். ..ஸ்பைடர் இதுவரை படிக்காத கதை என்பதால் கொஞ்சம் பூசுற்றல் என்றாலும் ஜாலியாக சென்றது ...ரசிக்கவும் முடிந்தது ..

ஜானி நீரோ கதை பாக்கட் சைசில் படித்தது ..இந்த அளவில் தெளிவாக இப்போது வந்துள்ளது மிக பெரிய ப்ளஸ் பாயிண்ட் ..அருமையான கதை ..தெளிவான சித்திரங்கள் ...இதுவும் பாஸ் மார்க் ..

மார்ட்டின் ....

பல பக்கங்கள் ஆரம்பத்திலேயே மெளனமாக சென்றதும் ..முதல் சில பக்கங்கள் ..ஆஹா. ..பழைய குருடி என்ற கதை போல அந்த காலத்தை போல மண்டையை பிய்க்க வைக்கும் போல உள்ளதே என குழம்பும் போது மார்ட்டின் அவர்களின் தந்தை கடிதம் மூலம் நகர்ந்தவுடன் கதை சுறுசுறுப்பாக நகர ஆரம்பித்தது ...அந்த சுறுசுறுப்பு கடைசி வரை
காணப்பட்டது மார்ட்டின் அவர்களின் வெற்றியை பறை சாற்றுகிறது ..எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .மார்ட்டின் அவர்களை மீண்டும் எதிர் பார்க்கிறேன்..

விண்ணில் ஒரு வேங்கை ...

சாரி சார் ....நான்கு இதழ்களில் கடைசி இடத்திற்கு சென்றது மட்டுமல்லாமல் மனதில் நிறைவை தராமல் சென்ற கதை ..வெகு சுமார் ...விமானங்களின் சித்திரங்கள் வேண்டுமானால் அருமையாக இருந்ததே தவிர மற்ற படி எதுவும் சொல்ல தோண வில்லை ...இதில் இன்னும் தொடர் உள்ளன என சொன்ன நினைவு சார் ..யோசித்தே முடிவு எடுங்கள் ...

அடுத்த முக்கிய ஒன்று ..

இம்முறை அடுத்த மாத வெளியீடு விளம்பரமே காணாதது...ஏன் சார் ...அடுத்த மாதம் எந்த எந்த இதழ்கள் ..எத்தனை இதழ்கள் என சஸ்பென்ஸ் உடன் காத்து கொண்டு இருக்கிறேன் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70041460245422000382015-05-12T20:46:31.576+05:302015-05-12T20:46:31.576+05:30மின்னும் மரணத்தை பொறுத்தவரை நம் நண்பர்களின் விமர்ச...மின்னும் மரணத்தை பொறுத்தவரை நம் நண்பர்களின் விமர்சனங்களை கொண்டே ஒரு தனி புத்தகம் போடலாம் என்று நினைக்கிறேன்.
எடி சார்,மின்னும் மரணத்தை படிப்பதற்கு இணையாக அட்டை டு அட்டை அதை இரசிப்பதிலும் ஒரு அலாதியான அனுபவமும்,பரவசமும் கிட்டியது.
ஒரு வேளை எனக்கு கிறுக்குதான் பிடிச்சிருச்சோ.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.com